Natesh Cholan @CholanNatesh
இயற்கை எனது நண்பன், வாழ்க்கை எனது தத்துவாசிரியன், வரலாறு எனது வழிகாட்டி. Joined August 2020-
Tweets65
-
Followers85
-
Following312
-
Likes959
மனிதருக்கு மட்டுமேயான அரசியல் ஏமாற்று! மண்ணுக்கும் மக்களுக்குமான அரசியலே மாற்று! மாற்றத்திற்கான சின்னம் ஒலிவாங்கி!! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
பூமி பந்து இருக்கும் வரை புலி கொடி தான் பறக்கும்! நாட்டு மக்களின் நெருக்கம் அது நாம் தமிழர் இயக்கம்! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
எதிர்ப்புகளோடு வளர்பவர்களும், ஆபத்துக்களோடு வாழ்பவர்களும் தான் அசாத்திய துணிச்சலை வளர்த்துக்கொள்கிறார்கள்! துணிச்சளோடு செல்வோம் கட்டாயம் வெல்வோம்.! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
சாதி மதம்-னு ஒரு கூட்டம் ஓட்டு போடுது!! குவாட்டருக்கும் பிராயணிக்கும் ஒரு கூட்டம் ஓட்டு போடுது! 500, 1000 தாளு வாங்கிக்குனு அடிமையாக வாழுது! இந்த நிலை மாற வாக்களிப்போம் ஒலிவாங்கி சின்னத்திற்கு! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
மாற்று அரசியலுக்கு வாக்களிப்போம்! மான தமிழ் இனத்திற்கு வாழ்வளிப்போம்! #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #NTK_Symbol_Mike
💥💥💪
"இல்லறம் ஒரு சீரிய சமூகம் முன் வைக்கும் முதல் நன்னெறி! இளையோருக்கு முன் வைக்கும் எடுத்துக்காட்டு". அதில் நல்லறம் கண்டு நானிலம் சிறக்க அண்ணனுக்கும் அண்ணிக்கும் இனிய திருமண நாள் நல் வாழ்த்துகள்...@SeemanOfficial
எட்டுவழிச்சாலையை வெளிப்படையாக ஆதரிக்கத் தொடங்கிவிட்டது திமுக. பெரியாரியவாதிகள், இடதுசாரிகள், முற்போக்காளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு முகங்களை மாட்டிக்கொண்டு திமுகவுக்கு வரிந்துகட்டிக்கொண்டு முட்டுக்கொடுத்த நியாயவான்களே! எந்தப் பொந்தில் ஒளிந்திருக்கிறீர்கள்?
உங்கள் தேர்வு? news7tamil.live | @actorvijay | @ikamalhaasan | @Siva_Kartikeyan | #News7TamilUpdates | #beastmode | #Vikram | #Don | #Cinema
அரச பயங்கரவாதம் எத்தனை அடக்குமுறைகள்,அச்சுறுத்தல்களை செய்தாலும் அநீதிக்கு எதிரான எமது குரல் ஓங்கி ஒலிக்கும் உடன் நிற்கும் உடன் பிறந்தார்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும் நாளை முதல் சாட்டை சுழலும் . @Saattaidurai
புறநானூற்றுத் தமிழன் உலகெங்கும் தமிழர் வீரத்தை பரவச் செய்தவர் .. எமது இறைவன் எமது தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ..
பிறந்த இனத்தின் பெருமையை பேணாது, தன்இனப்பகையை தூண்டுவோரின் பசிக்கு இரையான தமிழர்களை,விழிப்புற செய்து தமிழ்தேசிய அரசியல் ஒன்றே தீர்வு என தன்னலமின்றி தன்னம்பிக்கையோடு நிற்கும் தலைவரின் தம்பியாம் எம் உயிர் அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். #இனி_நாம்தமிழர்_காலம் #HBDSeeman
தமிழ்நாட்டின் பாரம்பரிய உதகை சுற்றுலா தொடர்வண்டி இப்போது தனியார் “காவி”மயமானது. மேட்டுப்பாளையம் தொடங்கி உதகை வரை செல்ல வெறும் 400 ரூபாய் இருந்த கட்டணம் ரூபாய் 3,000க்கு உயர்த்தப்பட்டுள்ளது. #வாழ்க_தனியார்_காவி_மயம்
நாட்டின் விடுதலைக்காகச் செக்கிழுத்த செம்மல்! கப்பலோட்டிய தமிழறிஞர்! நமது பாட்டன் வ.உ.சிதம்பரனார் நினைவைப் போற்றுவோம்! நாம் தமிழர்!

Kandhavel S. @s786756
358 Followers 2K Following வறுமையிலும் பசி கொடுமையிலும் தண்ணி தாகத்திலும் வாழுகிற எங்களுக்கு வசதி வாய்ப்பு உள்ளவர்கள் தயவு செய்து எங்களுக்கு பணம் உதவி செய்ய வேண்டும்
Laz Laird @LazLaird55328
182 Followers 952 Following
Ravichandran @Ravichandran_62
2 Followers 59 Following
Md Abbas @MdAbbas06226996
3 Followers 127 Following
📍𑀭𑀢𑁆𑀢 ... @ShivaKa46039180
923 Followers 3K Following #அருட்பெருஞ்ஜோதி | RT Only | Spread ' ism | No politics 🔞+ | Student of #Vallalar
M.rajaprakash @Mrajaprakash2
34 Followers 83 Following
Gnanavelrajan @Gnanavelrajan3
1 Followers 82 Following
செ.வெள்�... @itsmevellai84
1K Followers 7K Following பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்...தமிழ் தேசியம்....Belongs to tamilan stock...
இராவணன் @RaavananRoar
6K Followers 4K Following நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை இந்த சமுதாயமே தீர்மானிக்கிறது! நான் இந்தியனும் அல்ல. திராவிடனும் அல்ல. மானத் தமிழன்டா💪 Belongs to the Tamilan Stok🎙️
விவசாய �... @AgriGuardian11
510 Followers 2K Following Agriculture is not an industry. This is a culture of our lives 🌾🌾
சக்தி .ம�... @SmartSa98763865
47 Followers 97 Following Naam tamizhar 🙏🏽 Krishnagiri (dk)&(dt) kaverippattinam mittahalli (post)& (village) pin code : 635112
Yuvaraj @Yuvaraj95287726
211 Followers 494 Following நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வட சென்னை தெற்கு மாவட்டம் மா.யுவராஜ் தொகுதி துணைத் தலைவர்
தொல்காப... @tholkappiayantk
86 Followers 195 Following எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே இங்கு பிறப்பினும் அயலன் அயலோனே - பாவேந்தர் பாரதிதாசன்
K.Selvakumar Mallar @KSelvakumarMal2
340 Followers 529 Following பட்டியல் வெளியேற்றமே எம் மள்ளர் குலத்தின் *விடுதலை* .....
கார்த்த... @karthic71356907
963 Followers 543 Following
வைநாவி �... @YnavSukirthan
11K Followers 919 Following 🟨🟥 அரசியல் | பாடல் | CR7 | எங்காளு “தலைவர்” | கற்றது தமிழ் |சாயங்காலம் சாயங்காலம் யானைக்கு வேற சண்டை சொல்லி தருவது🐘🪡💪😇🌾 🐅 #NTK 8.22% @Seeman4TN
சீமான்க... @seemankalam_off
710 Followers 684 Following செந்தமிழ்செல்வன் வீ | விழுப்புரம் (தெ) மாவட்ட பொருளாளர் | உறவாய் இணைய-9361721009 | https://t.co/pVbY9dznIy
RAJA Dharmalingam @RAJADharmaling4
164 Followers 940 Following
தமிழன் �... @iam_Prabahar
127 Followers 531 Following விதைத்துக் கொண்டே இரு முளைத்தால் மரம்🌳 இல்லையேல் உரம் ☘️
Seeman Balu Naam tami... @BaluNaam
348 Followers 771 Following 💪😎தன்னலமற்ற தமிழனே🌴பல கோடி பனை திட்டம் பத்தாண்டு 🌱பசுமை திட்டம் ✌️🙏தமிழினத்தின் விடுதலைப்புலி எங்கள் செந்தமிழ் சீமான் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை🔥💪
சீமான் �... @Madhava45596525
869 Followers 1K Following உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர்
முருகேச... @MURUGES47252046
131 Followers 474 Following நான் பெரிது நீ பெரிது என்று வாழாமல் நாடு பெரியது இனம் பெரியது என்று வாழுங்கள்.
Arun Thelesphore @Arunthelesphore
645 Followers 601 Following
Wilson Kounder @WilsonKounder
28 Followers 122 Following
கோ.சிதம�... @chidambaramgNtk
3K Followers 5K Following
Sivalingam Surendrara... @SivalingamSure6
1K Followers 1K Following Technical Librarian, Volunteer TGTE விழவிழ எழுவோம்
உ. ரவிக்�... @Ravimech07
699 Followers 852 Following தமிழன்💪பொறியாளன்🐯🐯🐯இலக்கு ஓன்று தான் இனத்தின் விடுதலை 🐯🐯🐯 #தென்காசி_தொகுதி #BelongsToTamilianStock
NTK IT Wing @_ITWingNTK
34K Followers 10 Following நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing
Nayanthara✨ @NayantharaU
3.3M Followers 15 Following Acting is her passion..The magical Queen!talented..:))And its all about ActressNayan!!:))Keep Supporting!FanTwitter!! https://t.co/UA0Qtt6Hs0
Actor Soori @sooriofficial
2.4M Followers 105 Following Actor - Managed by @VimiMagic celebrity management
Udhay - தமிழ�... @Udhaystalin
3.7M Followers 619 Following DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
Dr P Thiaga Rajan (PT... @ptrmadurai
590K Followers 1K Following Minister, Tamil Nadu. Information Technology & Digital Services. MLA, Madurai Central
ஐ வலையொ�... @I_Magizhan_21
48K Followers 626 Following தமிழன் || BooK ReadeR || ஆய்வாளன் || youtuber || நெற்றிக்கண்|| ஐ வலையொளி || தமிழரின் தாகம் தமிழ் தேசிய தாயகம்
Gnanavelrajan @Gnanavelrajan3
1 Followers 82 Following
ஈழமகள் - ... @eelam2010
7K Followers 60 Following முடியும் என நினைத்தால் மூலதனம் தேவையில்லை. முன்னேற்றம் காண்பது உறுதி என்றால் முடிவுக்கு எல்லையே இல்லை.! 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌸🌺🌻💐🌹🌼 நன்றி ஈழமகள் அபிசேகா.
NTK IT Wing @ITwingNTK
36K Followers 5 Following NTK IT Wing Official தகவல் தொழில்நுட்பப் பாசறை , நாம் தமிழர் கட்சி #NTKITWing
தனி கைவ�... @Tveltn7788
3K Followers 2K Following மின் பொறியாளர்/சரியானது வென்றே தீரும்💪💪 ❤தமிழுக்கு மரியாதை💛
நவநீதன்... @navan1981
5K Followers 145 Following சிறந்த சொல் - செயல். கீச்சை பயன்படுத்துவது செயல்களை ஆவணப் படுத்தவே. #ஈரோடு_கிழக்கு #நாம்தமிழர்_ஈரோடு
ஜேம்ஸ் �... @JamesObed16
176 Followers 698 Following திருச்சுழி தொகுதி தகவல் தொழில்நுட்ப பாசறை செயலாளர் நாம் தமிழர் கட்சி
அதியன் �... @athiyankarthi
6K Followers 963 Following தாய் தந்தையே பிரதானம் | அருட்பெருஞ்ஜோதி||தமிழ்த்தேசியம்|| உலகம் தழீஇய தொட்பம் மலர்தலும் கூம்பலும் இல்ல தறிவு. 🇮🇳🇨🇦🇿🇦🇰🇪🇸🇬🇮🇩🇳🇿🇦🇺
NTK-Kolathur @NTK_Kolathur
1K Followers 11 Following Kolathur Naam Tamilar Katchi Official Page, கொளத்தூர் நாம் தமிழர் கட்சி அதிகாரபூர்வ பக்கம்
Dinamalar @dinamalarweb
1.1M Followers 9 Following https://t.co/C2dX5g5cLR is the No.1, Tamil News website in the world. https://t.co/1HsqkJfUdR https://t.co/6eQus47E0A https://t.co/RghbweAhK7
Dheepa Mallathiaar @mallathiaar
3K Followers 18 Following பொதுச்செயலாளர், தமிழர் தாயகம் கட்சி/General Secretary, Tamizhar Thayagam Katchi.
NTK-Rishivandiyam @NTK_Rishivandiy
457 Followers 3 Following Naam Tamilar Rishivandhiyam Official, நாம் தமிழர் கட்சி ரிஷிவந்தியம் தொகுதி அதிகாரப்பூர்வ பக்கம்.
ITProfessionalsWing-N... @ITPW_NTK
13K Followers 4 Following தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பாசறை - நாம் தமிழர் கட்சி | [email protected] | https://t.co/baxqiZxVG0 | #ITPW_NTK #SEEMAN #NTK #நாம்தமிழர்
NTK-Ponneri @NTK_Ponneri
440 Followers 8 Following
NTK-Chengalpattu @NTK_Chengalpatt
311 Followers 5 Following Chengalpattu NaamTamilar Official செங்கல்பட்டு நாம் தமிழர் கட்சி அதிகாரபூர்வ பக்கம்
NTK-Ranipet @NTK_Ranipet
3K Followers 5 Following Ranipet NaamTamilar official இராணிப்பேட்டை தொகுதி நாம் தமிழர் கட்சி அதிகாரபூர்வ பக்கம்
Yuvaraj @Yuvaraj95287726
211 Followers 494 Following நாம் தமிழர் கட்சி பெரம்பூர் சட்டமன்ற தொகுதி வட சென்னை தெற்கு மாவட்டம் மா.யுவராஜ் தொகுதி துணைத் தலைவர்
சங்கத்த... @ssllb_2022
307 Followers 799 Following சண்முக சுந்தரம், திருப்பூர், மென்பொருள் பொறியாளர், LLB(Academic), விவசாயி, சுற்றுச்சூழல் ஆர்வலர், நாம்தமிழர்
Dr.V.Sivasankaran @DrVSivasankaran
34K Followers 203 Following Farmer + professor + politician official handle by admin @YouTube channel #அடங்கா_புலிகள் #நத்தம்_சிவசங்கரன்
Céline Gounder, MD... @celinegounder
106K Followers 1K Following Medicine / Infectious Disease / Epidemiology / @KFF @CBSNews @NYUGrossman @BellevueHosp doc / Threads @drcelinegounder / Bluesky @celinegounder.com
Yogamaran @Yogamaran2
39 Followers 105 Following
சுந்தரப... @PandiyanDr
672 Followers 863 Following Belongs to Tamizhar stock | Aryam and Dravidam can and should bow out | Dravidar is a pesudonym
Basheer Ahmed @Basheer43425131
518 Followers 2K Following
K.Selvakumar Mallar @KSelvakumarMal2
340 Followers 529 Following பட்டியல் வெளியேற்றமே எம் மள்ளர் குலத்தின் *விடுதலை* .....
சரவணன் �... @Saravan91857272
281 Followers 629 Following
திரு சி�... @Avis15ST
139 Followers 77 Following தென்பட தொகுப்பாளன் || Belongs To Tamilian Stock 💪💛❤️
நாகநந்த... @thamarai_44
652 Followers 2K Following ஏற்கமறுக்கும் எது ஒன்றையும் திணிக்க நினைக்கும் போது அதன் சித்தாந்தமும் ,தனித்துவமும் கனலில் வாடும் திரி போலவே .... எவ்வளவு ஒளிர்தாலும் அழிந்தே போகும்...
விமல் @PuthugaiPuyal55
2K Followers 2K Following தமிழன் 💪💪 முன்னாள் உபி , தமிழ் தேசிய தலைவரின் தம்பி 💐BelongsToTamilianStock💐
வைநாவி �... @YnavSukirthan
11K Followers 919 Following 🟨🟥 அரசியல் | பாடல் | CR7 | எங்காளு “தலைவர்” | கற்றது தமிழ் |சாயங்காலம் சாயங்காலம் யானைக்கு வேற சண்டை சொல்லி தருவது🐘🪡💪😇🌾 🐅 #NTK 8.22% @Seeman4TN