Search results for #பெண்
#கரு_ஆறுமுகத்தமிழன், கல்வியை முன்வைத்து ஆற்றிய உரை. இதில் #கீழ்வாய்இலக்கம் (1 ஐ விடக் குறைவான இலக்கம்), பழைய காணி, முந்திரி வாய்ப்பாடு,நடனம், #தேவதாசி, #பெண் வியாபாரம், பாலியல் சுரண்டல், சதிரை பரதமாக்க செய்த #அறிவுத்திருட்டு, வரலாற்றில் வேலை நிறுத்தம், youtu.be/OuwIEyzxsZk?si…
எவ்வளவு வலிகள் இருந்தாலும் வலிகள் இல்லாதது போல் நடித்து வாழ்பவள் தான் #பெண் 💃
#ஜெயங்கொண்டம் அருகே பிறந்து ஒருமாதமே ஆன #பெண் குழந்தையை புதைத்துக் கொன்ற #தாய் மற்றும் #பாட்டி கைது dinakaran.com/jeyangondam_gi…
#திருமங்கலத்தில் பேருந்து நிறுத்தத்தில் தானியங்கி #கதவு கழன்று விழுந்து #பெண் காயம்: #டிரைவர்கள் மீது குற்றச்சாட்டு dinakaran.com/thirumangalam_…
#அமோக வெற்றியை தந்த #தேக்கு மிளகு கூட்டணி: சாதித்த #பெண் விவசாயி நாகரத்தினம்! dinakaran.com/teak_pepper_fe…
#பெண் எஸ்.பி. பாலியல் தொல்லை வழக்கில் #ஜாமீன் கோரி முன்னாள் சிறப்பு டிஜிபி #ராஜேஷ்தாஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு dinakaran.com/womansp_sexual…
செட்டிநாடு சிக்கனில் உயிருடன் புழு! பெண் புகார்! வெள்ளிக்கிழமை பொய் சொல்வாங்களா? மறுக்கும் கடை ஓனர் tamil.oneindia.com/news/chennai/w… #Woman #AlifBriyani #Larva #Chicken #பெண்
#ரூ.8 லட்சம் மோசடி: #பெண் காவலர் மீது வழக்கு dinakaran.com/fraud-woman-gu…
மரண விளிம்புக்கே போன பெண்.. யோசிக்காமல் டாக்டர் செய்த சம்பவம்.. தேர்தல் பூத்தில் நெகிழ்ச்சி tamil.oneindia.com/news/bangalore… #Doctor #CardiacArrest #Bengaluru #பெண் #ElectionBooth #LoksabhaElections2024
ஆண் மகிழ்ச்சியாக இருக்க... ஒரு குடும்பமே மகிழ்ச்சியாக இருக்க.. அந்த குடும்பத்தில் உள்ள #பெண் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்! ஒரு பெண் மகிழ்ச்சியாக இல்லாத இடத்தில் யாரையும் மகிழ்ச்சியாக இருக்க விடுவதில்லை! இது நிச்சயமாக பெண்களின் குறையில்லை!
#மதுரை ரயில் நிலையத்தில் #தாயுடன் தூங்கிய 6 மாத #பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் #கைது..!! dinakaran.com/madurai_railwa…
#மதுரை ரயில் நிலையம் வெளியே #தாயுடன் உறங்கியபோது கடத்தப்பட்ட 6 மாத #பெண் குழந்தை #மீட்பு..!! dinakaran.com/madurai_railwa…
#பெண் பயணிகளை ஏற்றாமல் சென்ற #ஓட்டுநர் சஸ்பெண்ட்!! dinakaran.com/suspend_women/
ஸ்ரீமுஷ்ணம் #பெண் கொலை: #காவல்துறை விளக்கம் dinakaran.com/srimushnam-fem…
#பெண் மென்பொறியாளர் அறையில் #கஞ்சா: இளைஞர் கைது dinakaran.com/female-program…
#புழல் மகளிர் சிறை காவலருக்கு #பெண் கைதி #கொலை மிரட்டல்..!! dinakaran.com/puzhal-womens-…