Ramkumarதேவேந்திரன் @RamkumarDkv
#பட்டியல்வெளியேற்றமே எம்இனத்தின்தன்மானம் Tamil Nadu, India Joined July 2020-
Tweets3K
-
Followers231
-
Following98
-
Likes2K
இந்திய வரலாற்றில் தூக்கு கயிற்றை முத்தமிட சென்றவர்களை காப்பாற்றிய பெருமை ஜெயலலிதா அவர்களையே சாரும் - அவருடைய புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும். @DrKrishnasamy @AIADMKOfficial
கோவை Thaamarai World School முதலாம் ஆண்டு விழா மற்றும் Robotics Lab திறப்பு விழாவிற்கு வரும் 30.01.2023 அன்று வருகை தரும் மாண்புமிகு தமிழக ஆளுநர் திரு ஆர்.என். ரவி அவர்களை நேற்று (27.01.2023) சென்னை ராஜ்பவனில் நேரில் சந்தித்து விழா அழைப்பிதழ் வழங்கினோம். @rajbhavan_tn
“நாயன்மார்களும் தேவேந்திர குல வேளாளர்களும்” ஆசிரியர் : கலா ரத்னவேல் புத்தகத்தில் 63 நாயன்மார்களில் 18 பேர்கள் பள்ளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று காட்டியுள்ளார். சோழ பாண்டிய வேந்தர்களை தேவேந்திர குல வேளாளர் என்றும் கூறுகிறார். #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC
பாண்டியர்கள் ஆண்ட பெரு நாட்டில் இன்றும் காலாடி கடற்க்கரை என இருப்பது. (காலாடி BC-DNC – பள்ளர்களின் உட்பிரிவு) #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd
சமீபத்தில் தொல்லியல் துறையால் கண்டுபிக்கப்பட்ட முற்கால பாண்டியர்களின் தலைநகர் மணலூர், கொந்தகை, குடும்பரின் தோப்பில் இருப்பது. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd
கோவில்களின் அருகே கட்டுப்பட்டுள்ள மற்ற சமூக மடங்கள் எல்லாம் சில நூற்றாண்டுகளை மட்டுமே கடந்திருக்கும் வேளையில் பள்ளர் சமூக மடங்கள் எல்லாம் பல நூற்றுண்டுகளை கடந்துவிட்ட சான்றுகளை காண முடியும். #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv
பழனி, அவினாசி, மதுரை, திருப்பரங்குன்றம் மேலும் பல கோவில்களின் மேற்கூரையில் பாண்டியர்களின் “மீன்” சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதே மீன் சின்னம் அங்கு உள்ள பள்ளர்களின் மடத்திலும் பொறிக்கப்படுள்ளத்தை இன்றும் காணலாம். #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial
குஞ்சர மல்லன் என்னும் தென்குடும்பர் இராஜராஜ சோழனின் (தமிழ் அரசரர்களில் பெரும் புகழுக்கு உரியவன்) நினைவிடம் (கேட்ப்பார் அற்று கிடக்கும் கல்லறை) பள்ளர்களின் தெருவில் அமைந்துள்ளது. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan
கிரேக்க நாட்டை ஆண்ட பாண்டிய மன்னனின் மகன் பெயர் பாண்டிய பள்ள என கிரேக்க வரலாறு கூறுவது. பள்->பண்டு->பண்டியம்->பாண்டி(மாடு)->பாண்டியன் #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலை கட்டியது யார்? என்ற கேள்விக்கும் தகவல் அறியும் உரிமை (The Right to Information Act ) – ல் கொடுத்த பதில் —— தேவேந்திரன் என்று கூறியது. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN
இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஒரே புத்தகம் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு” அப்புத்தக ஆசிரியர் பள்ளர்களே பாண்டியர்கள் என்பதை களஆய்வுகள் மூலமாகவும் அசைக்க முடியா ஆதாரத்துடனும் கூறியிருக்கிறார். #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial
பள்ளர்கள் அதிகமாக வாழும் உக்கிரன் கோட்டையில் பாண்டியர்களின் கோட்டையை சில வருடங்களுக்கு முன்பு தொல்லியல் துறை கண்டுபிடித்தது… #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd
கோவை பேரூர் கோவிலின் மீன் சின்னம் மற்றும் அதன் அருகில் உள்ள பள்ளர்களின் மடத்தில் உள்ள மீன் சின்னம். இதில் கோவை பேரூர் கோவிலும் பள்ளர் மடமும் ஒரே விதமான கற்களை கொண்டு அதே கால கட்டத்தில் கட்டப்பட்டுளத்தை தொல்லியல் துறை ஒத்துக் கொண்டுள்ளது. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC
ஒரு காலத்தில் உலகத்தில் பல இடங்களில் மூவேந்தர்கள் ஆட்சி செய்தார்கள் என்பதற்க்கு அடையாளமாக பல நாடுகளில் மள்ளர் (பள்ளர் ) அடையாளங்கள் இன்னும் இருப்பது. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @R_SEKAR_IRS_Rtd
பாண்டியர்களை வீழ்த்திய நாயக்க மன்னர்கள் தமிழகத்தில் உள்ள வேறு எந்த சாதியைப் பற்றியும் நூல் இயற்றாத போது தங்களின் எதிரிகளான பாண்டியர்களான பள்ளர்களைப் பற்றி மட்டுமே இழிவாக கூற படைத்த பள்ளு நூல்கள் #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu
சென்னை பார்த்தசாரதி கோவிலின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்பர் பற்றிய செய்தி. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd
பல கோவில்களின் தேர் இழுக்கும் உரிமை (தேர் + வேந்தன் = தேவேந்திரன், மருத நிலத் தலைவன் ‘வேந்தன்’ வேந்தன் தெய்வமானத்தால் ‘தெய்வ வேந்தன்’ அவர் வழக்கில் ‘தேவேந்திரர்’ ஆக அழைக்கப்படுகிறார்) #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv
தஞ்சை பெருவுடையார் பெரிய நாயகி அம்மன் அணியும் தாலி M வடிவில் இருக்கும், சோழ மண்டலத்தில் உள்ள பள்ளர் குல பெண்கள் இதே தாலியை இன்றளவும் அணிகின்றனர் என்பது வெளிப்படை. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN
(திவாகர நிகண்டு மள்ளர் மருத தில மக்கள் என்ற! கூறுகிறது. மருத தில மகளிர் உழத்தியர், கடைசியர், ஆற்றுக்காலாட்டியர் என்றும் கூறுகிறது. #DKV_பட்டியல்வெளியேற்றம் @DrGunasekarAC @SeemanOfficial @CMOTamilnadu @ChanakyaaTv @Karigalamallan @Oreynaadu_TN @R_SEKAR_IRS_Rtd

Sairblus @SairblusFtG
25 Followers 1K Following
jayaraj @jayaraj95016217
120 Followers 3K Following
Anand Anand @AnandAn98680698
0 Followers 5 Following
Ragul N @RagulN07074423
4 Followers 124 Following
Ranjith Kumar @Ranjith80713553
2 Followers 16 Following
Er.Mayandi Kudumpar.P... @MayaPalani
3K Followers 2K Following வாழ்வித்து வாழ்...!! மருதநிலத்து வீரநாட்டான்... Belongs To Tamilan Stock..❤💚
சதீஷ் த�... @sathishdevmalla
2K Followers 1K Following தகவல் தொழில்நுட்பப் பிரிவு, புதிய தமிழகம்! 🇧🇾 Social Media Crew, IT Wing, @PTpartyOfficial TN. Brand Strategist | Budding Data Scientist | Nation First 🇮🇳
chelliah. @chelliah7
203 Followers 688 Following
VEERAMANI KARUPPAIYA @VEERASUGAN4551
6 Followers 59 Following
Pandi An @PandiAn81665302
0 Followers 8 Following
சதீஷ்_ _45 @Sathish54131030
640 Followers 1K Following
Alagar R @AlagarR19
1 Followers 77 Following
Alaguraja Vellaisamy @AlagurajaV1717
7 Followers 285 Following Be Happy....... All is well.... All will be well....
Er.Arunpandian Kudumb... @ArunpandianA4
5K Followers 3K Following || @DKV_IT_WING_OFL 📣 Influencer |
GOBI🇮🇳 @GMMSINd
461 Followers 1K Following
Dr.Deventhiran 🚩 @Bava_DKV
1K Followers 2K Following #ராஷ்டிரிய_சுயம்சேவாக் அறம் செய்ய விரும்பு 🚩..HINDU RASTRA..🚩
Anandbalaji 🕉🇮�... @anandbalajiAk
1K Followers 5K Following Proud Indian, Hindu, தமிழன் Can speak kannada, telugu and Hindi English wellwisher of Mr Annamalai ips,.. Hater of khangress,communists, Dmk,soriyaarists..
m.karuppusamy @mksamy1109
46 Followers 251 Following உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
SAMUVEL Devendra @DevendraSamuvel
50 Followers 143 Following
PTM KUMARESAN @KumaresanPtm
10 Followers 73 Following
சிங்கத்... @singasriram
2K Followers 2K Following PT. ITWING பட்டியல் வெளியேற்றமே எங்கள் விடுதலை.💪🏻💪🏻❤💚💪🏻💪🏻
செல்வா �... @dkv_south
1K Followers 666 Following ♥️💚( உழவர்=பள்ளர்=மள்ளர் )🌾⚔️🎏☯️ இந்திர குலம் 🌾பாண்டியர் 🎏 🐟🗡️ மருதநிலத்து வேந்தன் 👑❤️💚 💥 பாண்டியம் 🎏 ☯️
R.Karuppasamy @RKarupp04633088
104 Followers 134 Following
T.Nagarthoguthi BJP�... @t_magalir
1K Followers 2K Following social worker.single women army for Modiji from Chennai south.
Thinesh Pandiyar @ThineshPandiyar
1K Followers 2K Following Mallan by Birth & Software Engg by Profession.
Vinoth G @gvinoth061
1K Followers 3K Following
MK Kumarpandiyar Muth... @KumarpandiyarK
354 Followers 2K Following District Reporter. Police e News
அரவிந்த... @AravintMallar
458 Followers 1K Following #நரேந்திரன் & தேவேந்திரன் #பாரதிய ஜனதா & #தேவேந்திரகுல வேளாளர்
Madhavan P @saimaaran007
861 Followers 864 Following #DKV_40ITwing “If you think adventure is dangerous, try routine, it’s lethal” No more paradise✈️
உதயசங்க... @udayash44
957 Followers 2K Following #இந்திரன்வம்சம்,🇮🇳இந்தியன்🇮🇳 #தேவேந்திரகுலவேளாளர்சமூகம், #பட்டியல்வெளியேற்றமேசமூகநீதி.
Rosy @Rosy_Nellai
1K Followers 3K Following Tamilan Stock, தமிழ் பற்று, சமூக சேவை, தேசத்தை நேசிப்பவள்.
டேவிட் �... @4oNSa9MzcTT5H8M
319 Followers 868 Following
உக்கிர �... @VPeufg1UC03DmWH
846 Followers 1K Following பல்லவ மன்னன் சிம்மவர்மனின் பள்ளன்கோயில் செப்பேடு devendra kula velalar🇧🇫🚩
சதீஷ் த�... @sathishdevmalla
2K Followers 1K Following தகவல் தொழில்நுட்பப் பிரிவு, புதிய தமிழகம்! 🇧🇾 Social Media Crew, IT Wing, @PTpartyOfficial TN. Brand Strategist | Budding Data Scientist | Nation First 🇮🇳
🇧🇾 தேவே... @DevendrarTrendz
3K Followers 19 Following 𝕯𝖊𝖛𝖊𝖓𝖉𝖗𝖆𝖐𝖚𝖑𝖆𝖛𝖊𝖑𝖆𝖑𝖆𝖗 ŐŦŦĨČĨĂĹ_ĨĎ #தேவேந்திரகுலவேளாளர் மக்களின் அடையாளம் ❤💚 🔥#பட்டியல்வெளியேற்றமேவிடுதலை⚔🌾 #DevendraKulaVelalar_ĨŤ_ŴĨŃĞ✒
V.C.Veeraboominathan(... @Veeraboominath1
2K Followers 25 Following 🚩 #Urkudumban #DKV_FC Hydel power project Ericson team #RSS🚩🇮🇳 Hindu Dharma Senaa 🇮🇳 BHARAT🇮🇳💪
மு.ப.மன்�... @MPMMathan1
2K Followers 3K Following #தென்காசி_சங்கரன்கோவில் @பாண்டியநாடு 🌳மருதநிலவேந்தன்🌴 #பட்டியல்வெளியேற்றம் 🌾⚔ஏரும்போரும் எம்குலத்தொழில்⚔🌾 #தேவேந்திரகுலவேளாளர் 🎭சியான்விக்ரம் #BJP🚩
Er.Arunpandian Kudumb... @ArunpandianA4
5K Followers 3K Following || @DKV_IT_WING_OFL 📣 Influencer |
Maharajan @Maharaj14188545
4K Followers 1K Following
m.karuppusamy @mksamy1109
46 Followers 251 Following உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்.
மல்லல் �... @MallalMagesh
649 Followers 289 Following மாநில இணைச் செயலாளர், தகவல் தொழில்நுட்ப பிரிவு, புதிய தமிழகம் கட்சி
Duraimurugan @Saattaidurai
131K Followers 164 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
கபிலன் �... @VIJAYKabilan12
2K Followers 1K Following
❤கருணா �... @karunakutumpar
1K Followers 1K Following விவசாயம் எங்கள் உயிர் ♥️💚 வேளாண்குடி வேந்தன்🌾🌾🌾 🔥எம் இன விடுதலை பட்டியல் வெளியேற்றம்🔥💪🏻
Ilayaraja @Ilayara35588722
1K Followers 1K Following Ilayaraja https://t.co/F555pg6Otg,B.P.Ed,M.P.Ed,PG DIP in yoga பட்டியல் வெளியேற்றமே என் இனத்தின் விடுதலை ❤️💚🇧🇾🌾 பட்டியலை உடைத்தெறிவோம் ❤️💚🇧🇾
R.பொன்சி�... @9q4LH54CKdNEB1H
138 Followers 83 Following 🧚♀️மலைக்கோட்டையின் இளவரசி..👸 🏇சிவன் வம்சாவளி 🐠⚔ ஏரும் போரும் எம் குலத்தொழில்🇧🇾🌾🚩 குடும்பமார் ❤💚
செ. சரவண�... @sranprm143
318 Followers 203 Following பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை. வாழ்நாள் லட்சியம் எம் சமுதாயம் அரசியல் அதிகாரத்தை நோக்கி
ERUM PORUM @erum_porum
2K Followers 288 Following மணித்தமிழ் தாயீன்ற மாமலை மள்ளர் அணிமலை அடுக்கினை ஆண்ட மாமலையர் காணி நிலங்களில் கனிவளம் பெருக்கிய தீந்தமிழ் காணியர் தேவேந்திர குலமே..
ooooo @logudon27
134 Followers 47 Following
சே குவே�... @AjayArivu2
139 Followers 173 Following
Murugavel.K @Murugav41020520
2 Followers 14 Following
Thirisangu Peru Kutty @KuttyPeru
7 Followers 61 Following
A. S Mani Sir @ASManiSir3
153 Followers 837 Following ஆ. சுடலைமணி தேவேந்திரன் கராத்தே சிலம்பம் மாஸ்டர் தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை 8825844652
Moon @Moon34290960
40 Followers 56 Following
The Federal @TheFederal_News
128K Followers 60 Following The Federal is a digital platform disseminating news, analysis, and commentary. We seek to look at India from the perspective of the states.
WIN NEWS @WINNEWS_IN
26K Followers 223 Following WIN NEWS is a Tamil News Channel ,Based in Chennai, From Diksat Transworld Ltd | Our New Twitter ID https://t.co/cAlhmpIt6o
Sun News @sunnewstamil
3.0M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
Karuppu @karuppu007sk
5 Followers 10 Following
Prem jk 🥀 @Premjk403
157 Followers 394 Following 🌹தென் மாவட்ட தேவேந்திரகுல வேளாளர்🌹 🇧🇾ஏரும் போரும் 🌾 எம் குலத்தொழில்🗡️
THIRISANGU @THIRISANGU1
7 Followers 4 Following
Raja Kudumpar @KudumparRaja
58 Followers 42 Following
A. S Mani Sir @C8vEkOH8zKBgzGb
175 Followers 292 Following ஆ. சுடலை மணி கராத்தே சிலம்பம் மாஸ்டர் தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டப்பாறை 8825844652
Kanimozhi (கனி�... @KanimozhiDMK
1.1M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.