காடுகளின் இன்றியமையாமை | இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார்| மரங்களின் மாநாடு | சுற்றுச்சூழல் பாசறை. காடுகளின் இன்றியமையாமை, மேகக் கூட்டங்களைக் காடுகள் மழையாக அறுவடை செய்யும் அறிவியல், அடுத்த தலைமுறையினருக்கு நாம் இந்த பூமியை எப்படி விட்டுச் செல்ல வேண்டும் என்பது பற்றி இயற்கை வேளாண் பேரறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களது காணொளி 30, ஆகஸ்ட் 2025 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் சுற்றுச்சூழல் பாசறை சார்பில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் திரையிடப்பட்டது. காணொலி இணைப்பு : youtu.be/_D4wv1z0YFU #மரங்களின்மாநாடு #TheTreesConclave2025 #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics
0
59
102
688
3
Download Video