கு.செ.ஜெயக்குமார் 🇮🇳 @JeyakumarChell1
பாரதத்தில் பிறந்து சனாதனத்தை பின்பற்றும் பாரதி பக்தன் நான் அன்னைத் தமிழை ஆராதிக்கிறேன் Joined January 2017-
Tweets3K
-
Followers678
-
Following2K
-
Likes29K
தூயா முருகா மாயோன் மருகா உன்னை தொழுவதுண்டே இங்கு நான் பெற்ற இன்பம்! நீயெல்லால் தெய்வம் இல்லை எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா நீயெல்லால் தெய்வம் இல்லை! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendurtemple
நிற்பதும் நடப்பதும் நின் செயலாலே! நினைப்பதும் நிகழ்வதும் நின் செயலாலே! கற்பதெல்லாம் உந்தன் கனி மொழியாலே! காண்பதெல்லாம் உந்தன் கண் விழியாலே! கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் கந்தனே உன்னை மறவேன்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan
TN BJP in reverse gear mode
ஓம் எனும் பிரணவ மந்திர கந்தனே என் முருகனே! யாவும் நீயென யாக்கை உனக்கென நாளும் காத்திடு குமரனே! அழகு என்றால் முருகு எந்தன் ஆதி தமிழன் தெய்வமே! அறுபடைக்கும் முதல்வன் நீயே செந்தில் ஆண்டவ தெய்வமே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan
கந்தா கடம்பா கார்த்திகை மைந்தா! அழகா அப்பா ஆபத்பாந்தவா! இறைவா இடும்பனை வென்றவா! உத்தம சீலா உமையவள் பாலா! நலமளிப்பவா நற்கதி அருள்பவா! வெற்றிவேலா குமரா ஸ்வாமிநாதா! கார்த்திகேயா சண்முகா அரோஹரா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan
முருகனே செந்தில் முதல்வனே! மாயோன் மருகனே ஈசன் மகனே! ஒருகை முகன் தம்பியே! நின்னுடைய தண்டைக்கால் எப்பொழுதும் நம்பியே கைதொழுவேன் நான்! #முருகாசரணம் 🐓🦚 #murugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #lord #muruganthunai #tiruchendurtemple #muruga #festival
பொன்னழகு மின்னிவரும் வண்ண மயில் கந்தா கண்மலரில் தன்னருளைக் காட்டிவரும் கந்தா நம்பியவர் வந்தால் நெஞ்சுருகி நின்றால் கந்தா முருகா வருவாய் அருள்வாய்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #tiruchendur #murugar #festival #hinduism
கந்தனுன் கருணையை எந்தனுள் எண்ணிடக் கண்ணீர் பெருகிடுதே முருகா என் மனம் உருகிடுதே! வந்தனை செய்திடும் வகையினை அறியேன் என்னையும் காத்தருள்வாய்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #tiruchendur #murugar #festival #hinduism #hindugod
விவசாய நிலங்களில் சிமெண்ட் சாலைகள் இல்லை சிவப்பு கம்பள விரிப்பு இல்லை PUMA ஷூ இல்லை கூலிங் கிளாஸ் இல்லை விவசாயம் தெரிந்த காவிரி காப்பாளர் விவசாய நிலத்தில் குறிப்பாக த சும்மா இரு என்று சொல்வதற்கு பக்கத்தில் நேருவும் இல்லை KKSSRR ம் இல்லை @AIADMKOfficial @EPSTamilNadu
ஏழைத்தாயின் இளைய மகன் ஏழரைக்கோடி மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தலைவன் ஐயா காமராஜர் அவர்கள் அவதரித்த திருநாள் அவர்களை வணங்குகிறேன் வணங்கி மகிழ்கிறேன் ஜெய் ஹிந்த் 🚩 ஜெய் ஹிந்த்
அழகனே ஆதிமூலமே ஆவினன்குடியோனே ஐயனே ஆறுமுகனே குகனே இடரைக்களைவோனே ஈசன் மைந்தனே கந்தனே கதிர் வேலவனே போற்றி! #முருகாசரணம் 🐓🦚 #murugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #murugan #tiruchendurtemple #muruga #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod
மேற்கு வங்க மாநிலம் புருலியா அருகே, பள்ளிக்கூடம் இல்லாத கிராமத்தில், தனது மண் வீட்டில் இலவச பள்ளிக்கூடம் துவங்கி, 45 பேருக்கு கற்பிக்கும் மாலதி முர்மு. கைக்குழந்தையுடன் பாடம் எடுக்கும் இவரை வாழ்த்தலாமே ! #WestBengal #Teacher #Purulia #MalatiMurmu
முக்கண் மூர்த்தி மகனே முருகக்கடவுளே சரணம்! முத்துக்குமரனே சக்தி பாலனே சரணம்! தணிகை வேலனே பரம குருநாதனே சரணம்! தகப்பன் சாமியே தங்கவேலனே சரணம்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod
கல்லாத எளியோரின் உள்ளமுன் ஆலயமோ! கழல் ஆறு படைவீடும் நிலையான ஜோதியுன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா சுவையான அமுதே செந்தமிழாலே! உன்னைச் சொல்லாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindu
திருத்தொண்டர்கள் - 24 அண்டரு நான்முகத் தயனும் யாவருங் கண்டிட வரியதோர் காட்சிக் கண்ணவாய் எண்டகு சிவனடி யெய்தி வாழ்திருத் தொண்டர்தம் பதமலர் தொழது போற்றுவாம். #கந்தபுராணம் #கந்தனுக்கு_அரோகரா #வெற்றிவேல்_வீரவேல்
அன்பிற்கு எல்லையோ முருகா உந்தன் அருளுக்கு எல்லை தான் இல்லையே முருகா! கண்கண்ட தெய்வமே முருகா எந்தன் கலியுக வரதனே அருள் தாரும் முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god #murugan #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism
உந்தன் முகம் காண ஓடி வந்தேன்! எந்தன் குறை சொல்ல தேடி வந்தேன்! உனது முகம் பார்த்து சொல்ல மறந்தேன்! பின்பு உணர்ந்தேன் எந்தன் சுமை தாங்கினாய் முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod
தித்திக்கும் தேன் பாகும் திகட்டாத தெள்ளமுதும் தீஞ்சுவை ஆகவில்லையே முருகய்யா தீஞ்சுவை ஆகவில்லையே எத்திக்கும் புகழ் கந்தன் இன்சொல் எழுத்தினை போல் இன்பம் ஏதும் இல்லையே குமரய்யா இன்பம் ஏதும் இல்லையே! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #festival
யாமிருக்க பயமேன் 🔥🔥🔥🔥 முருகா சரணம் 🙏🌻🙏
சிற்பச்சிலையாக நிற்பவனே வெள்ளைத் திருநீறில் அருளான விற்பனனே! உனைப் பாடும் தொழிலின்றி வேறு இல்லை எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #tiruchendur #murugar #festival #hindufestival #hinduism #hindugod #hindutemple

Kaniyampoondi Senthil @Senthil_TNBJP
35K Followers 8K Following 🚩Nationalist🚩Modi🚩 Annamalai 🚩 BJP - Coimbatore North District, Vice president 🚩 YouTube Channel Link: https://t.co/8ZdRFepRs9
Kanna Pandiyan SKP @KannaPandiyaSKP
23K Followers 4K Following BJP | MODI | Political Writter | 🇮🇳 Nationalism is divinity
V. Mohandossbjp @VMohandoss2
10K Followers 6K Following பா.ஜ.க எனது கட்சி, தேசம் எனது உயிர், தெய்வமே எனக்கு துணை
Kaalabaala (மோட... @Kaalabala1
11K Followers 2K Following வீர சாவர்க்கர் பரம்பரையை சேர்ந்தவன் என்பதில் பெருமை கொள்கிறேன் ஜெய்ஹிந்த் பாரத் மாதாகீ ஜெய் பரத கண்டத்தை சேர்ந்தவன் பிரதமர் மோடிஜி அவர்களின் குடும்பம்
Kannan Kadanthaiyar (... @karupparvamsam
14K Followers 5K Following 🌷அரியலூர் மாவட்டம் 🌷 🚩🚩அண்ணாமலை தம்பி 🚩🚩 🚩மனிதனை மனிதனாக மாற்றும் முயற்சியில் இந்துத்துவா&பாஜக 🚩பாஜக வின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி 👍
சிவனின்... @MuthusamyKarth5
13K Followers 7K Following Son of Shiva- Kongu Sanghi🚩🕉️🔱 (🪷Modi Ka Parivar 🪷) சிவனின்றி ஒரு அணுவும் அசையாது.தேசமே என் சுவாசம் 🇮🇳 Hindustani. Bharat is Hindu Country Only.
RG Ramakrishnan BJP �... @RgPjb
6K Followers 4K Following உண்மை உழைப்பு உயர்வு 🇮🇳தேசீயமும் ⛳தெய்வீகமும் எனது இரு கண்கள் 🙏MODI JI & ANNAMALAI JI ARMY🙏 RAMANATHAPURAM ஜெய்கிந்த்🙏
E Chidambaram. @JaiRam92739628
18K Followers 725 Following conflict news around the world supporter of balochistan and balochistan freedom movement RT not endorsement Jai hind
IamSeetharaman66 @seetharaman66
4K Followers 5K Following அறம் வெல்லும் - காரணம். Cause. பாவம் தோற்கும் - காரியம். Effect
Watson Olivia @WatsonOliv52744
263 Followers 3K Following No man is entitled to the blessings of freedom unless he be vigilant in its preservation.Olivia
Baby Lebsack @BabyLebsac20258
36 Followers 2K Following
Theeran Raj Prathap @trp_raj_tn
386 Followers 2K Following Farmer, Mechanical Engineer, Data Scientist,
Narasimman🇮🇳�... @Narasim18037507
13K Followers 8K Following இந்திய நாட்டின் பாரம்பரிய விரும்பி இந்து மதத்தை யார் தரக்குறைவாக பேசினால் நான் சும்மாஇருக்க மாட்டேன்.நான் BJP தலைவர் @annamalai_k ரசிகன்.#jaisriraam.follow back
Alagar Alagar @AlagarA36479
4 Followers 28 Following
Amelia Johnson @AmeliaJohn96237
0 Followers 141 Following
Nishanthini @Nishanthini_BJP
1K Followers 127 Following
Janagar @Janagar19
374 Followers 724 Following AIADMK மாவட்ட துணைத் தலைவர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திண்டுக்கல் கிழக்கு
தங்க சு�... @sutha3864
714 Followers 2K Following நாகப்பட்டினம் மாவட்ட துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அஇஅதிமுக 🌱✌️
Stella Smith @StellaSmit94325
30 Followers 264 Following
Aru Murugam @pvrarumugam
16 Followers 244 Following
Autumn Smith @AutumnSmit95053
35 Followers 303 Following
🇰🇼Nr.Pandiyaraj... @pandiyaraj_rm
574 Followers 3K Following ✌🌱🖤சி.வி.சண்முகம்🤍MRM❤🌱✨Son Of A.ராஜாங்கம்-கிளை செயலாளர் , காணை ஒன்றியம், அத்தியூர் திருக்கை, விக்கிரவாண்டி,விழுப்புரம். 📍Abudhabi, UAE 🇦🇪 #EPSfor2026
Er,T.Pandiyarajan @EPandiyarajan
148 Followers 600 Following Er T.pandiyarajan admk ,kalaiyarkovil east union it wing
VENKATESAN ITWING AIA... @Venkatesan64228
411 Followers 2K Following
Pitchaimadurai Pitcha... @pitchaimad20060
273 Followers 1K Following
Periyava's Grace by L... @periyavagrace
124 Followers 1K Following #Periyava’s #Grace by #Lavanya #Spiritual #guidance #Arulvakku #online @8667711998 #WhatsApp #பெரியவா #காமாட்சி #அம்மன் #அருள்வாக்கு #ஜாதகம் #Vedic #Astrologer
RSSuriya narayanan @RSSURIYA_BJP
0 Followers 71 Following Social activities, Politician, Philosopher, Egalitarian
Karunakaran @sembaikaruna
253 Followers 260 Following
ரகுபதிக... @Ragupathi323979
26 Followers 161 Following
Malar Raja @MRaja56422
8 Followers 186 Following
SriSathya @sathyashrii
28K Followers 19K Following #1 Hub for Interesting News ⚡ Posting ONLY Heart warming Contents..
THIRU KANNAN @786Thiru1
67 Followers 413 Following தென் மாவட்டம்( TN65 ) தமிழன்😎 இந்தியன் 🇮🇳🇮🇳 அர்த்தமுள்ள இந்துமதம் 🚩🚩
Ramesh Kumar Kumar @RameshKuma62357
336 Followers 3K Following
SivaGuru @Arumugamblr
2K Followers 2K Following Sanatan. Ex Secular. Now Nationalist. From Kongu Nadu. 🙏जय माता दी 🙏 ஜெய் பவானி. வாழ்க பாரதம். வாழ்க தமிழகம்🙏Nation First. 4 votes for BJP from our family
தேசிய த�... @samstar39532835
2K Followers 2K Following
Lisa @pierson22lisa
311 Followers 3K Following
GayatriPro @gayatri_pro
2K Followers 7K Following Proud Bhartiya. Loves travelling and capturing moments. RT is not an endorsement.
Nirupama Narayanan @NirupamaNaraya1
1K Followers 3K Following Passionate Learner.Nationalist.Loving diversity of India, happiness in smaller things,#OpentoIdeas#Environmentalist #Activist #Positivity💐
Judy @peters_judy58
323 Followers 3K Following
SureshKDas ADMK @sureshkdasAdmk
1K Followers 647 Following அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு குறிச்சி பகுதி செயலாளர்...
Dheena Dhayalan Ratha... @dhayah1976
3K Followers 2K Following சங்கியாக மாறியவன் இல்லை ... சங்கியாக கருவிலே உருவாகி, சங்கியாகவே பிறந்தவன்...
Gopalcobler🌱🌱EP... @gopalcobler
3K Followers 5K Following எடப்பாடியார் என்னும் ஆளுமை.. தலைவன் ஒருவன் அவனே என் வலிமை ..
S.N Srinivasananda @Eternalblissiva
99 Followers 866 Following
உசிலை K.R. ... @KrSingam46251
535 Followers 3K Following
பா.ஜ.க உச... @BJP_Usilampatti
175 Followers 340 Following 🇮🇳Official Twitter page of Usilampatti Assembly Constituency. @BJPSakthiAjith In-charge of Usilampatti Assembly Constituency IT&SM....🚩
Raja Raja @RajaRaj05774137
30 Followers 183 Following
Manikandan @MANIKANDANBJP_
1K Followers 285 Following State Secretary BJP Youth Wing - Tamil Nadu பாஜக மாநில இளைஞரணி செயலாளர் #annamalai4tn #BJP #erode
SKSaravanan @SaravananS71172
38 Followers 180 Following
BJP Tamilnadu @BJP4TamilNadu
633K Followers 48 Following Official Twitter Account of Tamil Nadu Unit of Bharathiya Janata Party. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு.
kishore k swamy 🇮�... @sansbarrier
145K Followers 4K Following Former pseudo secularist who now is an unashamed Nationalist
𓄂𖤍Bhairavi Nach... @Bhairavinachiya
74K Followers 3K Following இடரினும் தளரினும் எனது உறு நோய் தொடரினும் உனகழல் தொழுது எழுவேன் கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை மிடறினில் அடக்கிய வேதியனே 🔥
CTR.Nirmalkumar @CTR_Nirmalkumar
151K Followers 946 Following C.T.R.Nirmal Kumar BE, LL.B, MA | இணைப் பொதுச் செயலாளர், தமிழக வெற்றிக் கழகம் । Joint General Secretary, Tamilaga Vettri Kazhagam
H Raja @HRajaBJP
748K Followers 667 Following Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Nadodi Mannan 🛕�... @NadodiMannanYt
105K Followers 880 Following தேசியம் தெய்வீகம் Social media influencer 🇮🇳 🛕 🙏 ❤️ ⚜️ ௐ முருகா வேலுண்டு வினையில்லை
Dr.SG Suryah @SuryahSG
143K Followers 604 Following 🚩RSS Bal Swayamsevak 🚩| President - BJP Youth Wing(@BJYMinTN), Tamil Nadu | Leading the Youth of Tamil Nadu towards a developed India | #NationFirst |
Sk Palanikumar Yadav @p_nikumar
70K Followers 327 Following Hyper Nationalist | Political Commentator | Hindu Rights Activist | Devotee Of Lord Krishna | Doctor of the Dharma | I fight for those who can't
A.P. Muruganandam ம... @apmbjp
80K Followers 742 Following State General Secretary @BJP4TamilNadu தமிழகத்தில் பாஜக ஆட்சி,அதுவே லட்சியம்~All India Vice President,BJP Y(2014-21)~Honoured to be followed by PM @narendramodi
Selva Kumar @Selvakumar_IN
78K Followers 683 Following TN BJP | என் கடன் பணி செய்து கிடப்பதே | views are personal
Jayam Sk Gopi (Jsk Go... @JSKGopi
92K Followers 10K Following Actor & Producer | KARMA Researcher | Mastering In Third-Eye Meditation | Board Member of Advisory Committee ,AERO DON CHOPPER PVT LTD |
Sanghi Prince 🚩 @SanghiPrince
54K Followers 1K Following Pravinraj | 28 | TN BJP State Secretary, SocialMedia | Compiler of the book Modi's NEW INDIA ( Schemes)| WhatsApp Text/Call 9488989026
Narayanan Thirupathy @narayanantbjp
226K Followers 2K Following Chief Spokes Person - TN BJP , Independent Director - REC Ltd. Patron - Employees Provident Fund Union, Tambaram.
சாணக்யா @ChanakyaaTv
206K Followers 80 Following அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
Kaniyampoondi Senthil @Senthil_TNBJP
35K Followers 8K Following 🚩Nationalist🚩Modi🚩 Annamalai 🚩 BJP - Coimbatore North District, Vice president 🚩 YouTube Channel Link: https://t.co/8ZdRFepRs9
Saravanaprasad Balasu... @BS_Prasad
49K Followers 8K Following (மோடியின் குடும்பம்) தேசமே தெய்வம், ஜெய்ஹிந்த், பாரத தாய், மக்கள், பாரம்பரியம், பண்பாடு. இந்தியா என் உயிர். நாட்டு நலனே உயிர் மூச்சு. 🚩🚩🚩🚩🚩
Ashvathaman Allimuthu @asuvathaman
98K Followers 399 Following State Secretary TN BJP, founder Project TamilAi, founder Integral Humanism Foundation, Partner Ashvathaman Associates, director-ledge & law, Director-DEFFO TECH
Arjun Sampath @imkarjunsampath
92K Followers 447 Following நிறுவனர், தலைவர் 'இந்து மக்கள் கட்சி' 🚩 Parliamentary criticisms admitted/responded with humbleness. Derogatory commentaries will be blocked on spot.
Narasimman🇮🇳�... @Narasim18037507
13K Followers 8K Following இந்திய நாட்டின் பாரம்பரிய விரும்பி இந்து மதத்தை யார் தரக்குறைவாக பேசினால் நான் சும்மாஇருக்க மாட்டேன்.நான் BJP தலைவர் @annamalai_k ரசிகன்.#jaisriraam.follow back
Nishanthini @Nishanthini_BJP
1K Followers 127 Following
Janagar @Janagar19
374 Followers 724 Following AIADMK மாவட்ட துணைத் தலைவர் தகவல் தொழில்நுட்பப் பிரிவு திண்டுக்கல் கிழக்கு
Genuine politics @Genuine3792
4K Followers 112 Following Genuine politics எந்த விதமான கட்சிக்கும் சாராதவன் நான்✨️
தங்க சு�... @sutha3864
714 Followers 2K Following நாகப்பட்டினம் மாவட்ட துணைச் செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அஇஅதிமுக 🌱✌️
Sathish Shankar @Sathish_AIADMK
10K Followers 1K Following Secretary-AIADMK IT WING Kanchipuram Zone
Abdul Muthaleef @MuthaleefAbdul
20K Followers 518 Following Special field of Coverage Politics, Crime, Civic bodies, & Special Stories. Political Analyst.
பெ.விஜய�... @Vijayavel_TVL
1K Followers 2K Following மண்டல பொருளாளர் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு - திருநெல்வேலி மண்டலம் ( திருநெல்வேலி,தென்காசி,தூத்துக்குடி, கன்னியாகுமரி )
MADURAI ZONAL DEPUTY ... @vnritwingaiadmk
178 Followers 173 Following MADURAI ZONAL DEPUTY SECRETARY Ex., INFORMATION TECHNOLOGY DEPARTMENT, All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK)
SR Aravinth Admk SayY... @SRAravinth_admk
575 Followers 109 Following Virudhunagar zonal Deputy Secretary, IT Wing, All India Anna Dravida Munnetra Kazhagam.
DS Pradeep @DSPradeep_
1K Followers 412 Following 𝗗𝗶𝘀𝘁𝗿𝗶𝗰𝘁 𝗣𝗿𝗲𝘀𝗶𝗱𝗲𝗻𝘁 | 𝗔𝗜𝗔𝗗𝗠𝗞 𝗜𝗧 𝗪𝗜𝗡𝗚 | 𝗧𝗶𝗿𝘂𝗻𝗲𝗹𝘃𝗲𝗹𝗶 𝗦𝘂𝗯𝘂𝗿𝗯𝗮𝗻 🌱 ⚫️⚪️🔴
Your_Voice_Matters @voicesunite_onX
2K Followers 1K Following #அம்மா_மாடல். A creator passionate about politics
Phoenix Vignesh @PhoenixAdmk
11K Followers 222 Following @AIADMKITWINGOFL North Chennai North West District Vice president| Nightmare Of AIADMK Haters| AnnaDravidian Stock | A1+ 🩸
🌾 ADMK வெற�... @VetrivelEPS2026
4K Followers 410 Following #Velalan_Stock 💚❤ 🌾 கொங்கு நாட்டு வளவன் 🌾 புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்
Kalyan 😎 - Youth I... @JKalyanaraman
18K Followers 1K Following Hindu | Telugu | Tamil | Hindi | English #அத்வைதம் | #தமிழ்க்கவிதை | #காஞ்சிகாமாக்ஷி | #மகாபெரியவா | #ஷிவபிநவநரசிம்மபாரதி | #Bharat Clubhouse ID @JKalyanaraman
Whistle Blower @WhistleBlo8385
2K Followers 178 Following
C.N.R செல்வ... @selvajaii
1K Followers 1K Following மதுரை மாநகர் மாவட்ட தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச்செயலாளர் -அஇஅதிமுக
Dr M Dhanapal MP 🇮... @dr_dhanapal_mp
904 Followers 113 Following Rajya Sabha MP 🇮🇳 | Ex-MLA–ADMK-TN | Ex-Zilla Panchayat Chairman | Ph.D | M.A | M.L | MBA | MSW | PGDCA 🗣 Youth Voice | Public Service 💡Lead. Serve. Inspire
Aadhav Arjuna @AadhavArjuna
63K Followers 75 Following General Secretary - Election Campaign Management @tvkvijayhq | Founder - @thevocofficial | President - @BFI_basketball | President - @TNBAhub | GS - @TNOA_Offi
BJP Sashi Kumar Subra... @BjpSashi
4K Followers 306 Following ACTOR | X-VP/ X-State Secy of @BJP4TamilNadu (Overseas & Other States Tamil Development Cell) |
T Daisy @DaisyThangaiya
6K Followers 147 Following STATE PRESIDENT - BJP-MINORITY MORCHA .TN . Chairperson-Daisy hospitals
Arvinth Easwaran @arvinth_e
16K Followers 528 Following @narendramodi | @annamalai_k | OFBJP-USA | Views are strictly personal.
Vaishnavi @vaishnavi_cbe
24K Followers 37 Following திராவிட முன்னேற்றக் கழகம் | Trustee at ButterflyCharitableTrust | School Outreach Educator & Young politician |
Vaibhav Suryavanshi @Vaibhavsooryava
36K Followers 25 Following Professional Cricketer🇮🇳 @rajasthanroyals @BCCI
இராணுவச... @Defencetamil
15K Followers 107 Following
What's App Status Vid... @Whatsapp_Statu_
53K Followers 0 Following Music Lovers Assemble here ♡ follow & likes & RT's . Turn on Notification 💯 YouTube channel 👇👇 https://t.co/lswBV0EAA0
J.Hasina M.A BJP @J_HasinaBJP
3K Followers 77 Following Bharatiya Janata Party (BJP) Tiruvallur East District General Secretary Minority Team
Ananthan Ayyasamy @AnanthAyyasamy
15K Followers 467 Following Farm laborer → US SemiCon → Tenkasi roots | Ex-@intel Engg Dir | @BJP4_Tenkasi Prez | @voiceofTenkasi TenSemi @kottravai_in | Alum @asu @ReachNITT @CDoT_India
S Prabhakaran., PhD @sprabhakaran792
4K Followers 3K Following Fire works and Crackers bussiness. Politician