அர்ஜுன் , இனிய நண்பர். தான் வென்றால் மட்டும் போதாது தன்னை சுற்றியுள்ள அனைவரும் வெல்ல வேண்டும் என்ற உயரிய எண்ணம் கொண்டவர். நண்பர்களின் வெற்றியை தன் வெற்றியாக எண்ணி மகிழ்பவர். இத்திரைப்படம் வெற்றியடைந்து நண்பர் அர்ஜுன் திரையுலகில் மிகப்பெரிய உயரத்தை அடைய வேண்டுகிறேன்.
0
0
3
76
0
Download Image