மா.சிவகுரு @m_sivaguru3
வாழ்வாங்கு வாழாமல் சாவதில்லை,இந்த வையத்தை மாற்றாமல் வீழ்வதில்லை💪💪💪 தாய்தமிழ்நாடு Joined November 2017-
Tweets5K
-
Followers106
-
Following213
-
Likes137
நண்பரை போல் பேசிப்பழகும் பெற்றோர் #வரம் என்றால் பெற்றோரை போல் பாதுகாக்கும் நட்பெல்லாம் வரமின்றி வேறேது...!!
எதிரிகள் நிறைந்த இடத்தில் நிம்மதியாய் உறங்குகிறேன்., ஆனால் ஒரு துரோகி இருக்கும் இடத்தில் கண்களை கூட மூட முடிவதில்லை...!
பல நூறு வருடங்கள் சில மணி நேரங்களில் வாழ்ந்து விட முடிகிறது...! #புத்தகம்
அவளுக்கு இருக்கும் ஒரே கவலை நானாகவும் எனக்கு இருக்கும் ஒரே சந்தோஷம் அவளாகவும் அமைந்ததே நம் நட்பின் வரம் 😍
என் மறுபக்கத்தின் நியாயங்கள் உன் மறுபக்கத்தின் அநியாயங்களாய் இருக்கின்றன. அப்படியே தான் உனக்கும் இருக்கும். மறுபக்கங்கள் எப்போதும் புத்திசாலித்தனமானவை அல்லது முட்டாள்தனமானவை. இப்போதெல்லாம் பார்க்க விரும்புவதேயில்லை யாரும் யாருடைய மறுபக்கங்களையும்!
உயிரான நட்பிலும் நீண்ட நாட்களுக்கு பிறகான உரையாடலில் சிறு இடைவெளி தெரிவது இயல்பே., அதற்காக நட்பை தொலைத்து விடாதே.. உரையாடல் தொடர்ந்தால் இடைவெளி என்பது இல்லாமல் போகும்...!
♥♥♥♥🙏🙏🙏🙏😍😍😍 #HBDRAJASIR #HBD75RAJASIR
தமிழகத்தின் மிகப் பெரிய ஹிந்தி எதிர்ப்பு ஆயுதம்! 70,80-களில், Bobby,Sholay போன்ற ஹிந்தி பாடல்கள் தான் தமிழக மூலை முடுக்குகளெல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருந்தன! அன்னக்கிளி என்ற ஒரு படத்திற்கு பிறகு வந்த இசை பேரலை… ஒட்டு மொத்தமாக ஹிந்திப் பாடலையே துடைத்தெறிந்தது #HBDIlayaraja
மாமியார் கண்ணால் காண்பதும் பொய் ! மருமகள் காதால் கேட்பதும் பொய் ! மகன் தீர விசாரிப்பதே மெய் !? ☺
உதாசீனத்தை உதறித்தள்ளும் வரை மனம் நிம்மதியின்றி தவிக்கும்..!
கோபம் சண்டை காயம் -இதிலெல்லாம் உயிர் தப்பித்து விடும் #நட்பு துரோகத்தில் தான் மரித்துப்போகிறது....
#இரவு சிலருக்கு சிந்தனையின் தூண்டல்., சிலருக்கு காமத்தின் தீண்டல்., சிலருக்கு உறங்கும் ஓய்வு நேரம்., சிலருக்கு கனாக்களோடு விழித்திருக்கும் கணம்., சிலருக்கு நிசப்தத்தின் நிஜம்., சிலருக்கு நினைவுகளின் பேரிரைச்சல் ..!
அன்று.., விவரம் அறியாத பருவத்திலே விட்டு வந்தேன் வெளிநாட்டிற்கு இன்று.., என்னைக் கண்டதும் ஓடோடி வந்து "அப்பா" என கட்டி அணைத்திட்டாள். ஆனந்த கண்ணீரில் மூழ்கிவிட்டேன் நான் 😹 என் செல்ல மகள் #செல்வகொடி 😍 #நான்_அனுபவித்தது 😎

Manikandan @Manikan20105011
9 Followers 317 Following
சரண் கு�... @KXUJwT5KZiNK9Mp
0 Followers 16 Following
தமிழன் �... @AeEVbeb6RKQ024R
18 Followers 62 Following
Sarath Yathav @SarathYathav
3 Followers 22 Following
Shiva Chandran @ShivaCh09914127
0 Followers 23 Following
ராஜராஜச... @ThamizSeNa
1K Followers 232 Following என் மரபணு தமிழர் வழி இல்லையென்றால் மரணித்து மீண்டும் பிறப்பேன் தமிழனாக !!!
B L A C K 🖤 @thalapathikp
26 Followers 856 Following
vijayakumar @vijayak88654529
242 Followers 2K Following வீழ்வேனென்று நினைத்தாயோ வேரோடு வெட்டினாலும் போராடுவேன்
Mano Ganesan @ManoGanesan
65K Followers 16K Following MANO GANESAN. MP in Parliament of SriLanka. Leader of Tamil Progressive Alliance & Democratic Peoples Front. Father. Husband. Brother. Friend.
Ashokkumar @Ashokku45652034
0 Followers 71 Following
சௌ.மாரி�... @dass_mari
17 Followers 191 Following யாருக்கும் அஞ்சோம் ! எதற்கும் அஞ்சோம் ! Fear only for my ............
Senthilkumar Ragupath... @SKR_twitz
446 Followers 116 Following ❤️💛❤️“சேரிக்கும் சந்தோஷங்கள் வந்தே தீரும்... சாதிக்கும் கைகள் சேர்ந்தால்”❤🧡❤
Murugesh @Muruges22488946
130 Followers 4K Following
சினிமா �... @Hari59966885
17 Followers 561 Following 🤘fanboy moment 💥Thala ajith🎭 after filmmaker 🎥 Now ViP🥂😎
கருத்த �... @jopcYg06ynAOONt
308 Followers 1K Following இயற்கையை எதிர்க்காதீர்.. மனிதநேயத்தோடு வாழ்வோம்... வாழ்க தமிழ்.. வளர்க தமிழர் ஒற்றுமை...
katHir mUThuSaMY @muthusamykathir
394 Followers 3K Following என் மனதை புரிந்து நடந்து கொள்பவர்களுக்கு நான் என்றும் உண்மையாக இருப்பேன்......
rajini tv @tv_rajini
2K Followers 3K Following
Youthens News @youthensnews
934 Followers 4K Following Youthens News is the first ever news portal where youth can find all the topics of interest on a click.
ஆரம்பம்... @qeGPfbSqyt5NGJY
2 Followers 49 Following
Saran Kumar @SaranKu50503442
2 Followers 26 Following
பாரதீ @Bharath01580757
74 Followers 42 Following அடி பணிந்து வாழ்வதை விட நிமிர்ந்து சாவது மேல்.... (தமிழச்சி💪)
Chandrasekar @Chandra35115523
46 Followers 167 Following அன்பானவன்.ரொம்ப பாசம் காட்டவும் தெரியும் அதே சமயம் சரியில்லைன்னா மொத்தமா தூக்கி வீசவும் தெரியும் அம்மா தான் என் கடவுள் எப்போதும்
Sabesh @Sabesh56260165
22 Followers 342 Following
அரவிந்த... @ArAvInDhKaRuPp
21 Followers 300 Following αяανιи∂нкαяυρρaiyan Thanjavur ஏமாற்றங்கள் நிறைந்த உலகினில் நமக்கான மாற்றத்தை தரும் உறவுகள் வாழ்வில் நமக்கு கிடைத்த பொக்கிஷம்...
Kabil @kabil666
17 Followers 213 Following TV Entertainment Comedy and Humour Music Cricketers and Commentators
மா.கார்�... @karthik_bala8
362 Followers 3K Following மனிதன் என்பதற்கு மேலான எந்தக் கவுரவமும் இல்லை...
udhaya Prakash @Udhaya093
236 Followers 2K Following just do it what you like... Life is short and enjoy it...
அயல்நாட... @arulllinuyir
256 Followers 2K Following
Viratmani @Viratma81961956
17 Followers 487 Following
Acharya @shahin536180211
189 Followers 5K Following
Priya Mohan @priyaatlee
694K Followers 117 Following A simple person , loves to smile and producer @aforapple_offcl
சிதறல்க... @mujib989898
22K Followers 749 Following என் கிறுக்கல்கள் எனக்கானவை/கண்ணியம் இல்லாத வார்த்தைகள் அவசியம் இல்லாதது... இருப்பதை வைத்து பெருமைபடு..
Vivek @Lyricist_Vivek
760K Followers 86 Following
💞🕊️அன்�... @whitecloud_pri
21K Followers 602 Following 💞வெறுப்பது யாராகயிருப்பின் நேசிப்பது நீங்களாக இருங்கள்🤗❤️ alws my role model👉#Annaitherasa😘🤗❤️
விதுண் @Vithun_offcl
12K Followers 128 Following உங்களின் எண்ணங்களின் தேடலுக்கு அப்பாற்பட்டவன்..!! Backup ID - @vithu_creation
சிலந்தி... @nandhu_twitts
14K Followers 427 Following நீங்கள் எழுத நினைத்து மறந்து போன அனைத்தும் எனது லைக்ஸில் இருக்கும்..!! எனது யூடியூப் சேனல் லிங்க் https://t.co/NBhM6dh0FX
ခ། ᤌ ꪆ ᰈᮀ... @i_akaran
33K Followers 659 Following தாய்தந்தையே துணை 🙏 | அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துங்கள் | #அமுலுகுட்டி 💕= மித்ரன் 👶🏻 | 🅱+| இந்திய அரசின் #அஞ்சலன் 📮| என் ☛ ♥️ |
Saran Kumar @SaranKu50503442
2 Followers 26 Following
சௌ.மாரி�... @dass_mari
17 Followers 191 Following யாருக்கும் அஞ்சோம் ! எதற்கும் அஞ்சோம் ! Fear only for my ............
குங்கும... @Im_Bonda
12K Followers 179 Following ♈ DI_CONFORMIST @ Cinema Industry குருதியில் கலந்தது சினிமா 🎥 இன்னா செய்தாரே ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல் backup id @UrsBKC ▫𝓖𝓸𝓽𝓘𝓷𝓴𝓮𝓭 ▫ SK💚💛
தமிழன் �... @mascojaya
33K Followers 1K Following #BelongstoTamilianStock தமிழர்ளுக்கான எல்லா பிரச்சனையையும் சமரசமில்லாது கொண்டு செல்லும் ஓர் புதிய முயற்சி #செங்காந்தள்_வலையொளி https://t.co/ll9RdI8maI
Duraimurugan @Saattaidurai
131K Followers 165 Following மொழியால் ,இனத்தால் தமிழன் | Youtuber, Content Creator @SaattaiOnline
🖤மித்ர�... @MithrATwtz
2K Followers 214 Following எனக்குள் என்னை தேடும் பயணம்👣- என் வாழ்க்கை🚶🏻♀️ | 🅾➕ | சொல்ல முடியா சொல்லித்தீரா என் கீச்சுக்கள் #லைக்சில் 👈😉
Senthilkumar Ragupath... @SKR_twitz
446 Followers 116 Following ❤️💛❤️“சேரிக்கும் சந்தோஷங்கள் வந்தே தீரும்... சாதிக்கும் கைகள் சேர்ந்தால்”❤🧡❤
Thiyagarajan @thiya_pillai
120 Followers 649 Following இன்றைய நிஜம் எல்லாம் நாளைய நினைவாகலாம்! ஆனால் இன்றைய நினைவெல்லாம் ஒரு நாளும் நிஜமாகாது!
Rajkumar TVK @rkumar5880
90 Followers 82 Following
சுபாஷ் @su_boss2
27K Followers 310 Following
ஆல்தோட்... @thoatta
155K Followers 322 Following நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன்; வீண் வம்புக்கும் தும்புக்கும் செல்லாதவன்; யார் முன்னும் கை கட்டி வாய் பொத்தி ஆதாயம் தேடதவன்; அந்த ஆகாயம் போல் வாழ்பவன்.!
✯சண்டிய... @BoopatyMurugesh
62K Followers 1K Following நீ போகும் பாதையெல்லாம், நியாயங்கள் சபையேறும்...!
⭐ ம ன் ன �... @Anandh_Offl
17K Followers 1K Following A greatest person is different from a reputed person. That he is ready to become a servant of society. - Dr BR Ambedkar.
அன்பு @anbu_vimal
3K Followers 978 Following யாதும் ஊரே யாவரும் கேளிர் #தமிழ் #கலைஞர் #பாரதி #கண்ணதாசன் #கமல் #Dravid'ian என் #கீச்சுகள் likes ல்
ஜானகிரா... @saattooran
123K Followers 22K Following நான் நிரந்தரமானவன் அழிவதில்லை.எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை. @periyakulam @theerthapathi @vimala1927 @saattooran2
Kamal Haasan @ikamalhaasan
8.2M Followers 10 Following Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturist
சந்தனதோ... @kbsvel
6K Followers 411 Following
Arun Kumar.K @ArunkumarTNR
6K Followers 931 Following Senior Chemist at Ceramin LLC 👉👉 தன் நம்பிக்கையே எனது வெற்றி 💪💪
AJITH KUMAR FANS RAGE... @AKFansRage
30K Followers 13 Following Padma bhushan #AjithKumar Fans Club.
இந்தியன... @janacharu
187 Followers 248 Following நீ நினைக்கிறத விட நல்லவன். நீ நினைக்கவே முடியாதளவு கெட்டவன்.
🌱💕புது�... @bala_peace_bro
9K Followers 166 Following 🤔அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!🙏 என் சிந்தனை என் ❤❤ல்..
முகமூடி... @KATHAIKALPDF
4K Followers 1 Following உங்கள் குழந்தை பருவத்தை சற்று நேரம் திருப்பி தரவல்ல ஒருவன் . எனது மற்றொரு ஐடி @Comicspdf
வபிமுமு... @SakthivelRaja4
211 Followers 84 Following
🌾மாண்ப�... @Nandhuizm
5K Followers 49 Following நிலையில்லா உலகில் நிறைவில்லாமல் ஓடுகிறேன்..... ஏதோ ஒன்றை தொலைத்துவிட்டு வேறொன்றை தேடுகிறேன்!!!
தனித்து... @muthusankars
18K Followers 691 Following கவிதை எழுத படிக்க பிடிக்கும்... இயல்புகளை தேடி அலையும் சராசரி மனிதன்... A1+VE @ சென்னை 💍 married❣️
ஊமை ராண�... @Showmiya_Ofcl
30K Followers 1K Following 🌟 தமிழச்சி🌟 💞கள்வனின் கண்ணம்மா(அம்மு)💞 🎶இயற்கையுடன் இசைத்தென்றலானவள்🎶 என் உளறல்கள் ❤இதயத்தில்❤
Seenu Ramasamy @seenuramasamy
718K Followers 0 Following Tamil language Poet, Screen writer, National award winning Film maker
S J Suryah @iam_SJSuryah
2.1M Followers 189 Following I'm here..Officially..S J Suryah | Director - Actor
Rajinikanth @rajinikanth
6.5M Followers 25 Following
Vijay Television @vijaytelevision
4.6M Followers 11 Following Vijay Television is a leading Tamil language entertainment channel | retweets are not endorsements
Vivekh actor @Actor_Vivek
3.9M Followers 120 Following Actor.Padmashree awardee by indian govt.Done 500+movies.Hav done 33.23 lacs plantings so far. Target 1 cr trees.Goes by the guidance of abdul kalam ayya