நே.தேவேந்திரன் புதிய தமிழகம் @NehruDev
பட்டியல் வெளியேற்றமே... இனத்தின் விடுதலை... Kadayanallur, India Joined February 2019-
Tweets1K
-
Followers256
-
Following155
-
Likes1K
திருடனுக்கு மட்டும் SPECIAL TREATMENT ஆ? டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி கேள்வி #SenthilBalaji | #KauveryHospital | #PuthiyaTamilagamParty | #Pesutamizhapesu | @DrShyamKK @PTpartyOfficial @SankarGuruPT @iamradioguru
காவேரி மருத்துவமனையில், சீராக நடத்த அறுவை சிகிச்சைக்குப் பிறகும் ஒரு மாதம் உள்நோயாளியாக வைத்து Billயை தீட்டி அனுப்புவது தான் வழக்கமா? @kauveryhospital இல்லை அரசு பணத்தில் படுத்துகிடக்கும் @V_Senthilbalaji திருடனுக்கு மட்டும் special treatment ஆ?
மதுவுக்கு எதிரான பிரச்சார அறிக்கை! #shankarguru | #alcohol | #PuthiyaTamilagam | #pesutamizhapesu | @iamradioguru | @PTpartyOfficial
ஒருபக்கம் மக்கள் பசியைப் போக்கும் அன்றாட உணவுத் தேவைக்கான மளிகை சாமான்கள் முதல் காய்கறிகள் விலை வரை விண்ணைமுட்டும் அளவிற்கு சென்றுவிட்டது! மறுபக்கம் அனைத்து அரசு அலுவலகங்களிலும் லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது! பொய்மூட்டைகளை நம்பி வாக்களித்த மக்களின் நிலமையோ பரிதாபமாக உள்ளது!
சினிமா எடுத்து சமூகத்தை திருத்த முடியும் என்றால், 100 ஆண்டுகால சினிமா பேசாத கருத்து உள்ளதா..? சமூகம் மாறி விட்டதா...? மறக்க வேண்டியதை மறுபடியும் கிளறுவது 'காரிருள் நீங்க உதவாது', கார் வாங்க,கொடுக்க வேண்டுமானால் உதவும்.! அதனால் சமூக மாற்றம் நிகழாது.
சினிமா எடுத்து சமூகத்தை திருத்த முடியும் என்றால், 100 ஆண்டுகால சினிமா பேசாத கருத்து உள்ளதா..? சமூகம் மாறி விட்டதா...? மறக்க வேண்டியதை மறுபடியும் கிளறுவது 'காரிருள் நீங்க உதவாது', கார் வாங்க,கொடுக்க வேண்டுமானால் உதவும்.! அதனால் சமூக மாற்றம் நிகழாது.
இது கேள்வி.? @DrKrishnasamy
🔸குற்றம் சாட்டப்பட்ட செந்தில் பாலாஜியை தமிழக அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி தமிழக ஆளுநரை சந்தித்த முதல் கட்சி புதிய தமிழகம் 🔸மே 10ஆம் தேதி சந்திப்பின் போது அமைச்சரின் டாஸ்மாக் ஊழல் தொடர்பாக 200 பக்க ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டன 🔸டாக்டர் கிருஷ்ணசாமி அறிக்கை #SenthilBalaji
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி அனைத்து டாஸ்மாக் கடைகள் முன்பு - புதிய தமிழகம் கட்சி சார்பில் மதுபான உடைப்பு போராட்டம்.! @DrKrishnasamy @CMOTamilnadu
நீங்க உதயநிதி நடித்த "மாமன்னன்" படத்தைப் பற்றி கவலைப்படுகிறீர்கள் - நான் ஸ்டாலின் அரசால் டாஸ்மாக் போதையில் சிக்கித் தவிக்கும் "மாமக்களை" பற்றி கவலைப்படுகிறேன்.!
எதற்கெடுத்தாலும் பாசிச பாஜக,மோடி என்று பிதற்றிக் கொண்டு, ஸ்டாலினின் பேச்சைக்கேட்டு ஒரு ஊழல் பெருச்சாளிக்கு ஆதரவாக போராடும் விசிக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காரர்களுக்கு வெட்கமா இல்லையா..?
🔸2000 மனமகிழ் மன்றங்களுக்கு அனுமதி அளித்துவிட்டு, பட்ஜெட்டில் 43,000 கோடியாக இருந்த மது விற்பனை லாபம் அடுத்த ஆண்டு 52,000 கோடியாக உயரும் என அறிவித்துவிட்டு, 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதாக நாடகமாடுகிறது திமுக" 🔸புதிய தமிழகம் கட்சி டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு #Tasmac
ED Raid ரொம்ப ஜாலியாக தான் போய்க்கொண்டிருக்கிறது. - @Udhaystalin இதை விட திமிரா பேசிட்டு திரிஞ்ச செந்தில் பாலாஜி உடையிலேயே ஒன்னுக்கு போனத உலகமே பாத்துச்சு. 'அதுக்கு முன்னாலேயே அய்யோ அம்மா கொல்லுறாங்களே' ன்ற சத்தத்தையும் கேட்டுச்சு.! 'வினை விதைத்தவன் வினையறுப்பான்' -பழமொழி
தென்காசி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட கடையநல்லூர் சட்டமன்ற தொகுதியில் வரவிருக்கும் 2024 பாராளுமன்ற தேர்தல் பணிகளை துரிதமாக்கும் பொருட்டு @PTpartyOfficial ன் தேர்தல் அலுவலகத்தை @DrKrishnasamy அவர்கள் திறந்துவைத்து தொகுதி மக்களின் குறைகளை கேட்டறிந்தார்!
தாமிரவருணி நதியைப் பாதுகாக்க, பாதுகாப்பு ஆணையம் அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவா் டாக்டா் க.கிருஷ்ணசாமி அறிக்கை மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். #Tamiraparaniriver #DrKrishnasamy
எங்களால் பொதுப்பிரிவிலும் போட்டி போட முடியும், எங்களின் திறமைகளை SCகோட்டா என்ற வட்டத்திற்குள் சுருக்கிவிடாதீர்கள் என்கிற கருத்தினை மெய்ப்பிக்கும் வகையில் அரசுப்பள்ளியில் தமிழ்வழியில் பயின்று, நீட் தேர்வில் OCபிரிவில் 546/720 மதிப்பெண்கள் பெற்றார் தேவேந்திரர் சமூகத்து தனபிரியா!
நீட் தேர்வில் சாதித்த விவசாயி மகள் தனபிரியாவுற்கு வாழ்த்துக்கள்!! அரசு பள்ளி, தமிழ் வழி பாடத்திட்டத்தில் படித்து நீட் தேர்வில் 546/720 எடுத்து பொது பிரிவில் (OC) தேர்வான, கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் - தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை சார்ந்து தனபிரியாவிற்கு வாழ்த்துக்கள்!
டுவிட்டர் பக்கத்தில் போஸ்ட் போடுறதுக்கெல்லாம் கைது பன்ற இதே தமிழகத்தில் தான், மக்கள் பணத்தை வாரி சுருட்டி மெகா ஊழல் செய்த அமைச்சரின் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துறாங்க கூட்டணி கட்சிக்காரர்கள்.! கொஞ்சம் கூட வெ,மா,சூ,சொ இல்லாத அரசியல் அல்லக்கைகள்.! 🤦
கடந்த இரண்டு ஆண்டுகளாக 4000க்கும் மேற்பட்ட சட்டவிரோத பார்களை நடத்தி கொள்ளை அடித்த ஒருத்தன் மீது கூட வழக்கு பதிவு செய்து கைது செய்ய துப்பில்லாத ஸ்டாலின் அரசு தான், டிவிட்டரில் பதிவு போடும் எதிர்கட்சியினரை கைது செய்து தனது வீரத்தை காட்டுகிறது. அட்டைகத்திகள்.-@DrShyamKK

பாத்திம... @JohnsonSeeman
168 Followers 792 Following மாவட்டச் செயலாளர் மதுரை மேற்கு ( விளாங்குடி ) https://t.co/emJTmz9kAz
TAMIZH VENTHAN VELMUR... @GMethodlog60362
24 Followers 179 Following Philosophy of Economics, Research of Architectural,Epicgraphical and Archeological in Tamilnadu, Save of the Natural.....
ANBU CRACKERS @CrackersAnbu
398 Followers 3K Following We are manufacturer and retailer of very good &high quality crackers
Balamurugan @balajenani
48 Followers 128 Following
Mari Muthu @MariMut79934424
1 Followers 13 Following
Palavesam K @PalavesamK4
0 Followers 8 Following
தங்க தா�... @fancy_sri
341 Followers 3K Following தேசியவாதி, இந்துத்துவா, இந்து கோவில், இந்து மக்கள்,தாமரை சொந்தங்கள் இவைகளை பாதுகாக்கும் பொறுப்பு எனக்கு இருக்கு...🚩🔥🩸☝️🙏
Adhi @Adhi66930277
9 Followers 61 Following
Muthu @Muthu68199294
3 Followers 189 Following
Raja kumar RK @RajakumarRK11
31 Followers 101 Following
𝚟𝚒𝚓𝚊𝚢 @UKwYkafcrZM4uhS
0 Followers 82 Following
Siva @Sivakumar3388
21 Followers 136 Following Sivakumar.T.ILANTHAIKULAM.(village) vilathikulam.(Tk) thoothukudi (dk)
KVP..TN..69..Z @duraiTN69Z
718 Followers 2K Following Belong 's to Tamilan stock 🙋♂self respect is always your first than any religion 🙏🙏🙏
RAMKUMAR TS @a156b055ea1448e
57 Followers 250 Following iam studying in DCSE worked in chennai airport
Muniyappan R @MuniyappanR4210
22 Followers 200 Following
athisaya raj @athisay76513986
3 Followers 136 Following
Raja Raja @RajaRaj09923403
1 Followers 14 Following
Sadha Sathish Poriyal... @sathish_sadha
103 Followers 171 Following Puthiyatamilagam district secretary
டாக்டர்... @apisek_taktar
710 Followers 862 Following புதிய தமிழகம் கட்சி🔥❤💚 தகவல் தொழில் நுட்ப பிரிவு.... சிவகங்கை மாவட்டம்..
Sure sure @Sureshmuthu33
15 Followers 146 Following
Francisxavier @Francis762011
9 Followers 62 Following
MK Kumarpandiyar Muth... @KumarpandiyarK
355 Followers 2K Following District Reporter. Police e News
FLock.io | Official A... @KAnbara04261251
8 Followers 168 Following
POORANES ⭐ தம�... @PooranesDKV
3K Followers 3K Following #தேவேந்திரகுலவேளாளர்கள் #ஏரும்போரும்எம்குலத்தொழில் #ஜெய்தேவேந்திரா💥 #BelongsToTamizhanStock
praba karan @prabaka55896746
2 Followers 10 Following
A. S Mani Sir @ASManiSir3
153 Followers 837 Following ஆ. சுடலைமணி தேவேந்திரன் கராத்தே சிலம்பம் மாஸ்டர் தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை 8825844652
உடையார்... @7RCAkqoPwOEsAeu
511 Followers 5K Following நான்காண விரும்பும் லெமூரியா கண்டம்,இவ் உலகை ஆண்டா தமிழன் ராஜ ராஜ சோழன். தமிழர்களின் தலைவராக மேதகு பிரபாகரன் அவர்களின் தலைமையை விரும்பும் சாதாரண மானிடன் நான்.
முனியசா... @munasami9
455 Followers 409 Following
RAMASAMI PANDIAN @RamasamiiR
153 Followers 681 Following
TN - Devendhrakula_va... @NDevendhran
137 Followers 184 Following 🔥 TN 67 VNR 🇧🇫Raj தேவேந்திரன் 🇧🇫 🔥🌾 ஏரும் போரும் எம் குலத்தொழில் 🔥 🏹🎏🐱 மூவேந்தர் வம்சம் டா 🎏🏹 🔥 🌾🌱மரு நில மக்கள்🌾🌴
முனியசா... @OQxyeMDBXqx6kwv
2 Followers 79 Following
Pradip LVK @Pradip_Lvk
58K Followers 629 Following பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.
Savukku Shankar @SavukkuOfficial
318K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH
PT Party Web @PTPartyWeb
159 Followers 59 Following Official Twitter Page of Puthiya Tamilagam Party Website புதிய தமிழகம் கட்சி இணையதளத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்
மல்லல் �... @MallalMagesh
650 Followers 289 Following மாநில இணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, புதிய தமிழகம் கட்சி
புலிவெட... @puliv12
21K Followers 1K Following இந்த உலகத்தை திருத்தி ஒரு அடியாவது தள்ளி வைக்கனும்... strictly (24+)
KVP..TN..69..Z @duraiTN69Z
718 Followers 2K Following Belong 's to Tamilan stock 🙋♂self respect is always your first than any religion 🙏🙏🙏
Akash P @akshp91
1K Followers 306 Following Traveller, Explorer, Seeker n Cat lover , also IAS, currently in SIPCOT as Executive Director
District Collector Te... @CollrTenkasi
4K Followers 18 Following Official account of District Collector, Tenkasi
Rajavel Nagarajan @iamradioguru
62K Followers 582 Following தமிழன் | நிறுவனர் பேசு தமிழா பேசு | ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் என் மண் என் மக்கள் | Political Analyst | IRF Award Winner | Vikatan Best RJ Award Winner | விவசாயி
Pavani Reddy @Pavani9Reddy
22K Followers 12 Following Actress in the south Indian film / tv industry.
Senthil Raj K @srkias2012
13K Followers 570 Following Indian Civil Servant #IAS presently serving as MD, SIPCOT
praba karan @prabaka55896746
2 Followers 10 Following
ராம்கும... @fIK741ImkBK0wc0
21 Followers 58 Following
SriRamya Paandiyan @iamramyapandian
415K Followers 123 Following Thoughts are very POWERFUL ... fb:@ramyapandianoffl insta:@actress_ramyapandian #RARAOnPrime https://t.co/nYGa5VcuxA
Mari Selvaraj @mari_selvaraj
147K Followers 106 Following Director of #PariyerumPerumal #Karnan #Maamannan #Vaazhai #Bison
Bill Clinton @BillClinton
12.8M Followers 39 Following Husband, Father, Grandfather, 42nd President of the United States, Founder of @ClintonFdn, Author of CITIZEN 🇺🇸
𝐏𝐓 𝐘𝐨𝐮... @PTYouthWing
3K Followers 13 Following Official Twitter Page of Puthiya Tamilagam Party Youth Wing புதிய தமிழகம் கட்சி இளைஞர் பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்
A.R.Ameen @arrameen
63K Followers 130 Following
Birudeepan Rajalingam... @birudeepanPT
251 Followers 316 Following புதிய தமிழகம் - puthiya tamilagam🇧🇾 டாக்டர் அய்யா அவர்களின் புரட்சி பாதையில் நான்..
Gayathri Raguramm - S... @Gayatri_Raguram
110K Followers 455 Following அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் ( AIADMK- State Women’s Wing Deputy Secretary). Actor, Choreographer, Director.
Sania Mirza @MirzaSania
8.9M Followers 134 Following Humour.Courage.Grace. / @UN_Women Goodwill Ambassador for South Asia
Joe Biden @JoeBiden
38.1M Followers 46 Following Husband to @DrBiden, proud father, grandfather, and great grandfather.
Kamala Harris @KamalaHarris
20.8M Followers 702 Following Always fighting for the people. Wife, Momala, Auntie. She/her. 107 Days available now.
Natarajan @Natarajan_91
694K Followers 169 Following Official account of T Natarajan | Professional Cricketer | @BCCI | @SunRisers | @TNCACricket | @TNPremierLeague |
Dr Alarmelmangai @Alarmelmangai
7K Followers 540 Following Doctor, IAS 2019, Tamilnadu. Miles to go before I sleep;
Dr Tamilisai Soundara... @DrTamilisai4BJP
661K Followers 2K Following MBBS.,DGO.,Former Governor of Telangana, Lt.Governor of Puducherry. former State President @BJP4Tamilnadu.
PT IT Wing @PTITWing
4K Followers 12 Following Official Twitter Page of Puthiya Tamilagam Party IT Wing புதிய தமிழகம் கட்சி தகவல் தொழில்நுட்ப பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்
Karthikmallar @Karthikmallar2
83 Followers 54 Following
Dheepa Mallathiaar @mallathiaar
3K Followers 18 Following பொதுச்செயலாளர், தமிழர் தாயகம் கட்சி/General Secretary, Tamizhar Thayagam Katchi.
Nandhini Mallathi @NMallathi
374 Followers 210 Following
Chitra Kutty @kuttychitraa
24K Followers 2K Following #Dancer #karakattam #கரகாட்டம் #villagekarakattam #kuttychitra
Dr Beela IAS @DrBeelaIAS
181K Followers 62 Following IAS Officer, Doc from Madras Medical College. Currently posted as Principal Secretary Energy
Ministry of Health @MoHFW_INDIA
3.6M Followers 315 Following This is the official twitter account of Ministry of Health & Family Welfare, Government of India
Chennai Super Kings @ChennaiIPL
11.0M Followers 436 Following The Official Tweet of the Chennai Super Kings 🦁 #WhistlePodu #விசில்போடு #Yellove💛
Bill Gates @BillGates
66.3M Followers 572 Following Sharing things I'm learning through my foundation work and other interests.