பிரதமர்/முதல்வர் கிராம சாலைகள் திட்டத்தின் மூலம் உங்கள் ஊரில் சாலை உள்ளதா?5 ஆண்டுக்கு ஒப்பந்ததாரர் அதனை பராமரிக்க வேண்டும் அதற்கும் பணம் கொடுக்கின்றோம், தேவையா? உடனே அந்த தகவல் பலகையில் உள்ள Ph No ல் பேசி சரி செய்யலாம் இது நம்ம சாலை.பா ஜபசிங், மா து தலைவர்,நாதக Anti-corruption
0
2
4
127
0
Download Video