காவிரி நீருக்காக கர்நாடக அரசுடன் போராட வேண்டியது.. இயற்கை தரும் நீரை கடலில் கலக்க விட வேண்டியது.. எப்போது தான் அணை கட்ட போகிறீர்கள்.. உள்கட்டமைக்கு ஆகும் செலவில் கொஞ்சம் நிதி ஒதுக்கி அணைகளை கட்டலாமே?. opposition need to raise voice over this @EPSTamilNadu @SeemanOfficial
0
0
1
13
0