மதுரை வீரன் @ddLl3VmlALwVwAV
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை Joined April 2020-
Tweets44
-
Followers112
-
Following938
-
Likes2K
நடுவண் அரசே! நாட்டின் இயற்கை வளங்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மட்டுமின்றி நாளைய தலைமுறையின் நல்வாழ்விற்கும் கேடு விளைவிக்கக் கூடிய, 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு 2020'-ஐ திரும்பப் பெறு! #TNRejectsEIA2020
நாட்டின் உயிரும் பொருளும் மானமும் அறிவும் இன்னற்படும் இந்த எரிபொழுதில் நான் கவிஞனா பாடலாசிரியனா நாவலாசிரியனா நாவலனா என்று சிலர் வினாவெழுப்புவது வீண். நீங்கள் நினைக்கும் இடத்தில் நானில்லை. நான் வெறும் மொழியாளன். வேலையைப் பாருங்கள்; மனிதவளத்தை மனவளத்தை மாண்புறுத்துங்கள்.
பிறந்தநாளில் வாழ்த்திய அரசியல் தலைவர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற இந்நாள் - முன்னாள் உறுப்பினர்கள், கல்வி–கலை-தொழில்துறை சார்ந்த நண்பர்கள், என் தமிழை உயர்த்திப் பிடித்த ஊடக உறவுகள், நற்பணி ஆற்றிய வெற்றித்தமிழர் பேரவைத் தோழர்கள்,தமிழன்பர்கள் அனைவருக்கும் என் வணக்கமும் நன்றியும்.
சாத்தான் குளத்தில் தகப்பன் மகன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சிக்கியுள்ள ஆய்வாளர் ஶ்ரீரிதரன் அமைச்சர் கடம்பூர் ராஜூவின் நெருங்கிய உறவினராம்... அதானே பாத்தேன் " என்னடா...சொலியன் குடுமி என்டா சும்மா ஆடுதேன்னு..."
அதிமுக Ex MP அர்ஜுனன் காவல்துறை அதிகாரியை எட்டி உதைக்கிறார். மாற்றுக்கருத்து கூறினாலே, 'போலீஸ்கிட்டயே சட்டம் பேசுறீயா?'எனக்கேட்டு சட்டையைப்பிடித்து இழுத்துச்சென்று அடித்துதைக்கும் காவல்துறை அந்த Ex MPயை எதுவும் செய்யாதுவிட்டது ஏன்? உங்கள் கோபம் எளிய மக்களிடம் மட்டும்தானே பாயும்
இது இன்னைக்கு நடந்துருக்கு எங்கணு தெரியல
தேர்வை நீக்கி அச்சம் போக்கி இளம் பிள்ளைகளின் உயிர்காத்த அரசை உளமாரப் பாராட்டுகிறேன். புயல்வரும் பொழுதில் சுயம்வரம் எதற்கு? தேர்வற்ற தேர்ச்சிதான் எதிர்காலக் கல்வியின் இலக்கு. நன்மைகள் சூழ்க; நல்லவை வாழ்க. #TNGovt #10thexampostponed #10thPublicExam
கண்ணீர் மல்க பார்த்து, இறுதியில் வாய்விட்டும் அழுதேன். என் மகனை ஆர்ச்சியில் கண்டேன். ஆனால் என்ன, அங்கே 37 வருடம் கடந்தும் நீதி கிடைத்தது; மக்களின் ஒட்டுமொத்த அன்பும் கிடைத்தது. என் மகன் நிரபராதி என ஐபிஸ் அதிகாரி திட்டவட்டமாக கூறியும், ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்கவில்லை.
கண்ணீர் மல்க பார்த்து, இறுதியில் வாய்விட்டும் அழுதேன். என் மகனை ஆர்ச்சியில் கண்டேன். ஆனால் என்ன, அங்கே 37 வருடம் கடந்தும் நீதி கிடைத்தது; மக்களின் ஒட்டுமொத்த அன்பும் கிடைத்தது. என் மகன் நிரபராதி என ஐபிஸ் அதிகாரி திட்டவட்டமாக கூறியும், ஆதாரங்கள் இருந்தும் நீதி கிடைக்கவில்லை.
நாம் தமிழர் நிறுவனத் தலைவர்! தமிழர் தந்தை! ஐயா சி.பா.ஆதித்தனார் அவர்களின் 39 ஆம் ஆண்டு நினைவுநாள்! சென்னை எழும்பூரில் உள்ள ஐயாவின் திருவுருவச்சிலைக்கு இன்று காலை 11 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மலர் வணக்கம் செலுத்தினார்.
டாஸ்மாக் கடைகளில் நடக்கும் அத்தனை விதிமீறல்களுக்கும் எல்லாவித பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்திதரும் அரசும், அரசு அதிகாரிகளும், வயிற்றுப்பிழைப்புக்காக ஏழைகள் நடத்தும் சாலையோரக்கடைகளில் விதிமீறல் இருந்தாலும் அதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்காமல் மனிதநேயமற்று நடப்பது கண்டிக்கத்தக்கது
ஆன்லைன் முறையில் தமிழகத்தில் மது விற்பனைக்கு அனுமதி அளித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக நாம் தமிழர் கட்சி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு. @SeemanOfficial @NaamTamilarOrg #CoronaVirusUpdates #Tamilnadu #Tasmac
இன்று மருத்துவர்களையும் செவிலியர்களையும் மக்களைக் காப்பாற்ற வந்த கடவுள்களாக பேசும் அரசுகள், முன்பு தங்களுடைய உரிமைகளுக்காக அவர்கள் போராடிய போது இந்த அதிகாரங்கள் அவர்கள் மீது காட்டிய அக்கறை என்ன? கடுமையான அடக்குமுறை ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டனர் என்பதே உண்மை. #NursesDay2020
ஊரடங்கால் வருவாயின்றி உணவின்றி தவிப்பதாக உதவிகேட்டு வந்த சென்னை வளசரவாக்கம் பகுதியில் வசிக்கும் 50 ஈழத்தமிழ்ச் சொந்தங்களின் குடும்பங்களுக்கு இன்று எமது இல்லத்தில் நாம் தமிழர் கட்சி சார்பாக ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டது.
வார்த்தைகள் இல்லாமல் பேசினேன்! கண்கள் இல்லாமல் பார்த்தேன்! காற்று இல்லாமல் சுவாசித்தேன்! கவலையில்லாமல் வாழ்ந்தேன்! என் தாயின் கருவறையில்! #Mothersday #Motherslove #Mother instagram.com/p/CAASRmWAGya/…
மத்திய அரசே! காவிரி மேலாண்மை ஆணையத்தை தன்வயப்படுத்தாதே! தமிழகத்தின் வாழ்வாதார உரிமையைப் பறிக்காதே! #காவிரிஆணையம்காப்போம் #SaveCauveryAuthority
வரலாறு காணாப் பொருளாதார வீழ்ச்சியினால் நாடே திண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் தனிப்பெருமுதலாளிகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்தொகையினைத் தள்ளுபடி செய்வதா? - சீமான் | நாம் தமிழர் கட்சி முழு அறிக்கை: bit.ly/35jJwKx
இந்த அரிசியை மாண்புமிகு #உணவுத்துறை அமைச்சர் உங்கள் வீட்டில் சமைத்ததுவிட்டு பிறகு மக்களுக்கு வழங்கலாமே🤔🤔🤔
#WATOC2020 உலக கோட்பாட்டு & கணக்கீட்டு வேதியியலாளர் சங்கத்தின் 12வது மாநாட்டில் நோபல் பரிசுபெற்ற பல விஞ்ஞானிகளின் ஆய்வறிக்கைகளோடு வீரத்தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் ஆருயிர் தம்பி செந்தில்நாதனின் ஆய்வறிக்கையும் ஏற்கப்பட்டதையறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தேன். வாழ்த்துகள் தம்பி!
காந்தி போதித்தபோது வராதது, ஜே.சி.குமரப்பா முதல் காமராஜர், இந்திராகாந்தி சொன்னபோது புரியாதது, நாங்கள் 10 வருடமாக தெரு தெருவாக பேசியபோது கேட்காதது, தற்போது தற்சார்புடன் இருக்க கொரோனா கற்பித்துள்ளது என்கிறார் பிரதமர். ஒவ்வொன்றையும் கொரோனா தான் சொல்லணும் போல! youtu.be/LCVTAnWtQHM

Mathi Vijay @pmathi4
166 Followers 420 Following
Vithun Desiga @Dhaamodharan
103 Followers 1K Following
பார்த்த... @Partha99476130
308 Followers 646 Following
நாம் தம�... @NaamTamizharTN
1K Followers 1K Following இங்கு பிறப்பினும் அயலான் அயலானே !! எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே !! ~ பாரதிதாசன்
Saravanakkumar.R @Saravan40117922
15 Followers 20 Following
பழனிவேல... @palanivel__
3K Followers 1K Following தமிழன் | இளநிலை பொறியாளன் | நாம் தமிழர் கட்சி | Belongs To TamizhanStock
Tiger rule @viji9910
288 Followers 1K Following Tamil nationalist, belongs to tamilan stock, சண்டை செய்வதும் சாவதும் கொல்வதும் பண்டை தமிழர் பார்த்து சலித்தது
Sathis kumar @Sathisk68596740
17 Followers 195 Following
Sakthivel@NTK @Sakthi45929949
2K Followers 459 Following Rally Rider Racer - தீவிர தமிழ் தேசியவாதி. நாம் தமிழர் கட்சி ஆஸ்திரேலியா
பெருமான... @iperumananth
848 Followers 4K Following தகவல் தொழில்நுட்ப பொறியாளன் | வரலாற்றை படிக்க ஆரம்பித்த தமிழன் | கற்றது தமிழ் காணவிருப்பது தமிழ்தேசியம்
செந்தமி... @sentha61510636
229 Followers 2K Following
தமிழன் �... @SB54053072
11K Followers 7K Following தமிழின உணர்வு உறவுகள் மட்டும் என்னை பின்தொடருங்கள் நானும் பின்தொடர்வேன் என் கருத்துக்கள் எனது தனிப்பட்ட கருத்து மட்டுமே #பிரபாகரனிசம் #BelongsToTamilianStock
⋆✷𝐈𝐚𝐦 �... @Iam_tamilist
2K Followers 2K Following 𝙏𝙖𝙢𝙞𝙡 𝙣𝙖𝙩𝙞𝙤𝙣𝙖𝙡𝙞𝙨𝙩 | தமிழ் தேசியம் | #𝙇𝙏𝙏𝙀 | #𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩 |#மனிதநேயம் | ஈழ ஆதரவாளன் #BelongsToTamilianStock
Hitesh Sharma @Hitesharma97
941 Followers 365 Following dogs 🐕💕 cricket ❤️ traveling 😎 social media ✌️ digital marketer 💥 #digitalindia🇮🇳
பொறியிய... @gvsgokul1
2K Followers 1K Following மக்களாட்சி தத்துவத்தில் மக்கள் எவ்வழி மன்னன் அவ்வழி! சமூக மாற்றத்தின் முதல் படி நான் சரியாக மாறுவது! எனது அரசியல் தமிழ் தேசிய அரசியல்.
北京女士spa/北�... @MochiramMahapa1
9 Followers 79 Following 名牌大学毕业生兼职,只接待高素质人群,市区及周边提供上门也可到店 女士私密护理/抓凤筋,技术潮吹各种癖好 Sm 满足各种需求 QQ:974623661 vx:yeluozhisen97
மணி @manimuthu220297
722 Followers 2K Following கட்டிட பொறியாளன், தமிழன். Belongs to Tamilian Stock.
தோழர் P.K @nadodi_Er
1K Followers 2K Following பேரன்பு | வாழ்வியல்| வாசிப்பு | SCM |அனலிஸ்ட் | Comrade ☭. & The Bad Engineer!
SenthilKumar @Senthil73481432
15 Followers 222 Following
VeeR🤘 @veera15raja
25K Followers 16K Following 👍Human👍 Mechanical engineer💪 🇮🇳 Proud indian 🇮🇳Tamilan🇮🇳 #Thalaivar 🤘#Annamalai 💥
Kartheesh @thisiskartheesh
1 Followers 215 Following போர்க்களத்தில் பிறந்து விட்டோம் வந்தவை போனவை வருத்தமில்லை
கன்னியா... @ImNishanthTR
9K Followers 2K Following போராட்டம் ஒன்று தான் உன் இருப்பை உறுதி செய்யும்.| படிப்பு - M.E(CSE) | Tamil | S E E MAN | N T K | இன்று போல் என்றும் இல்லை...
இளமாறன்... @Elamaranravi1
712 Followers 2K Following தமிழ் எங்கள் உயிருக்கு நேர்🙏 /இந்த இனத்தில் பிறந்ததாலேயே நான் மேன்மை மிக்கவன்👏/ #Belongs_to_tamilian_stock 😎
புகழேந்... @raavaaanaa
500 Followers 706 Following இலக்கு ஒன்றுதான்! இனத்தின் விடுதலை!! நறுக்குவோம் பகையின் வேர் சிறுத்தை பெருங்கூட்டம். நாம்தமிழர்... நாம் தமிழர்.. என்று முரசறைவாய்...
சீனிவாச... @srini3487
4K Followers 5K Following
வணங்காம... @Vanagamudi2
4K Followers 3K Following பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன். Belongs to Tamilian stock
சு.சத்த�... @rINGwRflElaR9Sl
343 Followers 1K Following லைக் பண்ணுங்க ஷேர் பண்ணுங்க திரைப்படத்தின் இயக்குநர்
கமுதி இ�... @IsaiNtk
4K Followers 2K Following இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர், நாம் தமிழர் கட்சி.
இமயவரம்... @muthu_nagarajar
3K Followers 5K Following என் தாய்மொழி தமிழ். நான் தமிழன். வாழும் உரிமை எவருக்கும் உண்டு ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு. வென்றாக வேண்டும் தமிழ், ஒன்றாக வேண்டும் தமிழர்.
நவாலியூ... @Navalyuuraan
27K Followers 18K Following தேசியத்தலைவர் படத்தை போட்டிருப்பதால், நான் ஒன்றும் அவராக முடியாது. ஆனால், அவர் காட்டிய பாதையில் நாமும் பயணிக்க முடியும். #BelongsToTamilianStock
Thalapathy Mani ❤�... @Thalapa61965514
489 Followers 1K Following Advance Happy Birthday Thalapathy 😘 Ennoda Anna Ennoda Thalapathy ❤ #Beast 💙🔥 @actorvijay 😍❤😘 @otvmi_offcl
ntg @anuratha99
246 Followers 2K Following
யுகன் @Kuttypaiya18
969 Followers 5K Following
புவனேந்... @namathamilar
895 Followers 482 Following ஒட்டபிடாரம் தொகுதி செய்தி தொடர்பாளர் நாம் தமிழர் கட்சி 9629372564 தூத்துக்குடி மாவட்டம்
aaseevagam shudaroly @aaseevaga
737 Followers 4K Following
பழனி @palani_Iam
805 Followers 763 Following ஆரியம் + திராவிடம் தமிழர்க்கு தீது verified. // Belongings to Tamilian Stock //
Agaram Foundation @agaramvision
105K Followers 6 Following Established on 25th September, 2006 by renowned Film Actor Mr. Suriya, Agaram aims to provide quality education to the under-privileged and deserving students.
மார்க் �... @lwWr6wVTpnJt1x6
227 Followers 313 Following இதயத்தை இரும்பாக்கு வலியை தந்தவனுக்கு திருப்பிக்கொடு பாதையை தேடாதே உருவாக்கு
ரமேஷ்கி... @rameshkrish_95
880 Followers 37 Following சங்ககாலம் முதல் எங்கள் வாழ்க்கையெல்லாம் சமுத்திரத்தின் உள்ளேயே சர்வமும் அடக்கம்..!! | பாண்டிய நிலத்தவன் | BelongsToTamilianStock | Entrepreneur |
Rajapandi R @RajapandiR20
121 Followers 143 Following இலக்கு ஒன்று தான் எம் இனத்தின் விடுதலை பாரத நாடு பைந்தமிழர் நாடு
அன்பரசன... @Anbukannan1993
3K Followers 27 Following மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி
NewsJ @NewsJTamil
111K Followers 85 Following Tamil News Broadcasting & Media Production Company Follow us on Facebook || YouTube || X (Twitter) || Instagram || News J
அப்பாஸ்... @AbbasTwitz
2K Followers 848 Following பைந்தமிழ் நாட்டின் மைந்தன்🙏 #தமிழ்த்தேயன், #நாம்தமிழர், பிரபாகரனியம், சீமானிசம், ஐயன் முருகனையும் தெய்வங்களையும் வணங்கி நேசிப்பவன்.🐅🐅 #BelongstoTamilanstock
Ranipet District NTK ... @NTKRanipettai
2K Followers 16 Following நாம் தமிழர் கட்சி இராணிப்பேட்டை மாவட்டம் தகவல் தொழில்நுட்பப் பாசறை கணக்கு
பழனிவேல... @palanivel__
3K Followers 1K Following தமிழன் | இளநிலை பொறியாளன் | நாம் தமிழர் கட்சி | Belongs To TamizhanStock
Thalapathy Raja @Thalapathy9Raja
2K Followers 118 Following
NTK @NTK377
317 Followers 265 Following 🙏நான் ஒரு தமிழ் இளைஞன் 💯. . 😇தமிழ் மொழியை முன்மாதிரியாக கொண்டவன்💯. . 🌟ஏராளமான சித்தாந்தத்தை பிரச்சாரம் செய்பவன்💯. . 😇பரோபகாரன்💯. . ♥️வெளிப்படையானவன்💯.
Sathis kumar @Sathisk68596740
17 Followers 195 Following
ஆண் குர�... @kural1331
312 Followers 2K Following
அருள்மொ... @Ravanapandiyan
2K Followers 1K Following இறைவன் என்பவன் என் இனத்தவனாக இருக்க வேண்டும், தலைவன் என்பவன் என் இரத்தவனாக இருக்க வேண்டும். வரலாற்றை படி வரலாற்றை படை, வரலாறாகவே வாழ் -தேசியத்தலைவர்🐯
குருதிக... @KKPNTK
11K Followers 38 Following நாம் தமிழர் கட்சி, குருதிக்கொடை பாசறையின் அதிகாரப்பூர்வமான கணக்கு. #NTKBloodDonationWing #குருதிக்கொடைப்பாசறை
மணிகண்ட... @Manikan01547154
90 Followers 258 Following மணிகண்டன் அரசன் நாம் தமிழர் கட்சி சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர்
Aadhan Tamil @Aadhan_Tamil
46K Followers 552 Following To Read Short News, Download 'Aadhan App' For Android Users: https://t.co/QGs70Layrf For iOS Users: https://t.co/szKIZyPRJO YT. https://t.co/0Q85Nn6vqP
Iyan Karthikeyan @Iyankarthikeyan
117K Followers 581 Following Mission Director, Fact Check unit, Govt of Tamilnadu. Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.
selvin @selvinsaran3
70 Followers 98 Following
சிறகுகள... @SirakukalT
1K Followers 18 Following This Media of Sirakukal, is totally unprofitable and which is specially aimed only in encouraging, promoting and publishing the creative works of Sri Lankan
Tiger rule @viji9910
288 Followers 1K Following Tamil nationalist, belongs to tamilan stock, சண்டை செய்வதும் சாவதும் கொல்வதும் பண்டை தமிழர் பார்த்து சலித்தது