Mahalingam Madhappan @MahalingamMath1
தமிழன்,விவசாயி,வழக்குரைஞர், சமூக நீதி, இயற்கை, மண்மனம்,இளையராசா இசை Pennagaram, India Joined November 2016-
Tweets1K
-
Followers288
-
Following248
-
Likes1K
சில்லறை வணிகத்தில் நேரடி அன்னிய முதலீட்டை எதிர்த்து உண்மையான குரல்கொடுத்து தமிழகத்தை விட்டுஓட செய்தது பா ம க தான்.
இடைத்தேர்தலில் வாக்களிக்க ரூ.10000 தருவதாகக்கூறி ஏமாற்றிய தினகரனை முற்றுகையிட்டு ஆர்.கே.நகர் மக்கள் போராட்டம்: செய்தி - அகில உலக அளவில் இப்படி ஒரு மோசடியும், அதற்கு எதிராக இப்படி ஒரு போராட்டமும் தமிழகத்தில் தான் நடக்கும். வாழ்க பணநாயகமும், ஜனநாயகமும்!
சென்னையில் வங்கியில் கொள்ளையடித்து ஓடிய கொள்ளையனை விரட்டிப் பிடித்த வாடிக்கையாளருக்கு பாராட்டுகள். ஒவ்வொருவரும் துணிச்சலாக செயல்பட்டால் தான் குற்றங்கள் குறையும்!
ரஷ்யாவில் (மே 30- ஜீன் 4)நடைபெற உள்ள உலக கிக்பாக்ஸிங் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொள்ள உள்ளான் எங்கள் இளையமகன் வசீகரன்
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் லோக் அயுக்தா சட்டம் கொண்டு வந்து 90% அமைச்சர்களை சிறையில் அடைப்போம்: மு.க.ஸ்டாலின்- அய்யோ பாவம்... பதவியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மட்டும் தான் லோக் அயுக்தா என்பது செயல் தலைவருக்கு தெரியாதோ?
யார் பேசினாலும் வராத வெறுப்பு இந்த கனிஅக்கா பேசினா வருது. ஆம் என்போர் ஆர்டி செய்யலாம்.
வன்கொடுமை சட்ட விதிகளை காவல்துறை தவறாக பயன்படுத்தக்கூடாது: சென்னை உயர்நீதிமன்றம் - இந்த அறிவுரை காவல்துறைக்கு மட்டுமல்ல... பொய்ப்புகார் அளிப்பவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்!
மாவீரன் குரு அவர்களை மருத்துவமனைக்கு நேற்று சென்று பார்த்தேன். மாவீரன் குரு உடல்நிலை முன்னேறி வருகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர். உடல் நலம் தேறி மீண்டும் நம்மோடு வந்து உற்சாகத்தோடு செயல்படுவார் என்ற மிகுந்த நம்பிக்கையோடு ஆர்வத்தோடு உள்ளோம். facebook.com/presidentpmk/p…
இப்பெண்ணின் பெற்றோருக்கு தற்போதுள்ள மனநிலையில் வைத்து அருண்ஜேட்லியை கேட்கனும் இப்போ சுற்றுலா முக்கியமா என்று.
தொண்டனை நேசிக்கும் தொண்டனுக்காக துடிக்கும் அய்யாவின் அக்கறை நெகிழ வைக்கிறது. அய்யாவின் எண்ணமே அன்புச் சகோதரர் ரஞ்சித்தை காப்பாற்றும் என்று நம்புகிறேன்.
காவிரி தமிழர்களின் வாழ்வாதாரம் சார்ந்த பிரச்சினை. காவிரி மேலாண்மை வாரியத்தை வென்றெடுக்கும் வரை உரிமைப் போராட்டம் தொடரும்!
சென்னையில் விளையாட முடியாமல் போனதில் மனம் உடைந்தது.பிற மண்ணில் களம் கண்டாலும், தமிழ் பாசமும்-நேசமும் துளியும் குறையாது.மீண்டும் சந்திப்போம் என்ற நம்பிக்கையுடன், எங்கள் மீது அளவுகடந்த அன்பு வைத்திருக்கும் தமிழ்நாடு ரசிகர்களிடம் இருந்து விடைபெறுகிறேன்.வழக்கம்போல கீச்சுக்கள் தொடரும்
பா.ம.க. சார்பில் நடத்தப்பட்ட முழு அடைப்பு மற்றும் பொதுவேலை நிறுத்தம் மாபெரும் வெற்றி. பங்கேற்ற அனைவருக்கும், ஆதரவளித்தவர்களுக்கும் நன்றி...நன்றி...நன்றி!!!
#BREAKING ஈரோடு அருகே காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தீக்குளிப்பு தீக்குளித்த இளைஞர் தர்மலிங்கம் பரிதாப மரணம்
ஐ.பி.எல் போட்டிகளுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது தமிழக காவல்துறையினர் தடியடி நடத்தியதும், கைது செய்ததும் கண்டிக்கத்தக்கவை. கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும். வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்!

Claud Kallman @ClaudKallm98916
7 Followers 469 Following
📱vaaaa @selvadaa
133 Followers 4K Following
𝙏𝙝𝙞𝙧𝙐 ... @veethiru_
944 Followers 5K Following கையளவு கிடைத்தாலும் கலங்கமாட்டேன்...🎇. கடலளவு கிடைத்தாலும் மயங்கமாட்டேன்...💥
vicctorias @vicctorias1
18 Followers 674 Following
najibudeen @Thaslim01574263
132 Followers 1K Following
LOS ANGELES-STARLIGHT @SMIWEST
3K Followers 5K Following " WHERE THE GLOBAL-STARS SHINE.Features CELEBRITIES & RISING STARS: ENTERTAINMENT, ARTS, LITERATURE, BUSINESS & SPORTS.MUST FOLLOW BACK !
Prabakaran Jagannatha... @PrabakaranJaga2
10 Followers 522 Following
mani @mani06793277
5 Followers 7 Following
munivel @munivel90mech
14 Followers 180 Following
Annju @Annju24201682
9 Followers 63 Following
Building Re Worker Ex... @ReExpect
15 Followers 362 Following Thanjavur Rudhra & co... building Re working(water proofing) with Designing and painting's all available.613001.+91 https://t.co/5cak0Pufeo your building 💯,,real live..
Narendhiran @Narendh12905058
2 Followers 10 Following
Sankar Police @police_sankar
22 Followers 163 Following
Mahalingam Madhappan @MahalingamMadh2
94 Followers 132 Following தமிழன், விவசாயி,வழக்குரைஞர், சமூக நீதி, இயற்கை, மண்மனம், இளையராசா இசை.
இனியவன் @kasi_gowtham
183 Followers 4K Following
ANBU PENNAGARAM @APennagaram
42 Followers 110 Following நான் உங்களில் ஒருவன்!! மாற்றத்தை விரும்புகிறேன்!!! உங்கள் அன்பு பென்னாகரம் 💪💪
PMK.SIVASANKAR.J. (Su... @PmkSivasankar
89 Followers 516 Following
[email protected]... @balanarayan47
53 Followers 903 Following
S. R. Murugan @SRMurug46165494
7 Followers 93 Following
Arun Kumar @arunkumar_rp
7 Followers 73 Following Good Shepherd school, Govt arts college krishnagiri,
Prabhakar @Prabhak06401965
2 Followers 45 Following
Balakrishnan C @Balakri90710242
9 Followers 63 Following
Palani @Palani28592665
8 Followers 90 Following
A.Arivananthan. @ArivananthanA
0 Followers 93 Following
KUMARESAN.A @Kumares73284101
22 Followers 109 Following 2017-2020, B.E.MECHANICAL ENGINEERING, vet trust , Saraswathy College of Education Trust, konerikuppam, olakkur, tindivanam, Villupuram district, 9597620749.
Senthilkumar @Senthil56015793
5 Followers 36 Following
Kalai Mani. K @kalaisan33
2K Followers 5K Following நீ எது கொடுத்தாலும் அதை அதிகமாகவே திருப்பி கொடுப்பவன் நான்... அது அன்பாக💖 இருந்தாலும் சரி, வம்பாக🤜🏼 இருந்தாலும் சரி...
Saravanaprasath @Saravan41357622
8 Followers 52 Following
Boshki @Boshki3
19 Followers 285 Following #இவ்வுலகம் நாம் சிரித்தால், நம்மோடு சேர்ந்து சிரிக்கும்... நாம் அழுதால், எட்ட நின்று வேடிக்கை பார்க்கும்...
SARATHI @Sarathi__08
2K Followers 2 Following
இசை @ival_isai
12K Followers 1K Following #foodie #talkative #gethu_than_sothu #positivegirl #konjam polambals #giverespect_takeit.. கீச்சுக்கள் ❤-ல்
❤MithrA❤ @smilling_girlll
6K Followers 22 Following சிரிப்பை வரமாக பெற்று வந்த தேவதை நான்..சிரிப்பு தேசத்தின் மஹாராணி நான்.. ☺😃Smiling girl😃☺
🇰🇦🇾... @VKayalvizhi01_
22K Followers 1K Following தமிழ் 🤍 𝗢𝗠𝗡𝗜𝗦𝗧🔱 ⚔️🗿👩💻🖱️ Biggest Fan of 🇬🇻🇵😎 🇦🇰-🇹🇭🇦🇱🇦💥
Manisha Yadav @ManishaYadavS
193K Followers 104 Following instagram-manishayadavsuresh Actress,animal lover, movie buff!
Simran @SimranbaggaOffc
964K Followers 33 Following Hey! This is Simran. Stay tuned to this page for my regular tweets.
Cinemapatti @cinemapatti
370K Followers 268 Following 𝐋𝐞𝐚𝐝𝐢𝐧𝐠 𝐒𝐨𝐜𝐢𝐚𝐥 𝐌𝐞𝐝𝐢𝐚 𝐈𝐧𝐟𝐥𝐮𝐞𝐧𝐜𝐞𝐫 at Indian Film Industry. WhatsApp 9500111388 / 8248265306
prasanth @loga369
4K Followers 587 Following
Filmi Pedia @filmipedia
856K Followers 101 Following ! News, Behind the scenes, Box office Udpates, Pictures. Get everything related to South Cinema!
Venkat Tamizhan @s_venkat007
86 Followers 384 Following நான் தமிழ் மொழியை எனது உயிருக்கு நிகராக நேசிப்பவன் கனிமொழியை என் காமுகியாக .....
திலகபாம... @THILAGABAMA
10K Followers 151 Following மானுடமாகட்டும் பெண்மை | சிவகாசி மதி ஒருங்கிணைந்த சுகாதார மைய இயக்குனர் | மாநிலப் பொருளாளர் பாட்டாளி மக்கள் கட்சி | கவிஞா்
President of India @rashtrapatibhvn
27.7M Followers 2 Following Official Twitter account of Rashtrapati Bhavan and is run by the President’s Secretariat | Smt Droupadi Murmu, President of India.
Dr Tamilisai Soundara... @DrTamilisai4BJP
661K Followers 2K Following MBBS.,DGO.,Former Governor of Telangana, Lt.Governor of Puducherry. former State President @BJP4Tamilnadu.
Rekha Madhan Kumar @RekhaMadhan
4 Followers 83 Following
R. Mohan Doss Gounder @mohanvanniyar1
6K Followers 3K Following திமலை கிழக்கு மாவட்ட பாட்டாளி சமூக ஊடகப் பேரவை மாவட்டத் துணைத் தலைவர்
Polimer News @polimernews
2.2M Followers 254 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
Adyar Mani @adyarmani11
5K Followers 390 Following யாதும் ஊரே யாவரும் கேளீர்!! நட்புக்கு தோள்கொடுப்பவன்!! தெருக்கூத்து ஆர்வலர்!!
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
Elavarasan Thangasamy @ela_twittz
8K Followers 210 Following #ResearchChemist, #அறிவோம்_மூலிகை🍀 @sandhi_twittz💑
வீரசோழப... @tharumaruarul
16K Followers 776 Following #business_man ...👦 பத்து பசங்க இருக்குற இடத்துல ஒரு பையன் மட்டும் ரொம்ப அழகா..., அறிவா... இருப்பான்ல..? அது வேற யாருமில்ல நான்தான்....🙈❤
Lenin Thiru @lenin_thiru
3K Followers 486 Following
VELLORE KAMAL @kamalpmk
5K Followers 2K Following தமிழ் உணர்வாளன் ! தமிழ்குடிதாங்கியின் படைவீரன் ! சமூகம் ! வரலாறு ! பயணம் ! இசை ! ஆலயம் ! உழவு !
Vmaiyam @Vmaiyam2
968 Followers 502 Following
Sundararajan.k @Sundararajank8
1K Followers 728 Following
Ashokkumar @Ashokkumarkkl
5K Followers 4K Following
சிந்தனை... @JaganGkalpakkam
8K Followers 5K Following போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுவார் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன்
V V தமிழ்�... @Tamil_vv
1K Followers 898 Following சமூக ஆர்வலன், அரசியல், கூத்தாடிக்கு கொடிபிடிக்காதவன், விவசாயி, மின் தொழில்நுட்பவியலாலர், நேர்மை விரும்பி,
Magesh G Kshathriyan @MageshCheyyur
27K Followers 11K Following
Anbu Mani @AnbuMani11
16 Followers 102 Following செய்திகள் செய்திகள் பரபரப்புச் செய்தி வணிகம் மற்றும் நிதிச் செய்திகள்
ஆல்பர்ட... @tamilalbert
50K Followers 28K Following ♫ இசை, இயற்கை, #தமிழ் #ஈழம் #Tamil tweets from a Thamizhan :) Belongs to #TamilStock 🎙 👉 தமிழை வெறுப்பவர்கள் எம்மைப் பின்தொடர வேண்டாம்.