Search results for #திமுக
ஓரணியில் திரளும் தீய சக்தியினை எதிர்த்து களமாடும் #திமுக , அய்யா Kkchella Pandiyan , வெற்றி நமதே!!!! தலைவர் #கலைஞர்_கருணாநிதி யின் வார்த்தைகேற்பவும், தலைவர் @mkstalin அவர்களின் வார்த்தைக்கேற்பவும் செயல்படும் அண்ணன் #KKC
#திமுக வின் மூன்றாண்டுகால சாதனை இதெல்லாம் ஒரு கிராம் தேர்தலை புரக்கணிப்பு செய்கிறது என்றால் எப்படி பட்ட ஆட்சியாக இருக்கும் ஒரு இடத்தில் மட்டும் அல்ல பல இடங்களில் தேர்தல் புறக்கணிப்பு செய்திருக்கிறார்கள் மக்கள்

கர்வம் தலைகேறியவன் எவனாக இருந்தாலும் காணாமல் போவதே இயற்கை... உண்மையாக உழைத்திடுவோம் ... உயர்வு இல்லாவிட்டாலும் மகிழ்ச்சியாக வாழ நல்வாழ்த்துகள்.. #திமுக #உதயசூரியன் #தகவல்தொழில்நுட்பஅணி #கீழராமநதிஊராட்சி #ஒருங்கிணைப்பாளர் #இராமநாதபுரம்மாவட்டம்_திமுக
தன்னலமில்லாமல் உழைக்கும் தொழிலாளி வர்க்கத்திற்கு தொழிலாளர் தின நல்வாழ்த்துகள். 🖤❤️🌄 மே தினத்தை சம்பளத்துடன் கூடிய விடுமுறை நாளாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தி அதை நிறைவேற்றியது நமது #திமுக அரசு தான் ! #HappyMayDay #தொழிலாளர்தினம் @arivalayam @mkstalin @Udhaystalin

மாடாய் உழைக்கிறான்.... ஓடாய் தேய்கிறான்... சம்பளமும் உயரவில்லை.. வாழ்க்கையும் உயராத... #கூலிக்காரன்தினம் #திமுக #உதயசூரியன் #தகவல்தொழில்நுட்ப_அணி #கீழராமநதிஊராட்சி #ஒருங்கிணைப்பாளர் #இராமநாதபுரம்மாட்டம்_திமுக
உயர்வுக்கு ஊக்கத்தோடு என் ஏகோபித்த வாழ்த்துக்கள்...... #திமுக #உதயசூரியன் #தகவல்தொழில்நுட்பஅணி #கீழராமநதிஊராட்சி #ஒருங்கிணைப்பாளர் #இராமநாதபுரம்மாவட்டம்_திமுக
உயர்வுக்கு ஊக்கத்தோடு என் ஏகோபித்த வாழ்த்துக்கள்...... #திமுக #உதயசூரியன் #தகவல்தொழில்நுட்பஅணி #கீழராமநதிஊராட்சி #ஒருங்கிணைப்பாளர் #இராமநாதபுரம்மாவட்டம்_திமுக
திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்து துறை அரசு ஊழியரின் நிலை...!!! #திமுக #அரசுஊழியர்கள் #மோசடி
தொழிலாளர்களின் தோழன் பாட்டாளிகளின் நலன் காக்கும் போர்ப்படை #திமுக
உலகை இயக்கிக் கொண்டிருக்கும் அனைத்து உழைப்பாளர்களுக்கும் #மே_தினம் இந்நாளில் #தென்காசி_தெற்கு_மாவட்ட #திமுக சார்பில் #கடையம்_ஒன்றியத்தில் 100க்கும் மேற்பட்ட #ஆட்டோ ஓட்டுனர்களுக்கு சீருடைகள் மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் @Jeyabalan175552 அவர்கள் வழங்கினார் 🙏🏻🙏🏻🙏🏻
சிக்கலை ஏற்படுத்தும் CCTV..திமுக அரசு தான் காரணம்! ’இப்படி’தான் செய்ய வேண்டும்..டாக்டர் சரவணன் பகீர் tamil.oneindia.com/news/madurai/a… #AIADMK #DMK #LokSabhaElections2024 #Madurai #திமுக
இப்படியெல்லாம் பிரேக்கிங் நியூஸ் போட்டா பத்தாது யார் பெரிய ஆள் னு நிரூபிங்கடா 😂😂 #போதைபொருள் #கடத்தல்மன்னன் #திமுக வா #பிஜேபி யா 🤣🤣🤣🤣🤣👍👍