Search results for #வீரமணி
#இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவர்கள் தேர்தலுக்காக #நீலிக் கண்ணீர் வடிப்பதா?..சமூகநீதி குளவிக்கூட்டில் கை வைக்க வேண்டாம்: கி.#வீரமணி சாடல் dinakaran.com/reservation_el…
#சமூகநீதி குளவிக்கூட்டில் #கை வைக்க வேண்டாம்: கி.#வீரமணி dinakaran.com/social-justice…
இன்று தஞ்சாவூர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், குறள்நெறியாளர் கு.#பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர், ஆசிரியர் மானமிகு கி.#வீரமணி நூலகம் சிறப்பு விழா நீலகிரி ஊராட்சியில் நடைபெற்றது. இதில் ஆசிரியர் ஐயா அவர்களுடன் நானும் கலந்து கொண்ட போது...
பிரதமர் #மோடியின் வெறுப்புப் பேச்சு: #குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை பிரதமர் #மோடி தர வேண்டும் என கி.#வீரமணி கண்டனம் dinakaran.com/prime-minister…
நேற்று தஞ்சை நாடாளுமன்ற வெற்றி வேட்பாளர் திரு.ச.முரசொலி அவர்களுக்கு கூட்டணி கட்சி முன்னோடிகளோடு திராவிட கழக தலைவர் ஐயா.கி.#வீரமணி MA., BL., அவர்கள் தஞ்சை மாநகரம் அண்ணாசிலை பகுதியில் #உதயசூரியன் சின்னத்திற்க்கு வாக்குகள் சேகரித்த போது.
#முட்டாள்_மக்களை_ஏமாற்றி தான் #ஓட்டு_வாங்குறோம் அது தான் முக்கியம் என்று #சொல்கிறார் #வீரமணி... இதற்கு மேல் யாரும் #வெளிப்படையாக_பேச #முடியாது🤷♀️
#ஏப்ரல் 19-க்குப் பின் 50 நாட்கள் வரை தமிழ்நாட்டில் 50 #ஆயிரம் ரூபாய் கட்டுப்பாடு ஏன்?: கி.#வீரமணி கேள்வி dinakaran.com/tamil-nadu-why…
#வன்னியர் இட ஒதுக்கீடுக்காக போராடிய #இராமதாஸ் மரவெட்டி என்றால் அதிமுகாவில் உள்ள #கேபி_முனுசாமி #சிவி_சண்முகம் #அன்பழகன், #வீரமணி,மற்றும் அதிமுகாவில் உள்ள வன்னியர் சமுதாய ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாம் மரவெட்டிகள் தான? @SellurKRajuoffl #ADMK #PMK #சொல்லூர்_ராஜு #தெர்மாகோல்_விஞ்சானி
பிஎச்.டி. படிப்புக்கும் #தேசிய நுழைவுத் தேர்வு நடத்தவுள்ள #ஒன்றிய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது: கி.#வீரமணி #பதில்_சொல்லுங்க_மோடி
பிஎச்.டி. படிப்புக்கும் #தேசிய நுழைவுத் தேர்வு நடத்தவுள்ள #ஒன்றிய அரசின் முடிவு கண்டனத்துக்குரியது: கி.#வீரமணி - dinakaran.com/ph-dstudy-nati…
#இந்தியா கூட்டணியின் வெற்றி தொடரட்டும்; முடியட்டும் பாசிச #பாஜக ஒன்றிய ஆட்சி: தி.க. தலைவர் கி.#வீரமணி dinakaran.com/indiaalliance_…
நமது வெற்றி வேட்பாளர்கள் #தலைவர்_எழுச்சித்தமிழர், #ரவிக்குமார் ஆசிரியர் #வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர் ... @thirumaofficial @WriterRavikumar
மோடியால் #திமுகவை அசைக்க முடியுமா? அவருக்கு பலம் உள்ளதா?: கி.#வீரமணி கேள்வி dinakaran.com/modi-dmk-k-vee…
#மண்ணாங்கட்டிSince1960 படப்பிடிப்பில் கலை இயக்குனர் #வீரமணி இயக்குனர் #டூட்விக்கி நடிகர்கள் #கேஎஸ்ரவிகுமார் #யோகிபாபு ஒளிப்பதிவாளர் #ஆர்டிராஜசேகர்
இதற்குலாம் காரணம் யாரூ #ஓசிசோறுவீரமணி #வீரமணி இதற்கு யாருமே குரல் கொடுக்க மாட்டீர்களா 😜😜😜 சனாதானம் பேச போய் இப்போ #உதயநிதி #ஆராசா வ கக்கூஸ் ல கொண்டு வந்து விட்டுடாங்க😜😜😜
‘‘இந்தியாவுக்கே #திராவிடம் வழிகாட்டுகிறது’’ #மோடி மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது: கி.#வீரமணி பேச்சு dinakaran.com/india_dravidia…
167 #ஆண்டுகால வரலாறு படைத்த சென்னை #பல்கலைக்கழகம் தத்தளிக்கிறது: தி.க. தலைவர் கி.#வீரமணி அறிக்கை dinakaran.com/167year_histor…