MNM🔦வேலூர் தொகுதி @VelloreMNM
வேலூர் மக்கள் நீதி மய்யம். Joined March 2020-
Tweets504
-
Followers348
-
Following149
-
Likes61
தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதை போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.
‘அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்’ என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்.
"குடிநீரும் குப்பையும் ஒன்னா கெடக்குது, இதுனாலயே அடிக்கடி குழந்தைக முடியாம படுத்துக்குதுங்க தம்பி" கோவத்தோடு உயர்ந்திருக்கும் உங்கள் விரல்கள்... பாசத்தோடு எங்களை அரவணைக்கும்... உங்கள் அத்துணை கேள்விக்கும் எங்கள் ஆட்சியில் பதில் கிடைக்கும். #VikramChakravarthi_for_Vellore
மாற்றத்தை தேடும் மக்கள் முகங்களில் மறுமலர்ச்சியை கொண்டு வரும் எங்களின் வெற்றி முகம் திரு. விக்ரம் சக்ரவர்த்தி வாக்களிப்பீர் டார்ச் லைட் சின்னம். #VikramChakravarthi_for_Vellore #நம்ம_சின்னம்_டார்ச்_லைட் #டார்ச்லைட்_சின்னத்திற்கு_வாக்களிப்பீர் #சீரமைப்போம்_தமிழகத்தை
7 தேசிய விருதுகள் தமிழ்த் திரைப்படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாதனையாளர்களுக்கும், அவர்தம் அணியினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு இதனை இரட்டிப்பாக்குவோம். வெல்க தமிழ் சினிமா!
மய்யத்தின் துணைத் தலைவர் @drmahendran_r அவர்களின் சிங்காநல்லூர் தொகுதியில் IT டீம் உடன்... #kamalhaasan #MakkalNeedhiMaiam #TNElection2021
அய்யங்கார் என்பதை தன் தந்தையின் பெயருக்குப் பின்னால் வைத்ததையே அவமானமாக நினைக்கும் என் தலைவன் இவன் தான் எம் பெரியார். @ikamalhaasan ( சாதிய வச்சுட்டு அழுக்கு வேட்டிய கட்டிண்டு சுத்துற காவியும் பூணூலும் பொறங்கைய நக்கலாம்! )
அது தான் அரசியல்... நண்பன் என்று நினைப்போம்... அவன் தான் முதல் துரோகியாக இருப்பான்...
அது தான் அரசியல்... நண்பன் என்று நினைப்போம்... அவன் தான் முதல் துரோகியாக இருப்பான்...
இன்று(21-03-2021) வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.G.விக்ரம் சக்கரவர்த்தி மற்றும் மய்யம் குடும்பத்தினர் அனைவரும் தொரப்பாடி ஜிவா நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர்.
இன்று(21-03-2021) வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.G.விக்ரம் சக்கரவர்த்தி மற்றும் மய்யம் குடும்பத்தினர் அனைவரும் தொரப்பாடி ஜிவா நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். @maiamofficial @MaiamITOfficial @MNMNanbargal @RaghuramanSoft
இன்று(21-03-2021) வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.G.விக்ரம் சக்கரவர்த்தி மற்றும் மய்யம் குடும்பத்தினர் அனைவரும் தொரப்பாடி ஜிவா நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தனர். @maiamofficial @MaiamITOfficial @MNMNanbargal @RaghuramanSoft
சத்துவச்சாரி RTO பகுதிகளில் ஆட்டோ பிரச்சாரம்...நாளை நமதே......
When a die heart fan of super star @rajinikanth took me into his house in between the campaigning, who blessed me and showered their love & support❤️ @ikamalhaasan #VoteForSneha #SaidapetForSneha
எங்கள் சிங்காநல்லூர் வெற்றி வேட்பாளர் மய்யத்தின் துணைத்தலைவரின் வாக்கு சேகரிப்பு பயணத்தில் IT டீம்முடன்... #டார்ச்லைட் #KamalHaasan #MakkalNeedhiMaiam
Balamurugan @ibalamurugan72
12K Followers 771 Following ஊழலற்ற தமிழகம்; நதி&ஏரி நீர் நிலைகளை பாதுகாத்தல்; தரமான உயர்கல்வி இலவசம்; தரமான இலவச சுகாதாரம்; பெண்கள் பாதுகாப்பு;கிராமியமே தேசியம் - @maiamofficial கொள்கைRaja @vpraja03
910 Followers 322 Following Data Scientist | Entrepreneur | Neo-polityculturist | Politician from @bitspilaniindiaLakshman R @lakshman1425
1K Followers 796 Following Zonal Organiser IT wing, Makkal Needhi Maiam, MNM spokesperson. Director - Vidhyavruksha Foundation (https://t.co/RNHrtjHG1U) Toastmaster - Area Director, D120.E.n.Babu Kamal @enbabuMNMIT
2K Followers 2K Following சென்னை பெரம்பூர்/திரு.வி.க.நகர் தொகுதி மய்யம் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர். அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே... -நம்மவர்Murugan Subbiah-MNM @MURUGAN949596
2K Followers 3K Following MNM Social media & IT, Tirunelveli Assembly cosntituency -OrganizerMayilvaganan Thanikav.. @imayilvagan
3K Followers 2K Following Neo Polity Culturist | Footballer | Dreamer | Digital Realtor |C K Murugan 🇮🇳�.. @MNM_CKMurugan
2K Followers 848 Followingகமல்_நந�.. @nanda2002lp
3K Followers 2K FollowingLn PDG Ranganathan @MNM_Ranganathan
2K Followers 178 Following Involve Hundred Percent MNM Coimbatore Zone Lions Past District Governor Champion of Eye Donation Toilet Blocks for Govt Girls Schoolsrajaputthiran @rajaputthiran1
2K Followers 2K Following அடுத்த தலைமுறைக்கான விதையை தூவ வந்துள்ளேன் - நானும் என் தலைவர் @ikamalhaasan போன்றே Neo-Polity Culturist 👍 @maiamofficalshanmugasundaram @Shanmugam_Mnm
1K Followers 3K Following SS Groups, Vibhin's Housing, Vibhin's Construction, a neo-polityculturist, Founder சிற்பி அறக்கட்டளைSKPB Gopinath @SKPBGopinath
2K Followers 51 Following State Secretary of Makkal Needhi Maiam Party (Organisation) | Managing Director of Kanchipuram Varamahalakshmi Silks | Philanthropist | BusinessmanMoorthi Siva @moorthisiva36
828 Followers 536 FollowingB.வீரசிம�.. @Veerasimman2
495 Followers 705 FollowingS҈ A҈ R҈ A҈ V҈ A.. @iamsaravanamnm
1K Followers 2K Following DISTRICT ORGANIZER , Structure and Social media & IT, MAKKAL NEEDHI MAIAM, THIRUCHULI ASSEMBLY CONSISTENCYtruth alone @Truthalone1985
7 Followers 319 FollowingDevikapuram people @_Devikapuram
130 Followers 2K Followingaryacbse @aryacbse
53 Followers 775 Following Where Knowledge Meets Character , Inspiring the Leaders of Tomorrow ,Embracing Diversity, Cultivating Excellence , Let's Write the Story of Success Together.B.Bala Murali @Bmurali76
1K Followers 4K Followingசண்முகம.. @shanalfa3232
301 Followers 1K Following குருதிக்கொடைப் பாசறை மாவட்டம் செயலாளர் நாம் தமிழர் கட்சி வேலூர்MNM🔦ஸ்ரீ�.. @srirangam_mnm
42 Followers 228 Following திருச்சிராப்பள்ளி தென்மேற்கு மாவட்ட ஸ்ரீரங்கம் மக்கள் நீதி மய்யம்Prasad @prasadravi06
693 Followers 2K Following Common man who believes in truth. liberated from Caste, Religion, Language & Ethnicity.சிவா @SivajothiDharma
404 Followers 1K Following IT Professional and eagerly waiting for the change in the country, Social Activists, political view: Centrism. சாதாரண மனிதன்Jahangir ⁱⁿᵈⁱ.. @JahangirG10
0 Followers 227 FollowingVRTS Healthcare (Opc).. @OpcVrts
37 Followers 195 Following Vellore's VRTS Diagnostics brand | Presence across 7 Location | 1 Lab | 349 Patient TouchPoints | 1500+ Package & Profiles. Accredited by Clinical EstablishmentEla Selvan 🔦↗️ @iElaSelvan
934 Followers 2K Following Responsible Citizen with ethics & integrity. Rationalist, Centrist & Neo Polity Culturist. No Religion & No caste. சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதிRajnahd @Rajnahd
810 Followers 3K FollowingMNM Kanniyakumari Ass.. @MNM_KKAssembly
52 Followers 151 Following மக்கள் நீதி மய்யம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி ( Official Twitter Account Of Makkal Needhi Maiam Kanniyakumari Assembly Constituency, Handled by @RajivMaiam)Mari Muthu @MariMut36519175
523 Followers 2K FollowingRavichandran @iRavichandranA
381 Followers 708 Following Eager to see changes in TN politics, a neo-polityculturist.Sai Akash Ramasamy �.. @saiakash_offl
213 Followers 891 Following Founder & President - சிரம் உயர்த்து | Cyclist | தமிழ் பேச்சு ! எம்மூச்சு !ganesan murugesan @ganesanmuruge10
176 Followers 0 FollowingGanesan S @Ganesan54018683
460 Followers 2K Following Voice 4 Nature | Father of one | Natural Wanderer | Film Lover | Vegetarian - I don't kill anyone to grow my body & soul |Rajini Murugan @RajiniM22583217
11 Followers 175 FollowingBharath @Bharath0709
221 Followers 1K Followingnerunjimullu @nerunjimull
299 Followers 923 Following நல்லதை நாலு பேருக்கு சொல்லணும் ; உரைக்கிற மாதிரிbaskera @Baskara50429080
880 Followers 4K FollowingiRameshKumar @RameshK52170846
1K Followers 4K Following Mechanical Engineer/தமிழன்/INDIAN/Believe in Humanity/Living Legend KAMAL HAASAN'S Fan/Thalapathi/Vikram/VJS/Laletten/Mammukka/Amir Khan/SRK/Keanu Reeves❤Team KamalHaasan Fans @HaasanTeam
463 Followers 389 Following KFC - Official Fans Page of @ikamalhaasan We Are Here To Promote Mammookka Films & sharing Fans Activities with 24x7 UpdatesMohan @kandmoh
681 Followers 701 Following Believer, Dreamer, IT Consultant. Views are personal. 🔦 ஊர்கூடீத் தேரிழுத்தால் நாளை நமதே 🔦 Neo Polity-Culturist!Nethravijay @Vijay00911624
153 Followers 960 Following 🙏ஐ லவ் நம்மவர் ஐயா 🙏 😘 என் உயிர் நம் குடும்பம் 😘MNMSurandai @MnmSurandai
12 Followers 105 Following MNM Surandai-Tenkasi Constituency நமக்கான மேம்படுத்தப்பட்ட சமூகநீதி அனைவருக்குமான அரசியல் நீதி நிலையான பொருளாதார நீதி மய்யத்தில் மட்டுமே இருக்கிறதுSIVA-ANDAVAR PAKTHAN/.. @Sivaprakashjey1
2K Followers 5K Following Member of MNM Madipakkam. Working in DXC ITஇடதுசார.. @Ditd111
1K Followers 2K Following திராவிட இடதுசாரி தமிழ் தேசியம். நான் தமிழன், அதுமட்டுமல்ல நான் ஆரியத்தை வேரறுக்க வந்த திராவிடத்தின் வாரிசு.Kamal Haasan @ikamalhaasan
8.1M Followers 10 Following Film buff,Actor, Director, Dancer, Writer, Producer above all, a neo-polityculturistMakkal Needhi Maiam |.. @maiamofficial
202K Followers 137 Following Welcome to the Official Twitter account of @ikamalhaasan's MAKKAL NEEDHI MAIAM party.A.G. Mourya IPS (Rtd) @MouryaMNM
8K Followers 255 Following Vice President(Org) #MakkalNeedhiMaiam #KamalHaasanTech News @newstech365
3K Followers 0 Followingகிருபாக.. @KirubakaranMCA
6K Followers 821 Following “தமிழர் உரிமை மீட்போம்! தமிழ்நாடு காப்போம்!! | AIADMK IT WING | உலகநாயகன் ரசிகன்SundaR KamaL @Kamaladdict7
21K Followers 25 Following விவசாயி மகன்🌾 கமல் பக்தன்❤️ மக்கள் நீதி மய்யம்🔦 ஜாதி, மதம் இல்லை👊 சிம்பு, ஹாரிஸ், கெளதம் மேனன், ராஷ்மிகா🎥 சச்சின், பொல்லார்ட், மும்பை இந்தியன்ஸ்🏏Murali Appas @MuraliAppas
11K Followers 131 Following Film director, state secretary (media) in makkal needhi maiamSENTHIL KUMAR.K @pdksenthilkumar
1K Followers 1K Following மண்டல அமைப்பாளர் -மக்கள் நீதி மய்யம், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம், திருச்சி மண்டலம்.சு.ஆ.பொன�.. @PONNUSAMYMILK
6K Followers 544 Following நிறுவனத் தலைவர் - தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் @thozhir / நிறுவனர் - #NTSP, 2021-பெரம்பூர் சட்டமன்ற தொகுதி #MNM வேட்பாளர். வரலாறு முக்கியம்Snekan S @KavingarSnekan
12K Followers 24 Following கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், நடிகர், சமூக செயல்பாட்டாளர், அரசியலாளர். மக்கள் நீதி மய்யம் - இளைஞர் அணி மாநில செயலாளர்.Thangavelu MNM @Thangavelukovai
6K Followers 75 Following துணைத் தலைவர்- மக்கள் நீதி மய்யம் Vice President- Makkal Needhi MaiamKamal Haasan Fans @FansKamalHaasan
65K Followers 1 FollowingRaja @vpraja03
910 Followers 322 Following Data Scientist | Entrepreneur | Neo-polityculturist | Politician from @bitspilaniindiaCinema 365 @cinemacinema365
1K Followers 0 Following𝕬𝖒𝖎𝖁𝖊�.. @KAMALinMNM
4K Followers 969 Following Earlier ID @𝕬𝖒𝖎𝖁𝖊𝖓𝖐𝖆𝖙𝖊𝖘𝖍𝕾 நேர்மையின் தொண்டன் 🔥 #NeoPolityCulturist 😎 #தமிழ்நாடு ❤Lakshman R @lakshman1425
1K Followers 796 Following Zonal Organiser IT wing, Makkal Needhi Maiam, MNM spokesperson. Director - Vidhyavruksha Foundation (https://t.co/RNHrtjHG1U) Toastmaster - Area Director, D120.𝐌𝐚𝐬𝐬 𝐌.. @Mass_Maharaja
14K Followers 1K Following பெருமையுடன் சொல்வேன் நான் ஒரு கமல்ஹாசன் ரசிகன் என்று. https://t.co/6APLwwBcpD #MakkalNeedhiMaiam @ikamalhaasan Fan #Indian2 #Vikram #KamalHaasanE.n.Babu Kamal @enbabuMNMIT
2K Followers 2K Following சென்னை பெரம்பூர்/திரு.வி.க.நகர் தொகுதி மய்யம் சமூக ஊடகப்பிரிவு மாவட்ட அமைப்பாளர். அழிவின்றி வாழ்வது நம் அறிவும் அன்புமே... -நம்மவர்UmadeviMNM @MnmUmadevi
2K Followers 15 FollowingHari Narayanan @hari_im_King
99 Followers 233 Following Finished mechanical engineering and doing business with my dad.MNM 🔦 சங்க.. @MNMSangakiri
483 Followers 168 Following மக்கள் நீதி மய்யம் - சங்ககிரி தொகுதி, சேலம் மாவட்டம்MNM 🔦 ஓசூர.. @MNMHosur
418 Followers 146 Following மக்கள் நீதி மய்யம் - ஓசூர் தொகுதி, கிருஷ்ணகிரி மாவட்டம்MNM 🔦 இராச.. @RasipuramMNM
260 Followers 143 Following மக்கள் நீதி மய்யம் - இராசிபுரம் தொகுதி, நாமக்கல் கிழக்கு மாவட்டம்MNM 🔦 வால்.. @MNMValparai
456 Followers 129 Following மக்கள் நீதி மய்யம் - வால்பாறை சட்டமன்றத் தொகுதிMNM 🔦 சைதா.. @SaidapetMnm
267 Followers 137 FollowingRaghuraman_soft @RaghuramanSoft
126 Followers 194 Following MNM Vellore district secretary - Social Media & IT - @MaiamITOfficial,@MNMDtVellore - தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் !Mahatma Srigandan @SrigandanS
756 Followers 123 Following Engineer by fate. Retweets are not endorsements. Kamal Kaadhalan, Thalapathy fan. MSD, Ilayaraaja Bhakthan. My tweets and views doesn't represent my employer.Balaji Vellaisamy - S.. @balajiavs
3K Followers 1K Following இயற்கையை நேசி 🍃 அது உன்னை காக்கும் | அஇஅதிமுக 🌱 புரட்சித்தமிழர் எடப்பாடியார் தொண்டன்Omicron Theta Sapien .. @KamalEnKadhalan
4K Followers 1K Following Avionics Crackerjack✈️| Youtuber | Illustrator🎨 | Trekkie | NikoNer | FZ Straphanger | Feminist | Cinephile | Sapiosexual | Enfp A | Neo Polity CulturistAthilingapandian @Athilingapandi4
455 Followers 206 FollowingSubhakeerthana @bhakisundar
19K Followers 320 Following Storyteller. Writer. When not watching films, she can be seen reading or listening to music. Entertainment Editor, @TheSouthfirst.Dhilip D @DhilipDharmaraj
372 Followers 227 Followingவீரா | VEERA @veerajdk
640 Followers 651 Following மக்கள் நீதி மய்யத்தின் தொண்டன் & திருப்பூர் வடக்கு தொகுதி IT அமைப்பாளர் (தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகம்) @OfficialMaiamITVaitheeswaran MNM @VaitheeswaranSR
596 Followers 21 Following State secretary - Villupuram Zone OrganisationMandvi Gayatri Sharma @MandviSharma
103K Followers 1K Following Publicist. Founder @treeshulmedia . Ex @RedChilliesEnt ex journo @ Delhi Times & India Today. More to do soonV. JEEVA KAMAL @VJEEVAKAMAL
688 Followers 50 Followingrrk Megathin Kural @mnm_rrk
548 Followers 237 Following தலைவரின் தீவிர விஸ்வாசி என்றும் மய்யத்தின் தொண்டன்L O K E S H�.. @thatslokesh
4K Followers 57 Following Computer Technologist 🧑💻 Graphic Designer 🧑🎨 Film-Buff 🍿 MAKKAL NEEDHI MAIAM 🔦 BackupID - @thatslokesh95 👈Sugashini Kandasamy (.. @sugashinik
2K Followers 797 Following சாதிகள் இல்லை; நாம் சகோதரர்கள்! மதங்கள் இல்லை; நாம் மனிதர்கள்! தமிழ்நாட்டில் மலர்ந்த செங்காந்தள் பூ இவள்..Arumuga Siva @arumugasiva
1K Followers 197 Following பொறியாளர்🚀கமல் பக்தன்❤️மக்கள் நீதி மய்யம்🔦 தோனி 7️⃣ | CSK 💛 | ஓஷோ 😎 | இளையராஜா 🎶Cupid Buddha @CupidBuddha
9K Followers 206 Following Am the content & Am the platform. Rebel by Thought, Saint By Nature. The Counter-Culturist.Elumalai Kutty @Elumalaikutty
698 Followers 447 Following Dravidian Stock | Social Activist | Politician | Law Studentbalaganesh @balapranav
228 Followers 22 Followingகடவுள் �.. @ulaganayagan1
6K Followers 4K Following உலகநாயகனே!! உன்னை நினைக்காத நாள் என் நினைவு நாள்...R L Siddhaarth ❤️.. @sid_kamal
3K Followers 898 Following A DIEHARD KAMALIAN | Graphic Designer MNM - Social Media & IT Wing Secretary @MNMDtKrishnagiriதஞ்சாவூ.. @NamasiSuren
2K Followers 907 Following உடலுறுப்புக்களை தானம் செய்ய முடிவெடுத்தவன் - குருதி கொடையாளன் - மய்யம் - பகுத்தறிவாளன் - மென்பொருள்WorldKing Babu @worldkingbabu
2K Followers 253 Following Music lover, Multilingual movies, Fav Malayalam , political, MNM , KamalVaathiC.R. Madhusudhan @isatyagrahaa
4K Followers 64 Following மய்யவாதி | NeoPolityCulturist | @ikamalhaasan | @maiamofficial | @khwelfarenaWhen a die heart fan of super star @rajinikanth took me into his house in between the campaigning, who blessed me and showered their love & support❤️ @ikamalhaasan #VoteForSneha #SaidapetForSneha
எங்கள் சிங்காநல்லூர் வெற்றி வேட்பாளர் மய்யத்தின் துணைத்தலைவரின் வாக்கு சேகரிப்பு பயணத்தில் IT டீம்முடன்... #டார்ச்லைட் #KamalHaasan #MakkalNeedhiMaiam
#கமல்ஹாசன் அவர்கள் வேட்பு மனுவில் குறிப்பிட்ட உண்மையான வருவாயும் கடனும் அவர் "நேர்மையானவர்" என்கிற கருத்துக்கு மற்றொரு சான்று, சினிமா வாழ்க்கையில் கருப்பு பணம் வாங்காதவர் எந்த தொகையாக இருந்தாலும் செக்ல வெள்ளையா தான் வாங்குவார், அவரோட நேர்மைக்கு என்னோட சல்யூட் @Saattaidurai👏
இன்று(20-03-2021) வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.G.விக்ரம் சக்கரவர்த்தி மற்றும் மய்யம் குடும்பத்தினர் அனைவரும் தொரப்பாடி தென்றல் நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
இன்று(20-03-2021) வேலூர் தொரப்பாடி, தென்றல் நகர் பகுதிகளில் வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.G.விக்ரம் சக்கரவர்த்தி அவர்களுக்கு வாக்கு சேகரிக்க வந்த மய்ய குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி! நன்றி!
இன்று(20-03-2021) வேலூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் திரு.G.விக்ரம் சக்கரவர்த்தி மற்றும் மய்யம் குடும்பத்தினர் அனைவரும் தொரப்பாடி தென்றல் நகர் பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
45 நாட்களாக தொடர்ந்து சாலை வழி பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். ஒருநாள் பயணம் செய்தாலே நமக்கு எவ்வளவு சோர்வாக இருக்கும். நடுவில் பிக்பாஸ் சூட்டிங் வேறு. 66 வயதில் இவரது சுறுசுறுப்பை கண்டு நான் வியக்கிறேன். #LeaderforTN #தலைநிமிரட்டும்தமிழகம் @iparthas @SandiyarKaran
தகப்பன் தோளேறி தலைவனைப்பார்க்கும் அடுத்த தலைமுறை @ikamalhaasan @MaiamITOfficial @maiamofficial
ரேசன் கடையில் கொடுப்பது மாமனார் வீட்டு பொங்கல் சீதனம் அல்ல. தங்கள் சொந்தப் பணத்தைக் கொடுப்பது போல ஆளுங்கட்சி விளம்பரம் செய்து கொள்வது ஆபாசமானது. உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் ரேஷன் கடை பிரச்சாரம் தொடர்வது குள்ள நரித்தனம். ஒரிஜினல் நரிகள் மன்னிக்க.
We have been the torch bearers of the idea of income for housewives and have included it in our manifesto. Supreme courts remarkable judgement today on Notional income for housewives in Compensation cases thrills us.
இழப்பீட்டுத் தொகை வழக்குகளில், இல்லத்தரசிகளின் உழைப்பு, சேவை, தியாகம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டுமெனும் உச்சநீதி மன்றத்தின் கருத்து எங்களது 'இல்லத்தரசிகளுக்கு ஊதியம்' எனும் கனவின் மீது ஒளிபாய்ச்சுகிறது. மகிழ்கிறேன்.
கொத்துக்கொத்தாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதை மறக்க முடியாது. சரணடைய வந்தவர்களையும் சாகடித்தது மறவாது. முள்ளிவாய்க்கால் நினைவிடம் என்பது வெறும் கட்டுமானம் கிடையாது. வரலாறு மாறாது. நினைவுச் சின்னத்தை இடித்தவர்களே, நினைவுகளை என்ன செய்வீர்கள்?
கோவை மக்களின் வரவேற்பு வழக்கமான ஆர்ப்பாட்டத்தோடு இருக்க,அரசின் வரவேற்பு ஆபாசமானதாக உள்ளது.போலீஸை வைத்தே கொடிக்கம்பங்களை வெட்டி வீழ்த்துவது,பேனர்களைச் சிதைப்பது,போஸ்டர்களைக் கிழிப்பது தொடர்கிறது. கொங்குமண்டலம் அதிமுகவின் கோட்டை என்கிற மாயை தகர்வது ஆளுங்கட்சிக்குத் தெரிந்துவிட்டதோ?
காவல் துறைக்குப் பல சோலிகள் இருக்கின்றன. நான் செல்லும் இடமெல்லாம் கொடிகளை அகற்ற, போஸ்டரைக் கிழிக்க, பேனர்களை அவிழ்க்க அவர்களைப் பயன்படுத்த வேண்டியதில்லை மாண்புமிகுக்களே...
திருப்பூரில் மக்கள் வெள்ளம் புதிய எல்லைகளைத் தொடுகிறது. வெற்றி நமதே எனும் ஆர்ப்பரிப்பில் நெகிழ்கிறேன். மாற்றம் சமீபித்து விட்டதென்பதை தமிழகத்திற்கு அறிவிக்கிறது கொங்கு மண்டலத்தின் சங்க நாதம்.
மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்தால் விண்வெளி முதல் விவசாயம் வரை பெண்களுக்கு சமமான உரிமை இருக்கும். ஊதியமும் அவ்வாறே இருக்கும். அதே போன்று தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரையும் பாதுகாப்பது அரசின் கடமை. மக்கள் நீதி மய்யம் ஆட்சிக்கு வந்ததும் அதனை செய்யும். வேலூரில் திரு.கமல்ஹாசன் பேச்சு
எனக்கு சாபத்தில் நம்பிக்கை இல்லை ஆனால், கோபத்தில் நம்பிக்கை உண்டு. சிறுமி மித்ராவின் கண்ணீர் உங்களைச் சும்மா விடாது. (2/2)
பிள்ளையார்நத்தம் விவசாயி நாராயணசாமியின் தற்கொலை உளம் நடுங்கச்செய்கிறது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்திய விவசாயிகளின் நிலைமை இதுதான். சாகடிக்கப்படுவதை தற்கொலை என்றா சொல்வது? (1/2)
பிரச்சார வேனுக்கு சக்கரங்களே தேவையில்லாதபடி மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறேன். மைக் பிடித்திருப்பவர்கள் தான் உறுதிமொழிகள் கொடுப்பார்கள்.ஆனால், செல்லுமிடமெல்லாம் மக்களின் உறுதியான மொழிகளை வாழ்த்தாகப் பெறுகிறேன். நாளை நமதே என நான் முழங்கினால், நிச்சயம் நமதே என்கிறார்கள் மக்கள்