Search results for #நம்மாழ்வார்
பகுத்தறிவு பகலவன் பெரியார் 🖤 #நம்மாழ்வார்
வானகம் "நம்மாழ்வார் உயிர்சூழல் நடுவம் "நடத்தும் மூன்று நாள் இயற்கை வேளாண்மை பயிற்சி. இடம்: வானகம் கரூர் மாவட்டம் #நம்மாழ்வார் #வானகம் #Vanagam #Nammalvar #Karur #OrganicFarming #விவசாயி #விவசாயபயிற்சி
ஐயா நம்மாழ்வார் நாம் தமிழர் மேடையில் 💚#Election2024 #VoteForMike🎙️#நம்மாழ்வார்
விவசாய விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் #nammalvar #nammazhvar #நம்மாழ்வார்🙏
#nammalvar #nammazhvar #நம்மாழ்வார் நம்மாழ்வார் பிறந்தநாள் _ மரபு விதை நாள் 🎙️🙏
#nammalvar #nammazhvar #நம்மாழ்வார் இன்று நம்மாழ்வார் பிறந்தநாள்_தீதும் நன்றும் பிறர் தர வாரா ❤️🔥🙏
வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்தநாள்!🌾🌾🌳🌲 @ibalamurugan72 @Mubarak_MNM @Jayatwits01234 #மக்கள்நீதிமய்யம் #நம்மாழ்வார் #கமல்ஹாசன்
தம் வாழ்நாள் முழுவதும் இயற்கை விவசாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திய வேளாண் விஞ்ஞானி ஐயா #நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாள் இன்று. தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான இயற்கை விவசாயிகளை உருவாக்கிய, ஐயா அவர்களின் வழியில் பயணித்து தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற உறுதி ஏற்போம்.
விவசாயம் என்பது வாழ்க்கை முறை #நம்மாழ்வார்
மழுங்கிப்போன தமிழினத்தின் மரபுவழி வாழ்வியலை மீட்டு கொடுத்த மாசற்ற போராளி ஐயா #நம்மாழ்வார் அவர்களின் பிறந்தநாளில் உறுதியேற்போம்... இயற்கையை காப்போம் தலைமுறைகளுக்கு கற்பிப்போம்... #ஐயன்_வழி_நடப்போம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்களின் #86வது பிறந்த நாள் இன்று.🙏🌾🌳🌴🌸 #விவசாயம்_காப்போம் #நம்மாழ்வார் #தமிழ்நாடு #பசுமைப்_பொருளாதாரம் #விவசாயி
"விவசாயம் என்பது வியாபாரம் அல்ல... வாழ்க்கை முறை!" இயற்கை வேளாண் விஞ்ஞானி #நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று
“விவசாயம் என்பது வியாபாரம் அல்ல... வாழ்க்கை முறை!" என்று உலகிற்கு உணர்த்தி வாழ்ந்து காட்டிய இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா. நம்மாழ்வார் பிறந்த தினம் இன்று...💐🌾☘️🌴 #நம்மாழ்வார் #இயற்கைவிவசாயி @annamalai_k @ponbalabjp @KesavaVinayakan @BJP4TamilNadu @OPRavindhranath @OfficeOfOPS