Search results for #பொன்முடி
பொன்முடியை செருப்பால் அடிப்பேன் - கலைஞர். என்ன கட்டுக் கதையா. பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்ட ஓசி பொன்முடி. உண்மையா. Let us see what happens @DMKITwing #பொன்முடி
பொன்முடியை செருப்பால் அடிப்பேன் - கலைஞர். என்ன கட்டுக் கதையா. பெரியார் சிலைக்கு செருப்பு மாலை போட்ட ஓசி பொன்முடி. உண்மையா. Let us see what happens @DMKITwing #பொன்முடி
#புகழேந்தி உடலுக்கு அமைச்சர் #பொன்முடி அஞ்சலி..!! dinakaran.com/pugahendi-mini…
பொன்முடியின் உதவியாளரானதால் சிக்கல்.. அரசு ஊழியர் மீது பாயும் நடவடிக்கை? உயர்நீதிமன்றத்தில் வழக்கு tamil.oneindia.com/news/chennai/c… #Ponmudi #ChennaiHighCourt #GovtEmployee #ED #பொன்முடி
சென்னை இப்தார் விருந்து நோன்பு நிகழ்ச்சியில் மக்கள் முன்னிலையில் அமைச்சர்கள் சண்டை இட்டுக் கொண்டனர்!. அமைச்சர் #செஞ்சிமஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர் #பொன்முடி!. மேடையிலேயே வாக்குவாதம்!!!...
அமைச்சர் #செஞ்சி_மஸ்தான் பேசிக்கொண்டிருக்கும்போதே மைக்கை பிடுங்கிய அமைச்சர் #பொன்முடி! மேடையிலேயே வாக்குவாதம். இப்படி மேலும் மேலும் என்னை துன்பப்படுத்துவது போல் நீங்கள் நடந்து கொண்டால் நான் என்ன செய்வது, யாரிடம் சொல்வது .
விழுப்புரம் #விசிக வேட்பாளர் ரவிக்குமாரை ஆதரித்து அமைச்சர் #பொன்முடி தீவிர வாக்கு #சேகரிப்பு dinakaran.com/villupuram_vck…
கண்டுக்கொள்ளாத உதயநிதி.. சால்வை அணிவிக்க முடியாமல் தவித்துப்போன பொன்முடி ' tamil.oneindia.com/news/villupura… #LokSabhaElection2024 #UdhayanidhiStalin #Ponmudi #Villupuram #பொன்முடி
அப்படியென்றால் அமலாக்கத்துறை வந்து #செந்தில்பாலாஜி #பொன்முடி அலுவலகங்களில் சோதனை நடத்தி விசாரணை செய்தார்களே ஏன்? #SenthilBalaji ய ஏன் கைது செய்தார்கள்? - #சாமானிய_வாக்காளன். #DMK - அமலாக்கத்துறை வந்து சோதனை செய்ததற்கு காரணம் #அதிமுக ஆட்சியில் பொய்யாக போடப்பட்ட வழக்கு ஏராளம் 2/6
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரையாற்ற போகும் அரங்கப் பணிகள் ஆய்வு. #gauthamponmudy #பொன்முடி #GauthamSigamani #ponmudi
விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் #துரை.இரவிக்குமார் அவர்களை ஆதரித்து விழுப்புரம்,விக்கிரவாண்டி,திருச்சிற்றம்பலம் கூட்ரோடு,திண்டிவனம் ஆகிய நகரத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்கள்... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் அமைச்சர்கள் #பொன்முடி , #செஞ்சி_மஸ்தான்அவர்களும்
#பொன்முடி #தொல்_திருமாவளவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எரியும் இவங்கள பாக்குற பலருக்கு பர்னால் போட்டுக்கங்கடா. #Dmk #VCK
இந்தியா கூட்டணியின் விழுப்புரம் நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் எழுத்தாளர் #துரை_ரவிக்குமார் அவர்களை ஆதரித்து உளுந்தூர்பேட்டை நகரத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் அமைச்சர் #பொன்முடி அவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் #துரை_இரவிக்குமார் அவர்களை ஆதரித்து விழுப்புரம் நகரத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்கள்... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் அமைச்சர் #பொன்முடி அவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் துரை. ரவிக்குமார் அவர்களை ஆதரித்து திருக்கோவிலூர் நகரத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்கள்... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் அமைச்சர் #பொன்முடி அவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் தோழர் ரவிக்குமார் அவர்களை ஆதரித்து உளுந்தூர்பேட்டை நகரத்தில் பானை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் அமைச்சர் #பொன்முடி அவர்களும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
மாண்புமிகு அமைச்சர் #பொன்முடி அவர்கள் வாகனத்தில் பானை சின்னம்.. தலைவர் #எழுச்சித்தமிழர் அவர்கள் பார்த்து மகிழ்ந்த போது.. @thirumaofficial 💙❤
மாண்புமிகு அமைச்சர் #பொன்முடி அவர்கள் வாகனத்தில் பானை சின்னம்... #தலைவர்_எழுச்சித்தமிழர் அவர்கள் பார்த்து மகிழ்ந்த போது