சிவ பிரபஞ்சன் @Ratheshkumar9
சக்தி எல்லாம் திரண்டு சிவம் பெருக எந்தன் சந்ததியே உந்தனுக்கு அடிபணிய...இறைவா🕉🕉🕉🕉 Joined July 2017-
Tweets7K
-
Followers208
-
Following706
-
Likes64K
பொய் சொல்லாத இதுக்காக மட்டும் தான் வந்தியா; ஆமா.. இவ்ளோ தூரம்..ஒழுங்கா சாப்டாம,தூங்காம ஆமா.. அப்படி என்ன இருக்கு இந்த கண்ணுல.. ஒளியற்றவனின் வாழ்வை சுடர்ந்து சுடர்ந்து யார் கண்கள் இருளகற்றுமோ அவள் கண்களுக்காய் குவளை குவளையாய் உயிரறுத்து இரத்தம் நிரப்புவேன் ஆரணங்கே. #வாரிக்கையன்
என் மக்கள் பிச்சைக்காரர்கள் அல்ல. அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் அவர்களுக்கு சுயமரியாதையை சொல்லிக் கொடுங்கள். அதுவே போதும். ~ அம்பேத்கர் ~
உதிர்க்கும் பொழுதில் இறகென்றிரு; புரிக நீயினி பறவைக்கு கனம். #வாரிக்கையன்
உள் நோக்கம் கொண்ட இலவச அன்பு மிகுந்த அருவருப்பை ஊட்டுகிறது. ~ சுந்தர ராமசாமி ~
உன் எல்லா மகிழ்வுக்கும் பிறகு எதுவுமற்ற ஒரு நாளின் மொத்த நொடியில் ஒரேயொரு கணம் உன் நினைவின் நரம்பில் ஓடி ஒரு துளி கண்ணீராகவோ, ஒரு சின்ன புன்னகையாகவோ நிச்சயம் இருப்பேன் வேறென்ன வேண்டும் இந்த வாழ்வுக்கு சொல். #வாரிக்கையன்
உன்னை என் கண்ணால் கண்டால் என்னாகும் இவ்வுலகு. #வாரிக்கையன்
நிறம் இனம் அழகு மதம் சாதினு எல்லாமே நம்ம தேடி வாங்கிட்டதா? இல்லைதானே ? குணம் மட்டும் தானே நமக்கான அடையாளம்.. அதான் நீ எனக்கு. அவ்வளவு தான் நீ எனக்கு..! பழிசொல்லியே பழகிய உதடுகளில் பலிவாங்கவே ஒத்தியெடுத்த முத்தம்;😘 #வாரிக்கையன்
மனிதம்💔💔
வெயிலில் பூஞ்செடி விற்பவர் வாசலில் நிறுத்தி தண்ணீர் கேட்டார். செம்புத் தண்ணீரை நாற்றுகளுக்குத் தெளித்து மிச்சமிருந்த ஒரு மடக்கில் தொண்டையை நனைத்துக் கொண்டு குரல் கொடுக்கிறார். ரோஜா கண்ணூ.... ரோஜாக் கண்ணூ..... ~ கலாப்பிரியா ~
நீ சிரித்தால் உலகமும் உன்னுடன் சேர்ந்து சிரிக்கும். நீ அழுதால் அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினைகள். ~ பேயோன் ~
மழைக்குடைகளாய் நிறைந்த வீதியில்; உன் நியாபகங்களின் கப்பலிட நீர்பெருக்கி நிறைந்து ததும்பும் என் கண்கள். #வாரிக்கையன்
என்னை இறுக அணைத்துக்கொள். "ஏன் என்னாச்சு...?" என்று கேட்காதே. எனக்கு எதுவும் ஆகாமலிருக்கத்தான் கேட்கிறேன். என்னை இறுக அணைத்துக்கொள். ~ மனுஷ்யபுத்திரன் ~
எல்லா துயரங்களுக்கு பின்பும் வயிறு பசிக்கத்தான் செய்யும். ~ எஸ்.ரா ~
எல்லாராலும் நீ கைவிடப்பட்டாலும் உன் முகம் பார்த்து ஏங்கி அமர்ந்திருக்கும் ஒரு நாயின் அன்பினையாவது பெற்றுவிடு, உன் வாழ்க்கை முழுமை பெற்றதாகும். - மகுடேசுவரன்
அகல விரிகிற கண்களில் முகை குவிகிற உதட்டில்; விழுகிற கன்னக் குழிகளில் எல்லைகள் எதுவென அறியாது அலைகின்ற பரவசத்தில்; உடல் சிலிர்க்கும் சொற்களற்ற பெருங்கணத்தின் அமைதியில் நிறையும் என் புன்னகையிலெல்லாம்; இருதயத்தில் எங்கெங்கும் ஓடுகிற நீயும் நிறைந்திருப்பாய் ஆழி. #வாரிக்கையன்
இயற்கை தன் வெற்றிடத்தை தானாகவே சரி செய்துக்கொள்ளும் அது வெற்றிடத்தை உருவாக்கியவர்கள் வந்து சரி செய்வார்கள் என ஒருபோதும் காத்திருக்காது போலவே சென்றவர்கள் ஒருபோதும் அதே பாதையில் திரும்ப மாட்டார்கள்!!!

fgsjsh @fgsjsh31561
0 Followers 5 Following
Thystu @Thystutt7B
74 Followers 2K Following
Torbear @Torbear0vbql
19 Followers 434 Following
Flissythaw @FlissythawXWcv
61 Followers 2K Following
NaZaR @itsmenazar_
793 Followers 747 Following நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விடும் 💙 உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை💙
குட்டி �... @japastin19
411 Followers 574 Following இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயஞ் செய்துவிடல்
ஸ்ரீநிவ... @Srini1704
383 Followers 2K Following Writer. Mechanical engineer. Vijay die hard fan. Introvert தமிழக வெற்றி கழக உறுப்பினர்
Tyriøn Lannîster @Sivaraj_Twitz
2K Followers 2K Following ꧁༒☬ தம்பி, உன்னை பற்றி யார் என்ன சொன்னாலும், நீ கானம் பாடும் வானம்பாடியாகவே இரு ☬༒꧂ #sivaraj_twitz
🌻கனகாம�... @ranjanikovai
32K Followers 4K Following அவரவர்க்கு அவரவர்தரப்பு நியாயங்கள் பெரிதானது.. 🐍 abuse,rumors,advice உங்ககிட்ட இலவசம்னா என்கிட்ட Block இலவசம்.. https://t.co/vQkGC9n9NN #பெரியார்
Mohammed Iqbal @nmiqbalofficial
19 Followers 75 Following
SMARTBOY KD @kd_smartbo4611
1 Followers 28 Following
Jaya Kumar @Jayakumar959797
29 Followers 420 Following வருவிசை புனலை கற்சிலை போல் ஒருவன் தாங்கிய பெருமை
k @k3755761540597
4 Followers 98 Following
ram periyasami @RamPeriyasami
668 Followers 2K Following film director and poet https://t.co/aetaMmy0S5 https://t.co/srHO83aZBC
Kapilan Sachchithanan... @iamkapilan
5K Followers 1K Following கபிலன். Srilankan 🇱🇰. Tamil. Tech Support. Blogger. Content Creator. Foodie. News Buff. Movies/Web & TV Series/TV Shows & Reality Shows Critic.
Pravina Msp @pravinamsp
3K Followers 4K Following Hobbies 👉 Drawing 👩🎨 ,கவிதை Writing ✍️, Solivagant 🚴♀️ , Movie Font : https://t.co/pe07wwIOnM 🔔 Download Kavithaigal 👇 | Gk | TNPSC 👩🏫
rameshc @ehv_rameshc
1K Followers 5K Following
Kalanchijan thamil Ku... @kuddy143
6 Followers 38 Following
Raja tamilnadu @raja_dravidian
441 Followers 3K Following Sports Sports Music Arts & Culture Photography
Oliver Twist @Thiruchelvan_
1K Followers 366 Following கவிதையாய் சில காதல்கள்; காதலாய் சில கவிதைகள். Serendipity | Aesthetism | In Love with books | In Love with Life |
Mohammed Safeer @Mohamme08732321
580 Followers 4K Following ✏️Mr.safeer👑🎓 Prud. Srilanka🇱🇰#Eastern University Srilanka Geography BA (Hons). M.A. 🎓) M.Phil. Counseling. Educator
Dilaxan Dilaxan @Dilaxandilak
15 Followers 101 Following
🐻லாகர் �... @Mssurendar1
301 Followers 412 Following *யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத | அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யஹம்*
Jesse Pinkman ❤️ @Putinism7
16K Followers 8K Following “Smoking marijuana, eating Cheetos, and masturbating do not constitute plans in my book.”
கூட்டத்... @9090suppiah
2K Followers 5K Following இந்த உலகத்துல காசு தர்ற தைரியத்தை, அந்த கடவுளால கூட தர முடியாது.
🕊நாடோட�... @pisagu2
347 Followers 339 Following Engineer❤| Atheist🖤|நா.மு💙|U1💛|கிராமங்கள்=சொர்க்கம்💚| தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.! #தீதும்நன்றும்பிறர்தரவாரா
சுபா... @ssuba_18
64K Followers 11K Following தொலைந்து போனவற்றை தேடித் தொலைந்தேன். கனவில் வாழ்கின்றேன். அனைத்தும் இருப்பதன்றி வேறு குறைகள் இல்லை. தேடல் தொடர்கின்றது இரண்டாம் ID @ssuba_18Tamil #பபு
rudhra @Raja35007
980 Followers 5K Following
Rajalakshmi🇮🇳Mo... @rajiandraju
1K Followers 2K Following
Sekar (Modi ka Pariva... @Sekar06997963
1K Followers 2K Following
ச.ஈ @EswarS_writer
375 Followers 572 Following ஆசிரியன், எழுத்தாளன், தமிழ் பற்றாளன்| பேச்சு, எழுத்து, சொல், செயல் விரும்பி,|மாணவர்களுக்கு கல்வி போதிப்பது.
Mani vel Mani vel @Manivel33075375
3K Followers 6K Following மேலும் கீழும் இடதும் வலதும் இலக்கின்றி அலையும் காற்றைப்போன்ற பரதேசி
Michael Zikiri @ZikiriMichael
279 Followers 2K Following
eshwafx @eshwafx
14 Followers 344 Following
Whistle Blower @WhistleBlo8385
2K Followers 178 Following
Pictures @piitures
605K Followers 47K Following Gallery of all things aesthetically pleasing 📸 images from multiple sources online | DM for credits, author claims or inquiries.
குறுநில... @Narenkumar_Ravi
17K Followers 2K Following வேலூர் | அரசியல்வாதி | வார்டு உறுப்பினர்| வருங்கால வழக்கறிஞர்| விவசாயி|🐝
Tyriøn Lannîster @Sivaraj_Twitz
2K Followers 2K Following ꧁༒☬ தம்பி, உன்னை பற்றி யார் என்ன சொன்னாலும், நீ கானம் பாடும் வானம்பாடியாகவே இரு ☬༒꧂ #sivaraj_twitz
கீர்த்த... @Keerthana_03
8K Followers 130 Following அன்பின் வழியது உயிர்நிலை அஃதிலார்க்கு என்புதோல் போர்த்த உடம்பு.
Mathivaanaa 🌙 @BrokenPoetu
177 Followers 104 Following A Sensitive Soul - Writer - Reader - Tamil - He/Him
Ashokha Varshini @ashokhavarshini
44K Followers 1K Following 'Running' successfully in a newsroom near you
Suraj Balakrishnan @SurajBala
16K Followers 598 Following Dreamer. Innovator. Creator. Mentor. Columnist. TEDx. Team India. Man United. FPL. Chief @TheIndiaStory12 🚀🇮🇳
🌻கனகாம�... @ranjanikovai
32K Followers 4K Following அவரவர்க்கு அவரவர்தரப்பு நியாயங்கள் பெரிதானது.. 🐍 abuse,rumors,advice உங்ககிட்ட இலவசம்னா என்கிட்ட Block இலவசம்.. https://t.co/vQkGC9n9NN #பெரியார்
Noah X @NoahKingJr
50K Followers 5K Following Content Creator | Crypto Obsessed | Web3 | X Growth | Community building | Meaningful connections | Investor |
Ilaiyaraaja @ilaiyaraaja
179K Followers 0 Following Music Composer, Orchestrator, Conductor, Arranger, Song Writer, Singer, Writer, Producer...
NaZaR @itsmenazar_
793 Followers 747 Following நாம் அன்புடன் செய்யும் சின்ன செயல் கூட ஒருவரின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி விடும் 💙 உலகில் அன்பை விட வலிமையானது எதுவுமில்லை💙
Mohammed Iqbal @nmiqbalofficial
19 Followers 75 Following
Karthickviews @karthickviews
10K Followers 779 Following 🎞️ Cinephile | AK Rasigan | Math Teacher | Follow for Reviews | Release Updates |
Mani vel Mani vel @Manivel33075375
3K Followers 6K Following மேலும் கீழும் இடதும் வலதும் இலக்கின்றி அலையும் காற்றைப்போன்ற பரதேசி
தென்புல... @Neera_Twitz
13K Followers 164 Following யாருடைய அன்பையும் நிராகரிக்குமளவு எனக்கு தெம்பில்லை என்பதுதான் என் பலவீனம் :) எழுதியவை Likes🖤-ல்
Swathika @swathikasarah
28K Followers 762 Following Reader, Atheist, Book Indexer, Digital creator, conflict averse, Insta @swathikascribbles, https://t.co/OAOMlXE3ly, https://t.co/eJpVe1KKpt
Wolfrik @wolf_twitss
1K Followers 13 Following வாசிப்பாளன் 📖 இசை ஆர்வலன் 🎶 உலகை உற்று நோக்கும் பாமரன் 🧘 தேடி கிடைக்காதென தெரிந்தும் தேடுபவன் 🕵️ I was a Wolf 🐺 and She , my moon 🌒
Ashok Selvan @AshokSelvan
536K Followers 139 Following modern day gypsy. stopped trying to fit-in long time ago.
💃🏻Little prince... @Meenash07295512
19K Followers 337 Following ❤️I DON'T WANT PERFECT.... I WANT WORTH IT ❤️ ❤️MSD die hard fan..❤️
Duraimurugan @Saattaidurai
130K Followers 164 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
🇮🇳 கட்ட... @katterumpu_bjp
27K Followers 383 Following Social Media Influencer - BJP 🚩 வெந்தே போகினும், நொந்தே சாகினும் வந்தே மாதரம் என்பேன் 🇮🇳
Santhanam @Santhan36249100
187 Followers 894 Following
Pradip LVK @Pradip_Lvk
58K Followers 628 Following பல வேடிக்கை மனிதரை போலே நான் வீழ்வேனென்று நினைத்தாயோ.
plip plip 2.0 @samooganidhi
22K Followers 553 Following Political Meme page - Fun Guarantee 💯 Follow for more !
Savukku Shankar @SavukkuOfficial
316K Followers 2K Following The Suspended Clerk. CEO of Savukku Media YouTube Channel. https://t.co/KdGJ6rWENH
Pravina Msp @pravinamsp
3K Followers 4K Following Hobbies 👉 Drawing 👩🎨 ,கவிதை Writing ✍️, Solivagant 🚴♀️ , Movie Font : https://t.co/pe07wwIOnM 🔔 Download Kavithaigal 👇 | Gk | TNPSC 👩🏫
nesamithran @nesamithran
102 Followers 28 Following
Rivaba Ravindrasinh J... @Rivaba4BJP
144K Followers 4 Following Member of Legislative Assembly (MLA) Gujarat-78 Jamnagar North
Ravindrasinh jadeja @imjadeja
5.9M Followers 1 Following
P R A G A ™ @Pragaoffl
17K Followers 281 Following I am not serious and don't see me serious...🖤 @Pragaoff
இராணுவச... @Defencetamil
15K Followers 107 Following
Mohammed Safeer @Mohamme08732321
580 Followers 4K Following ✏️Mr.safeer👑🎓 Prud. Srilanka🇱🇰#Eastern University Srilanka Geography BA (Hons). M.A. 🎓) M.Phil. Counseling. Educator