ஆட்சியில் இருப்பவர்கள், ஆட்சியில் இருந்தவர்கள் தண்ணீர் பந்தல் அமைப்பது வேடிக்கையாக உள்ள வாடிக்கை ........ குறிப்பிட்ட இடத்தில் குடிநீர் தேவை என்றால் அரசு செய்து கொடுக்க முன்வராதது ஏன்? நாம் தமிழர் ஆட்சியில் மாற்றம் காணலாம். பா ஜெபசிங் மாநில து த , கையூட்டு & ஊழல் ஒழிப்பு, நா த க
0
0
1
34
0