Kalyanasundaram @Kalyan1612
Chief Editor,Namadhu Amma. Politician and a Teacher!! Tamil Nadu, India Joined September 2017-
Tweets240
-
Followers30K
-
Following194
-
Likes182
அண்ணா திமுக வெல்லும்!! இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியில்!! youtu.be/SQ_sZ47kxLA?si…
நம்ம " கோவை தோட்டத்து வறுவல்" உணவகத்தில் கோவை உணவுகளோடு கொஞ்சம் தமிழ்நாடு அரசியல்!! youtu.be/bHb65DncpCQ?si…
நியூஸ் 18 தொலைக்காட்சியில் நேற்று நடந்த விவாத அரங்கில், ஜனநாயக மாண்பை காத்த திமுக மற்றும் பிஜேபி கட்சிக்காரர்கள்!! இதற்காகத்தான் இரண்டு கட்சிகளும் தமிழ்நாட்டிற்கு வேண்டாம் என்று சொல்கிறோம்... திமுக M.L.A எழிலரசன் விவாத அரங்கில் பேசிமுடித்து அமர்ந்த பின்பு, பிஜேபி யை சார்ந்த…
தரமான வேட்பாளரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் நிறுத்தியிருக்கிறது!! @RamaAIADMK @AIADMKITWINGOFL @EPSTamilNadu
Very dignified response @RamaAIADMK . You hit it out of the park. Well done.
Very dignified response @RamaAIADMK . You hit it out of the park. Well done.
ஆன்லைன் சூதாட்டதிற்கு தடை விதித்து மக்களை காத்தார் முன்னாள் முதல்வர் எடப்பாடியார். சூதாட்ட நிறுவனங்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மக்களை கொன்றவர்கள், இளைஞர்கள் வாழ்வை சீரழித்தவர்கள் யார்?? மக்கள் சிந்தித்தால் உண்மை வெல்லும்!!
கழகத்தையும் மக்களையும் உண்மையாக நேசித்து ஓய்வின்றி உழைக்கின்ற அற்புத மனிதர்.கழகத்திற்காக குடும்பத்தோடு பணியாற்றுகிற களப் பணியாளர், தேர்ந்த அறிவாளி! மக்கள் சேவகன், மண்ணின் மகன் பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா... களமும் காலமும் நமது!!
Right Person in the Right place!! அன்பு சகோதரன் சிங்கை ராமச்சந்திரன் கோவை மக்களின் மனசாட்சியாய் உணர்வு வெளிப்பாடாய் பாராளுமன்றத்தில் முழங்குவார்!! பெரு வெற்றியடைய வாழ்த்துகள் சகோதரா @RamaAIADMK களமும் காலமும் நமதே!!
நாளை நமது... நாற்பதும் நமது!! புரட்சித் தமிழரின் போர்ப்படை தளபதிகள், கழகத்தின் வெற்றி வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள்!!
இவ்வளவு வக்கிரமும் வன்மமும் நிறைந்த பேச்சை நான் நாகரிகம் அடைந்த மனிதகுலத்தி்ல் கண்டதில்லை. கைது செய்யப்பட்டு மனநிலை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப சொல்கிறாரே ஸ்டாலின்... திராவிட மாடல் காட்டுமிராண்டி மாடல்!!
இவ்வளவு வக்கிரமும் வன்மமும் நிறைந்த பேச்சை நான் நாகரிகம் அடைந்த மனிதகுலத்தி்ல் கண்டதில்லை. கைது செய்யப்பட்டு மனநிலை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டிய ஒருவரை நாடாளுமன்றம் அனுப்ப சொல்கிறாரே ஸ்டாலின்... திராவிட மாடல் காட்டுமிராண்டி மாடல்!!
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இந்த விடியா அரசு ஏன் ஆன்லைன் சூதாட்டதிற்கு இத்தனை உயிர்களை பலி கொடுக்கிறது என்று கேட்டோம். இப்போது பதில் கிடைக்கிறது!! வேலியே பயிரை மேய்ந்து இருக்கிறதே... வெட்கமாக இல்லையா விடியா அரசே?? Link: youtu.be/XPN3VSI1ZCc?si…
திரு.பழ கருப்பையா அவர்களை சமீபத்தில் இரண்டு பேர் எடுத்த நேர்காணல்கள் பார்த்தேன். நேர்காணல் எடுத்தவர்களின் ஒரே நோக்கம் திமுகவின் கால் பிடிப்பது மட்டுமே! ஊடகவியலாளர்கள் எந்தளவிற்கு திமுகவின் விசுவாசிகளாக வளர்க்கப்பட்டு இருக்கிறார்கள் என வெளிப்படையாக தெரிகிறது!! வாழ்க ஊடகஅறம்!!
அதென்ன சார். கிரிமினல்ஸ் எல்லாரும்ஏமாற்ற திமுகவ தேர்ந்தெடுக்கிறாங்க?முகராசி போல கிரிமினல் என்னை ஏமாத்திட்டான்னு ஒரு அதிகாரி சொன்னா அவர் மேல பரிதாபப்படமுடியாது. தகுதியற்றவர்ன்னு பதவி நீக்கம்தான்செய்யணும். ஆட்சியாளர்களே சொன்னா, ஆளத் தகுதியற்றகும்பலை வீட்டுக்குத்தான் அனுப்பணும்!!
If A=B and A=C then B=C யார் பங்காளிகள் என்பதை நாடறியும். நாட்டு மக்கள் அறிவர்!! மக்கள் அரைவேக்காடுகள் அல்லர்!! எந்த மிரட்டல் உருட்டலுக்கும் பணியாது, துணிந்து நிற்கும் எங்கள் பொதுச்செயலாளர்தான் தமிழ்நாட்டின் அரண்!! #HenceProved
வழக்கு போடு சந்திக்கிறோம்... நீதிமன்றத்தில் வந்து உங்கள் முகத்திரை கிழிக்கிறோம்!! youtu.be/STCoTSA1tPE?si…
ஐ வலையொ�.. @I_Magizhan_21
41K Followers 527 Following தமிழன் //BooK ReadeR//ஆய்வாளன் //youtuber// ஐ - I // ஐ வலையொளி// I valaiolli //Researcher தமிழரின் தாகம் தமிழ் தேசிய தாயகம்புரட்சி.. @MaruthuMakkal
29K Followers 467 Following செ.முத்துபாண்டி நிறுவனர்/ தலைவர் #மருது_மக்கள்_இயக்கம் #Muthupandi #Founder/#President #Maruthu_MakkaL_Iyakamநெல்லை �.. @selvinnellai87
27K Followers 8K Following தமிழ்குடிமகன்|பயணவிரும்பி|உணவுவிரும்பி|புகைப்பட கலைஞன்| சமூக ஆர்வலர்| ஊடகவியளாலர் ( மீதி அப்றம் சொல்றேன்)அனிஸ் ப�.. @thamizhachi_Ani
36K Followers 811 Following Budding Lawyer||Tamil Nationalism ❤️🔥 State Coordinator - Student Wing,Naam Thamizhar Partyபிரியக்.. @ProudTamizhan1
29K Followers 4K Following பெற்றோர் | தமிழ் | தமிழர் | தமிழ்த்தேசியம் |தலைவர் பிரபாகரன்..❤️ | Dhoni, Vijay, Rajini 😍வெண்ணில.. @vennilaVT
47K Followers 2K Following Thamizh Stock, Atheist, Radical Feminist, Biotechnologist & State Secretary, Environmental Wing, Naam Thamizhar Katchi. Opinions are personal.Balan tholar @Balantholar
16K Followers 646 Following எல்லாம் வல்ல இறைவன் தன்னால் தூக்க முடியாத கல்லைப் படைக்க முடியுமா?Vetrikumaran @Vetrikumaran7
18K Followers 262 Following அநீதியை காணப்பொறுக்காது கருவறுக்க களத்தில் நிற்கும் பிரபாகரனின் வழித்தோன்றல்,Mani Senthil/மண�.. @manisenthilntk
26K Followers 432 Following 🔥 நாங்கள் காட்டுமிராண்டிகள் தான்.. ஆனால் காடு எங்களுடையது .🔥 வழக்கறிஞர்/Advocate/ மாநில ஒருங்கிணைப்பாளர் , நாம் தமிழர் கட்சிDhuruvan Selvamani So.. @dhuruvselvamani
24K Followers 495 Following An author - Politician - Cinephile - entrepreneur and a Wanderlust.தமிழ்மு.. @fathimafarhanaS
23K Followers 502 Following State Coordinator NTK Youth wing ❤️💛 | அரசியல் புரட்சியே மீட்சி | தீதும் நன்றும் பிறர்தர வாரா! Belong to Tamil stock.kavitha priyan offici.. @kavitha_priyan
7K Followers 1K Following Aspiring director..🎬 💚இனத்தால், மொழியால், உயிரால் , உணர்வால் தமிழன்💚 அறம் காப்போம்...💚Sakthivel Gunasekaran.. @sakthi_racer
7K Followers 3K Following Rally Rider Racer Love Moto GP தீவிர தமிழ்தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா. From Coimbatore #BelongsToTamilianStockSMS✌️AIADMK @MsAiadmk
9 Followers 305 Following புரட்சி தலைவர் ---- புரட்சி தலைவி ---- புரட்சி தமிழர் 🌱🌱🌱🌱🔥🔥🔥🔥💥💥💥💥 அடுத்த முதலமைச்சர் எடப்பாடியார்2.0 @2026 🙏🙏🙏🙏 old id: @SMS_AIADMK suspendedThamizhan achagam @achagam3632
1 Followers 72 FollowingAyothiAPaiadmkMadurai.. @AyothiPaiadmk
2K Followers 3K Following என்றும் எடப்பாடியார் வழியில்! வக்கில்AP.அயோத்தி.BE.BL அஇஅதிமுக தகவல் தொழில் நுட்பப்பிரிவு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இ.செயலாளர்.06.03.2016-TillDateவிக்னேச.. @BalusamyVignesh
104 Followers 574 Following EVEN IF YOU ARE MINORITY OF THE ONE TRUTH IS TRUTH. #belongs to tamilian stock நான் தமிழன்.,பி.மூக்�.. @MukkaiyaMu84365
20 Followers 219 FollowingNagarajan Marimuthu G.. @HeroActorMGR
374 Followers 7K Following Human,S/W Manager,SocialWorker, ProtectorOfHumanity,Mankind.BachelorOf Engineering,Indian,Descendant of GodSriRamar/CholzanPandyan King👑💖MyladuthuraiAIADMK MPPRATHEEBAN RATNASINGA.. @Theeban310384
3 Followers 95 FollowingVASANTH RAJA @emveeaar
2K Followers 157 Following ADMK ITWING 💚 STAR PERFORMER 🌟 ராதாபுரம் மேற்கு ஒன்றிய துணை செயலாளர் திருநெல்வேலி புறநகர் மாவட்டம்sivarasa rasinthan @rasinthan
30 Followers 420 FollowingBalaji Vellaisamy - S.. @balajiavs
3K Followers 1K Following இயற்கையை நேசி 🍃 அது உன்னை காக்கும் | அஇஅதிமுக 🌱 புரட்சித்தமிழர் எடப்பாடியார் தொண்டன்jeni @jeni142745
44 Followers 704 Followingdinesh sanju @dineshsanju12
20 Followers 192 FollowingRaja Chockalingam @rajac77
42 Followers 797 Followingjeevan @jeevanjeevan555
0 Followers 27 FollowingSaravanan Uthayam @SaravananUthay1
437 Followers 2K Followingprakashpoonuvel @prakashpoo28346
4 Followers 198 FollowingAshok Kumar @AshokKumar98411
128 Followers 1K FollowingIMAYAM Manoj Say No T.. @imayam2323
467 Followers 263 Following SECRETARY -IT WING(AIADMK) Tiruvallur-NORTHPrema Kalyani @prema_kaly67712
2 Followers 117 Followingsabari rajan -SAY NO .. @sabarir65432763
22 Followers 154 Followingஜெய் 🐓🦚 @roosterboy
507 Followers 1K Following 🕵️Searching My Life💔தனிமை ஒரு வெறுமை ஆனாலும் இனிமை.விவசாயம் செய்ய ஆசைபடு 💓அன்புக்கு நான் அடிமை குடியானவன்🚜🏹⚔️ தல ரசிகன் Embedded Soft. Er. தமிழ் தேசியம்🐅Thirumaran @Thirumaran68421
8 Followers 253 FollowingLoganathan @Loganat59866925
1 Followers 99 Followinganeeshibnkoya @aneeshibnkoya
19 Followers 108 Followingjustin immanuel Pilla.. @justin198c
75 Followers 2K Following Like to read books and watch movies, travellingAjith Kumar @AjithKumar33893
1 Followers 44 FollowingLogeshwaran P S @logeshwaranps
6 Followers 74 Following Ex. 30th ward Secretary, Arcot Town, Ranipet West District, Left-Centric Thought Person, IT Project Manager by profession.Lenin S @LeninS36744377
71 Followers 1K FollowingMahindsound07 @mahindsound1982
2 Followers 216 Followingசெ.புன்�.. @VanamPunna87025
76 Followers 582 FollowingFathi Raja @FathiRaja528302
2 Followers 104 FollowingStephen Raj @Stephenrajv77
1 Followers 33 FollowingNavaneetha Krishnan @Navaneeth2409
24 Followers 299 FollowingRATHINA KUMAR @RATHINAKUM68986
0 Followers 23 FollowingLakshmanan CT @lena_ct
111 Followers 475 FollowingRajasekaran Ramachand.. @Rajasekara75834
0 Followers 83 FollowingViswanath G @viswanathksg
267 Followers 4K Followingnaviin @naviin979669024
1 Followers 77 FollowingPaari Saalan @SaalanPaari
55K Followers 0 Following நல்லாண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த இல்லாண்மை ஆக்கிக் கொளல். தமிழ் தேசியம்! Tamil nationalism!பிரியக்.. @ProudTamizhan1
29K Followers 4K Following பெற்றோர் | தமிழ் | தமிழர் | தமிழ்த்தேசியம் |தலைவர் பிரபாகரன்..❤️ | Dhoni, Vijay, Rajini 😍நாம் தம�.. @NaamTamilarOrg
373K Followers 201 Following நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | https://t.co/6jRDocA5Ff +91-9092529250 / +044-43804084 https://t.co/yKi6TJif8H | https://t.co/avPWuCR9x5Vetrikumaran @Vetrikumaran7
18K Followers 262 Following அநீதியை காணப்பொறுக்காது கருவறுக்க களத்தில் நிற்கும் பிரபாகரனின் வழித்தோன்றல்,SELVAPRABU S @selvaprabu_s
4K Followers 1K Followingஇந்திரா.. @IndiraniSudala1
21K Followers 2K Following அஇஅதிமுக கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு துணை செயலாளர் 🌱Pandiyan R (மோட.. @PandiyanRbjp
227 Followers 745 Following தேசமே தெய்வம்🚩, இந்துவாகவும் இந்தியனாகவும் பெருமை கொள்வோம்🇮🇳, பாரத அண்ணையை புகழ என்ன தவம் செய்தோனோ!! 🚩🇮🇳Pappa Vetri @PappaVetri
881 Followers 741 Following Managing Director @ Pappa Groups Ltd. MS, B-Tech. India Born, Tamil Nadu Tiruvarur Dt, Chennai Raised, UK Resident. https://t.co/R4AkjexOfTWorld of Statistics @stats_feed
3.8M Followers 548 Following There are three kinds of lies: lies, damned lies, and statistics. We post statistics, polls, and ask questions. Sister page of @engineers_feedPaarthiban K - SAY NO.. @paarthi_adv
251 Followers 257 Following வழக்கறிஞர்,மாவட்ட இணை செயலாளர், செங்கை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு,அஇஅதிமுக(AIADMK).Vivek @vivekanbarasan
746 Followers 2K Following Sports medicine Physician | Entrepreneur Tweets=personal opinion.@amma_ias @NewsJTamilADMK TODAY - Say No T.. @AdmkToday
2K Followers 2K Following நற்றமிழ் நாட்டான் Say No To Drugs & DMKDJayakumar @djayakumaroffcl
52K Followers 49 Following EX Minister for Fisheries and Personnel and Administrative Reforms. Let's work together for the progress of Tamil Nadu.Premium @premium
801K Followers 1 Following Subscribe to get your blue checkmark, no ads in For You, custom navigation, long videos, 25k+ character long posts, bookmark folders and more.Edappadi K Palaniswam.. @cmotamilnadu1
861 Followers 74 Following News and updates from Thiru Edappadi K. Palaniswami, Chief Minister of Tamilnadu. Co-Coordinator AIADMK.AIADMK Coimbatore Say.. @ADMK_Kovai
3K Followers 39 Following அஇஅதிமுக - கோயம்புத்தூர் மாவட்டம் Twitter Official AccountSubramanian Swamy @Swamy39
10.9M Followers 125 Following President of Virat Hindustan Sangam, fmr Cabinet Minister, Six terms MP, Member BJP, Harvard Ph.D (Economics), former Professor, I give as good as I get.Savukku_Shankar @savukku
228K Followers 3K Following பரபரப்பான அரசியல் செய்திகளுக்கு படியுங்கள் YouTube https://t.co/H3Td9CFoR5…Rajavel Nagarajan @iamradioguru
61K Followers 569 Following தமிழன் | நிறுவனர் பேசு தமிழா பேசு | ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் என் மண் என் மக்கள் | Political Analyst | IRF Award Winner | Vikatan Best RJ Award Winner | விவசாயிCTR.Nirmalkumar @CTR_Nirmalkumar
121K Followers 989 Following CTR.நிர்மல் குமார் | 🌱 அஇஅதிமுக ✌️|நடுமுதலைக்குளம், உசிலம்பட்டி தாலுகா, மதுரை மாவட்டம்.Mohan G Kshatriyan @mohandreamer
126K Followers 261 Following Independent Filmmaker, Writer & Film Producer.. Thamizhan.. Indian.. My projects #PazhayaVannarapettai #Draupathi, #RudraThandavam, #BakasuranH Raja ( மோடி.. @HRajaBJP
734K Followers 660 Following Official Twitter Account of Shri.H Raja | Nationalist | Sanathani | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.G.K.Mani @PmkGkm
76K Followers 2 Following President - Pattali Makkal Katchi, MLA From Pennagaram constituency. Assembly committee Former ChairmanBalu Kaliyaperumal @PMKAdvocateBalu
68K Followers 98 Following Spokesperson Pattali Makkal Katchi PMK | President - Advocates Forum for Social Justice | Co-Chairman Bar Council of Tamil Nadu & Puducherry | Social ActivistNarayanan Thirupathy .. @narayanantbjp
213K Followers 2K Following Vice President - TN BJP Independent Director - REC Ltd.Dr S RAMADOSS @drramadoss
341K Followers 0 Following மருத்துவர் ச. இராமதாசு, நிறுவனர், பாட்டாளி மக்கள் கட்சி. The Official Twitter Account of Dr. S. Ramadoss, Founder, Pattali Makkal Katchi (PMK),Dr ANBUMANI RAMADOSS @draramadoss
445K Followers 1 Following நாடாளுமன்ற உறுப்பினர், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி, இந்திய நலவாழ்வுத்துறை மேனாள் அமைச்சர். MP-Rajya Sabha, President-PMK, Former Union Minister for Health.Kovai Sathyan @KovaiSathyan
46K Followers 270 Following Say No to Drugs & DMK Spokesperson AIADMK , Entrepreneur, Strategist, Politics, Media, Freethinkerஅஇஅதிமு.. @ADMKofficial
105K Followers 13K Following மக்களுக்காக உண்மையுடன் உழைக்கும் மக்களின் அரசு 🌱✌️ #AIADMKDr C Vijayabaskar - S.. @Vijayabaskarofl
673K Followers 165 Following Doctor | MLA from #Viralimalai | Former Minister for Health and Family Welfare, #TamilNadu.B.Vinubalan @Bvinubalan
13K Followers 160 Following District Panchayat councillor. Secretary-AIADMK IT WING- Trichy ZoneJSK@Jananii Sathishku.. @JananiiSathish
15K Followers 3K Following SECRETARY - AIADMK IT WING- VELLORE ZONE👍 CEO - JANANII GROUPSNewsJ @NewsJTamil
105K Followers 84 Following Tamil News Broadcasting & media production company Follow us on Facebook | YouTube | Twitter| Instagram | Share Chat | News J |Gowri Sankar D - Say .. @GowriSankarD_
24K Followers 1K FollowingRaj Satyen - Say No T.. @satyenaiadmk
51K Followers 631 Following Secretary-AIADMK IT WING , Vice-President- TNOlympic Association , Co-Chairman- TNBasketball & President- TNRugby, Social Entrepreneur,Bibliophile.Kasturi @KasthuriShankar
344K Followers 529 Following Patriot. Actor activist lawyer writer quizzer dancer foodie travelholic. Non partisan. Politics; Sport India; Clean India, hospice, women & children rights.Chief Minister, MP @CMMadhyaPradesh
2.1M Followers 346 Following Official Administrative Handle of Chief Minister Office, Government of Madhya Pradesh.CMO Rajasthan @RajCMO
2.5M Followers 13 Following Official handle of Chief Minister's Office, Rajasthan. मुख्यमंत्री कार्यालय, राजस्थान का आधिकारिक अकाउंटCMO Arunachal @ArunachalCMO
34K Followers 116 Following Official handle of Arunachal Pradesh Chief Minister Shri Pema Khandu’s Office.CMO Andhra Pradesh @AndhraPradeshCM
1.0M Followers 70 Following Office of the Chief Minister of Andhra PradeshCMO Maharashtra @CMOMaharashtra
4.0M Followers 39 Following मुख्यमंत्री सचिवालय, महाराष्ट्र शासन यांचे अधिकृत अकाऊंट | Office of the Chief Minister of MaharashtraCM Office, GoUP @CMOfficeUP
5.7M Followers 223 Following Official Twitter handle of Office of Hon. Chief Minister, Uttar Pradesh. माननीय मुख्यमंत्री कार्यालय, उत्तर प्रदेश का आधिकारिक ट्विटर अकाउंटG.Krithiha @krithiha
4K Followers 2K Following Manufacturer of AirCompressors, motors and pumps.Own a micro industry. #Business_associations.Mayawati @Mayawati
3.5M Followers 1 Following National President, Bahujan Samaj Party (BSP), Former Chief Minister of Uttar Pradesh, Four time (1995, 1997, 2002 & 2007) & Ex. MP.DD தொலைக்காட்சி நடத்திய ஹிந்தி விவாதத்தில் பங்கு பெற்று மேகதாது , நீர் உரிமை , எந்த சாதனையும் செய்யாத திமுக 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக ராமர் கோவில் அரசியல் பற்றி விவாதம் செய்தேன். Participated in the Hindi debate hosted by DD. #ஹிந்தியும்_தெரியும்டா @EPSTamilNadu
கழகம் இல்லை என்ற பொழுது உயிர் கொடுத்தவர் புரட்சிதமிழர் @EPSTamilNaduஎக்ஸ் இன்று புரட்சிதமிழருக்கு தோல் கொடுக்க வேண்டியது புரட்சிதொண்டர்கள் .... @followers @highlight 🔥❤️✌️
ஆயிரம் கோபங்கள் சீமான் மீது இருந்தாலும்,இது சீமானின் சின்னம் அல்ல நாம் தமிழரின் சின்னம் என்பதாலேயே கடந்து போக முடியவில்லை.
NTK to TTV , finally now to ADMK. சீமான நம்பி ஏமாந்தது போதும் , சீமான் இல்லாமலும் அரசியல் பயணம் தொடர முடியும் என்று முடிவெடுத்த முன்னாள் தம்பிகள் அனைவருக்கும் வாழ்த்துகள்!
இரண்டு கோடி தொண்டர்களையுடைய அதிமுகவில் என்னை இணைத்துக்கொண்டேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்
இரட்டை இலையை முடக்கிவிட்டால் அதன் விளைவு பிஜேபி அழிந்து விடும், திமுக ஓய்ந்து விடும் டாட். 🔥
எல்லோருக்கும் ஜெயிக்கிற காலம் வரும் புல்கூடத்தான் பூமியைப் பிளந்து வரும் உன் பாதையில் ஆயிரம் திருப்பம் வரும் நில்லாமலே ஓடிடு இலக்கு வரும் வானம் மேலே பூமி கீழே வாசனை நாட்கள் நடுவிலே தோளின் மேலே பாரம்மில்லே துணிந்தவன் நடப்பான் கடலிலே திரும்பிப் பாரு தினம் தினம் இருக்கு நூறு…
பொழப்புக்காக அல்ல, பொறந்ததே அதிமுக க்காக தான்✌️🌱 @AIADMKITWINGOFL
உண்மையில் VSB உள்ளே மகிழ்ச்சியாக இருப்பார், அவரை உள்ளே விட்டு எவ்வளவு ஜாலியா இருந்தாங்க வெளியே இந்த கோபாலபுற குடும்பம் 😂 #DissolveDMKGovernment #DrugMafiaDMK
Jaber Sadiq confessed that latest movie Mangai is fully funded by drug money. - Gyaneshwar Singh - Deputy Director @narcoticsbureau #EPS_NoToDrugs_NoToDmk
சிறப்பாக... வேகமாக நகர்ந்த ஒரு வருடம்... பெருமைமிகு கழகத்திற்கு பணியாற்ற எனக்கு வாய்ப்பும் அங்கீகாரமும் அளித்த அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கு நன்றி 🙏 #Edappadiyar4Ever
@Siripriya2024 @Kalyan1612 சின்ன சின்ன எழுத்தில் கூட உயரிய இலக்கு இருக்கும் 💪
@e9NIslv0uktMwJz @Kalyan1612 இந்த சந்தில் அதிமுக தொண்டர்கள் பதிவிடும் சிறந்த கருத்துக்களையும் தொகுத்து வெளியிடுங்கள். இதனால் தொண்டர்களுக்கு எழுத வேண்டும் என்ற உற்சாகமும் கட்சிக்காக மேலும் ஆக்ரோஷமாக களமாட வேண்டும் என்ற எண்ணமும் உருவாகும். தகுதியான வைரங்களை நீங்களாவது பட்டை தீட்டி வெளிக் கொண்டு வாருங்கள்..!!
நமது அம்மா நாளிதழ் ஆசிரியர், பேராசிரியர் கல்யாண சுந்தரம் @Kalyan1612 அவர்களின் பார்வைக்கு.... X தளத்தில் நமது அம்மா நாளிதழ் கணக்கை வேகமாக இயங்க வைங்க 💪 தேர்தல் நெருங்குகிறது வேகமாக இயங்க வேண்டியது அவசியம் 💪
எனக்கு அரசியல் ஆர்வமே தி மு க எதிர்ப்பு என்பதில் தான் ஆரம்பித்தது , எனக்காக என்னைக்குமே நான் எதையும் யாரிடமும் கேட்டதில்லை என் நண்பருக்கு தேவை என் சுற்றத்தில் உள்ளவருக்கு உதவின்னு கேட்டிருக்கலாம் எந்த காலத்திலும் என் குடும்பத்தை நடத்த எனக்கு மாதம் 8 லட்சம் வேணும் 10 லட்சம்…
இந்த அண்ணா தி மு க வை தான் நாங்க எதிர்பார்க்கிறோம்
பொன்விழா கண்ட அ.இ.அ.தி.மு.க வின் 52வது தொடக்க விழாவை ஒட்டி... செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் தாம்பரம் சட்டமன்றத் தொகுதி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது... @EPSTamilNadu @AIADMKOfficial @AIADMKITWINGOFL @Kalyan1612 @ccrajendran
என்னுடன் நீங்கள் பல தடவை முரண்பட்டு, கண்டித்திருக்கிறீர்கள்.. ஆனால் உங்கள் மீது உள்ள மதிப்பு ஒரு போதும் குறைந்ததில்லை.. நீங்கள் கட்சி மீது வைத்திருக்கும் அக்கறையை நாங்கள் நன்கு அறிவோம், ஏனெனில் கட்சி தொடங்கியவர்களில் நீங்களும் ஒருவர்.. அல்லு சில்லுகளுக்கு அது தெரியாது அண்ணா..
வெளியே ஒதுங்கி நின்றாலும், மனதில் ஆறாத வடுக்கள் பல இருந்தாலும் துளியும் ஈகோ இன்றி நாம் தமிழர் கட்சி மீது தீராத காதலும், அக்கறையும் கொண்ட வியத்தகு மூத்தவர்.. கமெண்ட்டில் அவரை வசைபாடுபவர்கள் குறைந்தபட்சம் தலையிடாமல் ஒதுங்கி செல்லுங்கள்.
அறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவினையொட்டி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் குன்றத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அண்ணன் பேராசிரியர் திரு. @Kalyan1612 அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.