ஏன் தல இப்டி பண்றீங்க ஒரு ரசிகனா உங்ககிட்ட அப்டேட் தான் கேட்டோம் ஆனா நான் எம்பாட்டுக்கு இருப்பேன். நீ எப்டியும் கதறிட்டு கிட-ன்னு மனநிலையில் இருக்கீங்க.. ஆரம்பத்தில Ajith without nothing his fans-nnu சொல்லிட்டு இப்போ சொல்றதுக்கு ஒன்னுமில்ல.. இதுக்கு படம் நடிக்காமலே இருக்கலாம்..
படம் நடிக்காம இருந்தா எவன் அப்டேட் கேட்க போறான்.. திரைப்படம் வேண்டாம் புகைப்படம் போதும்னு ஆரம்பத்துல சொல்லும்போது நல்லா இருந்துச்சு. ஆனா அத இப்போ கேட்கும்போது எரிச்சலா வருது.. உங்க வாழ்க்கைய நீங்க வாழுங்க தப்பில்ல ஆனா எங்களையும் கொஞ்சம் பாருங்க..
ஓரளவுதான் எங்களால முட்டு கொடுக்க முடியும்.. ஆனா என்னன்னு தெரியல உங்கள என்னால விட்டு கொடுக்க முடியல.. உங்களுக்காக தான் ட்விட்டர்க்கு வந்தேன். இப்போ உங்களால தான் ட்விட்டர விட்டு போறேன்.. #LiveLetLive #Ajithkumar𓃵 #VidaaMuyarchi #GoodBadUgly
@AkThalaRaj1 டைம் வேஸ்ட் பண்ணாம போய் உண்ர Life ah என்ஜாய் பண்ணு.