Search results for #SunNews
சட்ட ஒழுங்கு எப்படி இருக்கு னு கேள்வி கேட்டா #SunNews மைக் மட்டும் தனியா வெளியே போவுது😂😂
#IPLClicks | நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சஹார் விலகல்? #SunNews | #ChennaiSuperKings | #DeepakChahar | #CSK
#JUSTIN | பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி குறித்து சிபிஎஸ்இ விளக்கம் #SunNews | #CBSEResults2024
#IPLClicks | பாய்ந்து வந்து ரஸலை ரன் அவுட்டாக்கிய ஹர்திக் பாண்ட்யா #SunNews | #MIVsKKR | #HardikPandya
#IPLClicks | "எனது கிரிக்கெட் வாழ்க்கையில், தோனிதான் எனது அப்பா" -பத்திரனா #SunNews | #ChennaiSuperKings | #Dhoni | #Pathirana | @ChennaiIPL
#BREAKING | சென்னையில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா வந்தவர்கள் சென்ற மினி வேன், கோத்தகிரி மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஒரு சிறுவன் உயிரிழப்பு மற்றும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் என முதற்கட்ட தகவல் #SunNews | #Nilgiris | #RoadAccident
#ElectionUpdate | தேர்தல் பிரசாரத்தில் இஸ்லாமியர்களை ‘ஜிகாதி வாக்கு வங்கி’ என குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி! @ECISVEEP #SunNews | #PMModi | #LokSabhaElctions2024
#Photo | பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்களுக்கு குளிர்ச்சி தந்த மழை #SunNews | #TNRains | #HeatWaves
#IPLClicks | 103 வயது தோனி ரசிகருக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே..! #SunNews | #MSDhoni | #CSK | @ChennaiIPL
இந்திரா காந்தி, சோனியா காந்தி பலமுறை வென்ற ரேபரேலி தொகுதியில் ராகுல் காந்தி போட்டி! #SunNews #Raebareli #RahulGandhi #SoniaGandhi #IndiraGandhi
#IPLClicks | மணீஷ் பாண்டே அவுட்! #SunNews | #MIVsKKR | #ManishPandey
#IPLClicks | அரைசதம் விளாசினார் வெங்கடேஷ் ஐயர் #SunNews | #MIVsKKR | #VenkateshIyer
#JUSTIN | தேர்தல் பரப்புரையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேச்சு #SunNews | #LokSabhaElections2024 | #RahulGandhi | #PMModi
#SportsUpdate | டி20 உலக கோப்பை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு! #SunNews | #ICCT20worldcup2024 | #WestIndies
#Watch | ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் தான் வென்ற Purple Cap-ஐ ஒருவருக்கொருவர் மாறி மாறி அணிவித்து, அன்பை பரிமாறிக்கொண்ட நட்டு மற்றும் அவரது மகள்! #SunNews | #TATAIPL2024 | #Natarajan | @Natarajan_91
#IPLClicks | கொல்கத்தா அணியில் 3 விக்கெட்டுகளை காலி செய்த மும்பை வீரர் நுவான் துஷாரா சால்ட், ரகுவன்ஷி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். #SunNews | #MIVsKKR | #NuwanThushara
#சர்வதேசசெய்திகள் | தேவாலய க்ரெடிட் கார்டை பயன்படுத்தி கேம் விளையாடி சிக்கிய பாதிரியார் #SunNews | #CandyCrush | #MarioKartTour | #America
#IPLClicks | அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழக்கும் கொல்கத்தா வீரர்கள் #SunNews | #MIVsKKR | #TATAIPL2024