#Forensic ; [ RATINGS : 3.5/5 ⭐ ] Crime | Mystery | Thriller அடுத்தடுத்து நடக்கும் #கொலைகள், இதை செய்வது ஒரு சீரியல் கில்லராக இருக்கலாம் என போலீஸ் சந்தேகிக்கிறது. சீரியல் கில்லரைக் கண்டுபிடிப்பதற்காக ஐபிஎஸ் அதிகாரி ரித்திகா சேவியர் நியமிக்கப்படுகிறார். அவருக்கு உதவியாக படத்தின்
கதாநாயகன் 'தடயவியல் நிபுணர்' சாமுவேல் ஜான் நியமிக்கப்படுகிறார். தனியாக இருக்கும் குழந்தைகளைக் கடத்திக் கொலை செய்து, ஓர் இடத்தில் பிணமாக வீசி, காவல்துறையினருக்கு டார்ச்சர் கொடுக்கிறான் அந்த சீரியல் கில்லர். எந்த திசையில் இருந்து விசாரணையை தொடங்குவது என தெரியாமல் ரித்திகா குழம்ப.
கொலை செய்யப்பட்ட ஒரு குழந்தையின் உடையில் படிந்திருக்கும் கரைகளை வைத்து, கொலையாளி ஐந்தடிக்கும் குறைவானவர் என்றும், பத்திலிருந்து பதினொரு வயது உடையவராக இருக்கலாம் என்பதையும் கண்டுபிடிக்கிறார் சாமுவேல் ஜான். ஒரு கட்டத்தில், அவர் நினைத்தது போலவே ஒவ்வொன்றும் நடக்க,
கொலையாளி யார் ? இதில் உள்ள மர்மங்கள் என்னன்னா என்பது தான் மீதி #கதை. ONE Time🍿 @itz_Ytr @dineshDj_ @moviie_time @FanaticFilmy @TamilDelight @KarasingamAc @Mr_Nobody_das @raghul30111994 @mohamedyazerm @MsKarth39361297 Tamil 🔊, Netflix 📺, 🖇️ 🔝 #Forensic #MovieReview #Series