Sankar MP @SankarMP3
Politician. State vice President. Pattali makkal katchi Kiliyanur near pondicherry Joined June 2016-
Tweets141
-
Followers184
-
Following429
-
Likes730
சென்னை வெள்ளத்தடுப்புத் திட்டங்கள் குறித்த திருப்புகழ் குழு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 13 மாதங்களாகியும் தமிழக அரசு வெளியிடாதது ஏன்? சென்னையில் மழையால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரி…
இன்று பிறந்தநாள் விழா காணும் பாசமிகு தம்பி "அலங்கு" திரைப்படத்தின் நாயகன் Dr.குணாநிதி வாழ்வில் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🌹🌹🌹
கடலூர் மாவட்டம், வளையமாதேவியில் வலுக்கட்டாயமாக விவசாயத்தை அபகரிக்கும் என்.எல்.சி இந்தியா நிறுவனத்தை கண்டிக்கிறோம். #NLC நிறுவனத்தின் அட்டூழித்திற்கு தமிழக அரசும் மாவட்ட ஆட்சியரும் உடந்தையாக இருப்பது வெட்கக்கேடு. @CMOTamilnadu @PMOIndia #NLCIndiaAtrocities
பாமகவின் முழு அடைப்பு வெற்றி பெற ஆதரவு அளித்த தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் அமைப்பிற்கும் அதன் மாநில பொதுச்செயலாளர் ரவிந்திரன் அவர்களுக்கும் நன்றி!!! #விவசாயிகளின்விரோதி_திமுகஅரசு #EndCoal
10.5%. வன்னியர் இட ஒதுக்கீடு கொன்டு வர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது - விரைவில் கிடைக்கும்-->மரு ராமதாஸ்😍 @drramadoss @draramadoss #அன்புமணி #ராமதாஸ் #பாமக #PMK #ANBUMANI #RAMADOSS #VanniyarReservation #வன்னியர்இடஒதுக்கீடு
Congratulations to our Indian Shuttler Nithya sre from Tamil Nadu for clinching three Bronze Medals in Women Singles, Women Doubles pairing with Roshini Patel & Mixed Doubles pairing with Krishna Nagar at the BWF Para Badminton World Championships held in Tokyo, Japan.
#Anbumani4WaterManagement #சோழர்பாசனத்திட்டம் Let us all unite to reclaim the Chola Era irrigation infrastructure like lakes, canals & ponds for better use water for domestic & agriculture. Thank u @draramadoss for his leadership for spearheading this movement. Pls support!!!
#Anbumani4WaterManagement #சோழர்பாசனத்திட்டம் Let us all unite to reclaim the Chola Era irrigation infrastructure like lakes, canals & ponds for better use water for domestic & agriculture. Thank u @draramadoss for his leadership for spearheading this movement. Pls support!!!
(பாமக தலைமை நிலைய பதிவு) அரியலூர் - சோழர் பாசனத் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்களின் எழுச்சி நடைபயண விளக்க ஆவணப்படம். #CholaEraIrrigationPromo (காணொலி: bit.ly/3DHQHix)
வாழ்வில் இருள் விலகி, இல்லாமை மறைந்து தீயவை துலைந்து,நல்லவை கூடி தடைகள் தாண்டி,இன்பங்கள் பெருகி நேசம் வளர்த்து, சொந்தங்கள் கூடி உள்ளதை பகிர்ந்து, நண்பர்கள் சேர்த்து மகிழ்ச்சியில் திளைத்து, இனிப்புகள் உண்டு ஆரோக்கியம் கண்டு, உள்ளங்கள் நிறைக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்
தமிழக அரசுத் துறைகளில் நிரப்பப்படாமல் உள்ள பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கான பின்னடைவு பணியிடங்கள் சிறப்பு ஆள்தேர்வு மூலம் நிரப்பப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகியும் இதுவரை அந்த பணியிடங்கள் நிரப்பப்படாதது வருத்தமளிக்கிறது!(1/4) #BackLogVacancies
இன்று பிறந்தநாள் விழா காணும் எங்களின் பாசமிகு அண்ணன் பாட்டாளி மக்கள் கட்சியின் "மாநில தலைவர்" மருத்துவர் அன்புமணி ராமதாஸ் MP அவர்கள் எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் 🌹🌹🌹
Pasumai Thaayagam"CHENNAI RUN"(for climate change) Besant Nagar, Sunday,9th October 6 00 AM to 8 00 AM
சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன!(1/4) #AreaSabha #WardCommittee
1987ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின்படி இந்திய ஒற்றுமை மற்றும் பாதுகாப்புக்கு எதிரான செயல்களுக்கு இலங்கை மண் பயன்படுத்தக்கூடாது. அந்த ஒப்பந்தத்தை இலங்கை மதித்து நடப்பதை மத்திய அரசு உறுதிசெய்யவேணடும்.(3/3) @DrSJaishankar
சீன உளவுக்கப்பலை இலங்கை துறைமுகத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என இலங்கை அரசை எச்சரிக்கும்படி மத்திய அரசை பாமக வலியுறுத்தியிருந்தது. அதன்படி சீனக்கப்பலின் வருகை தடுத்து நிறுத்தப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.(2/3) #SLGovt
இந்திய வெளியுறவுத்துறை கொடுத்த தொடர் அழுத்தம் காரணமாக சீனாவின் யுவான் வாங்-5 உளவுக்கப்பல் அம்பான்தோட்டை துறைமுகத்திற்கு வருவதற்கு இலங்கை அரசு தடை விதித்திருக்கிறது. இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான கோணத்தில் இது வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.(1/3) #ChineseSpyShip #YuanWang5
ஆன்லைன் சூதாட்டத்தின் தீமைகள் பல பரிமானங்களைக் கொண்டவை. அவை தமிழ்ச்சமூகத்தை அழித்து விடும். அதற்கு முன்பாக தமிழக அரசு விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை உடனடியாக பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்!(4/4) @CMOTamilnadu
ஆன்லைன் சூதாட்டங்கள் ஒழிக்கப்படாத நிலையில், பணத்தை இழந்தவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடத் தொடங்கினால் தமிழகத்தில் பொது அமைதியும், சட்டம் - ஒழுங்கும் பாதிக்கப்படும். அது தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு பெரும் கேடாக உருவெடுக்கும்!(3/4) #BanOnlineGambling
சென்னையில் ஆன்லைன் சூதாட்டத்தில் பல லட்சம் பணத்தை இழந்த இஸ்மாயில் என்ற ஓட்டுனர், கடனை அடைப்பதற்காக நண்பருடன் இணைந்து வேளச்சேரியில் மூதாட்டியை தாக்கி பல லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த நிகழ்வு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது!(1/4) #OnlineGamblingKills
ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 5 லட்சம் பணத்தை இழந்த வேதனையில் ராசிபுரம் அருகே சுரேஷ் என்ற பட்டதாரி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சுரேஷை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/4) #OnlineGamblingKills

Sangeeth Gugan @GuganSangeeth_S
30 Followers 365 Following Journalist | தமிழன் என்று சொல்லடா! தலை நிமிர்ந்து நில்லடா! | Socialism is Future | Union of India
VASANTH @VASANTH727847
0 Followers 42 Following
Amr hassan @Amrhassan715385
15 Followers 73 Following
Sivasivan Sivabalan @SivasivanS51356
2 Followers 29 Following
Gokul Pmk @GokulPmk6
7 Followers 55 Following
Ak ajith kumar film p... @hemaCha58845889
26 Followers 424 Following
V.murali Murali v @VmuraliMuraliv1
2 Followers 150 Following
Shankar K M Madhurai @ShankarKM20
39 Followers 268 Following
Prithviraj Prithviraj @Prithvi42930942
0 Followers 2 Following
மாங்கனி... @manganimaidhan
2K Followers 5K Following மாவட்ட இணை செயலாளர் ஊடகப் பேரவை சேலம் தெற்கு மாவட்டம்
chozhan media @MediaChozhan
13 Followers 34 Following
Anand an @Anandan56798958
49 Followers 125 Following
வேலூர் �... @VelloreSathya_7
1K Followers 465 Following பொறியாளர், சமூக சிந்தனையாளர், இயற்கை விவசாயம்,உழைப்பாளிகளின் நண்பன்,பசுமையான தாயகத்தை உருவாக்க விரும்புபவன் https://t.co/No7TL3XfhM
Solai tharun @TharunSolai
10 Followers 464 Following
Ayyappan Adhi @ayyappan_adhi
0 Followers 3 Following
Selvarasu Egambaram P... @SelvarasuPmk
30 Followers 89 Following District Propaganda wing president. Pattali Makkal Katchi. Villupuram District.
பல்லவ ந�... @paataali_mani
650 Followers 544 Following #Linux_Administrator | My Leader Dr.அன்புமணி | | #PMKfor2026 | | இப்படை தோற்பின் எப்படை வெல்லும் 🥭 💙💛❤️ | | Tweets for personal | | #தனிமையை_நேசி |
Bapan rudra paul @bapanpaul1234
15 Followers 232 Following
Karuna Karan @KarunaK83817664
3 Followers 50 Following Iam working my own business I like my child than ever my own business
P Murugan @PMuruga68790187
17 Followers 51 Following
வழக்கறி... @Sathish51688026
124 Followers 292 Following criminal advocate...🖊️🖋️ Pondicherry court 🙏எண்ணம் போல் வாழ்க்கை🙏
C.N MURTHY @CNMURTHY15
1 Followers 12 Following
Mmm Moorthy @MmmMoorthy2
4 Followers 146 Following
ARUL R @ARULR41857032
3 Followers 9 Following
இரா.பிர�... @PrabhuR79618965
114 Followers 331 Following
Neha Karthiga @nehakarthiga1
3 Followers 15 Following
Sundaram Jambulingam @Sundar1305
71 Followers 639 Following Technology passionate and try to be a better human!
pazha thamaraikannan @pazhathamarai
581 Followers 671 Following Bsc Loyola College Chennai 90to93 Batch 2001to2006 Union chairman Cuddalore
Dinakar Pmk @dinakar_pmk
1 Followers 18 Following
அக்னி,Agni @VelmaniJayaram1
86 Followers 217 Following பாட்டாளி மக்கள் கட்சி முன்னாள் தென்னாற்காடு மாவட்ட இளைஞரணி செயலாளர். கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட துணை தலைவர்....
Dr.N.Sivagnaname @DSivagnaname
297 Followers 2K Following Public Health Entomologist, researcher, Educationist, and Social Reformer
akanishok @akanishok
2 Followers 48 Following
Kani Mohamed @kani_mohamed12
32 Followers 210 Following
Ajith KumarA @AjithKu95378595
3 Followers 27 Following
தளபதி ச�... @Saravana_Aiadmk
138 Followers 366 Following
Chandirapriyanga @CPriyanga_offl
9K Followers 92 Following Member of Legislative Assembly Nedungadu - Kottucherry Constituency
வேலூர் �... @VelloreSathya_7
1K Followers 465 Following பொறியாளர், சமூக சிந்தனையாளர், இயற்கை விவசாயம்,உழைப்பாளிகளின் நண்பன்,பசுமையான தாயகத்தை உருவாக்க விரும்புபவன் https://t.co/No7TL3XfhM
Archana Kalpathi @archanakalpathi
1.3M Followers 288 Following Daughter/Sister/Wife/Mom/Movie Buff/ Cricket Fanatic/Amateur Chef/ Vijay Fan/CEO @agscinemas/ Creative Producer AGS Entertainment
TNPSC தகவல்... @TNPSCEXAMGUIDE
44K Followers 1 Following தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
Dinakar Pmk @dinakar_pmk
1 Followers 18 Following
Auro Saran Builders @saran894069
62 Followers 1K Following 👉life is the race 🏇🏇🏇run run🏇🏇🏇🏃🏃🏬 saran builders number 8940697679
Solai Arumugam @dir_Arumugam
18K Followers 107 Following kaduvetty Film director | Writer | Founder Manjal Screens
Mithali Raj @M_Raj03
1.0M Followers 193 Following Former Indian Cricketer 🏏 Consultant at Andhra Cricket Association For commercial enquiries 📧[email protected]
Saravanan @Saravan31521353
4 Followers 39 Following Saravanan, Professional Photographer, Media Reporter, Studied in Walter upto10th, Higher Study in National School, College Educationcan in AGGAC Tindivanam.
மு.ஜெயர�... @pmkjayaraman
291 Followers 116 Following மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி.
ThePMKofficial @thepmkoff
187 Followers 6 Following
Rajinikanth @rajinikanth
6.5M Followers 25 Following
P Dhanapal @PDhanapaloffcl
29K Followers 37 Following MLA- Avinashi Constituency | Ex.Speaker Tamilnadu Legislative Assembly | Ex.Minister
AIADMK IT WING - SayY... @AIADMKITWINGOFL
157K Followers 42 Following Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
MC Sampath @MCSampathOffl
35K Followers 38 Following
SP Velumani - SayYESt... @SPVelumanicbe
225K Followers 144 Following Chief whip/AIADMK, கழக தலைமை நிலைய செயலாளர், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர், அஇஅதிமுக, Member of Legislative Assembly, Thondamuthur Constituency.
Dr C Vijayabaskar - S... @Vijayabaskarofl
665K Followers 162 Following Doctor | MLA from #Viralimalai | Former Minister for Health and Family Welfare, #TamilNadu.
C.Ve Shanmugam @CVShanmugamofl
62K Followers 38 Following Ex. Minister for Law,Courts & Prisons, Government of TamilNadu. Let's work together for the progress of TamilNadu.
Tamilvanan Govindan @villagemedia16
12K Followers 1K Following President of Pattali Social Media Forum, Pattali Makkal Katchi, Farmer, Entrepreneur, Software Consultant
H Raja @HRajaBJP
747K Followers 667 Following Convenor - Co-ordination Committee, TnBJP | Nationalist | Ex-MLA from Karaikudi Assembly Constituency , Tamil Nadu.
Anbil Mahesh @Anbil_Mahesh
597K Followers 357 Following Minister for School Education | Govt. of Tamil Nadu | MLA from Thiruverumbur constituency | #DMK Trichy South Dist. Sec. RT ≠ endorsement.
Dr Tamilisai Soundara... @DrTamilisai4BJP
662K Followers 2K Following MBBS.,DGO.,Former Governor of Telangana, Lt.Governor of Puducherry. former State President @BJP4Tamilnadu.
Verified @verified
4.1M Followers 1 Following Individuals can get a blue checkmark with @Premium. Organizations can sign up for Verified Organizations here: https://t.co/uFOsfTiR2A
Vivek @Lyricist_Vivek
760K Followers 86 Following
Joe Biden @JoeBiden
38.1M Followers 46 Following Husband to @DrBiden, proud father, grandfather, and great grandfather.
Vijay Television @vijaytelevision
4.6M Followers 11 Following Vijay Television is a leading Tamil language entertainment channel | retweets are not endorsements
ArunVijay @arunvijayno1
2.3M Followers 151 Following Professional actor, passionate skydiver! Gave film making a shot at NYFA.
DailyThanthi @dinathanthi
932K Followers 3 Following #DailyThanthi No.1 #Tamil News website. தமிழக மக்களின் வாழ்க்கையோடும் தமிழக வரலாற்றோடும் இரண்டறக்கலந்த நம்பர் 1 #தமிழ் நாளிதழ் #தினத்தந்தி
Nayanthara✨ @NayantharaU
3.3M Followers 15 Following Acting is her passion..The magical Queen!talented..:))And its all about ActressNayan!!:))Keep Supporting!FanTwitter!! https://t.co/UA0Qtt6Hs0
Sun Music @SunMusic
1.5M Followers 28 Following The Official Page of Sun Music. Watch Sun Music Programs anytime and anywhere on https://t.co/nCkLuYfSCh
President Biden Archi... @POTUS46Archive
36.4M Followers 5 Following This is an archive of a Biden administration account, maintained by the National Archives and Records Administration.
Lokesh Kanagaraj @Dir_Lokesh
2.8M Followers 119 Following Writer, Director - #Maanagaram|#Kaithi|#Master|#Vikram|#Leo|#Coolie
Nelson Dilipkumar @Nelsondilpkumar
1.1M Followers 44 Following writer/director - #KolamaavuKokila,#Doctor,#BEAST,#JAILER