தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் ஆர்க்காட்டார்! உடல்நலன் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட கழகப் பற்றாளர். எனது வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் உடனிருந்து வழிநடத்திய பண்பாளர்; என்றும் மானமிகு உடன்பிறப்பு மரியாதைக்குரிய அண்ணன் ஆர்க்காட்டார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! @DrKalanidhiV
@mkstalin வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏
@mkstalin வணங்கி மகிழ்கிறேன் அய்யா அவர்களை💐💐💐💐🎂
@mkstalin Arcot himself made a statement that he used to get crores of Rupees for DMK from Industrialist Muthiah by sharing the merit list of candidates for Medical admission so that Muthiah can collect lakhs in donation from Medical students at the time of admission
@mkstalin உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன்புவரை நாயுடு சமுதாய கழகப் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட திராவிட சாதி கழகப் பற்றாளர் ஆற்காடு வீராசாமி நாயுடு காருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
@mkstalin முத்தமிழ் அறிந்தவர் மகனின் தமிழ் புலமை அருமை. ஆ(ர்)ற்காட்டார்