Sudhakar Devendran @SudhakarDevend1
Joined October 2020-
Tweets28
-
Followers8
-
Following40
-
Likes234
வெறும் பெயர் மாற்றம் என்பது ஏற்புடையது அல்ல, தேவேந்திரகுல வேளாளர்களின் பிரதான கோரிக்கை பட்டியல் வெளியேற்றம். இனிமேலும் இதற்க்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லையெனில் @PTpartyOfficial தலைவர் @DrKrishnasamy தலைமையில் தனித்து களம் தேர்தலில்..
வெறும் பெயர் மாற்றம் என்பது ஏற்புடையது அல்ல, தேவேந்திரகுல வேளாளர்களின் பிரதான கோரிக்கை பட்டியல் வெளியேற்றம். இனிமேலும் இதற்க்கு மத்திய, மாநில அரசுகள் செவி சாய்க்கவில்லையெனில் @PTpartyOfficial தலைவர் @DrKrishnasamy தலைமையில் தனித்து களம் தேர்தலில்.. https://t.co/KJYqxQOV19
ஒட்டுமொத்த தமிழினத்தின் விடிவெள்ளி டாக்டர் அய்யா கிருஷ்ணசாமி அவர்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து முதல் குரல் கொடுத்த எங்கள் சமூகத்தின் ஆசான் பட்டியல் வெளியேற்றம் நாயகனே வாழ்க பல்லாண்டு இன்றும் டாக்டர் ஐயாவின் வழியில் புதிய தமிழகம் படைப்போம்
தேவேந்திரகுல பெண்களோட ஒவ்வொருவர் வயிற்றினிலும் #இம்மானுவேல்சேகரன் போல் ஒரு பிள்ளை பிறக்கனும்டா வீரத்தோடு வாழணுடா வெற்றி வாகை சூடணும்டா வருங்காலம் நமது தானடா ...🇧🇫🇧🇫😍 #பட்டியல்_வெளியேற்றமேஎம்_இனத்தின்_விடுதலை
தூத்துக்குடி மாவட்டம்,கோவில்பட்டி வட்டம்,தெற்கு திட்டங்குளம் கிராமத்தில் சமுக நீதி போராளி ஐயா இம்மானுவேல் சேகரனார் சிலை வெங்கலசிலையாக மாற்றி அமைத்து நிறுவப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், (தலைவர் அவர்களின் சொந்த கிராமம்) மச்சகவுண்டன்புதூர் கிராமத்தில் புதிய தமிழகம் கட்சி மாநில உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது.!
நரேந்திர மோடி தேவேந்திர குல வேளாளர் அரசாணை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து #தென்னாப்பிரிக்க நாட்டின் தலைநகர் #டர்பன் கடற்கரையில் மணல் சிற்பம்.. #Dr.Anandakrishnan P.hd
பெயர் மாற்றத்திற்கு வந்த கை பட்டியல் மாற்றத்திற்கு வர தயங்குவது ஏன்.? யாரை கண்டு எதற்காக அரசுகள் பயப்படுகிறது.? இன்று இல்லை நாளை இல்லை நாளை மறுநாள் இந்த பட்டியலை நாங்கள் உடைத்தெறிவோம். அதற்காக தொடர்ந்து நாங்கள் போராடுவோம் பட்டியல் வெளியேற்றமே தீர்வு! டாக்டர் கிருஷ்ணசாமி
“தேவேந்திரகுல வேளாளர்கள் பட்டியலில் இருந்து வெளியேறுவதால் எந்த சமூகத்திற்கும் பாதிப்பு இல்லை. எங்களுக்கு எந்த முன்னுரிமை, கருணையும் வேண்டாம். எல்லோருக்கும் என்ன வாய்ப்பு இருக்கிறதோ அது போதும். சிறப்பு சலுகை தேவையில்லை.. தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி
`பட்டியலின வெளியேற்றமே இறுதி தீர்வு; அதன் பிறகே கூட்டணி முடிவு!’ - டாக்டர்.கிருஷ்ணசாமி அதிரடி #krishnasamy #tnelection2021 vikatan.com/government-and…
தேவேந்திரகுல வேளாளர் என்ற நம் இன பெயரை பெற்றுத்தந்த சமூகத்தை தன்மானத்துடன் தலைநிமிரச் செய்த எங்களது தேவேந்திர குலத்தின் விடிவெள்ளி டாக்டர் ஐயா கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் மதுரை மாவட்ட மாநாடு வருகை தரும் என் இனமான தேவேந்திர சொந்தங்களே வருக வருக
47 இலிருந்து 90 வரை தொடர்ந்து கலவரங்கள் நடந்துகொண்டுதான் இருந்தது அத்தனை கலவரத்திற்கும் முற்றுப்புள்ளி வைத்தது புதியதமிழகம் அதற்கேல்லாம் அன்று சமூகநீதி பேசிய திராவிட கட்சிகள் நமக்கு கொடுத்த பெயர் கலவரக்கார்கள் கலவரங்கள் செய்துதான் நாங்கள் கலவரத்தை நிறுத்தினோம்! Dr. @DrShyamKK
தேவேந்திர குலத்தின் விடிவெள்ளி டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் தலைமையில் மதுரை பிப்ரவரி 19 சங்கமிப்போம் மதுரையில் தேவேந்திரகுல வேளாளர் இனமே திரண்டு வாரீர் பட்டியலில் விட்டொழிப்போம் அரசாணையை வென்றெடுப்போம் ஐயா அவர்கள் தலைமையில் சுதாகர் தேவேந்திரகுல வேளாளர் மதுரை கிழக்கு ஒன்றியம்
தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தின் எழுச்சி நாயகன் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் மதுரையில் தமிழக வளர்ச்சி அரசியல் மாநாடு புதிய தமிழகம் கட்சியை ஒன்றிணைவோம் புதிய தமிழகம் படைப்போம் சுதாகர் தேவந்திரகுல வேளாளர்
தேவேந்திரகுல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றாததால் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற புதிய தமிழகம் கட்சி முடிவு: ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் தனித்து போட்டியிட ஆதரவு.! @DrKrishnasamy @DrShyamKK @PTpartyOfficial @PTITWing dinakaran.com/News_Detail.as…
தமிழகம் முழுதும் 31-01-2021 இன்று காலை 07:00 மணி முதல் மாலை 05:00 மணி வரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தவறாமல் போலியோ சொட்டு மருந்து போடவும். #Poliodrops2021
என்றும் டாக்டர் கிருஷ்ணசாமி ஐயா அவர்களின் வழியில் சுதாகர் தேவேந்திரகுல வேளாளர் புதிய தமிழகம் கட்சி மதுரை மாவட்டம்
தேவேந்திரகுல வேளாளர் இனத்தின் பட்டியல் வெளியேற்றம் நம் இனத்தின் விடுதலை பட்டியலே விட்டு வெளியேறுவோம் புதிய தமிழகம் படைப்போம்

Karunagaran Murugesan @KarunaK52199491
31 Followers 179 Following karunakaran ...tamilnadu...madurai ...india(7094822363 my mobile. number)
தல முகே�... @Mukesh31180073
2K Followers 3K Following பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை தேவேந்திர குல வேளாளர்கள் முகவை மாவட்டம் புத்தேந்தல்
Vasanth Mallar @VasanthMallar
2K Followers 2K Following Ethnic son of Tamil soil from Marutham Land பெருந்திரள் உழவர், சங்க தமிழன்.... Pakkaa NATIONALIST.. HINDU.. TAMILAN.
Mahesh PT Party @PartyMahesh
1K Followers 1K Following பட்டியல் வெளியேற்றமே எம்மின விடுதலை 7358674924
Vivaan Manuj @ManujVivaan
114 Followers 546 Following RMC #ICS #ProductionEngineer #JaiHind🇮🇳 #Rajinishm #Taylorgang😇 #mileycyrus😍 #Republic🖊
Parthiban K @Parthib88591924
1 Followers 2 Following
தேவேந்த... @DKVnewsTN
1K Followers 858 Following ❤️💚மருதநில மக்கள் பள்ளர்❤️💚 🅺🅸🅽🅶 🅾🅵 🅿🅰🅻🅻🅰🅽 தொழில்: உழவு, போர், குடும்பாட்சி 🌾ஏறும் 🤺 போரும் எங்கள் வாழ்வு 🇧🇫பள்ளர்கள் தான் மூவேந்தர்கள்🇧🇫
sivani B.Sc; B.Ed(cs) @sivanis24
276 Followers 140 Following
M.Sankar Guru @SankarGuruPT
5K Followers 49 Following State Joint Secretary (IT Wing)-Puthiya Thamizhagam Party 🇧🇾.கடமையுள்ள இந்தியன்🇮🇳.கர்வமுள்ள இந்து🛕.
POORANES ⭐ தம�... @PooranesDKV
3K Followers 3K Following #தேவேந்திரகுலவேளாளர்கள் #ஏரும்போரும்எம்குலத்தொழில் #ஜெய்தேவேந்திரா💥 #BelongsToTamizhanStock
Vasanth Mallar @VasanthMallar
2K Followers 2K Following Ethnic son of Tamil soil from Marutham Land பெருந்திரள் உழவர், சங்க தமிழன்.... Pakkaa NATIONALIST.. HINDU.. TAMILAN.
தல முகே�... @Mukesh31180073
2K Followers 3K Following பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை தேவேந்திர குல வேளாளர்கள் முகவை மாவட்டம் புத்தேந்தல்
குருசாம... @guru_kudumbar
1K Followers 478 Following புதிய தமிழகம் பட்டியல் வெளியேற்றமே எம் இனத்தின் விடுதலை
Vellaikutty @38dbff504e9a48a
742 Followers 53 Following
நெல்லை �... @NelSivakumar
2K Followers 304 Following மாநில துணை செயலாளர் கொள்கை பரப்பு பிரிவு புதிய தமிழகம் கட்சி🇧🇾 எனது தாய் நாடு இந்தியா🇮🇳 எனது தாய் மொழி தமிழ்🐟
Saro @saroptparty
830 Followers 593 Following PT Warrior ( தகவல் தொழில்நுட்ப பிரிவு - புதிய தமிழகம் கட்சி ) PT Media
வாழையூர... @GunaPtk
871 Followers 70 Following மாநில துணை கொள்கை பரப்புச் செயலாளர்.புதிய தமிழகம் கட்சி , தமிழ் நாடு
Puthiya Tamilagam @PTpartyOfficial
25K Followers 6 Following புதிய தமிழகம் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் | Official Twitter Page of Puthiya Tamilagam Party | contact - [email protected]
Dr K Krishnasamy @DrKrishnasamy
33K Followers 3 Following Founder President - Puthiya Tamilagam Party.
சதீஷ் த�... @sathishdevmalla
2K Followers 1K Following தகவல் தொழில்நுட்பப் பிரிவு, புதிய தமிழகம்! 🇧🇾 Social Media Crew, IT Wing, @PTpartyOfficial TN. Brand Strategist | Budding Data Scientist | Nation First 🇮🇳
Dheepa Mallathiaar @mallathiaar
3K Followers 18 Following பொதுச்செயலாளர், தமிழர் தாயகம் கட்சி/General Secretary, Tamizhar Thayagam Katchi.
Shyam Krishnasamy @DrShyamKK
30K Followers 13 Following புதிய தமிழகம் கட்சி - Puthiya Tamilagam Party 🇧🇫
நெல்லை �... @NellaiSivaPT
6K Followers 204 Following தகவல் தொழில்நுட்பப் பிரிவு புதிய தமிழகம் கட்சி | Puthiya Tamilagam Party IT Wing | Nation First - தாய் தேசமே முதன்மையானது 🇮🇳
வாசு.க.ப�... @tamil24pt
2K Followers 41 Following
𝐏𝐓 𝐘𝐨𝐮... @PTYouthWing
3K Followers 13 Following Official Twitter Page of Puthiya Tamilagam Party Youth Wing புதிய தமிழகம் கட்சி இளைஞர் பிரிவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம்
𝐃𝐞𝐯𝐞𝐧�... @DevendranToday
1K Followers 330 Following 𝘿𝙚𝙫𝙖𝙣𝙙𝙧𝙖 𝙆𝙪𝙡𝙖 𝙑𝙚𝙡𝙡𝙖𝙡𝙖𝙧 𝙃𝙞𝙨𝙩𝙤𝙧𝙮 & 𝙋𝙤𝙡𝙞𝙩𝙞𝙘𝙖𝙡 𝙉𝙚𝙬𝙨
DevendraKula Vellalar @DKV_Official
4K Followers 62 Following தேவேந்திர குல வேளாளர் என்பது ஜாதிப் பெயர் அல்ல - வயலும் வயல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்த உழவர்களின் சமூகப் பெயர்🌾❤️💚
⩔² @VijayVikramFC
2K Followers 6 Following This Account Dedicated To #VijayVikram Mutuals.!👬🏻 Bond Between Vijay & Vikram Fans Never Ends !👨❤️👨 #SpreadVIJAYism 💙 #SpreadVIKRAMism ~
Mathi_cvf @Mathi05skr
388 Followers 226 Following
D.IMMAN @immancomposer
1.6M Followers 1 Following D.Imman (Music Composer/Social Worker)-National Award Winner-State Award Winner-Kalaimaamani Award Recipient