மணி @Manilicagent
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். தமிழ் வாழ்க. தமிழர் வாழ்க Joined August 2021-
Tweets343
-
Followers53
-
Following172
-
Likes3K
சீமான் நினைத்திருந்தால் இவ்வளவு கடினபடாமல் இந்த ஏமாளி மக்கள் கூட்டத்தை திமுக, அதிமுக மாதிரி வாக்கு அரசியல் செய்து இந்நேரம் ஆட்சிக்கு வந்திருக்கலாம் ஆனால் சீமானின் எண்ணம் இந்த தமிழினம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து விழிப்புணர்வு அடைந்து நல்ல அரசியலை மக்களையே தேர்ந்தெடுக்க வைப்பது தான்.
முதல் படம்:முதல்வர் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் தனியார் அப்பல்லோ மருத்துவமனை. ஏனையது:முதல்வரின் நிர்வாகத்தில் உள்ள தமிழ்நாட்டு அரசு மருத்துவமனைகள்… நாட்டின் முதலமைச்சருக்கு கிடைக்கும் அதிநவீன மருத்துவம் கடைக்கோடி தமிழனுக்கும் இலவசமாக கிடைக்கனும். அதுதான் அண்ணன் சீமானின் கொள்கை…
பலர் விலங்கு நலன் அல்லது அஹிம்சையின் முக்கியத்துவத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. அசைவ உணவு உற்பத்தியில் உள்ள வன்முறையை அவர்கள் ஒரு "சாதாரண" செயலாகவே பார்ப்பது ...எப்படி யேற்பது விலங்குகளை கொல்லும் பொது அந்த குடல் வேண்டும்.இந்த உறுப்பு வேண்டும் என நின்று நேரடியாக கொல்வதை பார்த்து
சிலர், குறிப்பாக உணவு பற்றாக்குறை உள்ள பகுதிகளில், அசைவ உணவை உயிர்வாழ்வதற்கு அவசியமாகக் கருதலாம். ஆனால், நவீன உலகில், சைவ உணவு மூலம் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும் என்பது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது தயவு செய்து விலங்குகள் கொலை ,வதை, வேண்டாம்.
இறைச்சி தொழில்கள் உலகளவில் பில்லியன் கணக்கான டாலர்களை உருவாக்குகின்றன. இந்தத் தொழில்கள் பலருக்கு வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தை அளிக்கின்றன, இதனால் இறைச்சி உற்பத்தி ஒரு பொருளாதார அமைப்பாக மாறியுள்ளது. இந்த வருமானம் கூடாது.இந்த வேலை வாய்ப்பை மக்கள் நிராகரிக்க வேண்டும்.
திருப்பரங்குன்றம் கோவில் குடமுழுக்கையொட்டி முதல் கால யாகசாலை பூஜை இன்று தொடங்கிய நிலையில், யாகசாலைக்குள் செல்ல முயன்ற தமிழ் பெண் ஓதுவார்களுக்கும் கோவில் சிவாச்சாரியார்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.. #Madurai | #thiruparankundram | #murugantemple |…
2026 தேர்தலில் தமிழ்நாட்டில் இருமுனை போட்டி தான்..! சாதி, மதம், சாராயம், பணம், திரைக்கவர்ச்சியால் சாதிக்கத் துடிக்கும் ஒரு கூட்டம். காசு, பணம், கவர்ச்சி இல்லாது கருத்தியல் புரட்சி மூலம் உயர்ந்த கனவை நிறைவேற்ற துடிக்கும் ஒரு கூட்டம். இவை இரண்டுக்கும் இடையில் தான் போட்டி!…
விழிப்புணர்வு பதிவு : - விசாரணை என்கிற பெயரில் உங்களை காவல் நிலையத்திற்கு அழைத்தால் இவற்றை கேளுங்கள்...!
முருகா விட்ராதடா! 🥹🔥 நீ வேலோடு வா! நான் தமிழோடு வரேன்!! விளையாடி பார்ப்போமடா திருச்செந்தூரிலே வெற்றிவேல்! வீரவேல்!!
ரெக்கார்ட் டான்ஸ் ஆடிட்டு சிவராத்திரின்னு சொல்றான். அவனை பின்பற்றுகிறார்கள். உத்திர பிரதேசத்தில் வள்ளலாருக்கும் வள்ளுவருக்கும் கோயில் கட்டுவார்களா? அப்புறம் சாய்பாபா இங்க எப்படி வந்தார்? நீங்க சொல்றது தான் மந்திரமா? தமிழில் இல்லாத மந்திரமா? சிந்தியுங்கள். தமிழர்களே..
தமிழக அரசால் இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் "தமிழ்நாடு" என்ற பெயரை தவிர்ப்பது, ஒரு தமிழினத் துரோகமாகும்! அரசு பேருந்துகளில் மீண்டும் "தமிழ்நாடு" என்ற வார்த்தையை உடனடியாக தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும்! "தமிழ்நாடா? தமிழகமா?" என்று ஆளுநருடன் சண்டை…
மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் !! ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!! ஒரு சீட்டுக்கு கட்சியை அடமானம் வைத்த ரோஷக்காரனின் வைரல் வீடியோ....!! அறிவாலயத்திற்க்கு கிடைத்த மற்றொரு அடிமை கமல்....!!
இந்தியா முழுமைக்கும் எந்த ஒரு விலங்கயும் வீட்டில் வளர்க்க தடை செய்ய வேண்டும்#மோடி
அண்ணன் சீமான் வீட்டில் உள்ள வெளிநாட்டு பறவையை முதலில் விடுவிக்க வேண்டும்
சோத்துக்காக வீட்டில் அடைபட்டு *(கூண்டிலோ, பெட்டியிலோ) இருக்க வேண்டுமா pet animals... சுதந்திரம் இருந்தால் அவைகள் உணவு தேடிக்கொள்ளும் திறன் உள்ளவை. பெட் shop தடை வேண்டும்.
பறவைகள் என்ன பாவம் உனக்கு செய்தது ஏன் கூண்டில் அடைக்கிறாய் விலங்குகள் செய்த பாவம் என்ன? ஏன் அடைக்கவும்,கட்டி போடவும், கொல்லவும் செய்கிறாய்
இப்போ தான் புரியுது அண்ணன் சீமான எதுக்கு கல்லூரிகளுக்கு போய் பேச கூடாதுன்னு தடை போட்டாங்கன்னு..! இப்படியெல்லாம் பேசுனா துண்டு சீட்டு பார்த்து படிக்கிறவனுங்க நிலைமை என்ன ஆகுறது😂😂

Kenneth Mattox @KennethMattox4
214 Followers 812 Following Surgeon, writer, teacher, force multiplier, researcher, global consultant, mentor
வேல்மணி @Velmani766187
119 Followers 779 Following
சென்டிம... @Ayyanar_10
1K Followers 4K Following 💥💥தெலுங்கர்கள் மட்டும் ஆள,வாழ தெலுங்கர்களுக்காக தெலுங்கர்களால் உருவாக்கப்பட்டதே வந்தேறி ட்ராவிடம்.💥💥 #தமிழ்தேசியம்💚 #இனவெறியன் 💚
NAVIN RAJU @NAVINRAJU1940
53 Followers 608 Following
Punniyamoorthy 1986 @Punniyamoo32770
52 Followers 370 Following
mohanraj @mohanrajban
1K Followers 8K Following Right man in right party. I am belongs to tamil stock. we tamilians are united. we are world wide tamilians. if you behave roughly, then will behave toughly,
செ.வெள்�... @itsmevellai84
1K Followers 7K Following பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்...தமிழ் தேசியம்....Belongs to tamilan stock...
Ramesh @Ramesh2564029
1K Followers 7K Following
Karikaalan Karikaalan @Karikaalan16027
100 Followers 646 Following
Senthan guru (சே�... @guru_senthan
8K Followers 3K Following | Tamil | Belongs To Tamilian Stock | க.குருமூர்த்தி | சாத்தூர் || சிவகாசி | நாம் தமிழர் கட்சி தகவல் நுட்ப பாசறை மாநில துணைச்செயலாளர்
மருதநாய... @Marudhanay17563
2K Followers 867 Following தமிழன் | தமிழ்த்தேசியன் | வழக்கறிஞன் (Old account @GNMarudhan)
பாக்டீர... @Bacteria_Offl
85K Followers 54K Following தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️
Ranjith 1990 @Ranjith19955406
62 Followers 257 Following
🇨🇭 Swiss Selva @kumi_muniyandi
2K Followers 3K Following #என் மொழி தெரியாதவன்_எனக்கு இறைவனாக இருக்க முடியாது_என் வலி உணராதவன்_என் இனத்தின் தலைவனாக முடியாது
தம்பி @VidhuSree4
2K Followers 7K Following தலைவர் பிரபாகரன் #தமிழ்தேசியம் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
கதிர்பி... @katirpirapakar1
2K Followers 2K Following வலியை தந்தவனுக்கே திருப்பிக்கொடுத்துவிடு. 💪ஆபத்தாக வாழ்💪
S.sankar S.sankar @SsankarSsankar4
933 Followers 4K Following
💥இந்து�... @Indhu_notHindu
2K Followers 6K Following ஹிந்தி, சமஸ்கிருத, சனாதன, வடஹிந்திய, ஆரிய கும்பலுக்கு சலாம் போடும் 'ஹிந்து'வல்ல நான்… 🔥பகுத்தறிவு 🪔சமூகநீதி 🌈தமிழ்தேசியம் பேசும் ⚔️இந்துத் தமிழன் நான்…⚔️
⚔️வென்ற... @Vendrerigal
2K Followers 7K Following சோற்றிற்கும், பிழைப்பிற்கும் வந்திறங்கிய கூட்டமல்ல… வென்று, ஏறி, நின்று, ஆளும், தமிழ் மண்ணின் மைந்தர்கள்! வென்றேறிய தமிழர்கள் நாங்கள்! தமிழ்★தமிழர்கள்★தமிழ்நாடு
சரவணகும... @kumarcm
272 Followers 528 Following நடுநாட்டு அரைய தேவன் எனும் சேதிராயனின் வாழ்வியல் தடங்களை தேடி. வரலாற்று ஆய்வாளர். தமிழ் திமிர் கொண்டவன். தமிழ் தேசியன். பிரபாகரன் ஓருவரே என் தலைவன்.
தமிழன் �... @tamiacivapuric1
896 Followers 2K Following
நடா ஆதி�... @VimalathithanN1
1K Followers 2K Following
தென்காச... @ntkGnanasekaran
1K Followers 844 Following 🧑🤝🧑உன் தலைமுறை வாழ போராடு👊 🌧️நீரின்றி அமையாது உலகு🌍
Tamilan😉💐 @Tamilan80217394
2K Followers 1K Following தமிழ்நாட்டு அரசியலும் அதிகாரமும் தமிழர்களிடம் மட்டும் இருக்க வேண்டும். #BelongsToTamilianStock🦅
பொறியாள... @virupraba
623 Followers 649 Following வீழ்ந்து விடாத வீரம் மண்டியிடாத மானம், இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை, Marine Engineer.
தமிழினி... @QRw0yLbVC5FXIs3
986 Followers 954 Following 🌱 பூமி மனிதனுக்கு சொந்தமானது அல்ல 'மனிதன் தான் பூமிக்கு சொந்தமானவன் 🌿அப்பா நம்மாழ்வார்.|தலைவர் பிரபாகரன்|அண்ணன் சீமான்|'#LTTE🇰🇬நாங்கள் இந்துக்கள் அல்ல
வையை கோ�... @Gopalrg9
2K Followers 2K Following என் உயிர் தலைவன் மேதகு வே.பிரபாகரனையும் தமிழ் தேசிய கொள்கையும் உயிராய் நேசிப்பவன்.., நாம் தமிழர் கட்சி, மணப்பாறை தொகுதி, வையம்பட்டி தெற்கு ஒ.செயலாளர்.
மோகன்கு... @HFPgCtlRW4Aov6q
2K Followers 2K Following
Anandhi ஆனந்�... @VTirunanam
2K Followers 3K Following அறம்,பொருள்,இன்பம் டா தமிழ்🙏 தமிழ் வெல்ல வேண்டும்.இல்லையேல் இந்த உலகமே அழிந்து விடட்டும்.. பிரபாகரன் 💐💪 சீமான் 💪👍 வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!🙏
கல்லை ச�... @saranguru_ntk
3K Followers 5K Following Socialist | Youtuber | Politician | Public Speaker | Civil Engineer |State Co-ordinator of NTK Student Wing
Surat Ramasamy @SuratRamasamy
958 Followers 3K Following "யாதும் ஊரே; யாவரும் கேளிர்" எமக்கு எல்லாம் ஊர்; எல்லாரும் சுற்றத்தார். Ignorant (அறிவு இல்லாதோர்) will forget humanity, and move on with religion and caste.
பிரபு (ஏ�... @DPNilan
4K Followers 4K Following தமிழ், தமிழ்த்தேசிய தலைவர் பிரபாகரன் நாம்தமிழர், என்றும் அண்ணன் சீமான் 💛❤️
sakthi vel @sakthiv21787470
135 Followers 838 Following
டில்லிப... @dilli_r85
648 Followers 1K Following தமிழன் | தமிழ்த்தாய் வாழ்க | தலைவர் பிரபாகரன் வாழ்க |
இரா.கிர�... @RKRISHN34501739
3K Followers 5K Following விதைத்தவன் உறங்கினாலும்! விதைகள் உறங்குவதில்லை.!! விதைத்துக்கொண்டே இரு! முளைத்தால் மரம் , இல்லையேல் மண்ணுக்கு உறம்.!!
பசும்பொ... @PacumponP
1K Followers 1K Following பசும்பொன் பிரபாகரன் சிங்கிலி பட்டி - கடையநல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி - புளியங்குடி , பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி - மேல நீலிதநல்லூர்,
vishnu_ official_04 @vishnu16082002
2K Followers 3K Following அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்...👇🏻✨ எனது அரசியல் தமிழ்தேசியம் எனது அடையாளம் தமிழன் என்பது belongs to tamilian stock
𝙄𝙣𝙗𝙖 𝐌... @im_inba1
37K Followers 3K Following
mohanraj @mohanrajban
1K Followers 8K Following Right man in right party. I am belongs to tamil stock. we tamilians are united. we are world wide tamilians. if you behave roughly, then will behave toughly,
செ.வெள்�... @itsmevellai84
1K Followers 7K Following பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்...தமிழ் தேசியம்....Belongs to tamilan stock...
Ramesh @Ramesh2564029
1K Followers 7K Following
K. RAJESH @rajeshkmoorthy
34K Followers 17 Following Economist. Wealth Manager. Authorized Mutual Fund Distributor. Founder - Skyman Investments
த.சீனிவ�... @tshrinivasan
4K Followers 569 Following A Linux Lover. Editor of free software magazine in Tamil https://t.co/9FFSO2uRlJ Ebooks Publisher at https://t.co/u6wLlgtRPB Founder - Kaniyam Foundation
Karikaalan Karikaalan @Karikaalan16027
100 Followers 646 Following
காளி @kali15061996
10K Followers 4K Following தமிழ்😍/ தமிழன்💪/ தமிழ்த்தேசியம்❣️/ #தமிழர்நல்திருநாடு🔥/ முப்பாட்டன் முருகன்🦚🐓/ அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நோக்கி பயணிப்பவன்..
பிரியக்... @ProudTamizhan1
34K Followers 5K Following If the truth makes you uncomfortable, don't blame the truth. Blame the lie that made you comfortable ❤️
மெர்வின... @mervinJeyamani
8K Followers 4K Following #தமிழ் #நாம்தமிழர்கட்சி #ntk #தகவல்தொழில்நுட்பபாசறை #ntkitwing ❤💛 தமிழைப் பழிப்பவனைத் தாய் தடுத்தாலும் விடேன்! #BelongsToTamilianStock
Vetrikumaran @Vetrikumaran7
20K Followers 266 Following அநீதியை காணப்பொறுக்காது கருவறுக்க களத்தில் நிற்கும் பிரபாகரனின் வழித்தோன்றல்,
𝐕𝐎𝐈𝐂𝐄�... @ntkwillpower
23K Followers 340 Following @Naamtamilarorg அதிகாரம் மிக வலிமையானது நமது அதிகாரம் மக்களுக்கானது. நாம்தமிழர்கட்சி அனைத்து உயிர்களுக்குமானது... https://t.co/PfgvAroiLv
தமிழர் �... @TOodagam
22K Followers 105 Following தமிழர் ஊடகத்தின் கீச்சு பக்கம்|Belongs to Thamizhan Stock|ஈ.வே.ராமசாமி எதிர்ப்பாளர்|திராவிடம் தமிழர்க்கு தீது.
வந்தான்... @VandhaanOruvan
19K Followers 6K Following பிறப்பால் #தெலுங்கன்.. உணர்வால் #தமிழன்.. Stand with #BelongsToTamilianStock-s https://t.co/FeuKLqoWKJ https://t.co/TZgBmi8yM6
தமிழன் �... @tamilansathya02
14K Followers 717 Following மொழியால், இனத்தால் தமிழன் | தமிழர் தமிழரென எழுவோம்.
கோகுலன் @tamil__gokul
5K Followers 3K Following 🖥️ மென்பொருள் பொறியாளன் ♥️ 💛தமிழ் தேசியம் ❤️ #BelongsToTamilianStock
Pugazhendhi Maran @pugazhendhimar1
9K Followers 310 Following தமிழ் தேசியம், சுற்றுச்சூழல் , விவசாயம் , இயற்கை ,Belongs to Tamizhan stock. களத்தை இழப்பேன் ஆனால் யுத்தத்தை இழக்கமாட்டேன் . தமிழக வாழ்வுரிமை கட்சி .
Maria Jennifer NTK @jennifer_ntk
7K Followers 88 Following கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் 2026 @NaamTamilarOrg
அ.வியனர�... @Viyanarasu
27K Followers 384 Following #அ.வியனரசு,கொள்கை விளக்க அணித் தலைவர், சமூக வலைத்தள மற்றும் அனைத்து காட்சி ஊடகப் பேச்சாளர்: பாட்டாளி மக்கள் கட்சி| # A Viyanarasu.
NTK IT Wing @_ITWingNTK
34K Followers 10 Following நாம் தமிழர் கட்சி - தகவல் தொழில்நுட்பப் பாசறை - 2.0 Official NTK ITWing
Adhmbasha A @AAdhmbasha
373 Followers 300 Following
Senthan guru (சே�... @guru_senthan
8K Followers 3K Following | Tamil | Belongs To Tamilian Stock | க.குருமூர்த்தி | சாத்தூர் || சிவகாசி | நாம் தமிழர் கட்சி தகவல் நுட்ப பாசறை மாநில துணைச்செயலாளர்
மருதநாய... @Marudhanay17563
2K Followers 867 Following தமிழன் | தமிழ்த்தேசியன் | வழக்கறிஞன் (Old account @GNMarudhan)
சௌந்தர்... @kuttysound_NTK
44K Followers 908 Following | Advocate|State coordinator_student wing_Ntk|Let go of fear, or let go of your Ambition|Prabakaranist|
தென்னகம... @thennagamvishnu
37K Followers 1K Following மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி | Youtuber | தலைவர் பிரபாகரன் போற்றி
Anis Fathima B.Sc.,LL... @thamizhachi_Ani
41K Followers 848 Following Advocate⚖️||Tamil Nationalism ❤️🔥|| State Coordinator - Student Wing,Naam Thamizhar Party
புரட்சி... @Muthupandi_NTK
34K Followers 461 Following செ.முத்துபாண்டி #மாநில_ஒருங்கிணைப்பாளர் #நாம்தமிழர்_கட்சி
ஏகலைவன் @eagalaivanp
57K Followers 145 Following 30 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளி
வெண்ணில... @vennilaVT
51K Followers 2K Following Thamizh Stock, Atheist, Radical Feminist, Scientist, Biotechnologist & State Secretary, Environmental Wing, Naam Thamizhar Katchi. Opinions are personal.
Sunandha TS @SunandhaTS
22K Followers 118 Following IT Wing President - Naam Tamizhar Party; Digital Entrepreneur
Prabhakaran Kamaraj @wolfprabha
50K Followers 26 Following ஓநாயாக பிறந்து விட்டு ஆடு மேய்க்கும் வேலை பார்க்க விரும்ப கூடாது...
Caroline MahendraSing... @CarolineMsingh
12K Followers 2K Following தமிழச்சி /Tamil Nationalist NTK /RT not endorsement /Belongs to Tamilian stock blocked are abusers... my TL is not a place for garbage... stay clear of it...
க.நா.மரு�... @GNMarudhan
16K Followers 2K Following தேசிய ஒருங்கிணைப்பாளர் | தமிழ்த்தேசியத் தமிழர் பெருமன்றம் | National Co-ordinator | Tamil Nationalist Tamils Forum
Eagalaivan pa @Eagalaivanpa
8K Followers 122 Following
செல்வம்... @selvachidambara
65K Followers 6K Following அரசுப்பள்ளி ஆசிரியர், மாணவர்களின் உற்ற தோழன். ஏட்டுக்கல்வி மட்டுமின்றி அன்பு,சேவை,புத்தாக்க மனப்பான்மையையும் இணைத்து கற்பிப்பவன்🖌️📖📝💪