அதாவது கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் 5 லட்சம் கோடி கடன் வாங்கி, தன் குடும்பத்துக்கும் விளம்பரத்திற்கும் போக மீந்ததை மாதம் 1000 ரூபாய்ன்னு ஏமாத்துறது, பொங்கலுக்கு காசு கொடுக்கல, மின்கட்டணம் வரலாறு காணாத உயர்வு, மாணவ மாணவிகளுக்கான சலுகைகள் ரத்து, எந்த தரமான உள்கட்டமைப்பும் கிடையாது.. இது சிறந்த நிர்வாகமாம்.. ஆனால் சுதந்திர இந்தியாவில் இருந்து எடப்பாடியார் ஆட்சி செய்யும் வரையே 4 லட்சம் கோடிகள்தான் கடன்.. இதுல எக்கச்சக்க பாலங்கள்.. பல ஏரிகள் தூர் வாருதல்.. காமராஜரால் கூட முடியாத அத்திக்கடவு அவிநாசி திட்ட நிறைவேற்றம், எக்கச்சக்க மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேற்றம், வேளாண் பண்ணை, பயிர்க்கடன்கள் தள்ளுபடி, பொங்கல் பரிசாக தரமான பொங்கல் பொருட்களுடன் 3000 ரூபாய்.. முழுநேர மின்சாரத்துடன் குறைவான மின்கட்டணம்.. மாதவரம், கிளாம்பாக்கம், பூந்தமல்லி உள்பட பல பேருந்து நிலையங்கள்.. இது மோசமான நிதி நிர்வாகமாம்.. அப்படித்தான தத்தி @mkstalin ? அந்த தத்தி சொல்லுதுன்னு சீரியசா செய்தி வேற போடுறானுக @news7tamil @News18TamilNadu @ThanthiTV @PttvNewsX #ByeByeStalin @AIADMKITWINGOFL @EPSTamilNadu @DMKITwing #DmkFails