mathi vanan @dr_mathivananb
Joined March 2023-
Tweets9K
-
Followers46
-
Following175
-
Likes982
எல்லோரும் நல்லவரே... எல்லோரும் நம்மவரே... எனும் உள்ளார்ந்த அன்புடனே உலகத்தை நோக்கிவிடின், உள்ளோர், இல்லார் எனும் பாகுபாடின்றி பகுத்தறிவுடனே பாங்காய் வாழ்ந்திடலாம் பாரினில்!!!! நற்காலை வணக்கம் - ஆரூர் சுப்பு.
தெரிந்து கொள்வது... அறிந்து கொள்வது... புரிந்து கொள்வது... எல்லாம் வேறு...வேறு! தெரிந்தவற்றை அறிந்து கொண்டு, அறிந்தவற்றை புரிந்து கொண்டு, புரிந்தவற்றை செயல்படுத்த... செம்மை யாகும் வாழ்வு!! நற்காலை வணக்கம் வாழ்வதுதான் வாழ்க்கை......................
உள்ளம் கடவுளாகட்டும்; இல்லம் கோயிலாகட்டும்; நல்லது நடக்குமென்ற நம் நம்பிக்கை வேதமாகட்டும்! நற்காலை வணக்கம்
நிம்மதியை... வெளியில் எங்கெங்கோ தேடி அலையும் மனிதர்காள்.... நிம்மதி என்பது நம் மதியில் உள்ளது; மதியைப் பயன்படுத்துங்கள்... நிம்மதி காணலாம்! தொலைந்த ஒன்றை, தொலைத்த இடத்தில் தானே தேட வேண்டும்!!! நற்காலை வணக்கம்
இல்லாதவற்றிற்காக வருந்துவதை விட்டு... இருப்பவற்றிற்காக நன்றி சொன்னால்... நாம் நினைப்பதை விட, நிம்மதி இருக்கும் நிச்சயமற்ற இந்த வாழ்க்கையில்!!! நற்காலை வணக்கம்.
முடிந்ததையும் சரி…இழந்ததையும் சரி… மூலையில் தூக்கிப் போடாது, மூளைக்குத் கொண்டு சென்று விட்டால்.... நிம்மதி என்பது 'அதோகதி' ஆகிவிடும். நற்காலை வணக்கம்.
தலைமை... தலைவன்... என்பதெல்லாம் வெறும் சொற்கள் அல்ல; அது, (செயற்கரிய) செயல்களின் சேர்க்கை! நற்காலை வணக்கம்
எவரிடம் / எங்கே, எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் கற்றுக் கொள்ளாத வரை, நம்மை வீழ்த்த நாமே போதும்! *நமக்கு நாமே!* நற்காலை வணக்கம்
இந்த வாழ்க்கையில்... எல்லாவற்றையும் விட மிக மிக முக்கியமென கருத்தில் கொள்ள வேண்டியது... வாழ்க்கை என்பது வாழ்வதற்கானது. நற்காலை வணக்கம்
நாம் சொன்ன ஒரு பொய்... இந்த உலகத்திற்குத் தெரிய வரும் போது, இதுவரை நாம் பேசிய அத்தனை உண்மைகளும் சந்தேகத்திற்கு இடமாகின்றன. நற்காலை வணக்கம்
*வள்ளுவர் குறளும் (70)* *வாணனின் குரலும்!* இவனைப் பிள்ளையெனப் பெறவே, இவன் தந்தை செய்த தவம் தான் என்னவோ.... என்று தரணியே பேசுமாறு, தனயன் செய்தலே, தந்தைக்கு அவன் செய்யும் கைம்மாறு!! நற்காலை வணக்கம்🙏🏾
*வள்ளுவர் குறளும் (39)* *வாணனின் குரலும்!* அறவழி எனும் பெருவழி; அஃதொன்றே இன்பம் தருவழி! அறமற்ற பிறவழி, அல்லல் தரும் வழி! ஆறாவலி தரும் வழி!! நற்காலை வணக்கம்🙏🏾
வள்ளுவர் குறளும் (283) வாணனின் குரலும்! செய்யத்தகாத களவின் மூலம் சேர்த்த செல்வம்... பெருகுவது போல பெருகும்; ஆனால் அருகும்! நற்காலை வணக்கம்
அவரவர் நியாயங்களுக்காக, அவரவர் போராடுகிறார்கள்; பொதுவான நியாயங்களுக்காக... போராடுவதற்கு த்தான் ஆட்கள் போதாக்குறை!! நற்காலை வணக்கம்
கோபத்தையும் ஏமாற்றத்தையும் உண்டு செரித்து, சிரிக்கப் பழகியோருக்கு... மன அழுத்தம் என்பதேது? நற்காலை வணக்கம்
கல்வி என்பது கற்கண்டு; கற்க கற்க .... சுவையுண்டு! பொருளுண்டு! புகழுண்டு!! நற்காலை வணக்கம்
அனைத்திலும் சரியாக இருப்போர்... அன்றாடம் சங்கடத்தில் உழல.... ஆளுக்கேற்றவண்ணம் நரியாக இருப்போர், இன்னல் ஏதுமின்றி நன்றாகவே இருக்கிறார். நற்காலை வணக்கம்
தோல்விகளை மறந்து தொடர்ந்து போராடுவோர்க்கு... அது வெற்றிக்கான தொடக்கப் புள்ளி! தோல்வியில் தொய்ந்து, மனம் ஓய்ந்து போவோர்க்கு... அதுவே, அனைத்துக்குமான முற்றுப்புள்ளியாகக் கூடும்!! நற்காலை வணக்கம்
உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்... எனும் வள்ளுவர் சொல்லே வரமாகும்! கொள்வனக் கொள்ளலே நாளும் நலமாகும்! தெள்ளிய சிந்தனை ஒன்றாலே வாழ்வது வளமாகும்!! நற்காலை வணக்கம்
கண்ணில் தெரியும் காட்சிகள் எல்லாம் கண்களை ஏமாற்றும்; எண்ணமது திண்ணமாக இருப்பின், இன்னல்கள் அனைத்தையும் அஃதொன்றே மாற்றும்! நற்காலை வணக்கம்

Mukesh Dhirubhai Amba... @mukeshambani566
3K Followers 8K Following Visionary official account of the CEO,MD Reliance Industries Limited
S. JAYARAJ PANDIYAN @s1352880457600
131 Followers 1K Following S. Jayaraj pandiyan from MADRAS, all pandiyans party president, all indiyans are pandiyans ! Philosophy MA.
Delmy Guillermo Medin... @DelmyGuillerm14
14 Followers 538 Following
RM Sky Tech Repair an... @rm_repair_serv
1K Followers 2K Following RM Sky Tech Repairs & Services Provides Top Class CCTV Installation, Maintenance Service, AC Repair & Services.
luis fernando leiva @luisfer7102637
11 Followers 194 Following
DarleneTraffanstedt @DarleneTra32951
68 Followers 4K Following
S.ArunaARUMUGAM @ArunaARUMUGAMS
2K Followers 6K Following
Chesa @ChesaWoodbows
546 Followers 3K Following
திராவிட... @MOHANRA90486160
1K Followers 3K Following
bisar @bisar528361
619 Followers 4K Following
Marirajsingam Mariraj... @marirajsingam
835 Followers 2K Following
Subhash D @Subhashbjp0555
1K Followers 2K Following
Sathieshkumar Thiruma... @sathieshvt
2K Followers 5K Following DISTRICT DEPUTY CO-ORDINATOR, @DMKITwing CBE SOUTH,MLA CANDIDATE- 2021. POLLACHI ASSEMBLY CONSTITUENCY. Dravidian,Farmer
டக்கால்... @dakkaaldi
11K Followers 11K Following Follow back உடனடியாக செய்யப்படும்.இல்லையேல் மென்ஷன் செய்யவும்
Nesan Joseph @nesanjoseph
255 Followers 938 Following
DMK DNA @ApsSaravanavel
183 Followers 333 Following Stalin is more dangerous than Karuna Nidhi. தலைவனுக்கு சொல்லாற்றல், தளபதிக்கு செயலாற்றல். MKS is the best CM of Tamilnadu ever.
A. Anand @AAnand63417352
673 Followers 2K Following
arokiasamy @arokias20320622
643 Followers 2K Following AROKIASAMY https://t.co/0akfzZZcnu(CS).,B.Ed. மாநில துணைத்தலைவர் தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் (பதிவு எண் ® 655/2014)
தீபா ( மன... @MDeepanzany
2K Followers 2K Following ஆசிரியை. மரம் காய்த்தால் கல்லடி விழும். கருத்தை எதிர்ப்போம் கருத்தாளர்களை அல்ல இனி என் பதிவுகள் தமிழ், யோகா, சமூகம் பற்றி மட்டுமே
arulpackirisamy @PackirisamyArul
2K Followers 5K Following
Ilan Uruvākkam @IlanUruvakkam
330 Followers 3K Following
S R RAMESH @SRRAMESH188392
56 Followers 173 Following
a.radjack @abdouradjack
1K Followers 1K Following social worker, Dravidian stock,follow back only Indians and anti-nationalist.
Haja Mohideen (கட... @COT_HMohideen
817 Followers 2K Following Dravidian Stock... பெரியார், அண்ணா, கலைஞரின் மாணவன்...
VARATHARASAN RAMALING... @varsasathy1
916 Followers 4K Following Sr. Technical Specilist working in private IT company ஒன்றே குலம் ஒருவனே தேவன்
Arun Prasath @ArunPra26904578
135 Followers 485 Following
Sri Raman @SriRama53404184
14K Followers 15K Following Enterprise Architect I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்
வழிப்போ... @porapokkil1
2K Followers 5K Following சொல் இனிது தமிழ் இனிது மனிதம் நேசிப்பவர்களுக்கு 🤝💗💞♥️ மானுட விரோதிகளுக்கு வச்சி செய்யப்படும் சங்கிகள் தயவு தாட்சண்யம் பாராமல் சிதைக்கப்படுவார்கள் ☠️☠️
MADHAN S @madhan_s2724
5K Followers 5K Following 'வையத் தலைமை கொள்' - மானமுள்ள சுயமரியாதைக்காரன் 🏴🚩💥 ♕︎Always with love Annan @Udhaystalin ♕︎🖤❤️💪🔥 I Belong to the Dravidian Stock🖤❤️💥
ராபர்ட்... @robert_ruban
7K Followers 6K Following திராவிடன் இனத்தைச் சேர்ந்தவன். ஆரிய சனாதனத்தை எதிர்ப்பவன். சங்கிகளை முற்றிலும் வெறுப்பவன்.
ராஜேஷ் �... @rajesm84_rajesh
1K Followers 1K Following 🖤❤️திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவேர்காடு நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்🖤❤️
சமூக நீ�... @SelvamNSelvam1
6K Followers 6K Following பெரியார்,அண்ணா ,கலைஞரின் மாணவன்.திராவிடன். 100% நாத்திகன்
𝗔𝗦𝗛𝗢𝗞�... @ASHOK_7007
8K Followers 6K Following கழகத்தின் உடன்பிறப்பு🖤❤ 𝗕𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗱𝗿𝗮𝘃𝗶𝗱𝗶𝗮𝗻 𝘀𝘁𝗼𝗰𝗸 🖤❤️🔥
Kevin IT Wing @KevinKe81672370
1K Followers 2K Following Socil media ,assembly incharge Harbours IT wing 55 ward @dmkitwing
. . . . . . @_off_beat_
200K Followers 74 Following Celeb Pic Collections | Nothing Owned | Abusers ll be blocked | Open to promotions
Guhan @Guhan1978
1 Followers 1 Following
Sathieshkumar Thiruma... @sathieshvt
2K Followers 5K Following DISTRICT DEPUTY CO-ORDINATOR, @DMKITwing CBE SOUTH,MLA CANDIDATE- 2021. POLLACHI ASSEMBLY CONSTITUENCY. Dravidian,Farmer
டக்கால்... @dakkaaldi
11K Followers 11K Following Follow back உடனடியாக செய்யப்படும்.இல்லையேல் மென்ஷன் செய்யவும்
Nesan Joseph @nesanjoseph
255 Followers 938 Following
A. Anand @AAnand63417352
673 Followers 2K Following
தீபா ( மன... @MDeepanzany
2K Followers 2K Following ஆசிரியை. மரம் காய்த்தால் கல்லடி விழும். கருத்தை எதிர்ப்போம் கருத்தாளர்களை அல்ல இனி என் பதிவுகள் தமிழ், யோகா, சமூகம் பற்றி மட்டுமே
arulpackirisamy @PackirisamyArul
2K Followers 5K Following
karthik gopinath @karthikgnath
122K Followers 3K Following BJP Thondan/karyakarta, founder Ilaya Bharatham.
S R RAMESH @SRRAMESH188392
56 Followers 173 Following
a.radjack @abdouradjack
1K Followers 1K Following social worker, Dravidian stock,follow back only Indians and anti-nationalist.
Haja Mohideen (கட... @COT_HMohideen
817 Followers 2K Following Dravidian Stock... பெரியார், அண்ணா, கலைஞரின் மாணவன்...
VARATHARASAN RAMALING... @varsasathy1
916 Followers 4K Following Sr. Technical Specilist working in private IT company ஒன்றே குலம் ஒருவனே தேவன்
Arun Prasath @ArunPra26904578
135 Followers 485 Following
Sri Raman @SriRama53404184
14K Followers 15K Following Enterprise Architect I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்
யாழினி @rb17jj9ZRnbJmXi
180 Followers 221 Following
Vinodhini Vaidynathan @VinodhiniUnoffl
23K Followers 772 Following Actor. Aspires to end hunger and thirst of animals. Left-leaning centrist. RTs not endorsement
Raju Bhai @rajubhai_DMK
12K Followers 1K Following சுயமரியாதை திமுககாரன் மாவீரன் ரூசோ பேரவை தலைவர் கலைஞரின் உடன்பிறப்பு #KalaignarBloodWing | Own Business | Marketing | HDFC Life Insurance Advisor
I-N-D-I-A Vinoth DMK ... @ItsMeVinoth84
4K Followers 4K Following Always be happy 😁 Belongs to the Dravidian Stock🖤❤️ Backup 🆔 - @vettai_9999
ராபர்ட்... @robert_ruban
7K Followers 6K Following திராவிடன் இனத்தைச் சேர்ந்தவன். ஆரிய சனாதனத்தை எதிர்ப்பவன். சங்கிகளை முற்றிலும் வெறுப்பவன்.
Chinmayi Sripaada @Chinmayi
1.0M Followers 516 Following For concert enquiries contact [email protected] Singer / Voice Actor / Entrepreneur - Blue Elephant; https://t.co/l3mN3sPSvp
ராஜேஷ் �... @rajesm84_rajesh
1K Followers 1K Following 🖤❤️திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவேர்காடு நகர தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர்🖤❤️
Ibrahim @Ibru1997
5K Followers 2K Following தருமபுரி மேற்கு மாவட்டம் கடத்தூர் கிழக்கு ஒன்றிய #DMKYouthWing துணை அமைப்பாளர். 🖤❤️🔥
Coimbatore Corporatio... @CbeCorp
25K Followers 126 Following Coimbatore City Municipal Corporation - For grievances/குறைகளை பதிவு செய்வதற்கு WhatsApp: 8190000200 or log in to https://t.co/Ok3EicLICD
✒️Writer SJB✒�... @SJB56856832
24K Followers 4K Following 90களில் வெளியான உங்கள் ஜூனியர் உல்லாச ஊஞ்சல் முத்துச்சிப்பி ஆகிய பத்திரிகைகளின் அப்போதைய பிரபல எழுத்தாளன் பிடித்தது அரசியல், நகைச்சுவை, கவிதை,,, டிவிட்டர் வாசி.
Madhuvanthii ( Modi K... @YGMadhuvanthi
12K Followers 1K Following State Executive Committee Member BJP Tamil Nadu / Actor
சமூக நீ�... @SelvamNSelvam1
6K Followers 6K Following பெரியார்,அண்ணா ,கலைஞரின் மாணவன்.திராவிடன். 100% நாத்திகன்
ஆனந்த வ�... @AnandaVikatan
715K Followers 14 Following The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.
R Rangaraj Pandey @RangarajPandeyR
640K Followers 95 Following Founder & CEO, @ChanakyaaTv @guru_chanakyaa @MuthiraiTv and Pandey School of Journalism, Pure Politics
Velmurugan.T @VelmuruganTVK
113K Followers 425 Following தி.வேல்முருகன் (தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி)(Leader,Tamizhaga Vazhvurimai Party )
S.Peter Alphonse @PeterAlphonse7
38K Followers 342 Following தலைவர் , மேலாண்மை ஒருங்கிணைப்பு குழு - @INCTamilnadu | Former M.P & M.L.A | Chairman of State minorities commission (2021-2024) | Indian National Congress
Kasturi @KasthuriShankar
345K Followers 617 Following Patriot. Actor activist lawyer writer quizzer dancer foodie travelholic. Newbie Politician . Tamil daughter. Telugu daughter in law. Sanatani !
பூதம் @angry_birdu
90K Followers 663 Following
Vikraman R @RVikraman
177K Followers 539 Following Founder, AramVellum | Spokesperson, VCK| Net Zero Fellow at School Of Policy and Governance| Bigg Boss Season 6 Runner Up| Former Journalist
mathimaran @mathimaran
140K Followers 193 Following