தமிழ் மொழியைப் பேசுவதற்கு வெட்கப்பட வேண்டாம். தமிழ் உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்று, அதன் இலக்கியம், கலாச்சாரம் மற்றும் பண்பாடு அதன் பெருமையை உணர்த்துகின்றன. தமிழ் அல்லாதவர்களிடம் ஆங்கிலம் பேசுங்கள். ஆங்கிலம் மட்டுமே மேன்மையானது என்ற எண்ணத்தைத் தவிர்த்து, இரண்டு தமிழர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தமிழில் பேசுவதில் தன்னம்பிக்கை கொள்ளுங்கள். தமிழ் மொழியைப் பேசுவதன் மூலம், உங்கள் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்கிறீர்கள் மற்றும் அதன் எதிர்காலத்தை உறுதிப்படுத்துகிறீர்கள். தமிழைப் பெருமையுடன் பேசுங்கள், புதிய தலைமுறைகளுக்கு அறிமுகப்படுத்துங்கள்!
@im_inba1 தமிழ் வெறும் சொல்லும் இலக்கணமும் அல்ல. தமிழ் தான்: நாம் யார், நமது வரலாறு என்ன, நமது அறம் என்ன, நமது இலக்கியம் எது, நாம் எங்கிருந்து வந்தோம், என்ன சந்தித்தோம், நமது நம்பிக்கைகள் யாவை, நமக்குள் ஒற்றுமை எது என்பதை தீர்மானிக்கும் நம் உயிரோட்டம் தான் தமிழ். 👇 😢😡