கேரள மாநிலம், தமிழக மக்களை சகோதர சகோதரிகளாக அன்பு பாராட்டுவதில் மகிழ்ச்சியடைகிறேன். அனைத்து இன்ப துன்பங்களிலும் கேரள மாநில சகோதர சகோதரிகளின் உற்ற துணையாக தமிழகம் இருக்கும் என அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நட்புறவும் சகோதரத்துவமும் என்றென்றும் வளரட்டும்! @vijayanpinarayi
ஏப்ரல் 1, முட்டாள்கள் தினமல்ல. அறிவாசான் அம்பேத்கர் அவர்களின் 'ரூபாயின் பிரச்சனை' (Problem of Rupee) ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையில் ரிசர்வ் வங்கி - Reserve Bank துவங்கப்பட்ட தினம். சட்டம் தந்த மாமேதை, இந்தியப் பொருளாதாரத்திற்கு ஆற்றிய பெரும்பங்கை மறவாதிருப்போம். ஜெய்பீம்💙🙏✍️
டெல்லி, நிஜாமுதீன் மாநாட்டில் கலந்துகொண்டோர் தாமே முன்வந்து கொரோனா தொற்று சோதனைக்கு உட்படுத்திக்கொள்ளவேண்டும். அதுதான் அவர்களுக்கும், அவர்களைச் சார்ந்திருப்போருக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் நல்லது. வெறுப்புப் பிரச்சாரத்துக்கு இடம் தராதீர்கள். 🙏🏿
#Breaking : தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 50 பேருக்கு கொரோனா பாதிப்பு
* அதில் 45 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்
* ஏற்கனவே 74 பேர் பாதிப்பு. தற்போது 124ஆக உயர்வு
* டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட தமிழர்கள் 1,131
#COVID19 | #BeelaRajesh | #TNCoronaUpdate
எங்களை தீண்டத்தகாதவர்கள் என்று சொல்லி ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தீர்கள் ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததை இந்த மக்களுக்கு செய்துக்கொண்டே இருப்போம். ஏனென்றால் நாங்கள் அம்பேத்கரிசம்💙 கம்யூனிசம் ❤ பெரியாரிசம் 🖤 படித்தவர்கள்
புதுச்சேரி முதலமைச்சரிடம் ஒரு மாத ஊதியத்தை வழங்கினேன்
கொரொனா தடுப்பு நடவடிக்கைகளின்போது பாதிக்கப்பட்டுள்ள அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் நடைபாதைவாசிகளுக்கும் உதவுவதற்காக
புதுச்சேரி முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு மாத ஊதியத்தை மாண்புமிகு புதுச்சேரி முதல்வரிடம் இன்று வழங்கினேன்
இப்படி எல்லாம் பேசுனா,அய்யோ வேண்டாம் plz விட்டு விடுங்க,
இவ்வளவு மோசமா பேசாதீங்கனு பயந்து ஓடிவிடுவேன்னு நினைத்தால்,
Sorry தோழர் இது அரசியல் நின்று களம் ஆடுவேன்.
Block பன்றன்னு குற்றம் சொல்றவங்களுக்கு தனி மனித தாக்குதலில் இடுபடுபவர்களிடம் செலவழிக்க போதுமான நேரம் இல்லை.
ரங்கராஜ் அவர்களின் இந்த பேட்டி வருத்தம் அளிக்கிறது😡
இவர் இவ்வளவு பொருபற்றவர் என்று இந்த பேட்டி பார்க்கும பொழுது தோன்றுகிறது
இவரை தான் ஊடகத்தில் ஒரு ஆளுமையாக கொண்டாடினார்களா🤔
Video courtesy: @galattadotcom
Southscope., @vikramGalatta
🙏 @nithya_shre
கொராணா பாதித்த பிரிட்டிஷ் கப்பலை, உலக நாடுகள் பலவும் அனுமதிக்க மறுத்துவிட, கியூபா அந்த கப்பலையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
வளம் குன்றிய சின்னஞ்சிறு தீவு நாடான கியூபாவிற்கு எக்கச்சக்க பொருளாதார தடைகள்... அதையும் தாண்டி மருத்துவத்தில் பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பதுதான் அற்புதம்..
6 Followers 439 Followingcivil
pondicherry engineering collage
THALA veriyan
lady super star nayanthara
i like STR love feel
love is OTP don't miss tha that time
83 Followers 339 FollowingMeshArk Software Company India is a reputed IT Staffing and recruitment service organization located at Hyderabad, India. It has played the lead role.
22K Followers 11K Followingஎல்லா பயணங்களும் நம்ம நினைச்ச இடத்துல போய் முடியுறது இல்ல...
வழி தவறிப் போற சில பாதைகள் தான் நமக்கு வாழ்கையையே கத்துக் கொடுக்குது...
603 Followers 3K FollowingLatest Sarkari Employment News of UPSC, Railway, Banking,Central and State Governments, Government Undertaking, Public Sector, Admit Card, Admission, Syllabus.
143K Followers 603 Following🚩RSS Bal Swayamsevak 🚩| President - BJP Youth Wing(@BJYMinTN), Tamil Nadu | Leading the Youth of Tamil Nadu towards a developed India | #NationFirst |
70K Followers 97 FollowingSpokesperson Pattali Makkal Katchi PMK | President - Advocates Forum for Social Justice | Co-Chairman Bar Council of Tamil Nadu & Puducherry | Social Activist
584K Followers 195 FollowingThis is official Twitter Handle of the Department of #Agriculture & #Farmers Welfare, Ministry of Agriculture & Farmers Welfare, Government of India
1.2M Followers 7 FollowingMS Dhoni Fan Club providing latest updates and everything about the Legend #MSDhoni 🏏❤️ #WhistlePodu #IPL2024 #Dhoni #Cricket
3.9M Followers 88 FollowingBalanced, Fair and Accurate News. DD News is India's 24*7 news channel under the nation's public broadcaster, Prasar Bharati.
405 Followers 157 Followingதமிழ் #பெரியார் #ராஜா # காதல் # பிரபாகரன் # சே # சமையல் # மலேசியா வாசுதேவனின் குரல் # கோவில்பட்டி #Belongs to Dravidian Stock.
42K Followers 844 Followingஎட்டாத உயரத்தையும் எட்டிப்பிடிப்பான் ! இந்த எட்டு. . . (கண்டிசன் அப்லே) சாதி ஒழிப்பு சம்பந்தமான டிவிட்கள் இங்கே RTசெய்யபடும்
my girlfriend @Maisie_Williams
10.7M Followers 176 FollowingPresident of Virat Hindustan Sangam, fmr Cabinet Minister, Six terms MP, Member BJP, Harvard Ph.D (Economics), former Professor, I give as good as I get.
23.3M Followers 3 FollowingBharatiya Janata Party, the world's largest political party, on a mission to empower 1.4 Billion Indians for building a #ViksitBharat by 2047... 🇮🇳