உலகில் ஏற்படும் மாற்றங்களுக்கு
அந்த காலகட்டங்களில் வாழும்
துணிவும்,செயல்திறனும் மிக்க இளைஞர்களின் விடாமுயற்சியே
உந்து சக்தியாக இருந்து உள்ளது.
234 தொகுதிகளிலும் போட்டியிடும்
ஒரே கட்சி.
117 பெண் வேட்பாளர்கள்.
117 ஆண் வேட்பாளர்கள்.
இளைஞர்கள் அனைவரும் ஒன்றுபடுவோம்!
நீலமலை மாவட்டம்
உதகை சட்டமன்றத் தொகுதி
நாம் தமிழர் கட்சி வெற்றி வேட்பாளர் திரு.ஜெயக்குமார்
அவர்களை அறிமுகப்படுத்தும்
பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
#வெல்லப்போறான்விவசாயி
மகள் ஆசிபா பற்றிய நினைவுகள் என்னைப் பெரிதும் ஆட்கொண்டு வாட்டுகின்றது. இந்த இழப்பு தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் பாதித்திருக்கிறது.
தம்பியின் துயரில் பங்குகொண்டு, குடும்பத்தாரோடும், உறவுகளோடும் உடன்நிற்கிறேன்!
மகளுக்கு எனது கண்ணீர் வணக்கம்!
(2/2)
நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் அன்புத்தம்பி அப்துல் வகாப் அவர்களின் அன்புமகள் ஆசிபா மறைவுற்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும்,பெருந்துயரமும் அடைந்தேன். ஈடுசெய்ய முடியாப் பேரிழப்பைச் சந்தித்து நிற்கும் தம்பிக்கு எப்படி ஆறுதல் சொல்வதெனத் தெரியாது கலங்கி நிற்கிறேன்.
(1/2)
7/02/2021 அன்று
உதகை கூடலூர் சட்டமன்றத் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கேத்தீசுவரன்
அவர்களை அறிமுகப்படுத்தி
மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பவனம் கார்த்திக்,
மாநில கொள்கைப்பரப்புச் செயலாளர் பேராவூரணி திலீபன்
ஆகியோர் பரப்புரை செய்தனர்.
#வெல்லப்போறான்_விவசாயி
கோவை,நீலமலை,
ஈரோடு,திருப்பூர் ஆகிய
மாவட்டங்களை சேர்ந்த
நாம் தமிழர் கட்சியின்
29 வேட்பாளர்களை
அறிமுகப்படுத்தி,
ஒருங்கிணைந்த கொங்கு மண்டல தேர்தல் கலந்தாய்வுக் கூட்டம் கோவையில்
அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
#வெல்லப்போறான்_விவசாயி
காட்டுயிர்களை மனித விலங்குகளிடமிருந்து காக்கவேண்டியது
மிக மிக அவசியம்.
யானையை கொடுமைப்படுத்தும்
இக்கயவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது எப்பொழுது?
@Srinivasanoffl@CMOTamilnadu@PrakashJavdekar
10K Followers 694 FollowingDirector won NATIONAL & STATE AWARDS for KARNA_MOTCHAM. Ascts. Dir Shankar Sir for Nanban, i, 2.o, Indian2,3 & #GameChanger. Lyricist of #வந்தான்_ஒருவன்_வந்தான்
13K Followers 747 Followingநினைவில் நிறுத்து,
நீ நிகரற்றவள் !!! 💝நதி💝மாநில கொள்கைப் பரப்பு செயலாளர்,
மாநில ஒருங்கிணைப்பாளர் - மகளிர் பாசறை, நாம் தமிழர் கட்சி!
932 Followers 6K Followingஉங்களின் கனவு வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கட்டித்தர நிலங்கள் வீட்டுமனைகள் வாங்க விற்க பிராண்டட் பில்டர்ஸ் & டெவலப்பர்ஸ் தொடர்பு கொள்ளவும் 9994833772
1K Followers 1K Followingபொருளாளர், நாம் தமிழர் கட்சி - இராசிபுரம்சட்டமன்ற தொகுதி
அதிகாரம் மிக வலிமையானது, அதை அடைந்து விட்டால் அனைத்தும் எளிதானது...
#BelongsToTamilianStock
2K Followers 50 Followingஓடாத மானும், போராடாத இனமும் மீண்டதாக சரித்திரம் இல்லை 🔥
தமிழ் தாய் வாழ்க.!
தலைவர் பிரபாகரன் வாழ்க.!
நாம் தமிழர் கட்சி💪
மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர்💪
2K Followers 1K Followingஅஞ்சுவதும் அடிபணிவதும் இறைவன் ஒருவனுக்கே✊🏻AKFan🫵🏻போராளிகளின் பொழுதுபோக்கு புரட்சி செய்வது #ERDEAST_NTKITWING மாநில துணைச்செயலாளர் #I_BeLonG_To_Thamilan_Stock
17K Followers 2K Followingஉழவு இல்லையேல் உணவு இல்லை;
உணவு இல்லையேல் உயிர்கள் இல்லை;
உயிர்கள் இல்லையேல் உலகில்லை;
உழவை மீட்போம்! உலகை காப்போம்!
- #சீமான்
Belongs To Tamilan Stock
1K Followers 377 Followingநாம் தமிழர் கட்சி
இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர்
நத்தம் சட்டமன்றத் தொகுதி
திண்டுக்கல் (கி) மாவட்டம்
#தமிழ்தேசியம்
#BelongstoTamilanstock
322 Followers 546 Followingகட்டுமான பொறியாளன் ❤️😍.., தகவல் தொழில்நுட்ப பாசறை திருச்சி மாவட்ட இணை செயலாளர்.., நாம் தமிழர் கட்சி., முசிறி சட்டமன்ற தொகுதி 🔥🔥 BelongsToTamilianStock..,
828 Followers 2K Followingநமக்கென்று காலம் கணியும். அதுவரை நம் நீராக இருக்க வேண்டிற இடத்தில் நீராக இருப்போம். நெருப்பாக இருக்க வேண்டிற இடத்தில் நெருப்பாக இருப்போம். --- சீமான்
983 Followers 636 Following🔥🔥 Gene of 'After all Two Thousand Boys' 😈😈||🔩Deadly Tool & Die Maker🔨||🎓Mechanical Designer🔧||❤💛Tamizh Nationalist👊||📊Stock Analyst 📈||💪வைணவன்👈||
387K Followers 198 Followingநாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | https://t.co/6jRDocRH3P +91-9092529250 / +044-43804084 https://t.co/yKi6TJzQxh https://t.co/v3QC7v1zKm
30K Followers 457 Following🔥 நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.. ஆனால் காடு எங்களுடையது .🔥 வழக்கறிஞர்/Advocate/ மாநில ஒருங்கிணைப்பாளர் , நாம் தமிழர் கட்சி
11K Followers 7K Followingதமிழின உணர்வு உறவுகள் மட்டும் என்னை பின்தொடருங்கள் நானும் பின்தொடர்வேன் என் கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே #பிரபாகரனிசம்
#BelongsToTamilianStock