Nepolean.M @NepoleanM1
தமிழக வாழ்வுரிமைக் கட்சி கிழக்கு மாவட்ட செயலாளர் Joined July 2019-
Tweets178
-
Followers273
-
Following85
-
Likes2K
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் செயல்பட்டுவரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தோம்.
மதங்களை விட மனித நேயம் பெரியது அருமை தோழி
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் பொதுக் கணக்கு குழுவின் சார்பில் இன்று திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் செயல்பட்டுவரும் அரசு ஆண்கள் விடுதியை பார்வையிட்டதோடு, அங்கு மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தோம்.
குடிச்சவன் பொய் பேச மாட்டான் சார்
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் நடைபெற்ற மண்ணின் மைந்தர்களை வஞ்சிக்கும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் அண்ணன் @VelmuruganTVK அவர்களின் கண்டன உரையின் ஒரு பகுதி.
கள்ள மது விற்பனை... விபத்தில் சாலையில் சிதறிய போலி மது பாட்டில்கள்... அள்ளிச் செல்லும் மது பிரியர்கள்... இடம்: ராமேஸ்வரம்.
பிரம்மகுமாரிகள் இயக்கம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று காலை சென்னையில் நடைபெற்ற போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நடைபயண தொடக்கவிழா மற்றும் இசையமைப்பாளர் ஜனனி அவர்களின் இசையில் உருவாகியுள்ள போதையில்லா தமிழகம் பாடல் வெளியீட்டு விழாவில் மாண்புமிகு அமைச்சர்களுடன் பங்கேற்றேன்.
வெளிமாநிலத்தவருக்கான உள் அனுமதிச் சீட்டு முறையை கொண்டு வாருங்கள்: வேல்முருகன் hindutamil.in/news/tamilnadu…
வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கெதிராக, உரிமைகள் மறுக்கப்படுவதற்கெதிரானப் போராட்டங்கள் நிறைந்த இன்றையச் சூழலில்.....தொழிலாள வர்க்கத்தின் முன்னுள்ள வரலாற்றுக்கடமையை நினைவூட்டுவது தனது கடமையாக கருதுகிறது #தமிழக_வாழ்வுரிமைக்_கட்சி.
வடவர்களின் ஆதிக்கத்தை ஒழிப்போம்... #வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் #முத்தமிழன்_தி_வேல்முருகன் அவர்கள் ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்டு இன்று மாலை நடைபெற்ற ‘ஈழத் தமிழர்க்கு விடியல்' தமிழ் மக்கள் கோரிக்கை மாநாட்டில் பங்கேற்று உரையாற்றினார்.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம், பொன்விளைந்த களத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வரும் ( வல்லிபுரம் ) கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் மாணவிகள் மது அருந்தி விட்டு அரசு பேருந்தில் அட்டுழியம் செய்யும் காணொளி....
#JUSTIN மேகதாது விவகாரத்தில் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து, மாநிலம் முழுவதும் உள்ள ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு வரும் 15ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும். - தி.வேல்முருகன், தவாக தலைவர் #TVK | @VelmuruganTVK | #Protest
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் #முத்தமிழன்_தி_வேல்முருகன் அவர்கள் தலைமையில் மாவட்ட தலைவர் மற்றும் செயலாளர்கள் ஆய்வுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது
12 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பாஜகவினருக்கு தெலுங்கானாவில் சிறப்பு பூஜை...😆
தமிழகத்தின் மாநில உரிமையை மீட்க கல்வியைப் பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற மாண்புமிகு முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். @abpnadu #BanNeet_SaveTNStudents
உறவுகளின் உயிர் காக்க உயிராயுதம் ஏந்திய மாவீரன் முத்துக்குமார் அவர்களுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செம்மாந்த வீரவணக்கம்.
தமிழக சட்டமன்றத்தின் "நீட் விலக்கு" சட்ட மசோதாவை திருப்பியனுப்பி தமிழர்களை இழிவுபடுத்திய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகைமுற்றுகைப் போராட்டம். இடம் - ஆளுநர் மாளிகை, நாள் 05-02-2022,காலை 10 மணி. @VelmuruganTVK @Anbu_Chitrarasu
ஒட்டுமொத்த தமிழர்களின் குரலான தமிழக சட்டமன்றத்தின் "நீட் விலக்கு" சட்ட மசோதாவை திருப்பியனுப்பி தமிழர்களை இழிவுபடுத்திய ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம். இடம் - ஆளுநர் மாளிகை, நாள் - 05-02-2022,காலை 10 மணி.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் #முத்தமிழன்_தி_வேல்முருகன் அவர்கள் சுற்றுலா,பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை ஆகிய துறைகளின் மீதான இந்திய கணக்காய்வு மற்றும் தணிக்கைத் துறை தலைவரின் அறிக்கை குறித்த சட்டமன்ற பொது கணக்கு குழுவின் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.

TVKITWing Salem @TVKITWingSalem
67 Followers 89 Following தகவல் தொழில்நுட்பப் பிரிவு, சேலம் மாவட்டம், தமிழக வாழ்வுரிமைக் கட்சி
ரவீன்கு... @RaveenkumarRav1
233 Followers 335 Following குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர்
களத்தும... @SivaPanruti
239 Followers 1K Following பண்ருட்டி நகர ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் (TVK IT WING) தமிழக வாழ்வுரிமைக் கட்சி
STAR NARESH @STARNARESH47
28 Followers 312 Following
இரா.பிர�... @pirapu_ka
103 Followers 109 Following தரணி போற்றும் தமிழினத்தின் தவப்புதல்வர், முத்தமிழன் தி.வேல்முருகன் அவர்கள் வழியில் என்றும்..!!
Thangavel Vel @Thangav00397883
25 Followers 100 Following
இராசா.ச�... @rajarbd2
225 Followers 423 Following யார்மீதும் குற்றம் கூறாமல் அவன் அவன் ஒழுக்கமாக இருந்தாலே போதும்.
களத்தும... @Siva34102149
38 Followers 280 Following
களத்தும... @SivaSiv73438729
35 Followers 291 Following நகர ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் பண்ருட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி
களத்தும... @KTavaka
61 Followers 334 Following நகர செயற்குழு உறுப்பினர் & ஊடகப்பிரிவு தமிழக வாழ்வுரிமைக் கட்சி
Natu @Rajan04750809
12 Followers 44 Following
a.arunachalam @arunmeena3
7 Followers 200 Following
Mani Vannan @ManiVan73435238
40 Followers 102 Following
K. M. Selvarajan Selv... @KMSelvarajanSe2
76 Followers 247 Following
Gokul Gokul @GokulGo33722736
1 Followers 183 Following
tamburaraj.mc @Tambur0539
433 Followers 2K Following புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும்… உலகத்தையே புத்தகமாய் படித்தால் அனுபவம் தழைக்கும்…
ஆணையம்ப... @AjitTavaka
577 Followers 1K Following
Malathykrishnamoorthy... @Malathykrishna4
0 Followers 37 Following
KUMARAGURU @KUMARAG47748378
144 Followers 379 Following
சம்பத்க... @smartsampath777
164 Followers 351 Following
murugesan @muruges85863771
19 Followers 45 Following தமிழக வாழ்வுரிமைக்கட்சிதிருமயம்ஒன்றியஇளைஞரணிசெயலாளர்
TVK Anbuselvan @Anbuselvan_TVK
458 Followers 1K Following
MS.பிரவீன... @Praveen37576355
111 Followers 464 Following மாணவரணி செயலாளர் தமிழக வாழ்வுரிமை கட்சி 💛💚❤️ ( சேலம் மாவட்டம் மே) மண்டியிட்டு வாழ்வதை விட! சண்டையிட்டு சாவதே மேல்!!
Mahesh Mahesh @MaheshM75604131
0 Followers 46 Following
சத்தியம... @sathiya22464507
165 Followers 2K Following
Vasanth Perambalur @VPerambalur
128 Followers 805 Following
Sami Nathan @SamiNat01857271
5 Followers 41 Following
Kamaraj B @KamarajB9
0 Followers 20 Following
Dr. Ramakrishnan @RamakrishnanAP2
36 Followers 135 Following 👨🏻⚕️Doctor (Pediatrician). 👨🏻💻YouTuber: https://t.co/cLavR1YsUR
Ezhu malai @Ezhumal08361805
27 Followers 122 Following
Shittar Ramar @RamarShittar
0 Followers 1 Following
🇱🇹𝐓𝐕𝐊_... @tvk_s_offcl
284 Followers 327 Following 🇱🇹 தமிழக வாழ்வுரிமைக் கட்சி🇱🇹 திருப்பூர் மாவட்டம்.
saidm Saidm @saidmSaidm5
109 Followers 2K Following
suresh Idea @sureshIdea2
6 Followers 32 Following தமிழக வாழ்வுரிமைக் கட்சி கள்ளக்குறிச்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர்
Eswaran Valarpirai @EswaranValarpi4
375 Followers 971 Following
அசோக் க�... @yfPZbL84xnxpUKO
202 Followers 501 Following காலம் எப்போது பேசாது ஆனால் காலம் தான் பதில் சொல்லும்
🇱🇹𝐓𝐕𝐊_... @tvk_s_offcl
284 Followers 327 Following 🇱🇹 தமிழக வாழ்வுரிமைக் கட்சி🇱🇹 திருப்பூர் மாவட்டம்.
Meena @Meenu_off123
75K Followers 1K Following நீதிக்கு தலைவணங்கு🙏உலகில் அனைத்தும் கர்மா படியே நடக்கும் நீ செய்யும் செயலே🔥🔥🥰உன் நிலமையை தீர்மானிக்கும் உலகில் தலைசிறந்தது தாய்மை 🙏NGO வொர்கிங்..🎧இசை🎵🎶
Kavitha durai @Kavithadurai9
52K Followers 3 Following என் ஊதிய பிரச்சினை தீரும் வரை மட்டுமே இந்த டுவிட்டர் கணக்கு ...
Vanitha @Vanitha06119914
142K Followers 1K Following Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️
⚘S͟h͟e͟n͟b͟a͟... @Shenbacute
44K Followers 3K Following 💟உரிமைகள் ஊமையாகின்ற போது உறவுகள் உணர்வுகளற்று போகின்றன💟 💞ᵞᴼᵁ ᶜᴬᴺ ᴼᴺᴸᵞ ᵂᴵᴺ ᵂᴴᴱᴺ ᵞᴼᵁᴿ ᴹᴵᴺᴰ ᴵˢ ˢᵀᴿᴼᴺᴳᴱᴿ ᵀᴴᴬᴺ ᵞᴼᵁᴿ ᴱᴹᴼᵀᴵᴼᴺˢ💞
அஞ்சலி�... @AnjaliTwitz
106K Followers 3K Following 💕 love my self 💞working 💞 🙌திருவண்ணாமலை பொண்ணு👸 குறை இல்லா மனிதர்கள் ஏது உலகில்🤗 டுவிட்டர் கோவைசரளா🤣 💪எனது கிறுக்கு 👉💜
சங்கரிப... @sankariofficial
69K Followers 825 Following ஆசிரியப் பணி அறப்பணி அதற்கு என்னை அர்ப்பணித்து....!! பாரதி கண்ணம்மா.. ❤️.. https://t.co/CTzIJeiyJs
Johncy @talksstweet
102K Followers 2K Following நானெல்லாம் பொழுது போகலனு வாறேன். மனசுல வாயில் தோனுறதை எழுதுறேன். வேலைனு வந்துட்டா இந்த பக்கமே வர மாட்டேன்.......
✿♪நவ்யா... @im_Navyaa
39K Followers 201 Following கனவுகளை கலைத்துப்போடும் எதார்த்தங்கள் மட்டுமே நிஜம்..! #நீயென்_நிறைவு💕 #Ãк 😍
kavi @kavimangal
34K Followers 9K Following
Velmurugan.T @VelmuruganTVK
113K Followers 424 Following தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி)(Leader,Tamizhaga Vazhvurimai Party )
UpdateNews360Tamil @updatenewstamil
126K Followers 21 Following Welcome to Update News 360 - Read the world today!
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
nilavasan kavidaigal @NilavasanK
726 Followers 502 Following Soccer Lilly blossom, Sangeeth my soul, kavidaigal my whole, me : known but unknown shadow, Soccer Soccer Movies
Karu.Prabhakaran @karuprabhakaran
5K Followers 71 Following தமிழக மக்களின் தன்னுரிமைக்காக போராடுவது-விவசாயம்-சுற்றுச்சூழல் பாதுகாப்பு-இயற்கை வளங்களை பாதுகாத்தல்
அன்பு ச�... @Anbu_Chitrarasu
2K Followers 3K Following நீ என்னை போற்றுவதற்கு நான் பிரபலமும் இல்லை தேவையில்லாமல் தூற்றுவதற்கு ஆளாக என்னிடம் பலம் இல்லாமலுமில்லை..
💞கவிதை �... @Kt__nisha294
25K Followers 316 Following 💞அன்பு 💞அழகு 💞அறிவு 💞அமைதி 💞கோபம் என் கோவம் அத குப்பைல போட சொல்றாங்க நான் கொஞ்சம் லுாசாம் கொஞ்ச இல்ல ரொம்பவும் அப்படி தான்💃 #திருமதி 💞
P.Prabhakaran @prabhakav123
20K Followers 808 Following
SUDHA SHANMUGAM @Sudha_Offcl
19K Followers 198 Following எண்ணம் போல் வாழ்க்கை என்னை கேள்வி கேட்கும்உரிமை எவருக்கும் இல்லை எவருக்கும் பதில் கூற வேண்டிய அவசியமும் எனக்கு இல்லை 😍SEE 😍 LIKES😍
💞🕊️அன்�... @whitecloud_pri
21K Followers 603 Following 💞வெறுப்பது யாராகயிருப்பின் நேசிப்பது நீங்களாக இருங்கள்🤗❤️ alws my role model👉#Annaitherasa😘🤗❤️
அன்பு💕�... @anbu_tamila
7K Followers 178 Following ஒருபோதும் அன்பே வற்புறுத்தி பெறாதீர்கள் அது என்றும் நிலைக்காது 🙋🏻♂️✍️இங்கே ..........👇
சுபாஷின... @Subashini_BA
60K Followers 464 Following The Official Account Of SUBASHINI B...இழந்ததை நினைத்து வருந்தாதே.......! எதை நீ இழந்தாலும் அது இன்னொரு வடிவில் உன்னை வந்து சேரும்.....
🐥⃝⃕⃕⃕͜ �... @Hunter__offl
4K Followers 122 Following 💯 % இவன் வேற மாதிரி 🔪 👉 விவாகரத்து ஆனவன் தேவர் மகன்
Dr Tamilisai Soundara... @DrTamilisai4BJP
661K Followers 2K Following MBBS.,DGO.,Former Governor of Telangana, Lt.Governor of Puducherry. former State President @BJP4Tamilnadu.
R.சுரேஷ் ... @deepsuresh1782
1K Followers 697 Following தமிழக வாழ்வுரிமைக் கட்சி ஊடகப்பிரிவு கடலூர் மாவட்டம்
R.Sathiya Narayanan T... @TVKSATHIYA420
1K Followers 949 Following ஒன்றிய ஊடகப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் , குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதி, கடலூர் மாவட்டம், தமிழக வாழ்வுரிமை கட்சி, தமிழ்நாடு. 607 301
நெய்வேல... @Tvk_0003
648 Followers 561 Following அடிமையாய் வாழ்வதைவிட போராடி சாவதே மேல்! உங்களில் ஒருவன் உங்களுக்காகவே ஒருவன்!!
ரவிச்சந... @Kgs4jmE9yrYkxE3
20 Followers 0 Following
தங்க.சர�... @rYXrNpMtHAJJMDi
149 Followers 72 Following தமிழக வாழ்வுரிமைக் கட்சி தோழராய் இணைய- 9842633117 , 9894577977.
தமிழக வ�... @TvkVideos
48 Followers 9 Following தமிழக மக்களின் தன்மானம், மொழியுரிமை,வாழ்வுரிமை ஆகியவற்றை விழிப்புடன் பேணிக்காக்க,தன்னலம் நீக்கித் மக்களின் நலம் காக்க உருவாக்கப்பட்டது தமிழக வாழ்வுரிமை கட்சி.
Vadalur kumaravel TVK @kumaraveltvk
1K Followers 649 Following மாநில ஊடகப்பிரிவு தலைமை ஒருங்கிணைப்பாளர் தமிழக வாழ்வுரிமைக் கட்சி
செந்தமி... @MYdyuMoTjPY4Yd7
1 Followers 1 Following
சா.முரு�... @NdJqlEPvO6uz5u4
33 Followers 86 Following
குட்டி �... @kuttyhonest
88 Followers 69 Following
கலைஞர் �... @r_kalaignar
20 Followers 13 Following
ஏமாளி @NR7nLb8u1j1eUtH
1 Followers 35 Following
ஈசன் தம�... @Sy9GduOBtAiYopn
9 Followers 18 Following