Search results for #VaigaiLiteraryFestival
தமிழ் இலக்கியத்தின்பால் ஈர்ப்பை உருவாக்குகின்றன இலக்கியத் திருவிழாக்கள் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
மொழி என்பது கலந்துரையாடலின் வாயிலாக வளர்கிறது. மொழியின் வளர்ச்சிக்கு இது போன்ற இலக்கியத் திருவிழாக்கள் உதவுகின்றன – எழுத்தாளர் திரு.சிவா #VaigaiLiteraryFestival #Madurai #TNSED #TNEducation #TNschools #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
இன்றைய இளம் தலைமுறையினருக்கு பண்பாட்டு விழுமியங்களை எடுத்துக்கூற பள்ளிக் கல்வித் துறை அமைத்துக் கொடுத்திருக்கும் மிகப் பெரிய வாய்ப்பாக பார்க்கிறேன் - ஆய்வாளர் சி.செல்லப்பாண்டியன் #VaigaiLiteraryFestival #Madurai #TNSED #TNEducation #TNschools #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
மதுரையின் தொல்லியல்,வரலாறு,பண்பாடு சார்ந்த எழுத்தாளர்களின் இலக்கிய உரைகள், விவாதங்களை காண பெருந்திரளாக பங்கேற்ற பொதுமக்கள் என இலக்கியத் திருவிழா களைகட்டியது-பேரராசிரியர் ரத்னகுமார் #VaigaiLiteraryFestival #Madurai #TNSED #TNEducation #TNschools #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
வரலாற்றுக்குப் பின்னோக்கி திரும்பியது போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது. படைப்பாளிகள், கலைஞர்கள், ஆளுமைகளை சந்திக்க இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது – எழுத்தாளர் திரு.அழகுபாரதி #VaigaiLiteraryFestival #Madurai #Teachers #TNSED #TNEducation #TNschools #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
இலக்கியம் எல்லோரையும் ஒரு பண்பு நிலையை நோக்கி இணைக்கிறது. படைப்பாளிகள் உருவாக இது மாதிரியான விழாக்கள் ஊக்கம் தரும் என் நம்புகிறேன்-கவிஞர் திரு.யவனிகா ஸ்ரீராம் #VaigaiLiteraryFestival | #Madurai | #Teachers | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
வைகை இலக்கியத் திருவிழா போன்ற சிறப்புமிக்க விழாக்களை ஆண்டு தோறும் பல்வேறு இடங்களில் நடத்த கேட்டு கொள்கிறேன் – ஆய்வாளர் ஜெ.பாலசுப்ரமணியம் #VaigaiLiteraryFestival | #Madurai | #Teachers | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
வைகை இலக்கியத் திருவிழாவில் கலந்து கொண்டதன் வாயிலாக பல்வேறு இலக்கிய உரைகளை வரலாறு , பண்பாடு சார்ந்து தெரிந்து கொள்ள முடிந்தது-எழுத்தாளர் சித்திரைவீதிக்காரன் #VaigaiLiteraryFestival | #Madurai | #Teachers | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
வைகை இலக்கியத் திருவிழா போன்ற பண்பாட்டு நிகழ்வுகள் என்பது நமது குடிமைச் சமூகத்தின் மன உயரத்தை அதிகரிப்பதற்கு பயன்படுகின்றன-கவிஞர் திரு. லிபி ஆரண்யா #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Teachers | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
எழுத்தாளர்கள் வாசகர்களை சந்திக்கக்கூடிய வாய்ப்பை இலக்கியத் திருவிழா உருவாக்கித் தந்திருக்கிறது – ஆய்வாளர் திரு.ஸ்டாலின் ராஜாங்கம் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
தமிழ் மொழியை பரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
இலக்கியத் திருவிழா ஒவ்வொரு பகுதியிலும் பரவலாக நிகழ்த்தப்படுவது இளைஞர்களுக்கு கவிஞர்களுக்கும் உற்சாகத்தை தருகிறது கவிஞர் நேசமித்ரன் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
மதுரையில் வைகை இலக்கியத் திருவிழாவில் தொல்லியல் ஆய்வாளர் மருதுபாண்டியன் அவர்கள் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
வைகை இலக்கியத் திருவிழா தேனீ வட்டார நவீன இலக்கியங்கள் எனும் தலைப்பில் வீ. ப. ஜெயசீலன் இ.ஆ.ப அவர்கள் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
மதுரையில் வைகை இலக்கியத் திருவிழாவில் பேராசிரியர் பொ.ராஜா அவர்கள் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
மதுரையில் வைகை இலக்கியத் திருவிழாவில் தொல்லியல் அறிஞர் வெ.வேதாச்சலம் அவர்கள் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
”இலக்கியத் திருவிழா புதிய வாசகர்களுக்கு மகிழ்ச்சியை உருவாக்குகிறது” சிறார் எழுத்தாளர் யெஸ்.பாலபாரதி #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
மதுரையில் வைகை இலக்கியத் திருவிழாவில் பேராசிரியர் இரா.முரளி அவர்கள் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
”வாசிப்புப் பண்பாட்டையும் சிந்தனைப் பண்பாட்டையும் இலக்கியத் திருவிழாக்கள் வளர்க்கின்றன“ எழுத்தாளர் சுனீல் கிருஷ்ணன் #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh
இலக்கியத் தேடலை இலக்கியத் திருவிழாக்கள் உருவாக்குகின்றன கவிஞர் செந்தி #VaigaiLiteraryFestival | #Library | #Madurai | #Education | #Teachers | #GovtSchools #TNSED | #TNEducation | #TNschools | #பள்ளிக்கல்வித்துறை @Anbil_Mahesh