sathish @sathishtgode
Joined March 2017-
Tweets880
-
Followers35
-
Following22
-
Likes1K
தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் ரூபாய் 168.64 கோடி மதிப்பீட்டில் 30,837 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட 283.15 கோடியில் நலத்திட்ட பணிகளை வழங்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது
உடன் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மு.மதிவாணன், வட்டக் கழகச் செயலாளர் சங்கர் மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர். 2/2
சட்டமன்ற உறுப்பினர்கள் கு.வ.மார்க்கண்டேயன், எம்.சி.சண்முகையா, மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் கோபால், மாவட்ட ஆட்சியர் டாக்டர் கி.செந்தில்ராஜ் ஆகியோரும் இளங்கவிகளும், மாணவச் செல்வங்களும், ஆசிரியர் பெருமக்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். 4/4
மேலும், பாரதியார் மணி மண்டபத்தில் அமைந்துள்ள மகாகவி சிலைக்கு மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள், அமைச்சர் @TThenarasu அவர்களும், நானும், அமைச்சர் @geethajeevandmk அவர்கள், அமைச்சர் @ARROffice அவர்கள் மற்றும் 3/4
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, தஞ்சாவூர் மாவட்டத்தில், பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டு 1/2
சென்னை தலைமைச் செயலகத்தில், என்னை நேரில் சந்தித்த அப்திரஹ்மான் சைலிசி (Republic of Somalia land vice president) அவர்கள், தமிழ்நாட்டுப் பள்ளிக் கல்வித்துறையும், பள்ளி நிர்வாகமும், சிறப்பாகச் செயல்படுவதாகத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். 1/3
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டேன்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதி, காட்டூர் பிலோமினா பள்ளியில், அன்பில் அறக்கட்டளை சார்பாகக் கழக @dmk_youthwing செயலாளர், #ChepaukTriplicane சட்டமன்ற உறுப்பினர் @Udhaystalin அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது; 1/2
திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், சமூக ஏற்றத் தாழ்வுகளைக் களையத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, கழக நிர்வாகிகளுடன் இ.பி.ரோட்டில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதையைச் செலுத்தினோம். 1/2
திருச்சி தெற்கு மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட, பொன்மலைப் பகுதி - காட்டூர் பகுதி ஆகிய இடங்களில் உயர் மின் அழுத்தத்தைச் சரி செய்யவும் குறைந்த மின் அழுத்தத்தை நிவர்த்தி செய்யவும் மின்மாற்றிகளைத் திறந்து வைத்து மக்களின் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தேன், 1/2
கழகத் தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி, எனது தலைமையில் தஞ்சாவூர் மாவட்ட கழகச் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. 1/4
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் அக்டோபர் 2 அன்று, விழுப்புரம் மாவட்டம் முதலியார் குப்பம் கிராமத்தில் #இல்லம்தேடிக்கல்வி திட்டத்தைத் துவக்கி வைத்தார்கள். அதே, கிராமத்திற்கு எவ்வித முன் அறிவிப்புமின்றி தனி மனிதராக நான் அங்குச் சென்று (டிசம்பர்-7) 1/3
திருக்கோவிலூர் வட்டம் அரகண்டநல்லூரில் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் சென்று அங்கு இயங்கி வரும் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்டேன். 1/2
திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்குறிச்சி ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி அவர்களும், கீழக்குறிச்சி அ.இ.அ.தி.மு.க கிளைச் செயலாளர் கிருஷ்ணன் அவர்களும், எனது தலைமையில் மாவட்டக் கழக அலுவலகத்தில் என்னை நேரில் சந்தித்து தங்களைத் தாய்க் கழகமான தி.மு.க.வில் இணைத்துக் கொண்டனர். 1/2
மாண்புமிகு முதல்வர் அவர்களால் சேலம் மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து அம்மாவட்ட வளர்ச்சிப்பணிகளை தீவிரமாக செயல்படுத்தி வருகிறேன். அதன்படி சேலம் மாவட்டத்தில் மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின்போது மக்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை ஏற்படுத்தியது. (1/3) facebook.com/KnNehru/videos…
I've written to Hon'ble @PMOIndia, seeking his urgent intervention to withdraw the Electricity (Amendment) Bill, 2021 which would have detrimental implications for the State DISCOMS by giving unbridled access to private players without any investment or social obligations.
திருச்சி மாவட்டம், இந்திரா கணேசன் கல்வி வளாகத்தில், அரசு மகளிர் பள்ளி மாணவர்களுக்கு "வரைப்பட்டிகை (TABLET)" வழங்கி விழாவில் சிறப்புரையாற்றினேன். 1/2
Pained to hear about the passing away of Former Chief Minister of Andhra Pradesh and Former Governor of Tamil Nadu Dr. Konijeti Rosaiah, a man of vast experience, knowledge and a veteran statesman. I offer my deepest condolences to his family and friends in this hour of grief.
குறு, சிறு, நடுத்தரத் தொழில்முனைவோரின் நெடுநாள் கனவு நனவாகியுள்ளது. காலியாக உள்ள #SIDCO தொழில்மனைகளின் விலை மிகக் கணிசமாகக் குறைக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி, தாங்கள் வளர்வதோடு; புது வேலைவாய்ப்புகளையும் உருவாக்கத் தொழில்முனைவோரை வேண்டுகிறேன்.
தமிழறிஞர்கள் சிலம்பொலி சு. செல்லப்பன், முனைவர் தொ. பரமசிவன், புலவர் இளங்குமரனார், திரு. முருகேச பாகவதர், திரு. சங்கரவள்ளி நாயகம், புலவர் செ. இராசு ஆகியோரின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்கான நூலுரிமைத் தொகையினை வழங்கினேன். தமிழ்த்தொண்டாற்றியோர்க்கு எம் சிறுதொண்டு இது.

M Uvarajaa @uvarajalt5
24 Followers 209 Following A journey of thousand miles begins with a single step 🏴🚩🔥
Mallai DMK YouthWing @MallaiJk
3K Followers 5K Following ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மல்லசமுத்திரம் நாமக்கல்
Sainullah @Sainull27961787
4 Followers 52 Following
yuva raj @yuvaraj36301551
7 Followers 40 Following
Ragunathan M @raguamar1
93 Followers 939 Following
包河个人-樱桃 @GowthamViswan17
30 Followers 85 Following 00后舞蹈生 只是一个普普通通小女孩 平时乖巧可爱 可甜可御可舞 期待哥哥们喜欢哦 同城可约 口嗨勿扰个人QQ:1486168240
kavin @kavinkavin6209
26 Followers 152 Following
Sathish Kumar @SathiishKumar3
511 Followers 691 Following
AnuThaara prayer path @anuthaara
1 Followers 3 Following prayer for nalam valam dhanam jeyam anugrahum நலமே நாளும் வளமே எங்கும் சிவஸ்ரீ படேசாயுபு அனுகிரஹம்
salt balaji™️🖤... @SaltBalaji
5K Followers 3K Following Belongs to the Dravidian Stock || திமுக 🖤❤ DMK Youthwing Coimbatore || Singanallur|| Founder of EAGLE TRIPS
Lakshmanan @Lakshma67470403
9K Followers 6K Following சென்னை தென்மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்
AGRI P.SELVARAJ @agri_selvaraj
619 Followers 3K Following RTD DY DIRECTOR OF AGRI- WORKED IN AGRI EXTENSION SERVICE 34 YEARS
S PRABHU - NAMAKKAL W... @prabhutgodedmk
375 Followers 745 Following மாவட்ட துணை அமைப்பாளர் ஆதிதிராவிடர் நலக்குழு அணி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக 🖤❤️
Anbu Elango @AnbuElango4
3K Followers 3K Following நடிக்க தெரியாத.. ஜால்ரா அறியாத திமுக தொண்டன்.. தளபதி போர்படை
M. Selvakumar @MSelvak43580084
78 Followers 289 Following நாமக்கல் மேற்கு மாவட்டம் திராவிட முன்னேற்ற கழகம் திருச்செங்கோடு நகரம் பத்தாவது வார்டு இளைஞரணி அமைப்பாளர்
TiruchengodeTownDMKYo... @TYouthwing
2K Followers 1K Following TiruchengodeTownDMKYouthWing / I BELONG TO THE DRAVIDIAN STOCK
AK Nandhu Rohit45🔥 @NandhuBoxer
2K Followers 2K Following No Argument...No Compromise...Only Action🔥...என்றும் தல அஜித்🔥
Devaraj Deva @Devaraj61329924
2 Followers 199 Following
wonderholidays @wonderholidays1
1 Followers 65 Following Wonderholidays is major attractions for tourists in India.
அன்பு இ�... @11UKQXciPmyWUSu
18 Followers 77 Following
sivaprakasam @sivaprakasam600
33 Followers 232 Following
sureshkumar Arumugam @sureshkumarAru5
4 Followers 6 Following
பெரியசா... @2samykarthi
75 Followers 164 Following
V Rajavel @VRajavel1
57 Followers 135 Following
MURUGAN. S @muruganab
55 Followers 425 Following
saravana Vel @saravanavel3654
42 Followers 682 Following
PEN India @PEN_Offl
43K Followers 1 Following Dynamic & Inclusive Political Advocacy using Advanced Data-Driven Analytics | We'PEN' to Shape a Better Future Together. Join us!
K.N.NEHRU @KN_NEHRU
245K Followers 3 Following Tamil Nadu Minister for Municipal Administration, Urban & Water Supply
Dr. T R B Rajaa @TRBRajaa
302K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
salt balaji™️🖤... @SaltBalaji
5K Followers 3K Following Belongs to the Dravidian Stock || திமுக 🖤❤ DMK Youthwing Coimbatore || Singanallur|| Founder of EAGLE TRIPS
Selvam Narasimman-த... @selvamnsm
4K Followers 2K Following தலைவர் கலைஞர் எனது மூச்சு! கழகத் தலைவர் தளபதி எனது சுவாசம்! இளம் தலைவர் உதயநிதி எனது இதயத் துடிப்பு!🖤❤️
CH.Sekar (சி.எ�... @iamchsekar
48K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Lakshmanan @Lakshma67470403
9K Followers 6K Following சென்னை தென்மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்
Rahul Gandhi @RahulGandhi
28.3M Followers 372 Following Leader of Opposition, Lok Sabha | Member of the Indian National Congress | Member of Parliament, Raebareli
KalaignarKarunanidhi @kalaignar89
472K Followers 97 Following Official Twitter account of Kalaignar M.Karunanidhi (1924-2018) Indian Politician, Ex DMK President, 5 Terms Chief Minister of Tamilnadu State.
Udhay - தமிழ�... @Udhaystalin
3.7M Followers 619 Following DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
S PRABHU - NAMAKKAL W... @prabhutgodedmk
375 Followers 745 Following மாவட்ட துணை அமைப்பாளர் ஆதிதிராவிடர் நலக்குழு அணி நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக 🖤❤️
Salem TamilArasan @Tamil99999
2K Followers 1K Following 🏴🚩😎🌅🌄🙌💪 😍TaMil❤ 😊1st😪cry on🎂14 jul😊 🎶🎵Music🎹🎻Lover🎷🎺 💵Money💰is💴Always💷Ultimate💸 😘Thala😎Bloods💪 🙌Always last bench student🙌
DMK IT WING @DMKITwing
328K Followers 70 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrYAV5
M.K.Stalin - தம�... @mkstalin
4.0M Followers 91 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
Anbil Mahesh @Anbil_Mahesh
599K Followers 357 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
Namakkal DMK @DMKNaamakkal
8K Followers 45 Following Official District Page of Namakkal @arivalayam #SocialJustice & #SelfRespect Insta : https://t.co/hEGAM6Blah
அன்பு இ�... @11UKQXciPmyWUSu
18 Followers 77 Following
TiruchengodeTownDMKYo... @TYouthwing
2K Followers 1K Following TiruchengodeTownDMKYouthWing / I BELONG TO THE DRAVIDIAN STOCK
Anbu Elango @AnbuElango4
3K Followers 3K Following நடிக்க தெரியாத.. ஜால்ரா அறியாத திமுக தொண்டன்.. தளபதி போர்படை