ஒவ்வொரு வருடமும் தலைவர் அவர்களின் பிறந்தநாள் முன்னிட்டு வாழ்த்து சுவரொட்டிகள் ஒட்டுபவர்களுடன் உடன் செல்வது வழக்கமாகிவிட்டாலும், கடினமான பணிதான். குரோம்பேட்டை துவங்கி, தேனாம்பேட்டை வரை
உடன் நகர செயலாளர் தோழர்.ரமேஷ்.
~வி.ஆர். ஜெயந்தி
#LeaderTholThirumavalavanMP#VCK
நேற்று தலைவர் திருவொற்றியூரில் நடைபெற்ற MRF tvt பயிற்சியாளர்களின் பணி நிரந்தரம் கோரி MRF நிர்வாகத்தை கண்டித்து நடைபெற்ற உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்து கொண்டார்.சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குறளிசைக்காவியத்தை வெளியிட்டு உரையாற்றினர்.
#LeaderTholThirumavalavanMP#VCK
நேற்று தலைவர் அவர்கள் மதுரையில் இராமகிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ரூபாய் 75,000 நிதி வழங்கினார்.
#LeaderTholThirumavalavanMP#VCK
இன்று சென்னை விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தலைவர் அவர்கள் அதிமுக செங்கோட்டையன் அவர்கள் அளித்த பேட்டிக்கான கேள்விக்கு அவர் முழுமையாக மனம் திறக்கவில்லை, யார் யாரை கட்சியில் இணைக்க வேண்டுமென வெளிப்படையாக சொல்லலாம் என தெரிவித்தார்.
#LeaderTholThirumavalavanMP#VCK
அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் இந்தியப் பொருட்களின் மீது அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள 50% வரிவிதிப்பைக் கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திருப்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தலைவர் அவர்கள் பங்கேற்று உரையாற்றினார்.
#LeaderTholThirumavalavanMP#VCK
இந்தியாவின் மீது மிக அதிகமான வரிகளை விதித்துள்ள அமெரிக்கா அதிபர் ட்ரம்பை கண்டித்து திமுக கூட்டணி சார்பில் நாளை நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தலைவர் அவர்கள் பங்கேற்கிறார்.
~வி.ஆர். ஜெயந்தி
மாநில கருத்தியல்பரப்பு துணைச் செயலாளர்.
@thirumaofficial#LeaderTholThirumavalavanMP#VCK
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைத்த 5வது மாநில மாநாட்டில் விசிக சார்பில் நமது பொதுச்செயலாளர் தோழர். சிந்தனைச்செல்வன் அவர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினார்.
~வி.ஆர். ஜெயந்தி
மாநில கருத்தியல் பரப்பு துணைச்செயலாளர்
#SinthanaiSelvan#LeaderTholThirumavalavanMP#VCK
20K Followers 5K FollowingVck Twitter Team Admin | ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல் படுத்தும், ஆனால் ஒரு போதும் அச்சப்படுத்தாது - டாக்டர் அம்பேத்கர் 🩵
1K Followers 2K Followingபணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும், மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம்.
புத்தர், அம்பேத்கார், திருமாவளவன்
2K Followers 5K FollowingTamil Nationalist/Pagutharivu Podcast/Fan of Dr. Periyar Dasan, Kamarajar, R.Srinivasan, VOC, Periyar, Ambedkar, Methagu Prabhakaran/A&D Analyst/Views: my own
153 Followers 834 FollowingTamil Nadu Congressman for generations| Lawyer| Social Worker| Ambedkarite |தமிழகத்தில் பெருந்தலைவர் காமராஜர் ஆட்சி லட்சியம்| Will Bring back TN Kamaraj regime!
5 Followers 185 Followingபணம், பட்டம், பதவிகளுக்காக நாம் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காவும், மனிதர்களாக வாழ்வதற்காவுமே போராடுகிறோம் ... 💙 புரட்சியாளர் https://t.co/5LTmupyo07அம்
52K Followers 22 Followingதமிழ் செய்தித் தொலைக்காட்சி |
The latest news & more interesting stories from @velichamtvtamil | India insights & World News | Sports | Cinema | Gadgets .
1.1M Followers 23 Followingமக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
215K Followers 130 FollowingDeputy General Secretary - DMK. Member of Parliament - Nilgiris. Former Union Minister for Communication and Information Technology
232K Followers 1K FollowingOfficial Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
143K Followers 571 FollowingWe uphold Human Rights by vigorously campaigning against discriminatory practices based on caste, race, gender, occupation and descent.
337K Followers 206 FollowingOfficial Twitter Account of All India Mahila Congress. Largest women frontal organisation of any political party in the world | National President — @LambaAlka
2.6M Followers 397 FollowingNews7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
1.5M Followers 35 Followingமின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் @ #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
37K Followers 2K FollowingDalit Christian,Author.Intersectionality Activist,Constitutional values trainer.
To support my work : https://t.co/yTysyeOFRy
654K Followers 7 Followingசெந்தமிழன் #சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி | Senthamizhan Seeman | Chief Coordinator of @NaamTamilarOrg https://t.co/RHpOAuWWZb
23.3M Followers 3 FollowingBharatiya Janata Party, the world's largest political party, on a mission to empower 1.4 Billion Indians for building a #ViksitBharat by 2047... 🇮🇳
637K Followers 46 Followingதமிழ்நாடு மற்றும் உலகச் செய்திகளை உடனுக்குடன் அறிய, ஒன்இந்தியாவுடன் இணைந்திருங்கள்! 9 இந்திய மொழிகளில் உங்களுக்காக சேவை வழங்குகிறோம்!
63.7M Followers 1K FollowingIt’s our job to #GoThere and tell the most difficult stories. For breaking news, follow @CNNBRK and download the CNN app ➡️ https://t.co/7PQD7o6fLw
2K Followers 6 FollowingDr D.Ravikumar MA.,BL.,PhD is the present MP of Viluppuram Parliamentary Constituency. He is a Critic, Translator, Poet and Political Columnist.