@EllorumNamudan @nkarthikexmla அப்டின்னு யார் சொன்னது? அவனே சொல்லிக்கிட்டான். 🤣🤣🤣
0
0
2
47
0
@EllorumNamudan Ithula yethanai minister pasanga padikuranga.....DMK komaliye
@EllorumNamudan @Prasant55838811 அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க சில பெற்றோர் தயங்கும் காரணங்களை வெளிப்படைத்தன்மை யுடன் புரிந்து அவைகளைக் களைந்து மேம்படுத்தினால் பெற்றோர்களிடம் பெரும் நம்பிக்கை ஏற்பட்டு சேர்க்கைவிகிதத்தோடு கல்வித்துறையின் பெருமையும் மிக உயரும்.
@EllorumNamudan ஆங்கில வழிக் கல்வியை பயிற்றுவிப்பதாலே நானும் என் மகளை அங்கு படிக்க வைக்கிறேன் காரணம் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்தது.