B.Ranjith3 @Ranjith3B
ranjith Joined June 2021-
Tweets4K
-
Followers160
-
Following138
-
Likes9
அம்பாள் பச்சைநாயகி அம்மனுக்கும்,மனோன்மணி அம்மனுக்கும் தனி சந்நிதிகள் இருக்கின்றன #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
பச்சை நாயகி அம்மனின் சந்நிதி சதுர வடிவில் இருக்கிறது. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இக்கோயிலை தரிசிப்பவர்களுக்கு முக்தி தரும் தலமாக இருப்பதால், இங்கு நாய் வாகனம் இல்லாமல் பைரவர் அருள்புரிகிறார். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
அம்மன் சந்நிதிக்கு வெளியே வரதராஜ பெருமாளும், பிரகாரத்தில் மரத்தில் உருவான ஆஞ்சநேயரும் அருள் புரிகின்றனர். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
ஆதிசங்கரர் இங்குள்ள சிவபெருமானை மறைந்த தனது தாய்க்கு முக்தி தர வேண்டி வழிபட்டுள்ளதாக கூறுகிறார்கள். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இக்கோயிலிலுள்ள பனைமரம் இறவா பனைமரம் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் முன்பு பிறவாப்புளி என்கிற புளியமரம் இருக்கிறது. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இப்புளியமரத்தின் விதைகளை வேறு எங்கு விதைத்தாலும் அவை முளைப்பதில்லை என்பது ஒரு அதிசயமாக பக்தர்கள் கருதுகிறார்கள். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இங்கே இறப்பவர்கள் காதில் சிவபெருமானே நமசிவாய மந்திரத்தை ஓதி முக்தி பேற்றை அருளுவதால் இப்பகுதியில் இறக்கும் தருவாயில் இருக்கும் மனிதர்களின் வலது புற காது மேலே இருக்கும் படி வைக்கின்றனர். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இப்பகுதியில் பசுக்கள் இடும் சாணத்தில் கூட புழுக்கள் இருப்பதில்லை என்பது ஆன்மீக அதிசயமாக இருக்கிறது. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இப்பகுதிக்கு அருகே இருக்கும் நொய்யல் ஆற்றங்கரையில் இருக்கும் பட்டிவிநாயகரை வழிபட்டால் நினைத்த காரியம் நடக்கும் #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இந்த நதியில் இறந்தவர்களின் எலும்பை போட்டால் அது வெண்கற்களாக மாறிவிடும் எனவும் கூறப்படுகிறது. மிகுந்த புகழ் பெறவும், நினைத்த காரியங்கள் நடைபெறவும் பக்தர்கள் இங்கு வழிபடுகின்றனர். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
கரிகால சோழனால் கட்டப்பட்ட கோவை பட்டீஸ்வரர் மள்ளர் பச்சை நாயகி மள்ளத்தியின் #சிவன்_நாற்றுநடவு_உற்சவம் உலகுக்கு உணவு அளிக்க சேற்றில் இறங்கி நாற்று நடவு செய்யும் மருத நில மள்ளர் குடி திருவிழா @vickneswarang @MaridhasAnswers @madan3 @itisprashanth
சேர மன்னர்களின் ஆட்சிக் கட்டிலாக இருந்த பெருமை கோவைக்கு உண்டு. பின்னர்சோழர்களின் ஆட்சிக்கு இந்த கொங்கு மண்டலம் சில காலம் கை மாறியது. கரிகால்சோழன் காலத்தில்தான் பேரூர் கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
பேரூரில் நான்கு வகைப் பள்ளர்கள் உள்ளனர். அவர்கள் முறையே கொங்குப் பள்ளர்கள், கடையப் பள்ளர்கள், சோழியப் பள்ளர்கள், பாண்டியப் பள்ளர்கள் என வழங்கி வருகின்றனர். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
நான்கு உட்பிரிவு பள்ளர்களில், ஒவ்வொரு வகையினருக்கும் பதினெட்டு குடும்புகள் (ஊர்,நாடு, பட்டி, பதி, பாளையம்,வட்டகை) உண்டு. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
அப்பதினெட்டு குடும்பிற்க்கும் ஒரு பட்டக்காரர் என் நான்கு வகுப்பாருக்கும் சொந்தமானது பேரூர் நாட்டுத் தேவேந்திர குல வேளாளர் சமூக மடம். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இம்மடத்தின் தூண் ஒன்றில் களிறின் சிற்பமும், மற்றொரு தூணில் மீன் சின்னமும் பொறிக்கப் பட்டுள்ளது. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
இந்த மடம் ஏறத்தாள 700 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்
மூன்று வகையாகப் பிரிக்கப்படுகிறது. ஒன்று நாற்று விடும் விழா. இரண்டு பொன் ஏர் பூட்டும் விழா. மூன்று நாற்று நடவு விழா. #சிவன்_நாற்றுநடவு_உற்சவம்

Viswa court @Viswa21933208
313 Followers 1K Following எப்போதும் செய்ய முடியாத வேலையை செய்யவே முயலுங்கள்.. ஏனெனில் அப்போதுதான் அதை எவ்வாறு செய்வதென்று கற்றுக்கொள்ள முடியும்..! hard work never failed 👍👍👍👍👍
MK.Kumarpandiyar Muth... @MKumarpandiyar
612 Followers 2K Following Bharatiya Janata Party. District Secretary. Government Relation Cell. Thoothukudi District (North)
தேவேந்த... @DkvKruthik
107 Followers 178 Following Devendra_ blood 6 ஏறும் போறும் எம் குலத்தொழில் ⚠️🇧🇫⚠️
Er.Mayandi Kudumpar.P... @MayaPalani
3K Followers 2K Following வாழ்வித்து வாழ்...!! மருதநிலத்து வீரநாட்டான்... Belongs To Tamilan Stock..❤💚
வேளாளர்... @rss_dkv
324 Followers 725 Following 🚩🇧🇫தமிழ் சமயம் காப்போம்🇧🇫🚩 அதுவே🚩🚩 RSS🚩🚩🇧🇫🇧🇫🚩🚩 🇧🇫தேவேந்திர குல வேளாளர்🇧🇫
WARZONE Selva Kumar @skgloxinia
1K Followers 3K Following
army of naga#rajan @nrajadevendraa
173 Followers 483 Following
ESAKKIMUTHU S @Esakkim77994730
275 Followers 526 Following புத்தனேரி வேந்தர் ப.ச.இசக்கமுத்து கில்லாடி
Selvakumar Selvam @Selvaku29917135
4 Followers 234 Following
K.P.Thiruppathi @thiruppathi_kp
457 Followers 1K Following Tour And Travels [email protected] I LOVE AI ADMK
தனி ஒரு�... @SelvanDurai8
599 Followers 1K Following
SUSENTHIRAN G.mail @susenthiran958
18 Followers 376 Following
GovindarajuVaithiling... @GovindarajuVai1
3K Followers 5K Following Own business in Chennai Koyambedu Periar vegetable wholesale commercial complex.President of greens traders Association and general secretary of TNFVF Assn.
நடராஜ ப�... @xMrvb307PmZ3KLU
32 Followers 217 Following
Chennainewproperty @Chennainewprop1
82 Followers 513 Following
அரவிந்த... @AravintMallar
458 Followers 1K Following #நரேந்திரன் & தேவேந்திரன் #பாரதிய ஜனதா & #தேவேந்திரகுல வேளாளர்
KANNAN @KANNAN31519398
67 Followers 229 Following
இராமசந்... @mramachandar
2K Followers 2K Following
டேவிட் �... @4oNSa9MzcTT5H8M
319 Followers 868 Following
Santhanakumar Raj @SanthanakumarR9
39 Followers 91 Following
Rosy @Rosy_Nellai
1K Followers 3K Following Tamilan Stock, தமிழ் பற்று, சமூக சேவை, தேசத்தை நேசிப்பவள்.
🅳🆈🆆🅰 🅼... @DywaMedia
2K Followers 899 Following கார்ப்பரேட் ஊடகங்கள் எழுத மறுக்கும் செய்திகளை சமூக ஊடகங்கள் வழியே பொது மக்களிடம் கொண்டு சேர்ப்பவன் - தேவேந்திரர் இளைஞர் நல அமைப்பு , தமிழ்நாடு ,
🅂🄸🅅🄰🄺�... @CJSIVAKUMAR
1K Followers 1K Following பாலும் தெளிதேனும் பாகும் பருப்புமிவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன்-கோலம்செய் துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்குச் சங்கத் தமிழ் மூன்றும் தா..
உதயசங்க... @udayash44
957 Followers 2K Following #இந்திரன்வம்சம்,🇮🇳இந்தியன்🇮🇳 #தேவேந்திரகுலவேளாளர்சமூகம், #பட்டியல்வெளியேற்றமேசமூகநீதி.
Madhavan P @saimaaran007
861 Followers 864 Following #DKV_40ITwing “If you think adventure is dangerous, try routine, it’s lethal” No more paradise✈️
மீனாட்ச... @cHrctJWftA6RTNX
538 Followers 1K Following மருத நில பாண்டிய இளவரசி மதுரை மீனாட்சி... மீன் ஆட்சி
Palani Kumar @PalaniK08009109
6 Followers 142 Following
Tamil Sai (My Life My... @NatuCankam
551 Followers 683 Following ⚜️ஆயிரம் கோடி தங்க நகைகளை அணிந்தாலும் ஒரு பெண்ணிற்கு.. ஒற்றை மஞ்சள் கயிறு கொடுக்கும் மரியாதையை கொடுத்துவிட முடியாது..!
Dr சேலத்த... @GirlFromSalem
17K Followers 543 Following ★தலைவரும்+ மோடியும் இரு கண்கள். ★ கொங்கு மண் ★ இலவச RT & likes ★ CP செய்வோர் நலச்சங்க தலைவி
Filmy South @filmy_south_
344K Followers 62 Following Trusted online portal for all Indian Movie Updates, Box-Office Collections, Reviews, Latest Photos, Promotions and more !
Dvk Deventhirakulam @deventhirak1
359 Followers 628 Following
E Ramachandran @ERamachandran13
356 Followers 762 Following
கிட்ணம்... @krishna_mmal
386 Followers 674 Following
Suresh Pantiyan @pantiyan_suresh
402 Followers 736 Following
Jeganathan @Jeganat89452638
595 Followers 2K Following
♏மணி🌹த�... @mkjvr45
955 Followers 3K Following 🌾தேவேந்திரகுல வேளாளர்🌾மோடியின் பக்தன்🚩 🇧🇫 ஏரும் ⛏️ போரும்⚔️ எம்குலத்தொழில்🌾 🌾🥀 🌾🔴🟢போராடு🤺மருத்தால் போரிடு🗡️🔴🟢🌾🌾
Mariappan Dkv @DkvMariappan
742 Followers 1K Following South kasi 🌳 பாண்டிய நாடு 🌳🌴மருதநில வேந்தன் 🌴#பட்டியல்வெளியேற்றம்⚔️ ஏரும் போரும் எம் குலத்தொழி🇧🇫 தேவேந்திரகுல வேளாளர் 🇧🇫⚔️கொக் வெள்ளை வகையார் ⚔️
Packiaselvam K @KPackiaselvam
986 Followers 3K Following
குமார் @sasikum48029660
831 Followers 2K Following
தளபதி “�... @AjayStalinN3
602 Followers 2K Following 🌾⚔️ஏரும் போரும் எம் குலத்தொழில்- சிவகங்கை சீமை⚔️🌾 இலக்கு ஒன்றுதான் அனைத்து தாய்த்தமிழ் குடிகளின் ஒற்றுமையை, தமிழ் தேசியத்தை கட்டியமைப்போம்💪🏻நாம் தமிழர்💪🏻
சரவணபாண... @saravana_5678
1K Followers 528 Following #மருதநிலத்தான் #ஏரும்_போரும் 🌾⚔️ #தேவேந்திரகுலவேளாளர் ❤️💚 #இராமநாதபுரம்
உதயசங்க... @udayash4
2K Followers 5K Following #பட்டியல்வெளியேற்றமே #எம்இனத்தின்விடுதலை #நான்இந்திரன்வம்சம்.🇮🇳#இந்தியன்🇮🇳#தேவேந்திரகுலவேளாளர்❤💚❤💚 #பாண்டியர்கள் #பாண்டியம்மீளும் #பாண்டியநாடு
M.saran krishnan (ம... @MSaranbjp
2K Followers 2K Following மத்திய மாநகரத் தலைவர் 🧡கரூர் மாவட்ட பாஜக💚 https://t.co/aPUNQkRIjN
GURUSHANKAR. @GURUSHANKAR80
988 Followers 2K Following CHIDAMBARAPURAM. SANKARANKOVIL. TENKASI. TAMILNADU.
C.A.RAJ Devendrar @ADevendrar
458 Followers 381 Following
Ram Nagar Deventhirak... @RamNagarDevent1
636 Followers 708 Following
ஜெய் ஸ்�... @mariappVelalar1
719 Followers 1K Following
Samantha @Samanthaprabhu2
10.2M Followers 198 Following Whatever your capabilities, you must stretch them to the limit and a little beyond .
Palaniappan kudumbar @Palania54633223
211 Followers 24 Following
SR.PANDIAN DEVENDRAKU... @SrMakkal
565 Followers 154 Following founder, DevendraKula Makkal Munnetra Peravai
Dr K Krishnasamy @DrKrishnasamy
33K Followers 3 Following Founder President - Puthiya Tamilagam Party.
Dr S RAMADOSS @drramadoss
351K Followers 0 Following மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),
செ. சரவண�... @sranprm143
318 Followers 203 Following பட்டியல் வெளியேற்றம் எம் இனத்தின் விடுதலை. வாழ்நாள் லட்சியம் எம் சமுதாயம் அரசியல் அதிகாரத்தை நோக்கி
தமிழ் ம�... @Kiyare7
299 Followers 565 Following Venthan, Indiran , Devendran.... Kudumbar, Devendrar, Devendrakula Velalar.. We (Devendrakula Velalar ) are creator of the world. #BelongsToTamilianStock.
தமிழ் ம�... @tamilmugilan17
352 Followers 761 Following