சேலம் இரயில்வே கோட்டத்திற்குட்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை 5/5/2025 அன்று சேலத்தில் தென்னக இரயில்வே பொது மேலாளர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க வைப்போம், நம் உரிமைகளை வென்றெடுப்போம். பா ஜெபசிங் மாநில துணை தலைவர் கையூட்டு மற்றும் ஊழல் ஒழிப்பு பாசறை, நா த க
0
0
0
37
0
Download Video