பி.எஸ்.பி.விமல் @vimalrajesh7
நாகர்கோவில் Joined September 2021-
Tweets307
-
Followers637
-
Following2K
-
Likes698
நாளை குமரிக்கு வருகை தரும் மக்களின் முதல்வரே உங்களை வருக! வருக! என வரவேற்கிறது வள்ளுவர் பூமி....! @mkstalin @Udhaystalin @arivalayam
கணபதிபுரம் பேரூராட்சிக்குட்பட்ட முஞ்சிரவிளை கடை எண் 2 சன்னதி தெருவில் உள்ள நியாயவிலை கட்டுவதற்காக என்னுடைய 2020-2021 ஆண்டுக்கான சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.6லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,இன்று அதனை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தேன்
கன்னங்குறிச்சி நடுவூர் ஊருக்கு சொந்தமான திருமண மண்டபத்திற்கு தேவையான சமையல் அறை கட்டுவதற்காக என்னுடைய 2019-2020 ஆண்டுக்கான சட்டமன்றதொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5.5லட்சம் ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்த நிலையில்,இன்று அதனை மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தேன்.
கழக முன்னோடி மறைந்த அண்ணன் திரு.ஜி.எம்.ஷா அவர்கள் மற்றும் கழக தோழர் இல்ல திருமணவிழாவில் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினேன். உடன் மாநில,மாவட்ட,நகர நிர்வாகிகள் இருந்தனர்.
மதத்தால்,சாதியால்,இனத்தால் ஒன்று என்ற ஜனநாயக ஒப்பந்தத்தை கைக்கொண்டு இந்தியா என்ற ஒற்றை சொல்லில் அனைவரும் ஒன்றிணைந்து பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம். அனைவருக்கும் 75 -வது இனிய சுதந்திரத்தின நல் வாழ்த்துகள்....!
எஸ்பிடி வங்கியின் முன்னாள் அதிகாரி திரு.அரவிந்தன் அவர்களின் மறைவையொட்டி இன்று நேரில் சென்று அன்னாரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினேன். இந்த நேரத்தில் அன்னாருக்கும்,அன்னாரின் குடும்பத்தினரும் எனது ஆழ்ந்த இரங்கலையும்,ஆழ்ந்த வருத்தங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தலைவர் கலைஞரின் பேனா முனை என்பது வெறும் " மை " கொட்டும் கருவி அல்ல,பல நூற்றாண்டு அடிமைத்தனத்தை புரட்டிப்போட்ட ஓர் நூற்றாண்டின் கூர்வாள். #கலைஞர்பேனா
கண்களை கட்டி பியானோ வாசிப்பதில் சாதனை படைத்துள்ள ராஜாக்கமங்கலம் ஒன்றியம் ஈத்தாமொழியை சேர்ந்த +2 மாணவி செல்வி.விஷ்வ வர்ஷினி அவர்கள் இன்று என்னை சந்தித்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளும்,பாராட்டுகளும்.....!
என் மனதை வென்ற புகைப்படம்...! சிறுவர்களுக்கு தெரியும் சமத்துவம் ஏன் சில முதியவர்களுக்கு தெரியவில்லை.
அண்ணா அவர்கள் என்றும் தன்னை பேரறிஞராக எண்ணியது கிடையாது.ஆனால் விதைக்க வேண்டியதை அவர் விதைக்காமல் இருந்ததும் கிடையாது. அதனால் தான் என்னவோ இன்றளவும் தமிழக மக்களால் அவர் பேரறிஞர் என்று போற்றப்படுகிறார்.
தலைவர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் இல்லத்தில் எனது குடும்பத்தினர் மற்றும் புதுமண தம்பதியினருடன் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களை வணங்கி மரியாதை செலுத்தினோம் உடன் திருமதி.செல்வி செல்வம் இருந்தனர்.
கழக பொதுச் செயலாளரும்,தமிழக நீர்பாசனத்துறை அமைச்சருமான மாண்புமிகு அண்ணன் திரு.துரைமுருகன் அவர்களை எனது குடும்பத்தினருடன் சந்தித்தேன்.அப்போது புதுமண தம்பதியினர் அவரிடம் ஆசி பெற்றுக்கொண்டனர்.
பாசத் தலைவரின் கைகள் என்றும் குழந்தைகளின் மகிழ்ச்சியையும், வளர்ச்சியையும் நோக்கியே நகர்ந்து வந்துள்ளது. #1996NSR #ChiefMinisterMKStalin
கழக தலைவர் தளபதியார் திரு.@mkstalin அவர்களின் நல்லாசியுடன் இன்று எனது மகன் திருமணம் அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இனிதாய் நடைபெற்றது. வந்து வாழ்த்திய திருமதி.செல்விசெல்வம்,திருமதி.மேகனா தமிழரசு உள்ளிட்ட தலைவர் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள்.
எனது மகன் திருமணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் திரு.@mkstalin அவர்கள் அனுப்பிய வாழ்த்துச் செய்தி!! வாழ்த்துச் செய்தி அனுப்பிய தளபதியார் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
கழகத் தலைவர் தளபதியார் திரு.@mkstalin அவர்கள் நல்லாசியுடன் திராவிட கொள்கைகளை சுமந்தபடி இன்று நடைபெற்ற எனது மகனின் சுயமரியாதை திருமணம்.
கழக தலைவர் தளபதியார் திரு.@mkstalin அவர்களின் நல்லாசியுடன் இன்று நடைபெற்ற எனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அண்ணியார் திருமதி.துர்கா ஸ்டாலின், திருமதி.கிருத்திகா உதயநிதி மற்றும் அமைச்சர் பெருமக்கள் கலந்துக்கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.
கழக தலைவர் தளபதியார் திரு.@mkstalin அவர்களின் நல்லாசியுடன் இன்று நடைபெற்ற எனது மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அண்ணன் மாண்புமிகு திரு.அப்பாவு.MLA., கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தி சிறப்பித்தார்.

ச.ஷாஜஹா�... @AcuranTivi
25K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......
பாக்டீர... @Bacteria_Offl
85K Followers 54K Following தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️
Sathiyavathi @sathiyavathi7
88K Followers 33K Following 𝙈𝘽𝘼 / 𝙎𝙖𝙡𝙚𝙨 𝙥𝙚𝙧𝙨𝙤𝙣𝙣𝙚𝙡 / 𝙏𝙚𝙖𝙘𝙝𝙚𝙧 / 𝙎𝙤𝙘𝙞𝙖𝙡 𝘼𝙘𝙩𝙞𝙫𝙞𝙨𝙩 / 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙙𝙞𝙘𝙩𝙖𝙩𝙤𝙧 /
Selva Raj @selvamach1980
1K Followers 1K Following D Stock & Rahul Gandhi Fan 100% follow back லட்சியம் 90% ஃபாலோ பேக் நிச்சயம்
அகஸ்தீச... @agastheesan
1K Followers 3K Following வழக்கறிஞர்,மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்,கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட திமுக.
Manivannan IT WING �... @ManivannanPhot1
1K Followers 2K Following என்றும் எங்கள் அமைச்சர் ஐயா கே.என்.நேரு அவர்கள் வழியில் 🏴🚩 பொன் நகர்பகுதி 🖤♥️ தகவல் தொழில்நுட்ப அணி திமுக திருச்சி மேற்கு🖤❤️ I.மணிவண்ணன் போட்டோகிராபர்
ROM AN JORDAN @DanielSkyb23122
70 Followers 1K Following
ViJaY @Arulmani93Vijay
59 Followers 287 Following
KV_PERIYADURAI தி... @kvpdurai
2K Followers 2K Following ஒன்றிய கழக செயலாளர் மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் தென்காசி வடக்கு மாவட்டம்
Suthanmani எஸ்.... @suthanmani_dmk
1K Followers 1K Following #DravidianStock | #DMK | #திமுக | #KanyakumariDMK | @Udhay | @dmkitwing | @TRBRajaa
ரஜீஷ் த�... @DRajeeshDMK
453 Followers 245 Following #திமுக|#தகவல்தொழில்நுட்பஅணி|#அஞ்சுகிராமம்பேரூர்ஒருங்கிணைப்பாளர்|#அகஸ்தீஸ்வரம்வடக்குஒன்றியம்|#கன்னியாகுமரிகிழக்குமாவட்டம்|@MKStalin|@Udhay|@dmkitwing|@TRBRajaa
Kavitha Hashvanth DMK @KavithaHas38546
2K Followers 3K Following
அனிஷ் அ�... @Anish99633280
102 Followers 167 Following
dravida kathiravan @dravidakathira3
3K Followers 5K Following POLITICIAN தலைமை பொதுக்குழு உறுப்பினர் DISTRICT COUNCILOR THANJAVUR ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதி தஞ்சை மத்திய மாவட்டம்
Dickson Camilla @Annabel46172755
975 Followers 5K Following Am also a business woman if you are interested message me i will introduce you to my business partner
புதுவை �... @Faisal_Sathik
609 Followers 2K Following புதுச்சேரி மாநில மண்ணாடிப்பட்டு தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்🖤❤️
Chinnaduraipandian. N @Chinnaduraipa14
3K Followers 5K Following மாவட்ட துணை அமைப்பாளர், தி மு க தகவல் தொழில் நுட்ப அணி,தூத்துக்குடி தெற்கு மாவட்டம்
ρяαвαкαяαи @prabakarans083
3K Followers 5K Following Politician 🖤 dмĸ_ιт_wιng ♥️ ∂ιѕтяι¢т ∂єρυту ¢σσя∂ιηαтσя тυтι¢σяιи_ѕσυтн
ஜெ.ஜெயப�... @JAYAPALJ212
4K Followers 5K Following மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர். திமுக தகவல் தொழில்நுட்ப அணி. கள்ளக்குறிச்சி மாவட்டம் வடக்கு.,
Sakthi DMK @TVMSakthi10
2K Followers 3K Following Belongs to Dravidian Stock 🖤❤️ ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றியம்
Kumar Ramakrishnan Ve... @rkumar_dmk
297 Followers 753 Following தலைவர் கலைஞரின் கடைக்கோடி தொண்டன்... உதயசூரியனே என் உயிர் நாடி..
கோ.கோபி �... @GopiK02011991
131 Followers 502 Following
ஆன்றனி �... @AnraniRaj
19 Followers 374 Following
Arunprabu @Arunpra71772133
832 Followers 1K Following பா.பிரபாகரன் DEEE,PDFSE. EX.தகவல் தொழில்நுட்ப அமைப்பாளர் மேற்கு ஒன்றிய திமுக மானாமதுரை சிவகங்கை மாவட்டம்.. வாழ்ந்தாலும் திராவிடம் வீழ்ந்தாலும் திராவிடம்🏴🚩
Prakash raj Dmk @PrakashrajDmk
436 Followers 702 Following 🏴🚩புதுச்சேரி_உழவர்கரை தொகுதியின் தொழில்நுட்ப அணியின் துனண ஒருங்கிணைப்பாளர் 🏴🚩
Poiya U @UPoiya
893 Followers 2K Following
Vignesh rangasamydev @rangasamydev
3K Followers 5K Following @DMKITWING /Social Media (SMAC)/ Gingee Constituency/ Villupuram North DMK/ Belongs to the Dravidian Stock
Mohamed Rafi K @Rafi3333
636 Followers 966 Following Entrepreneur| Law |Farmer|Politician⚫🔴 மாவட்ட கழக பிரதிநிதி திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக
சந்தோஷ்... @DMKSANTH
2K Followers 3K Following My Respiration and My Inspiration only DMK from Dravidian stock. Bhuvanagiri Constituency .DMK Counting Agent..ஒரே தளபதி மு.க ஸ்டாலின்.சின்னவர் உதயநிதி
Sathish Kumar @Sathish60233654
19 Followers 46 Following
Sridhar Nagamuthu @Nsridhar23
3K Followers 5K Following
ரௌத்திர... @rowthranath
3K Followers 3K Following சங்கிக ஏத, எப்படி தருதுகளோ அப்படியே திருப்பி தரப்படும்🤗/முருக பக்த டி-ஸ்டாக் நான்😎/மானமுள்ள தமிழன்🙂/நாட்டுபற்றுள்ள இந்தியன்💪/சனாதன சாக்கடைக்கு எதிரி🤫/
Gunachandran sampath @Gunapavan1
2K Followers 4K Following 🏴🚩 முன்னாள் சமூக வலைதள பொறுப்பாளர் பாலக்கோடு சட்டமன்ற தொகுதி தர்மபுரி மேற்கு மாவட்டம்
அரக்கோண... @KaviyarasuGT1
2K Followers 5K Following Jesus is my God, Dravidiyam is my Breath, Tamil is my pride & Life 🖤❤ அரக்கோணம் திராவிட முன்னேற்ற கழகத்தின் நகர மாணவரணி துணை அமைப்பாளர்
அரசொலி @ArasoliArasu
17 Followers 81 Following
V.M.Chandrasekaran MA... @VMChandrasekar4
5K Followers 6K Following மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப அணி, சேலம் மேற்கு மாவட்டம், PEN Digital volunteer
Ⴝ𝖺ᑲ𝖺𝐫�... @gsabarees
4K Followers 5K Following MCA 🎓🖥IT Admin 🖤❤ MKS 4 India 🖤❤ #StalinAni Volunteer# மகிழ்வித்து மகிழ் | SM Influencer |🏴🚩 Sulur Constituency | MSDian 🏏
எம்.பி.க�... @kumaran_p1605
1K Followers 3K Following திராவிட முன்னேற்றக் கழகம் 🖤❤️ திருநாவலூர் கிழக்கு ஒன்றியம் உளுந்தூர்பேட்டை தொகுதி கள்ளக்குறிச்சி மாவட்டம்
sudhakar Dmk 7🏴�... @sudhakarDmk71
514 Followers 3K Following திராவிட தமிழன்🖤♥️திராவிட கழகம் எங்கள் மூன்று தலைமுறைக்கும் பிடித்த கழகம்🖤♥️🖤♥️🖋️🖊️🖋️
S.Micheal Antony Char... @SMichealAntony1
39 Followers 126 Following மக்கள்நலபணி,30வருடங்கள்திமுக அடிப்படைஉறுப்பினர்,வட்டபிரதிநதிசெயலாளர்(3முறை)நாகர்கோவில்ysmகிளப்உறுப்பினர்செயலாளர்Exலயன்ஸ்கிளப்உறுப்பினர்கூட்டுறவுவங்கிஇயக்குனர்EX
Sundarraman09 @sundarraman09
1K Followers 3K Following
M.K.Stalin - தம�... @mkstalin
4.0M Followers 91 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
Udhay - தமிழ�... @Udhaystalin
3.7M Followers 619 Following DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
Sun News @sunnewstamil
3.0M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
ஜெயசந்த... @jaya2016maha
105K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stock
Dr. T R B Rajaa @TRBRajaa
302K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
DMK IT WING @DMKITwing
328K Followers 70 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrYAV5
Thol. Thirumavalavan @thirumaofficial
741K Followers 112 Following MP (15th,17th,18th LS), 3rd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi(VCK) BSc (Chem), MA (Criminology), BL, Phd (Doctorate in MassConversion)
DMK @arivalayam
965K Followers 189 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Kanimozhi (கனி�... @KanimozhiDMK
1.1M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
Dr P Thiaga Rajan (PT... @ptrmadurai
590K Followers 1K Following Minister, Tamil Nadu. Information Technology & Digital Services. MLA, Madurai Central
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
V.Senthilbalaji - த... @V_Senthilbalaji
302K Followers 22 Following கரூர் மாவட்டச் செயலாளர் | திராவிட முன்னேற்றக் கழகம்
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
இசை - தமி... @isai_
152K Followers 5K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #Periyar #Anna #Kalaignar #MKStalin #Udhay #Uthangarai #Entrepreneur #CEO #IIMB @iimb_official
Anbil Mahesh @Anbil_Mahesh
599K Followers 357 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
Kalaignar Seithigal @Kalaignarnews
417K Followers 6 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.
வேலூர்.�... @VelloreG_Ramesh
391 Followers 557 Following திராவிட முன்னேற்ற கழகம் , அண்ணா அறிவாலயம் , சென்னை
Mahesh R - தமி�... @MaheshRDMK
2K Followers 98 Following Mayor of Nagercoil City Municipal Corporation & DMK District Secretary, Kanyakumari (East) District || https://t.co/Bw7medm69D ||https://t.co/CcSEFLlTVJ
Govinth Raj @Govinth76345616
27 Followers 73 Following திருவாருர் மாவட்ட அண்ணாபுரம் காலணி வடக்குத்தெருற்கு பகுதிதிமுக இளைஞரணி செயலாளர்
Sangathamizhan @sangathamizhanM
17K Followers 499 Following Vck State youth Secretary /இளைஞர் அணி மாநிலச்செயலாளர். விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
GANESHKUMAR @GANESHK09380477
4K Followers 5K Following ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில் நுட்பஅணி கீழ்வேளூர் வடக்கு, நாகை.
*அத்திப�... @AsuranNk
283 Followers 1K Following ஒன்றியஒருங்கிணைப்பாளர், கம்மாபுரம் ஒன்றியம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி. எண்: 36.நேரு வீதி.திருவள்ளுவர் நகர் நெய்வேலி.2.607802 கடலூர் மாவட்டம்
P. Murugesan Murugesa... @PMurugesanMuru2
52 Followers 78 Following
MARAIKKADAN @MARAIKKADAN1
7K Followers 5K Following திராவிடத் தமிழன். ஈரோட்டு பெருங்கிழவரின் பேரன்.திராவிட முன்னேற்றக் கழகத்தான். மொழிப்போராளி.சாதி,மதம், சமயம் துறந்தவன்.வாழ்க தமிழ்! #STOPHINDIIMPOSITIONS
தினேஷ் @Dinesh55518743
976 Followers 3K Following
Dhamodaran B @DhamodaranB3
1K Followers 2K Following
SUNRISES2021 @sunrises2021
2K Followers 5K Following 🖤❤️🌄🌄SUNRISES2021🌄🌄🖤❤️ ⚒️⚒️AntiZombங்ies⚒️⚒️ I🇮🇳N🇮🇳D🇮🇳I🇮🇳A
𝓜𝓪𝓵𝓪𝓻�... @MalarrJeeva89
5K Followers 49 Following 𝐖𝐞𝐥𝐟𝐚𝐫𝐞 𝐨𝐟 𝐃𝐢𝐟𝐟𝐞𝐫𝐞𝐧𝐭𝐥𝐲 𝐀𝐛𝐥𝐞𝐝 𝐏𝐞𝐫𝐬𝐨𝐧𝐬 𝐃𝐞𝐩𝐚𝐫𝐭𝐦𝐞𝐧𝐭 𝐆𝐨𝐯𝐞𝐫𝐧𝐦𝐞𝐧𝐭 𝐨𝐟 𝐓𝐚𝐦𝐢𝐥𝐍𝐚𝐝𝐮
R.குமாரவ�... @Kumarav11866020
3K Followers 4K Following திராவிட முன்னேற்ற கழகம் சிங்காநல்லூர் கோவை🏴🚩பொன்அழகு நாச்சியம்மன் துணை .வள்ளியரச்சல் .பொன் அழகு நாச்சியம்மன் ரியல்எஸ்டேட்..லட்சுமிபுரம் கோவை 4 tamilnadu
USA Man.... @usejoe
4K Followers 5K Following பெரியாரிய, மார்க்சிய, அம்பேத்கரிய ஆர்வலர்கள் எல்லாரும் இணைவோம் வாங்க!💪🏼
கம்மாது... @KammathuS
2K Followers 3K Following “Life’s not about expecting, hoping and wishing, it’s about doing, being and becoming.” I m standing strong with this.... syed
நாகரிக �... @Dravidan1973
2K Followers 1K Following இருவரும் எனது இரு கண்கள்.தனக்குக் கீழ் ஒருவன் இருக்கிறான் என்ற எண்ணம் இருக்கும் வரை ஜாதி என்ற மூளைநோய் ஒழியாது. திராவிடத்தால் எழுந்தோம்.ஜெய்பீம்..#DMK🖤❤️💙🌅
A.JEYSANKAR @AJEYSANKAR
2K Followers 3K Following
Suriya Samy @SuriyaSamy15
903 Followers 2K Following நான் ஒரு திராவிடன். அறந்தாங்கி நகர திராவிட முன்னேற்றகழகம்.
M R YADAV @MRYADAV62
1K Followers 3K Following AFTER 36 YEARS MY SERVICE AT CHENNAI CENTRAL COOP BANK MY SERVICE RETIRED ON JULY 31 2022 UNDER SUPREME THALAPATHI AVARGAL AATCHIYIL MY SALUTES THALAIVAA
முனைவர்... @Senthil24240024
657 Followers 2K Following திமுக தகவல் தொழில்நுட்ப அணி கும்பகோணம் ஒன்றியம்
ஸ்டாலின... @Stalintamizh333
5K Followers 1K Following சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி தொகுதி தகவல் தொழில் நுட்ப அணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்.
Vasi Ullah_official @mohammed_vasi_
925 Followers 172 Following ❤️🩹Death is not the greatest loss in life. The greatest loss is what dies inside us while we are still alive.
Rajasekar SR @RajasekarSR5
2K Followers 3K Following
🇲 🇦 🇱 🇮 �... @MalinVck
7K Followers 5K Following விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. #மதுரை_சிவகங்கை_மண்டலச்செயலாளர்..
Punniyamoorthy M @Tamil_iniyan170
8K Followers 8K Following பெரியார் அண்ணா கலைஞர் ஸ்டாலின் BELONGS TO THE DRAVIDIAN STOCK தமிழ்நாடு இந்திய ஒன்றியம்
Surendhar @surendhar7msd
5K Followers 4K Following சென்னை வடகிழக்கு மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதி சமூக வலைத்தளம் ஒருங்கிணைப்பாளர்
S.கதிரவன�... @Kathiravan12355
4K Followers 5K Following பகுதி ஒருங்கிணைப்பாளர்.. திருவெற்றியூர் மத்திய பகுதி.. திமுக தகவல் தொழில்நுட்ப அணி
Praveenkumar A தம... @Praveen42009202
7K Followers 6K Following பிரவீன் குமார் -ஆ| கரூர் கிழக்கு ஒன்றிய தகவல் தொழில்நுட்ப களப்பணி பொறுப்பாளர் திமுக. 🖤❤ PRAVEENKUMAR - A | KARUR IT WINGS EAST UNION SECRETARY- DMK🖤❤
S.MariMuthu B.com.,LL... @mari_dmk
6K Followers 5K Following DmkItWing 🖤❤️ Advocacy திமுக என் இரத்தம் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தீவிர விசுவாசி