"தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்று அன்றே முழங்கிய முண்டாசுக் கவிஞன் பாரதியை அவர்தம் பிறந்தநாளில் வணங்கி போற்றுகிறேன்.
@EPSTamilNadu @CMOTamilnadu புகழ் வணக்கம் 🙏💐💐💐
@EPSTamilNadu @CMOTamilnadu அன்றே முழங்கினான் பாரதி ஆனால் இன்றும் தொடர்கிறதே பசியினால் மரணம் அவன் முழங்கிய அதே மண்ணில் ஏன்?
@EPSTamilNadu @CMOTamilnadu Good to see AIADMK referring to Bharathiar who never got his due recognition for his contribution to freedom whereas Periyar, Anna & Karunanidhi got shares beyond their contributions from statutes to naming public places.
@EPSTamilNadu @CMOTamilnadu தூத்துக்குடியில் முதலில் பெய்தமழை தண்ணிரே இதுவரை வடியவில்லை ஒருமாதம் ஆகிறது அதனால் மக்கள் சந்தோஷமாக அஇஅதிமுகவை மீண்டும் 2021 தேர்தலில் வெற்றி பெற முடிவு செய்துள்ளோம்
@EPSTamilNadu @CMOTamilnadu அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றும் அவர்தான் பாடினார்! கோழைத்தனத்தை விட்டொழிப்போம் !!
@EPSTamilNadu @CMOTamilnadu 10-Months Complete Still No Clarification For Why Exam Date Delay Still Now How many days should be under stress When will you feel our pain It is about Our Hard work and Life Immediately Announce The #TNEB Exam Date Now. #TNyouthswantTNEBrecruitment #WE_WANT_TNEB_EXAMS_DATE
@EPSTamilNadu @CMOTamilnadu வெற்றி நிச்சம் வாழ்த்துகள் என்றும் உண்மை விசுவாசி வந்தே மாதரம் S.நாகராஜன் B B A நகர SAYALALAR T X சென்னை புறநகர் மாவட்டம் பரங்கிமலை -பல்லாவம் கண்டோன்மென்ட் நகர கலைபிரிவு
@EPSTamilNadu @CMOTamilnadu மகாகவி பாரதியார் புகழ் பாடுவோம்.....ஆ.அழகேசன் எடப்பாடி
@EPSTamilNadu @CMOTamilnadu Is not suitable for you