Search results for #WinNews
#NewsUpdates | நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையே படகுப் போக்குவரத்து மே 13 ஆம் தேதி மீண்டும் தொடக்கம் #WinNews | #Nagapattinam | #Srilanka | #Ship | #Transport
#NewsUpdates | விருதுநகர்; பிரதோஷம், அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்ல இன்று முதல் 8ம் தேதி வரை அனுமதி #WinNews | #virudhunagar | #devotion | #spirituality
#NewsUpdates | மயிலாடுதுறை கிழாய் கிராமத்தில் சுமார் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையில் விரிசல்; சாலையை ஆய்வு செய்து சீரமைத்து தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை #WinNews | #mayiladuthurai | #Road | #Damage
#NewsUpdates | திருவண்ணாமலை, செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 105 டிகிரி பாரன்ஹீட் அளவில் வாட்டி வதைக்கும் வெயில்; வேளாண் கிணறுகள் வற்றியதால் லாரியில் தண்ணீர் கொண்டுவந்து பாய்ச்சிய விவசாயிகள் #WinNews | #Tiruvannamalai | #summer | #Farmers
#NewsUpdates | 🔸நாளை தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாகிறது - தேர்வுத்துறை 🔸மாணவர்கள் tnresults.nic.in மற்றும் dge.tn.gov.in இணையதளங்களில் முடிவுகளை அறியலாம் #WinNews | #ExamResult | #students | #result
#NewsUpdates | காஞ்சியில் வேலை செய்த வடமாநில கட்டுமான தொழிலாளி சச்சின் (25) இரு நாட்களுக்கு முன் ஹீட் ஸ்ட்ரோக்கால் பாதிக்கப்பட்டு சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு #WinNews | #summer | #heatstroke
#NewsUpdates | தமிழ்நாட்டில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.மீனா அறிவுறுத்தியுள்ளார். #WinNews | #Orangealert | #Weather | #coastalareas
#NewsUpdates | சென்னை; தனக்கு தானே பிரசவம் பார்த்த செவிலியர் கைது, குழந்தை இறந்த நிலையில் கொலை வழக்குப்பதிவு. #WinNews | #baby | #crime | #nurse | #pregnancy
#NewsUpdates | இன்று தேசிய கார்ட்டூனிஸ்ட் தினம் #WinNews | #cartoonist | #may5 | #cartoon
#NewsUpdates | பிரிட்டன் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தோல்வியை சந்தித்த பிரதமர் ரிஷி சுணக்கின் கன்சர்வேடிவ் மற்றும் யூனியனிஸ்ட் கட்சி #WinNews | #RishiSunak | #London | #LondonElection
#NewsUpdates | கொடைக்கானலில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்படாவிட்டால் உணவகங்கள், விடுதிகள் கோடை சீசன் முழுவதும் அடைக்கப்படும் - ஹோட்டல் சங்கத்தினர் #WinNews | #Kodaikanal | #Epass | #HotelAssociation
#NewsUpdates | தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழத்துடன் இணைவுபெற்ற அனைத்து சட்டக்கல்லூரிகளிலும் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த சட்டபடிப்புகளுக்கு மே 10 முதல் மே 31 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் #WinNews | #Ambedkarlawuniversity | #chennai | #OnlineApplication
#NewsUpdates | அடுத்த 5 ஆண்டுகளுக்கு நாட்டின் வளர்ச்சிக்கான திட்டத்தை கொடுத்துள்ளேன்; கடந்த 10 ஆண்டுகளில் 40 லட்சம் ஏழைகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டுள்ளன, 1.25 கோடி மக்களுக்கு கேஸ் மற்றும் இலவச மருந்து, உணவு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது - பிரதமர் மோடி #WinNews | #modiji | #BJP
#NewsUpdates | தஞ்சை ஐடிஐ மைதானத்தில் திடீரென விண்ணை மூட்டும் அளவிற்கு சுழற்றி அடித்த சூறாவளி காற்று; சுமார் 15 நிமிடத்திற்கும் மேலாக நீடித்து நகர்ந்து சென்ற சூறாவளி காற்றை ஆச்சர்யத்துடன் பார்த்து சென்ற பொதுமக்கள் #WinNews | #Summer | #Wind | #tanjavur
#NewsUpdate | டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி அமைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசில் இருந்து விலகி அர்விந்தர் சிங் லவ்லி பாஜகவில் இணைந்தார் #WinNews | #arvindharsinghlovely | #BJP | #Delhi
#NewsUpdates | எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நெல்லை காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் பிரேத பரிசோதனை தொடக்கம்; பாளையங்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை, 2 மருத்துவர் குழு பிரேத பரிசோதனை செய்து வருகின்றனர் #WinNews | #Jeyakumar | #Nellai | #Hospital
#NewsUpdates | தமிழகத்தில் இன்றும் நாளையும் இயல்பை விட 5 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் - சென்னை வானிலை மையம் எச்சரிக்கை #WinNews | #weatherforecast | #Summer2024 | #HeatWaves
#NewsUpdates | கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், போக்குவரத்து சிக்னல் பகுதியில் வாகன ஓட்டிகள் வசதிக்காக நெடுஞ்சாலை சார்பில் நிழற்பந்தல் அமைப்பு #WinNews | #cuddalore | #Traffic | #summer
#NewsUpdate | காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் தனசிங் புகாரில் குறிப்பிட்டுள்ள நபர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் - பாஜக மாநில தலைவர் அண்ணாமலை #WinNews | #annamalai | #Jeyakumar | #Nellai
#NewsUpdates | தென் தமிழக கடற்கரை, கேரளா, கணடகா, மகாராஷ்ட்ரா கடலோரங்களில் அதீத அலைக்கன எச்சரிக்கை; குமரி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுப்பு - இந்திய வானிலை மையம் #WinNews | #WeatherUpdate | #tidewater | #TamilNadu