ஜனநாயகத்தின் குரல் #sophia #தமிழகஅரசே_விடுதலைசெய் #பாசிசபாஜக_ஆட்சிஓழிக
@beemji கம்ப்ளைன்ட்ல பேர பார்த்ததுமே வருவேனு நினைச்சேன் 🚶🚶
@beemji தமிழிசை - பாஜக ஆட்சி அமைக்கும் தமிழகத்தில் தாமரை மலரும் TN peoples - #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
@beemji பொது இடத்தில் 'பாஜக வளர்க' என முழக்கமிட உரிமை உண்டு எனில், 'பாஜக ஒழிக' என முழங்கும் உரிமை எமக்கு உண்டு! தங்கை சோபியாவின் குரல் தமிழ் நிலத்தின் குரல்.. உரக்கச் சொல்வோம் பாசிச பா.ஜ.க ஆட்சி ஒழிக! #பாசிசபாஜகஒழிக #SupportSofia #பாசிசபாஜக_ஆட்சிஒழிக #ReleaseSophia
@beemji இப்போ இந்த பல்லி கத்தமாட்டக்கு செத்துருச்சா
@beemji ஜனநாயக குரல் காசு கொடுக்கும் எஜமான் முன் அடங்கி இருக்கும் ......
@beemji பாஜக ஒழிக ன்னு சொன்னா அதுக்கு பேரு ஜனநாயக குரலா.?
@beemji வா அருணாச்சலம் கம்ளைண்ட் லெட்டர பாத்த உடனே நீ இங்க வருவேன்னு தெரியும்
@beemji @beemji எப்போ பாரு எங்க பாரு ஜாதிய தூக்கி புடிக்குற உன்ன பாத்து கூடத்தான் #திருட்டுதிராவிடம் ஒழிக னு எனக்கு கத்த தோணுது அப்டி கத்துனா அதுகூட கருத்து சுதந்திரத்துல வருமா ரஞ்சித் அவர்களே #நானும்சொல்கிறேன்_திமுகஒழிக #திருட்டுதிராவிடம்_ஒழிக
@beemji டேய் இப்பம் எங்கடா உன்னேட பதில காணல #திருட்டு_திமுக #பெண்ணியத்தின்_எதிரி_திமுக
@beemji இது போல டிவிட்டிட்டு போயிருக்கலாம்.ஏன் விமானத்துல கத்தனும்.இப்ப உடம்பு சரியில்லனு சொல்லனும்.
@beemji நல்லா ஏத்தி விடுங்கடா திடீர் போராளி சோஃபியாவை. உங்களுக்கென்ன போச்சி?? கொய்யால இப்போ இங்க இந்தியாவுல கிரிமினல் கேஸ் விழுந்துருச்சி. இனி கனடாவுக்கு குட்பை சொல்லிட்டு இங்கேயே குண்டு சட்டியில குதிரை ஓட்ட வேண்டியது தான். போச்சா, எத்தனை வருஷ ஆராய்ச்சியோ?? எவ்வளவு பணமோ?? ஊஊஊஊஊ.
@beemji எங்களது வாக்குக்கள் மட்டும் இனிக்கின்றது..... கேள்விகள் மட்டும் கசக்கிறதோ..... எதிர் வரும் "நாடாளுமன்றம்"தேர்தலில் பாடம் புகட்டப்படும்..... #பாசிசபாஜக_ஆட்சிஒழிக
@beemji ஏன்டா சோபியா தான் ஜனநாயகமா ? நீங்களெல்லாம் மாஃபியா தான்டா...
@beemji அடுத்த தடவ பிளைட்'ல போறப்போ., நீயும் கோசம் போடு டா., ஜெயில்'ல பிரியாணி போடுவார்களாம்., #திமுகஒழிக
@beemji பாஜக எதிர்த்து பேசின பெண்ணுக்கு தான் ஜனநாயகத்தின் குரல் ஒலிக்குமா?? திமுகவை எதிர்த்து பேசினால் அந்த குரல் ஊமையாகிடுமா?
@beemji டேய் சாதி வெறி பிடித்த சாக்கடையே. இப்போது எங்கடா போச்சு உனது பெண் சுதந்திரம்.?
@beemji உங்களின் கருத்து தவறான நோக்குடையது எந்த அடிப்படையில் ஜனநாயகத்தின் குறள் என்று பதிவிட்டுள்ளீர்கள் இரயில் நிலையமோ பஸ்நிலையமோ விமானநிலயங்களிலோ இப்படிப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவது தவறான முன்னுதாரனமாகிவிடும்
@beemji இதுக்கு மட்டும் கத்துதா இந்த பல்லி...
@beemji டேய் சாதி வெறி நாயே. ஜனநாயக உரிமை எல்லைக்குள் தான். பறக்கும் விமானத்தில் கோசம் இட்டு கலாட்டா செய்தால் தூக்கி உள்ளே தான் போடுவான். அதுவே பெரிய சண்டையா வெடித்து சக பயணிகளாக இருக்க கூடிய, வயதானவர்கள், குழந்தைகள் இல்லை நோயாளிகளை பாதித்தால் நீ பொறுப்பா பண்ணி பயலே.
@beemji பா ஜ க தலைவர்களே இப்ப இவனை கைது செய்வீங்களா. இவன் ஜாதி பேரால் தமிழர்களை பிரிக்க நினைக்கும் பிரிவினை வாதி. இப்படி பட்ட நாய்களை ஊருக்குள்ள விட்டுட்டு, நாடு விட்டு நாடு போய் படிக்கும் பொண்ணு கிட்ட உங்க வேகத்தை காட்டுறீங்களே. உங்களை என்னனு திட்டுறது.
@beemji இது ஜனநாயக்கத்தின் குரலல்ல, அநாகரீகத்தின் குரல் (வெளிப்பாடு). #UrbanNaxals
@beemji @Elaiyamani1 சோபியாவின் குரல் ஜனநாயகத்தின் குரல் அல்ல, வெளிநாட்டு மிஷனிரிஷின் குரல்.
@beemji ஏன் ரஞ்சித் இப்படி ஜாதி வெறி பிடித்து திரிகிறீர்கள்?