Search results for #Poolithevan
பூலித்தேவன் அவர்களின் புகழை எந்நாளும் போற்றுவோம்! #பூலித்தேவன் #Poolithevan #FreedomFighter #OPanneerselvam
பூலித்தேவன் அவர்களின் சிலை சென்னையில் வைக்கப்படும்! #பூலித்தேவன் #Poolithevan #FreedomFighter #OPanneerselvam
பூலித்தேவன் அவர்களின் புகழை எந்நாளும் போற்றுவோம்! #பூலித்தேவன் #Poolithevan #FreedomFighter #OPanneerselvam #முதல்வன்OPS
பூலித்தேவன் அவர்களின் சிலை சென்னையில் வைக்கப்படும்! #பூலித்தேவன் #Poolithevan #FreedomFighter #OPanneerselvam #முதல்வன்OPS
சுதந்திர போராட்ட தியாகி மாவீரர் பூலித்தேவன் அவர்களின் 310-வது பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் ஐயா ஓபிஎஸ் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் #பூலித்தேவன் #Poolithevan #FreedomFighter #OPanneerselvam #முதல்வன்OPS
மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாளை ஒட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் தமிழக பாஜக மாநில தலைவர் திரு. @NainarBJP அவர்கள். @RaArjunamurthy @MSBalajiMSB #Poolithevan #PMModi #bjpsenthil #TNBJP2026

#மாவீரன்பூலித்தேவன் #புகழ்போற்றுவோம்.! ஆங்கிலேய ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்த சிம்ம கர்ஜனை, மாவீரன் பூலித்தேவனுடையது. அவர் பெற்ற வெற்றி, விடுதலைப் போராட்டம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது அந்த வீர முன்னோடியின் பிறந்த நாளில், வீரவணக்கம் செலுத்துவோம். #Poolithevan #பூலித்தேவன்
எடப்பாடி பழனிசாமி மரியாதை! #PooliThevan #EdappadiPalaniswami #AIADMK #TNPolitics #பூலித்தேவன் #EPS #Tribute #gemtv
பூலித்தேவருக்கு மரியாதை #மாமன்னர்பூலித்தேவர் | #FreedomFighter | #PooliThevan | #Jayanthi | #NainarNagendran | #BJP| #tamiljanam
வீரம் நிறைந்த தமிழ்மண்ணில் ஆங்கிலேய ஏகாதியபத்திற்கு எதிராக துணிந்து நின்று போராடிய முதல் இந்திய சுதந்திர போராட்டவீரர் மாமன்னர் #பூலித்தேவன் பிறந்ததினத்தில் அவரைப் போற்றி வணங்குவோம்.அவர் வழி நின்று ஆதிக்கத்தை எந்நாளும் வீழ்த்துவோம். #FirstFreedomFighterInIndia #Poolithevan
இந்திய விடுதலைப் போரின் முன்னோடி - மாவீரன் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாள் இன்று! வெள்ளையர்களை எதிர்த்து தென் தமிழ்நாட்டில் போர்முரசு கொட்டிய வரலாற்று நாயகன். மக்கள் மத்தியில் இன்றும் வாழும் சரித்திரம்,அவரது வீரத்தைப் போற்றுவோம். #பூலித்தேவன் #PooliThevan @DMKITwing @TRBRajaa
நம் பாரத விடுதலை வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவு செய்த மாவீரர் பூலித்தேவரின் பிறந்தநாள் இன்று. அவரது வீர வரலாற்றை நினைவுகூர்ந்து வணக்கங்களைச் செலுத்துவோம். @NainarBJP @RaArjunamurthy @MSBalajiMSB #Poolithevan #PMModi #bjpsenthil #TNBJP2026

வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டில் வீர முழக்கமிட்டவரும், தேசத்தின் முதல் விடுதலைப்போர் முன்னோடியாகக் கருதப்படும் மாமன்னர் 🌷திரு.பூலித்தேவன்🌷 அவர்களின் பிறந்த தினத்தில் அவரது வீரத்தை போற்றி வணங்குவோம். 🙏🙏 #FreedomFighter #PooliThevan #Jayanthi
விடுதலைப் போராட்ட வீரர் பூலித்தேவனின் பிறந்த நாள் சென்னை பசுமை வழி சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் ஆஇஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார் #eps #respect #Poolithevan #birthday
ஆங்கிலேய ஆதிக்கத்தை அசைத்துப் பார்த்த முதல் சிம்ம கர்ஜனை, மாவீரன் பூலித்தேவனுடையது. அவர் பெற்ற வெற்றி, விடுதலைப் போராட்டத்தின் முதல் படிக்கல். அந்த வீர முன்னோடியின் பிறந்த நாளில், வீரவணக்கம் செலுத்துவோம். #Poolithevan

பூலித்த... @Poolithevan1
4 Followers 36 Following தமிழன் I தமிழ் குடியில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை I திராவிடம் பொய்!