#சே @ChindhanMahesh
மதுரை Joined January 2014-
Tweets237
-
Followers191
-
Following302
-
Likes74
How Samson get injured often during International Cricket?🤔 LHS = RHS Hence Proved 🤫 #JaiBhim
நடிகர் சங்க போராட்டத்தை ஒரு பொருட்டாகவே மதிக்காத சூழ்நிலையை ஏற்படுத்தியது இளைஞர் போராட்டத்தின் ஆகப்பெரிய சாதனை....!
எழுச்சியை முறியடிக்க அவர்களுக்கு தேவை வன்முறை! அதற்க்கு இடம் கொடுத்து விடாதீர்கள் தோழர்களே. அற வழியில் மத்திய அரசை திகைக்க வைக்க வேண்டும்.
நடிகர் சங்கம் போராடனும்னா முதல்ல பீட்டா மெம்பர்கள சங்கத்துல இருந்து நீக்கிட்டு அப்பறமா களத்துக்கு வாங்க
#JalliKattu Need your support - Emergency #JusticeforJallikattu #SaveOurCultureJALLIKATTU #BanPeta #AmendPCAact #jan18th8pmfortamilsunity
மாண்புமிகு ஆத்தாவின் ஆணைப்படி தமிழகத்திற்கு மட்டும் நவம்பர் மாதத்திற்கு 31 நாட்களைத் தந்த கடவுளுக்கு நன்றி நன்றி!
சார், அங்க மீன் பிடிக்கிற படகு ஒண்ணு நிக்குது பாருங்க, அங்க தான் மீனம்பாக்கம் இருந்துச்சு # தமிழ்நாடு 2025
தொழில்துறையில் இந்தியாவலேயே முன்னணி மாநிலமாக த.நா திகழ்கிறது-அமைச்சர் மேசையை தட்றது,குனிஞ்சி கும்புடு போடுறது எல்லாம் தொழில்ல சேர்த்தி போல
அந்த காலத்துல வீட்டு திண்ணையிலயும் டீக்கடை பெஞ்சிலயும் பெருசுங்க தான் உக்காந்துட்டு இருந்தாங்க, இப்போ இன்ஜினியரிங் படிச்சவன் தான் இருக்காங்க
உன் வருமானத்தின் முதல் செலவு சேமிப்பாக இருக்கட்டும்#அக் 30 உலக சிக்கன நாள்.
மனதிலிருப்பதை எல்லாத்தையும் சொல்லி விடுபவன் பயித்தியம் என்றால் நான் அப்படியே இருந்து விட்டு போகிறேன் ..!
பொண்ணுங்க காதலை குறித்து தெளிவாக தான் இருக்காங்க.. நம்ம பசங்க தான் இன்னமும் இதயம் முரளி, பூவே உனக்காக விஜய் காலத்திலே இருக்கானுங்க..
ஒன்னு.. நாலு பேர் பாராட்டுற அளவுக்கு அறிவ வளத்துக்கனும்! இல்லன்னா.. நாலுபேர பாராட்டச்சொல்லி செலவு பண்ற அளவுக்கு பணத்தயாவது சம்பாதிக்கனும்!!
பிரிவை விட பெரிய அதிர்ச்சி பிரியும்போது மட்டும் பெண்கள் லாஜிக்குடன் பேசுவது.
நடக்கவே தெரியாத போது இடுப்பிலிருந்து இறங்கி ஓட எத்தனிப்பதும், நடக்க ஆரம்பித்த பிறகு தூக்கசொல்லி அடம்பிடிப்பதும் தான் குழந்தை!!
எதுக்கு சண்டைனே தெரியாம நம்மள சப்போர்ட் பண்ணிட்டு அதுக்கு அப்புறமா என்ன பிரச்சனைடா மச்சினு கேட்பவன் தான் நண்பன்.. :-))

Subbarayan Govardhana... @sgovardhanan
177 Followers 1K Following Leather Technologist / Chartered Engineer / Registered Valuer : 43 yrs- Prodn, Mktg, QC, Testing, Standardizing, Trouble Shoot, Chemicals, Sourcing, Consultancy
Sasikumar @Sasikum67788119
2K Followers 5K Following Nationalist, hate people who do politics in the name of language, Retweets/Reposts are not Endorsements
Desi Crusader🇮🇳 @Eh_Jaa_re
85 Followers 154 Following
சக்தி @sakthikarthi142
40 Followers 826 Following #pet lover #upcoming beautician and fashion designer#friendly motivator
गरज बैल�... @3ubCBVKvagYFF94
12 Followers 41 Following
Anil N @AnilN88871154
17 Followers 84 Following
vipinsankar @vipinndd
14 Followers 30 Following
Arunirulappadevar @Arunirulappade1
10 Followers 97 Following
Bharath @Bharath16723443
17 Followers 101 Following Sports Entertainment South Indian Bollywood and Celebrities News Breaking News Government and Politics Government & Public Utilities
Ranjith @ranjithv1a
16 Followers 81 Following
Haran @Haran41891249
13 Followers 42 Following
Sudharam @sudharam86
22 Followers 133 Following
ARAMSEIY @aRamSeiY
39 Followers 285 Following Entertainment Government and Politics Government & Public Utilities News
Gowtham Jana @gowthamjana123
10 Followers 60 Following
P Venkateswaran @pvenki87
27 Followers 105 Following
santhosh kumar Nagu @santhoshkumarN6
39 Followers 24 Following
தாய்மனம... @Thaaymanam
146K Followers 97K Following என்னை அறிய - https://t.co/fuqY1r4ohK - படிக்கவும் கிரந்தம் இந்தி, வெறியர் தொடர வேண்டாம் ஆங்கிலம் தமிழ் இரு கண்கள் தமிழ்நாடு தாய் நாடானது RT's are NOT endrsment
Vignesh Kavimani @vignesh_2209
190 Followers 3K Following
Gowrivel Senthuran @senthuran1912
255 Followers 1K Following தாயின் அரவணைப்பில் செல்லும் குழந்தையை போல வாழ்க்கை அழைத்து செல்கிறது எவ்வித சஞ்சலனமும் பதட்டமும் இல்லாமல் அதனுடையே பயணித்துக் கொண்டிருக்கிறேன் நான்..
Hma Noor @HmaNoor2
13 Followers 145 Following
Prathap @PrathapSasi
15 Followers 449 Following
varun @varunevalluvan
87 Followers 419 Following
boom boom @boomboo59265152
15 Followers 117 Following
Manibharath @SubbuKing
20 Followers 404 Following
ramachandiran @acaram87
4 Followers 273 Following
Raja G @rajag2254561
12 Followers 153 Following
ptkm_ulama1 @ptkmulama1
20 Followers 111 Following
@ptkm_ulama @ulama_ptkm
27 Followers 138 Following
tea kadai @teakadaii
28 Followers 68 Following
Mohamed Fayas @Mohamed47405934
44 Followers 196 Following
maheshwaran @mmsanmag
260 Followers 3K Following
srinivasangopalan @srinivasang1975
31 Followers 66 Following
Kannan G.K @KANNANGK12
25 Followers 100 Following
முகமூடி... @Shajapshaja
23 Followers 281 Following
Kalai @Kalai48302093
13 Followers 80 Following
Lathamuni @dharmamuni76
243 Followers 1K Following
இறைவி @rajukanthan60
29 Followers 237 Following
CricXtasy @CricXtasy
8K Followers 409 Following Breaking Cricket News | Interviews | Features | Analysis | Work with us: [email protected] For collaborations, 📧 at [email protected]
Union Bank of India @UnionBankTweets
651K Followers 65 Following One of the largest Public Sector Banks in India. Disclaimer: Union Bank of India shall bear no responsibility for confidentiality of information shared on X.
CoinDCX : India Ka Cr... @CoinDCX
314K Followers 8 Following 2 Crore+ Indians learnt crypto with us and never looked back, what’s stopping you? Support: @CoinDCX_Cares Community: https://t.co/jeEhOyoUGm
Anirudh Ravichander @anirudhofficial
9.6M Followers 223 Following Own your piece at https://t.co/3mfe9lgQLe
Lingusamy @dirlingusamy
755K Followers 169 Following https://t.co/9NK5rKDGIx https://t.co/ATQ395m7pN https://t.co/6jFV8JbVZ4 @ThirrupathiBros
venkat prabhu @vp_offl
3.9M Followers 594 Following film maker & a die hard fan of team india & team csk
Jiiva @JiivaOfficial
2.4M Followers 258 Following PR : [email protected] AGHATHIYAA streaming on prime video and sunnxt from 28th March 2025 !! stay tuned !!
arvind swami @thearvindswami
1.5M Followers 503 Following Actor, Entrepreneur and an agnostic ambivert.
Sarcastic Dude @Kartiktweaks
20K Followers 462 Following I am the only responsible for what am say..not for what you Understand..!
Quikr @Quikr
31K Followers 1K Following https://t.co/Ea5tvoByZh is India's largest c2c online marketplace to help you sell, buy, rent or find anything across the country!
Priya Jain @jainpriya10
27K Followers 63 Following Mother | Loves to Dance | Cook | Chocolate Making | Candle Making Instagram : jainpriya10 Snapchat : jainpriya10
Sabarinath @sabarinathmm
270 Followers 517 Following #single #Medicomarketing #Medical #Trekker #cyclist #jogger # The best of me is yet to come💪💪.../ Belongs to Dravidian stock..
Flatchat @FlatchatApp
2K Followers 1K Following Find accommodation on chat. Acquired by @commonfloor (a @Quikr company). The product is discontinued in 2016.
Ms. Behave @MamanyaDana
24K Followers 12K Following Heaven won't take me and hell's afraid I'll take over.. Come inside my mind. Let me show you around.. Until low battery do us apart.. #GNation
Sana Khan PTI 🇨�... @SanwalSana
109K Followers 19K Following Today is the day, be happy. Today is the day, dream big. Today is the day, be truthful. Live for today. Dm means unfollow, family @0mysky @wassiskyworld
✯சண்டிய... @BoopatyMurugesh
62K Followers 1K Following நீ போகும் பாதையெல்லாம், நியாயங்கள் சபையேறும்...!
நாட்டுப... @naatupurathan
137K Followers 15K Following உன்னைப்போல் ஒருவன்... Belongs to the Dravidian Stock 🖤🖤🖤❤❤❤
Prasanth @LyricsPrasanth
620 Followers 2K Following
pandiyan JK @pandiyanJK
3 Followers 30 Following
Nijam Mohamed Roshan @0772734254
17 Followers 180 Following
Deepak @Deepak__ganesan
619 Followers 1K Following
கோடி மு�... @kodimuthu1
26 Followers 77 Following
SARAVANA PANDIAN @saravan10796134
141 Followers 358 Following i m saravanan . i m worked at government sector . i like tamilnadu .
Sகேபி @skprak1424
9 Followers 69 Following
suresh naveen @sureshnaveen1
5 Followers 45 Following
விக்னேஷ... @vignesh10007111
38 Followers 84 Following