வளர்ப்பு சரி இல்லை பெற்றவர்களும் சரி இல்லை சில பெண்கள் பெற்றவர்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள்
ஆபாச உடை அணிவது மது அருந்துவது பசங்களுடன் சரி சமமாக சுற்றுவது இது எல்லாம் தவறு என்று தற்போது தெரியாது பின்னாடி தான் புரியும்
குறிப்பு: ஆண்கள் மது அருந்தினாலும் தவறு தான்
#women #Men