Search results for #வீரமங்கை_வேலுநாச்சியார்
#நாம்தமிழர்கட்சி மேட்டூர் சட்டமன்றத் தொகுதி செயலாளர் #மணிவண்ணன் அவர்கள் தருமபுரி நாடாளுமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் மருத்துவர் #அபிநயா_பொன்னிவளவன் அவர்களுக்கு #வீரவாள் வழங்கினார்🩷 #வீரமங்கை_வேலுநாச்சியார் ❤🔥
@Ezhil_NTK புரட்சி வாழ்த்துக்கள் சகோதரி💪🏻❤️💛 💥💥💥 #திசையெங்கும்_நாம்தமிழர் #வீரமங்கை_வேலுநாச்சியார் 💪🏻
கொத்தடிமைகளை கதற விடுவதில் Narendra Modi அரசு தான் நம்பர் 1 🔥🔥🔥 #வீரமங்கை_வேலுநாச்சியார் பெயரை கடற்படை தங்கள் கப்பலுக்கு சூட்டியது 🔥🔥🔥 @highlight
தமிழனாக பெருமை கொள்ள வேண்டிய தருணம். #வீரமங்கை_வேலுநாச்சியார்
கடந்த 2022 குடியரசு தினவிழாவில் #வீரமங்கை_வேலுநாச்சியார் அவர்களின் அலங்கார ஊர்தியை புறக்கணித்த இதே மோடிதான் நேற்று அவரைப்புகழ்ந்து மாய்ந்து மாய்ந்து புகழாரம் சூட்டியுள்ளார் தேர்தல்வந்தால் நீங்கள் செய்த அவமதிப்புகள் மறந்திடுமா என்ன @narendramodi அவர்களே... ஏன் இந்த இரட்டைவேடம்?
இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை தமிழ் மண்ணின் பெருமைமிகு அடையாளம் *#வீரமங்கை_வேலுநாச்சியார்* அவர்கள் பிறந்தநாளில் அவரது புகழை போற்றி வணங்குவோம்.
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்டு வெள்ளைக்கார கிருத்தவ நயவஞ்சகனுக்கு சிம்மசொப்பனமாக இருந்து தன் வாழ்நாள் முழுவதும் தாய்நாட்டிற்காக போராடிய #வீரமங்கை_வேலுநாச்சியார் #வீரபாண்டிய_கட்டபொம்மன் பிறந்த தினம் இன்று 🔥🔥
வீரம் விளைந்த எங்கள் மண்ணில்! அந்நியனை எதிர்த்த முதல் பெண்ணே! காற்றும் உன் புகழ் பாடும்! வரலாறு உம் வீரம் கூறும்! வீரத் தாயே உம்மை வணங்குகிறோம்... #வீரமங்கை_வேலுநாச்சியார் #ஜனவரி_03
ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற்ற முதல் பெண் அரசி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாள் இன்று! வீரத்தின் அடையாளமாய் திகழ்ந்த அவரது புகழைப்போற்றி வணங்குவோம்.! #வீரமங்கை_வேலுநாச்சியார்
ஆங்கிலேயர்களை எதிர்த்து வெற்றி பெற்ற முதல் பெண் அரசி வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் பிறந்தநாள் இன்று! வீரத்தின் அடையாளமாய் திகழ்ந்த அவரது புகழைப்போற்றி வணங்குவோம்.! #வீரமங்கை_வேலுநாச்சியார்
ஆணுக்கு பெண் சமம் என்பதை தவிர்த்து ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிரூபணம் செய்த வீரத்தின் அடையாளம்... சிவகங்கை சீமையின் அரசி... #வீரமங்கை_வேலுநாச்சியார் #புகழ்_வணக்கம் 🙏✨
ஆணுக்கு பெண் சமம் என்பதை தவிர்த்து ஆணும் பெண்ணும் சமம் என்பதை நிரூபணம் செய்த வீரத்தின் அடையாளம்... சிவகங்கை சீமையின் அரசி... #வீரமங்கை_வேலுநாச்சியார் #புகழ்_வணக்கம் 🙏✨