SURESH.RRT @RrtSuresh
Joined August 2017-
Tweets938
-
Followers24
-
Following125
-
Likes1K
தமிழர் வீரத்திற்கும், எதற்கும் விலைபோகாத விசுவாசத்திற்கும் தனிப்பெரும் அடையாளங்களான மாவீரர்கள் மருது சகோதரர்கள் மண்ணில் விதைக்கப்பட்ட தினம் இன்று! குருபூஜை நாளில் மருது பாண்டியரைப் போற்றி, அவர்கள் வழியில் சாதி, மதம் பார்க்காமல் நம் தேசத்தையும், மக்களையும் நேசித்திடுவோம்.
நபிபெருமகனாரின் பிறந்த நாளான மிலாது நபியைக் கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு இனிய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
Let trained civil service personnel do their job. Stay safe. No time for brownie points (2/2)
While other state CMs take an autonomous call on lockdown, What are you waiting for, my Honourable CM? Your Master's voice? My voice is of the People and from them. Wake up sir while you sit, still in your chair.
பழனிசாமியோடு இருப்பது வெறும் டெண்டர் படை! ஆட்சி அதிகாரம் இருக்கும் வரை மட்டுமே அது அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கும்! அதன்பிறகு என்னவாகும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைப் பற்றி அண்ணன் பழனிசாமி திருவாய் மலர்ந்திருக்கிறார் ... அமமுகவில் இருப்பது தொண்டர் படை! அம்மாவின் கட்சியை மீட்க போராடும் லட்சியப்படை! தேர்தல் அரசியலைத் தாண்டி இப்படை எப்போதும் களத்தில் நிற்கும்!
ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியோ, மக்கள் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துவதோ இனிமேல் தேவையில்லை என மத்திய அரசு அறிவித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழர்களின் தனிப்பெரும் விழாவான பொங்கல் திருநாளைக் கொண்டாடுகிற உலகெங்கும் வாழும் என் பேரன்புக்குரிய தமிழ்ச் சொந்தங்கள் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கண்மூடித்தனமான தாக்குதல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. கையில் ஆயுதங்களை ஏந்தியபடி முகத்தை மூடிக்கொண்டு கல்வி நிறுவனத்திற்குள் புகுந்த வன்முறைக் கும்பல் நிகழ்த்தியிருக்கிற வெறியாட்டம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.
Stringent action should be taken immediately against those responsible for this heinous crime. The Government should take steps to ensure that such shameful incidents did not recur in future.#JNUAttack
The brutal attack on the students of Jawaharlal Nehru University in Delhi is highly condemnable. It was shocking that a masked mob carrying weapons had unleashed brutal violence within the campus of the prestigious institution.
ஒட்டுமொத்த நாட்டிற்கே தலைகுனிவை ஏற்படுத்தும் இத்தகைய நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடக்காமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளையும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ள வேண்டும்.
அட.. அமமுகவா இப்படி!.. சத்தமின்றி வேலை பார்த்த டிடிவி தினகரன்.. எதிர்பார்த்ததை விட செம ஆதரவு! tamil.oneindia.com/news/tamilnadu… #tamilnadu #localbodyelection #ammk #ttvdinakaran
தினகரன் கட்சியால் அதிமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு... அதிமுக வெற்றியை பறித்த அமமுக... அதிர்ச்சியில் அதிமுக! #admk #AMMK #eps #ttvdinakaran #Stalin #ElectionResults2019 #results nakkheeran.in/24-by-7-news/p…
உள்ளாட்சித் தேர்தலில் அமமுகவுக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி - டிடிவி தினகரன் #LocalBodyElectionResult #LocalBodyElectionResults #LocalBodyElections #AMMK #TTVDhinakaran
பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் தளராது போட்டியிட்ட கழக வேட்பாளர்களுக்கும், அவர்களது வெற்றிக்காக இரவு-பகல் பாராது உழைத்த கழக நிர்வாகிகளுக்கும், என் உயிரினும் மேலான அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் மனப்பூர்வமான நன்றியினையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழகத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு எனது இதயப்பூர்வமான நன்றியினைக் காணிக்கையாக்குகிறேன்.
நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு முதலிடமாம்... இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு நம்மிடம் இருந்து விடைபெறுகிறது 2019..!
மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் - உறுதி மொழி

KISHWER JEHAN @kishwernawab
38 Followers 244 Following
Raman G @RamanG28574677
9 Followers 115 Following
Velu Sk @VeluSk7
2K Followers 1K Following மாவட்ட செயலாளர்-தகவல் தொழில் நுட்ப ஆண்கள் பிரிவு (கடலூர் மேற்கு மாவட்டம்)
S.Nandhakumar @SNandha13
655 Followers 687 Following
Pasarai Ramadoss @RamAmmkitwing
3K Followers 1K Following AMMK- மாநில இணைச்செயலாளர், கழக தகவல் தொழில் நுட்ப பிரிவு.
sathish @rks_sathishoff
1K Followers 3K Following உனக்கான அரசியலை நீ பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால் ஆளப்படுவாய்! 🤞🏻
P.V.Balamurugan RK NA... @ammamurugan
223 Followers 207 Following விட்டுகொடுக்கும் தன்மை நமக்கு இருந்தால் ஒரு நாள் நாம் விட்டுகொடுத்த அனைத்தும் நம்மை தேடி வரும்
Muralidharan @Muralid49479098
2 Followers 9 Following
PRABHAKARAN K @Prabha1247
25 Followers 244 Following
Ragul dutt @ragul_dutt
695 Followers 4K Following
Vel Tamilan @VelTamilan2
14 Followers 187 Following
Maruthu Pandi @Pa_MaruthuPandi
40 Followers 178 Following முன்னாள் திண்டுக்கல் கிழக்குப் பகுதி மாணவரணிச் செயலாளர் மாவட்ட துணை அமைப்பாளர், வழக்கறிஞரணி, விசிக
MKM.Rafik Trichy @MkmRafik
5K Followers 4K Following
#TTV_திராவ�... @ImVenkatG
12K Followers 7K Following தமிழர்கள் தலைவன் 👆👆திராவிடத்தலைவன் 👍மக்கள்செல்வர் 👍அண்ணன் TTV தினகரன் அவர்கள். தமிழினத்தலைவர் அண்ணன் டிடிவி தினகரன் அவர்கள். 👍
Leo Marian @leodte80
251 Followers 490 Following
Rajendran @NaalurRajendran
2K Followers 906 Following Ex.panjayath President Naalur | Director Of Tamil people’s foundation | Folk arts researcher| | AIADMK IT WING |
Derron E. Short @DerronEShort
346K Followers 326K Following Relationship Consultant | Helping others heal, grow, & break generational cycles. | Author | Speaker | Entrepreneur | Humanitarian
AMMK IT Wing Official @AMMKITWINGoffcl
6K Followers 64 Following Official Twitter handle of AMMK IT Wing. https://t.co/9ID7roPAhL | https://t.co/LfRGBf5gbg Join AMMK IT Wing https://t.co/1KyugoNACi
மு.குணச�... @GunasekaranMu
305K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.
AMMA MAKKAL MUNNETTRA... @ammkofficial
30K Followers 2 Following This is an official twitter account of AMMA MAKKAL MUNNETTRA KAZAGAM ( AMMK ). Providing latest news and announcements from AMMK.
Jaya Plus @jayapluschannel
69K Followers 3 Following We deliver News and Information sticking to our motto, 'News as it should be'. For More Updates : https://t.co/FApBYwzzeM
நமது அம�... @namadhuamma
4K Followers 495 Following News Government and Politics Politicians and Pol Parties
Cinnamma @chinnamma_
3K Followers 142 Following துரோகத்துக்கு மத்தியில் எனக்காக வாழும் கழக உண்மை தொண்டர்களுக்காக வாழ்வேன்
aspire Swaminathan @aspireswami
20K Followers 2K Following Venture Catalyst, Startup Specialist, Political Strategist & Founder, CEO at aspire knowledge ventures. All tweets are personal views only
Muthuraj @Muthura06211663
16 Followers 0 Following
P B Ramesh @PBRamesh2
6 Followers 11 Following
Vishal @VishalKOfficial
2.0M Followers 307 Following #Actor, #Producer & fellow #Human who luvs movies & anythin related to it
PttvOnlinenews @PttvNewsX
2.8M Followers 1 Following Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel
Thanthi TV @ThanthiTV
2.4M Followers 7 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
News7 Tamil @news7tamil
2.6M Followers 397 Following News7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
Ramkumar @Ramkumar3012
5 Followers 40 Following
Rajinikanth @rajinikanth
6.5M Followers 25 Following
Muniyandim @Muniyandim4
18 Followers 0 Following
Kanimozhi (கனி�... @KanimozhiDMK
1.1M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
M.K.Stalin - தம�... @mkstalin
4.0M Followers 91 Following Chief Minister of Tamil Nadu | President of the DMK | Belongs to the Dravidian stock
KalaignarKarunanidhi @kalaignar89
472K Followers 97 Following Official Twitter account of Kalaignar M.Karunanidhi (1924-2018) Indian Politician, Ex DMK President, 5 Terms Chief Minister of Tamilnadu State.
TTV Dhinakaran @TTVDhinakaran
330K Followers 1 Following General Secretary- Amma Makkal Munnettra Kazagam (AMMK) @ammkofficial
Cristiano Ronaldo @Cristiano
115.2M Followers 76 Following Welcome to the official account of Cristiano Ronaldo.
VVS Laxman @VVSLaxman281
7.3M Followers 385 Following Ex-International Cricketer, Head of Cricket- NCA
Ashwin 🇮🇳 @ashwinravi99
11.4M Followers 356 Following Professional cricketer - represent the Indian cricket team,Tamil Nadu. Sarcasm and optimism my forte.
Shah Rukh Khan @iamsrk
43.9M Followers 72 Following
9GAG ❤️ Memeland @9GAG
16.6M Followers 21 Following Building @MEMELAND one meme at a time • 📧 [email protected] • CEO ➡️ @9gagceo.
BJP @BJP4India
23.3M Followers 3 Following Bharatiya Janata Party, the world's largest political party, on a mission to empower 1.4 Billion Indians for building a #ViksitBharat by 2047... 🇮🇳
Anirudh Ravichander @anirudhofficial
9.6M Followers 223 Following Own your piece at https://t.co/3mfe9lgQLe
Rohit Sharma @ImRo45
24.2M Followers 44 Following
Rolling Stone India @RollingStoneIN
759K Followers 937 Following The Indian edition of the world's greatest music and pop culture magazine
Mumbai Heritage @mumbaiheritage
416K Followers 248 Following Kunal Tripathi | First handle dedicated to Mumbai’s history 🖼️ Postcards • Calendars • Heritage Threads 🤝 Open for collabs | DM| [email protected]
Rishi Kapoor @chintskap
3.2M Followers 22 Following I do not think people are understanding.Any joke,barb, comment on my life style, that will make me block you. Now up to you!
Ajinkya Rahane @ajinkyarahane88
6.7M Followers 97 Following Indian Cricketer 🇮🇳 | Fitness enthusiast | For business queries reach out to 📧 [email protected]
Akhilesh Yadav @yadavakhilesh
20.7M Followers 24 Following Socialist Leader of India | President @samajwadiparty | Member of Parliament, Kannauj | Former Chief Minister, Uttar Pradesh