naresh rameswaram @nareshrameswar1
'முடியுமா நம்மால்' என்பது தோல்விக்கு முன்பு வரும் தயக்கம். 'முடித்தே தீருவோம்' என்பது வெற்றிக்கான தொடக்கம். Rameswaram, India Joined July 2018-
Tweets44
-
Followers104
-
Following106
-
Likes154
கொள்கை ஒன்றே மூச்சென்று வாழும் ஒரு இயக்கம். கொண்ட கொள்கையில் கொடியேந்த பல கோணங்களை கொண்ட இயக்கம் #DMK70
உழவுக்கு உயிர் தந்த இயக்கம் .! உழவர் பெருமக்களுக்கு இலவச மின்சாரம் தந்த நல் இயக்கம்.;! நாங்கள் போற்றும் திராவிட முன்னேற்றக் கழகம்.!#DMK70
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக ஊழலில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான “ஊழல் அ.தி.மு.க” அரசை தூக்கியெறிவதற்கான முன்னோட்டமாக தி.மு.கழகத்தின் சார்பில் சேலத்தில் நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டேன்!
ஆளும் அராஜக ஆட்சியாளர்கள் ஊழலில் திளைத்து நாட்டை நாசமாக்கி கொண்டிருப்பதை எதிர்த்து கழக தலைவர். தளபதியார் அவர்களின் ஆணைக்கிணங்க இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொண்டு போராட்டத்தை வெற்றியடைய செய்த கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரனின் நன்றி!.🙏
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
ஜனநாயக விரோத - கருத்துரிமைக்கு எதிரான தமிழக அரசின் இந்த நடவடிக்கை கடும் கண்டனத்துக்குரியது! உடனடியாக அவரை விடுதலை செய்ய வேண்டும்! அப்படி சொல்பவர்களை எல்லாம் கைது செய்வீர்கள் என்றால் எத்தனை இலட்சம் பேரை சிறையில் அடைப்பீர்கள்? நானும் சொல்கின்றேன்! “பா.ஜ.க வின் பாசிச ஆட்சி ஒழிக!”
*இமானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் கலந்து கொண்டு அவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வருமாறு கழக தலைவர் தளபதி அவர்களிடம் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் திரு.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட கழக நிர்வாகிகள் கோரிக்கை வைத்தனர்..!!
நம்மை ஆளாக்கிய தலைவர் கலைஞர் அவர்கள் நம் நெஞ்சில் நிறைந்து, உலகைத் துறந்த நிலையில், அவர் காலமெல்லாம் கட்டிக்காத்த கழகம் எனும் இலட்சிய தீபத்தை ஏந்தி தொடர்ந்து முன்னேறும் மிகப்பெரும் பொறுப்புடன் “புதிதாய் பிறந்திருக்கும்” கழகத்தினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும்! நன்றிகளும்!
I thank everyone who wished me upon my election as the President of the DMK. I'm filled with joy by your support, and the resolve to live up to your high expectations. The DMK will never waver from its core principles, and always strive to fulfil its duties.
மாபெரும் அரசியல் இயக்கமான தி.மு.க தலைவராக கழக செயல் தலைவர் அவர்களை தேர்ந்தெடுத்தல் சம்பந்தமாக, மறைந்த முத்தமிழறிஞர் தலைவர் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் மற்றும் கழக ஆக்கப்பணி குறித்து நடைபெறும் மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்க கேட்டுக்கொள்கிறேன்.
கழக தலைவர் #தளபதி அவர்களுக்கு இராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நெல்லையில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரவேற்பு அளித்தபோது உடன் இராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி நிர்வாகிகள்..
இன்று நடைபெற்ற இராமநாதபுரம் மாவட்ட செயற்குழு கூட்டத்தில் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர் முத்தமிழறிஞர் டாக்டர். கலைஞர் அவர்கள் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது மேலும் தலைவர் அவர்களின் மறைவிற்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளர் அண்ணன்.காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி ஊராட்சி, வார்டு, பூத் ஒருங்கிணைப்பாளர்களுக்கான நேர்முகத் தேர்வு, இராமேஸ்வரத்தில் நடைபெற்றது,இக்கூட்டத்திற்கு இராமேஸ்வரம் நகர் பொறுப்பாளர் திரு.நாசர்கான் அவர்கள் தலைமை வகித்தார்,
முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் செயல்தலைவர் திரு.ஸ்டாலின் அவர்களுடன் இராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் நினைவு அஞ்சலி செலுத்திய போது..
இராமநாதபுரம் மாவட்ட அ.ம. மு. க மாவட்ட மீனவரணி தலைவர் உட்பட 106 பேர் இராமநாதபுரம் மாவட்ட தி. மு. கழக பொறுப்பாளர் திரு காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர்கள் முன்னிலையில் மண்டபம் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் ஜீவானந்தம் அவர்களுடன் வந்து தி மு. க வில் தங்களை இணைத்து கொண்டனர்.
RSS ல பிரியாணி திருடவுமா பயிற்சி தராங்க? #Trained_rss_briyani RSS பயிற்சினா சும்மாவா!!
பல்லாயிரம் ஆண்டுகளாய் தமிழென்னும் அன்னை #பூணாத_நகையில்லை, இருந்தும் #அவளிடம்_புன்னகையில்லை!!! #செம்மொழி என்னும் #கிரீடம் அணிவித்து #தமிழன்னையை_தலை நிமிரச் செய்த எம் #தமிழின_தலைவா, நீ வாழிய!! #வாழியவே!!!
முன்பு என் தாத்தாவின் தலைவன்!! நேற்று என் தந்தையின் தலைவன்!! இன்று என் தலைவன்!! நாளை என் புதல்வனின் தலைவன்!!! தலைவர் கலைஞர்😘😘

Vasanth Kumar @vasanth_kum
480 Followers 622 Following DEPUTY DISTRICT COORDINATOR || DMK IT WING RAMANATHAPURAM DISTRICT || BELONG TO THE DRAVIDIAN STOCK ||
Manikandan @RamnathMani
215 Followers 767 Following Reporter & Photographer-9965961123 பரமக்குடி மேற்கு ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒ௫கினைப்பாளர்..🖤❤️
பிரவீன்... @7XgexDhDW1Nk5iv
18 Followers 447 Following எந்த மதக் கடவுளுக்கும் எந்த கட்சி தலைவருக்கும் எந்த சினிமா நடிகருக்கும் நான் அடிமை இல்லை 💪
Sathanoor psk.sethupa... @PathiPsk
186 Followers 380 Following இராஜசிங்கமங்கலம் வடக்கு ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் இராமநாதபுரம்
மா முரு�... @MMurugeswaran
164 Followers 673 Following தமிழில் பேசுவோம், இயற்கையின் ரசிகன், பாரதிய ஜனதா கட்சி.
Sb Mugesh @sb_mugesh
5 Followers 133 Following S.B.Mugesh B.E(Mechanical Engineering) Sea Food Exporting
ஆர்.எஸ்.�... @RsSathyendran
2K Followers 3K Following ||தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று.|| திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் இராமநாதபுரம் மாவட்டம்.||
செ. வீரு ... @Karthik50572203
5 Followers 343 Following நல்ல பயிற்சி எடு கடின முயற்சி செய் வெற்றி உன் பக்கம்
Cena Arun @CenaArun4
11 Followers 296 Following
அரியனேந... @SathisK19535421
76 Followers 174 Following
R.karthikeyan(bca,MSC... @Rkarthi32066401
25 Followers 561 Following iam a vip indian youth who has done bca,mca(tnou)🎂,msc(bu) deg n now doing mba in திருப்பத்தூர் https://t.co/MKoibqcxen.i hav done adjp,dca,dcp,mdsa,hdca,tally,https://t.co/o0u4b3Wen3.s
Mohamed Rafiq @Mohamed66310717
14 Followers 75 Following I'm A Bike Rider #தலைக்கனம் இல்லாத #தல ரசிகன் #வாழ்க்கையில் ஒரு தடவ சிரிக்காத #ஏழையும் இல்ல # ஒரு தடவ அழாத #பணக்காரனும் இல்ல #வாழு வாழ விடு #தமிழன்டா
Jeyaraman @Jeyaram00273394
6 Followers 118 Following
Loyola D.Rajasekarத... @LoyolaRajasekar
6K Followers 5K Following மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா், தலைமை கழக பேச்சாளா், ஊற்றங்கரை தனி சட்டமன்ற தொகுதி, கி௫ஷ்ணகிாி கிழக்கு மாவட்டம்.
செ. வீரம�... @veerama52263547
8 Followers 88 Following
Naresh Rameswaram @nareshrameswar
1K Followers 2K Following மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், திமுக தகவல் தொழில்நுட்ப அணி, இராமநாதபுரம்.
G.ராம்கு�... @ramkumar_grk
1K Followers 3K Following
@எஸ்.ஆா்.... @iGrIJaJ54aVx0s7
28 Followers 38 Following
Nambukumar. R @NambukumarR
49 Followers 148 Following
கிருபா �... @kirubhashanker
111 Followers 834 Following
Muthu kumar @spkumarrmm
59 Followers 781 Following
Thalapathiraja Dmk @ThalapathirajaD
29 Followers 96 Following
🅻︎oganathan 🆂... @L_Surya_Prakash
2K Followers 5K Following official account of 🅻︎🆂︎🅿︎ (founder Learn LSP groups) proprietor Lsp traders @ adithya technologies belongs2 the dravidian stock,
Inbaraj @Inbajayabal
94 Followers 174 Following
திருச்ச... @tiruchilakshman
4K Followers 5K Following PRO. SRIRANGAM MLA OFFICE | DDC. @DMKITWING TRICHY | District Member., Government #SocialJustice College Girls Hostel Selection Committee
கிருஷ்ண... @Krishna97134080
578 Followers 2K Following நான் எதிலும் தோற்பதில்லை.. ஒன்று வெற்றி பெறுகிறேன்.. இல்லையேல் கற்றுக்கொள்கிறேன்..
ஆதவன் க�... @rDEXzkB2xMkjG0d
59 Followers 154 Following
இ.ஜோசப் �... @jowinraja
2K Followers 1K Following திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட து ஒருங்கிணைப்பாளர் இராமநாதபுரம் மாவட்டம்
Udhayasoorian muthami... @Udhayasoorian1
11 Followers 13 Following pillaiyarkulam kadaladi taluk sayalgudi union dmk
Jeyamuniyaraj @jeyamuniyaraj
2 Followers 86 Following
Umakanth @Umakant17972059
11 Followers 21 Following தீதும் நன்றும் பிறர் தர வாரா, யாதும் ஊரே யாவரும் கேளிர்
SEBASTIN CHARLE @SebastinCharle
256 Followers 424 Following
Cmk Karthick 4696 @KarthickCmk
35 Followers 57 Following
Stalin Fans Club @stalinfansclub
8K Followers 4 Following
krish sabari @SabariDeeps
379 Followers 593 Following காக்கை குருவி எங்கள் ஜாதி.! கடலும் வானும் எங்கள் கூட்டம்..!! இராமநாதபுரம் தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி.!! சமூக வலைதள ஒருங்கிணைப்பாளர்..!!
Sakthii @Sakthivel2010M
57 Followers 123 Following
Dayanidhi Maran த�... @Dayanidhi_Maran
190K Followers 200 Following Chennai Central MP | Deputy Leader of the DMK in Lok Sabha | DMK Sports Development Wing Secretary | Former Union Minister of Textiles, Communications & IT
Gowtham Kalimuthu @lis520ox05mber5
177 Followers 600 Following
pнιlιp 🌀 @philipsamuel619
1K Followers 5K Following ஒருவரின் காலடியில் வாழ்வதைவிட.. எழுந்து நின்று உயிரைவிடுவது எவ்வளவோமேல்.!! -சேகுவாரா
DMK @arivalayam
966K Followers 189 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Bose @Bose33293085
63 Followers 29 Following
பழ.பிரத�... @tweetstoPrAdEeP
794 Followers 2K Following மானமுள்ள சுயமரியாதைகாரன் 🖤❤ அச்சம் என்பது மடமையடா!!🖤 அஞ்சாமை திராவிடர் உடைமையடா!!❤ பெரியார் | அண்ணா | கலைஞர் | ஸ்டாலின் 🙏💪 #DrAvDiAn_StOcK
Harish kumar.R @RHarish22
3K Followers 415 Following be a good person, but don't waste time to prove it
லதா சம்�... @erodeelavarasi
12K Followers 3K Following
Edappadi K Palaniswam... @EPSTamilNadu
660K Followers 2 Following Leader of Opposition - Tamilnadu Legislative Assembly | General Secretary - AIADMK | Former Chief Minister - Tamilnadu
மு.குணச�... @GunasekaranMu
305K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.
Tha Mo Anbarasan -த... @thamoanbarasan
62K Followers 107 Following Minister For MSME and Tamilnadu Urban Habitation Development Board, Government Of Tamilnadu | Alandur MLA | Kanchi North DMK District Secretary.
Udhay - தமிழ�... @Udhaystalin
3.7M Followers 619 Following DMK Youth Wing Secretary | Deputy Chief Minister, Government of Tamil Nadu | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
Dr. T R B Rajaa @TRBRajaa
302K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | Minister for Industries Govt of #TamilNadu | #DmkMLA #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
தமிழன் �... @PrasannaTamilan
125K Followers 901 Following State Joint Secretary for Media Relations,Official Spokesperson of @Arivalayam GoldMedalist, Advocate,Reader , Views are strictly Personal , Alumni @STATEIVLP
அக்டோபர... @gokula15sai
232K Followers 23K Following #JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Politics, Social, Society concerned
Arun Jilaki @ArunJilaki
37 Followers 6 Following
LionAV Satheeshkumar ... @AVSatheeshkumar
96 Followers 58 Following State Coordinator - www.friendstosupport. org Tamilnadu & Pondicherry [email protected]
Apjmj.Sheik saleem @apjmjssaleem
302 Followers 291 Following Dr.APJ Abdul Kalam International Foundation House of Kalam
Tamil The Hindu @TamilTheHindu
1.3M Followers 8 Following Facebook: https://t.co/bgznUV6po7 To Subscribe: https://t.co/Az4UTjVfHH WhatsApp channel: https://t.co/QPrAlNu57x Whatsapp: 9940699401
Rajinikanth @rajinikanth
6.5M Followers 25 Following
Subramanian Swamy @Swamy39
10.7M Followers 176 Following President of Virat Hindustan Sangam, fmr Cabinet Minister, Six terms MP, Member BJP, Harvard Ph.D (Economics), former Professor, I give as good as I get.
P. Chidambaram @PChidambaram_IN
1.8M Followers 25 Following Official account of P. Chidambaram | Member of Parliament, RajyaSabha | Former Finance Minister, GoI | Here for short but serious comment on contemporary issues
narendramodi_in @narendramodi_in
2.8M Followers 947 Following Twitter account of https://t.co/zzYhUTXOHI – Shri Narendra Modi's personal website & the Narendra Modi Mobile App.
DMK Help Line @dmkHelpLine
1K Followers 26 Following
கலைஞர் �... @KarunanidhiDMK
9K Followers 31 Following {Parody Account} எனது வரலாறு. எனது சரித்திரம். பாலலோ பட்டனை அழுத்தவும்.
@JuniorVikatan @JuniorVikatan
523K Followers 6 Following ‘Juuvee’ the popular local synonym for Junior Vikatan, the pioneer in investigative journalism in Tamil.
Nirmala Sitharaman @nsitharaman
5.7M Followers 787 Following Minister of Finance and Corporate Affairs. MP (RS) representing Karnataka, views personal, RTs no endorsement.
Piyush Goyal @PiyushGoyal
12.3M Followers 584 Following Union Minister of Commerce & Industry and MP, North Mumbai Lok Sabha.