Shaya shai @shayanthy
வாழ்க்கை என்பது நீ எதிர்பார்ப்பது போல் இருப்பதில்லைதான்.! ஆனால் நீ நினைப்பதுபோல் மாற்றி அமைக்க கூடியது Sri Lanka jaffna Joined December 2015-
Tweets145
-
Followers125
-
Following491
-
Likes1K
உயிரோடு இருக்கும் போது புரிய வைக்க முடியாத என் காதலையா நான் இறந்த பின் புரிந்து கொள்ளப் போகிறாய்
இவன்தான் வாழ்க்கைன்னு மனசுல நெனச்சிடாளே பொண்ணுங்க மனசுல வேற பசங்கள நெனச்சு கூட பாக்க மாட்டாங்க
சில விஷயங்கள் புரிஞ்சிகிட்டேன்,சில விஷயங்கள் புரிஞ்சிக்காம இருக்கது நல்லதுனு புரிஞ்சிகிட்டேன்.சில விஷயங்கள் புரியலைனு நல்லா புரிஞ்சிகிட்டேன்
வாழ்க்கையில் பல பேருக்கு நன்றி சொல்! சில பேருக்கு மிகவும் நன்றி சொல்! பலர் உனக்குப் பாடம் கற்பிக்க வந்தவர்கள்! சிலர் பாடமாகவே வந்தவர்கள்!!
தவிர்க்க முடியாமல் சில இழப்புக்கள்.. வெளிப்படுத்த முடியாமல் சில உண்மைகள்... நம்ப முடியாமல் சில துன்பங்கள்... அனுபவிக்க முடியாமல் சில சந்தோஷங்கள்... இத்தனையும் சேர்ந்ததுதான் நம் வாழ்க்கை....
வாழ்க்கையில் தோத்துக்கிட்டே இருந்தா வாழ தெரியலனு அர்த்தம்! வாழ்க்கையில் தோக்கவே இல்லனா வாழவே இல்லனு அர்த்தம்!!!
உன்னிடம் என்ன இல்லை என்பதை பற்றியே எப்பொழுதும் யோசிப்பதால் உன்னிடம் என்ன இருக்கிறது என்பதை மறந்துவிடுகிறாய்.
பொய்களைக் கொண்டு எந்தவொரு உறவையும் உருவாக்க நினைக்காதே உண்மை உடைந்தால் உறவும் உடைந்துவிடும்
ஒரு சிலர் இலக்கை கொண்டு வாழ்கிறார்கள்... ஒரு சிலர் வாழ்க்கை வாழ்வதே பெரிய இலக்காக இருக்கிறது...
இந்த நொடியே இறந்துவிட்டால் பரவாயில்லை என்பது மகிழ்ச்சியின் போதும் தோன்றலாம், கடுந்துயரத்திலும் தோன்றலாம்!!
சில நினைவுகள் சூடான தரையில் சிந்திய தண்ணீரை போல உடனே மறைந்து விடும். சில நினைவுகளோ கல்லில் செதுக்கிய எழுத்தைப் போல நெஞ்சை விட்டு விலகாது.
இருப்பது ஓர் வாழ்வு இழப்பது உன்னை என்றால் இருந்தும் என்ன பயன் இறவாமல் வாழ்ந்தும் இறக்கிறேன் ..!!
அறிந்தேன் என் தவறென புரிந்தேன் நீ எனதில்லையென மறந்தேன் என் காதலை மறைத்தேன் நீ தந்த வலிகளை தொலைந்தேன் நான் முழுவதுமாய் தொடர நீயின்றி..!
என் குறைகளைக் கண்டு நானே உள்ளூரச் சிரித்துக் கொள்ளும்போது எனது மனச்சுமை குறைகிறது...!!
மாற்றம் நிறைந்த இந்த உலகத்தில் மாற்றமே இல்லாமல் வாழ்ந்திட ஆசை என்றும் நான் உன் தோழியாக நீ என் தோழனாக..!!
மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்🎶 மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்!🎶 எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்!
பழகும் போது நம் உறவுகளுக்கு நாம் புத்திசாலிகள் தான் வேறு உறவு அவர்களுக்கு கிடைக்கும் போது தான் நாம் முட்டாளாய் போய் விடுகிறோம்..
நாம கத்தியை பாசமா புடிச்சாலும் அதுக்கு வெட்டதான் தெரியும் அதுபோல தான் சில உறவுகளும் என்னதான் பாசம் காட்டினாலும் நம்மை புரிஞ்சிக்கமாட்டங்க

rathan @rathan98272618
0 Followers 35 Following
Galaxica @GalaxicaOrg
24K Followers 13K Following Seeking the galactic destiny for spaceship Earth. The rest of the #Universe is waiting! #Earth #Space #Science #Futurism
Sinniah Suthan @suthan15
25 Followers 116 Following
Rathan @Rathan53407068
35 Followers 25 Following
Nisha nishany @NishanyNisha
31 Followers 167 Following
shaya @shaya2999
16 Followers 77 Following
Sayini Mahendran @MahendranSayini
0 Followers 6 Following மத்தவங்களுக்கு பிடிச்ச மாரி பொம்மையா👵 வாழ்றத விட.... நமக்கு பிடிச்ச மாரி செம்மயா👌 வாழ்ந்திட்டு போயிரணும்.....💪😎
Shri Thanush @ThanushShri
2 Followers 49 Following
veeresh @shivsuga
8 Followers 278 Following
Kishanthankisha2 @Kishanthankish5
25 Followers 237 Following
pirashanth @pirasha89011076
3 Followers 33 Following
Mass_Three @mass_three
500 Followers 4K Following
Keethan @KeethSanga
673 Followers 729 Following Sanga addict.follower of cricketSanga. #photography 👉wildlife photographer.member of @islandcricket RUSL-Bsc UOC-Msc
PrathapNair @PrathapNair994
15 Followers 50 Following
Murugavel Krishnan @susee_murugavel
35 Followers 96 Following
Muruganantham @Murugananth6495
121 Followers 1K Following என்னை புரிந்து கொள்ள முயற்ச்சி செய்யாதீர்கள் 🤔புரிந்து கொண்டால் 🌹என்னை கடந்து செல்வது கடினம்😭 கொஞ்சம் பொறுக்கி தான்🏹....
Venkat Selvan @imvenkat_selvan
204 Followers 470 Following #பேரன்புகொண்டவன் - #சமூகத்தை நேசிப்பவன் #commonman #deltakaran #சோழதேசம் #Delta #Socialactivist #Singapore #india
Rajeshwari @Rajeshw19899380
13 Followers 79 Following
anbuselvan @anbumdk
7 Followers 23 Following
Bala BDASP @bdasp_bala
29 Followers 77 Following
pistha jack @JackPrathap1
82 Followers 375 Following
R | S @riyasoff
224 Followers 2K Following உலகத்துக்கு நாகரீகத்தை கற்றுதந்த தமிழ் இனத்தில் பிறந்தவன்..
Ganesh Kumar S @GaneshK98965136
26 Followers 59 Following
kamesh @Candystarz19
50 Followers 274 Following Here's To 💝💝💝. The crazy ones. No Girl, No Night Chat, No Dinner, No Friend, No sister's, No Job, No follow girls, THEY'RE NOT FOUND OF RULES.
suryamuthu @suryaq234
24 Followers 74 Following
Roshan @Roshan77591692
7 Followers 34 Following
M.S.Manikandan. @manikan07863251
555 Followers 3K Following M.sc chemistry. (எல்லாம் நன்மை க்கே......)
praveensubash @praveensubash85
3 Followers 90 Following
Sabari @Sabari01851229
15 Followers 24 Following
Karthick Jack @KarthickJack46
44 Followers 85 Following
Aravindag @Aravindag5
17 Followers 106 Following
S.DINESHKUMAR @SDINESH70790506
2 Followers 32 Following
Ashik Suspense @AshikSuspense
12 Followers 61 Following
Osmanikandankpr@gmai @osmanikandankpr
23 Followers 66 Following
Sivakumar 🇮🇳 @imsivakumar24x7
267 Followers 1K Following Village Administrative Officer. TN Revenue Department #Oragadam https://t.co/dFoblBhYIx https://t.co/bWCwPF9RfL
☀ Bathri Bala ☀ @BathriBala
1K Followers 2K Following | தமிழ் | தமிழன் | விஜய் | MSD | CSK | நட்பு | நண்பன் | இசை | அமைதி | பொறுமை | காதல் | கவிதை | கனவு | காமெடி | Virumbiya Varigal | V2
Logesh Logesh @logesh7749
8 Followers 79 Following
siva raj @ssivarajptk
68 Followers 406 Following
Guru Murthy @Guruthala18
985 Followers 5K Following
siva raj @ssivarajptk
68 Followers 406 Following
El chico @Swiserland
17 Followers 20 Following
Kate Burleigh @kate_burleigh
9K Followers 517 Following Country Manager, Amazon Devices and Alexa Experience , Australia/NZ, Board Director Camp Quality - love tech, gardening and arts
NASA @NASA
88.0M Followers 158 Following Official NASA account. Exploring the universe, advancing science, and inspiring the next generation of explorers. Verification: https://t.co/8nok3NP4PW
Air France @airfrance
410K Followers 11K Following Taking elegance to new heights. We are available 24/7 on WhatsApp & Messenger.
Michelle Obama @MichelleObama
21.5M Followers 18 Following Girl from the South Side and former First Lady. Wife, mother, dog lover. Always hugger-in-chief.
British Airways @British_Airways
1.4M Followers 85K Following Official British Airways X account. For help, please get in touch with us on Facebook, Instagram or visit: https://t.co/GpmEQmqJkr
Emirates @emirates
1.7M Followers 55 Following #FlyBetter. Need help? Send a comment or DM to @EmiratesSupport.
Cathay Pacific @cathaypacific
542K Followers 3K Following Welcome to the #cathaypacific Twitter page. We want to help you #MoveBeyond – whether it’s discovering what’s next from our updates, or moving forward in life.
Etihad Airways @etihad
825K Followers 48 Following Beyond Borders ✈️ Discover 100+ destinations worldwide 🌎 Need support? Visit @EtihadHelp
IndiGo @IndiGo6E
544K Followers 10 Following 130+ destinations, endless possibilities 🌍 Discover the world, one dot at a time! #goIndiGo
Jet Airways @jetairways
308K Followers 61 Following
Singapore Airlines @SingaporeAir
781K Followers 12 Following The official SIA X account. For customer feedback, write to https://t.co/KPm1hWWjoh. For guidelines on our social media channels, refer: https://t.co/jYGgYlad9m
SriLankan Airlines @flysrilankan
123K Followers 80 Following Official account of SriLankan Airlines - South Asia's Best Airline. We take you to 114 destinations in 62 countries. You're our world!
CBSL @CBSL
85K Followers 20 Following The Central Bank of Sri Lanka is the apex institution in the financial sector in Sri Lanka.
BBC News Tamil @bbctamil
1.1M Followers 0 Following பிபிசி உலக சேவையின் தமிழ்ப்பிரிவே பிபிசி தமிழ். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
Thanthi TV @ThanthiTV
2.4M Followers 6 Following Thanthi TV is a Chennai based Tamil News Channel, catering to the Tamil community around the world.
taran adarsh @taran_adarsh
4.1M Followers 144 Following Movie critic | Biz analyst | Influencer | Instagram: https://t.co/ICzix7lYkQ
Akshay Kumar @akshaykumar
47.0M Followers 27 Following
Ranganathan Madhavan @ActorMadhavan
3.0M Followers 402 Following Actor-Love being one-Have lived a 100 lives within this one,thanks to the job-Made films-Some that you liked and yet others I indulged in-Blessed and fortunate.
🌱💕புது�... @bala_peace_bro
9K Followers 167 Following 🤔அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகில் நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!🙏 என் சிந்தனை என் ❤❤ல்..
ANBU {பிரஜை... @peiii20821
2K Followers 4K Following என் இதயம் ஒரு அனாதை அதனால் நீங்கள் என்ன சொன்னாலும் நான் அழுது தீர்த்துக்கொள்ள தான் முயற்ச்சி செய்வேன். செய்கிறேன்.
Roshan @Roshan77591692
7 Followers 34 Following
🤍அழகிய �... @SaranyaaaRaj
54K Followers 199 Following
❤️ தமிழ�... @itz_me_Raja
6K Followers 149 Following அமுதுக்கும் தமிழ் என்று பேர் - அந்த இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்...
சதூர் வ�... @Swathy25717624
28 Followers 44 Following புல்லாங்குழலே பூங்குழலே நீயும் நானும் ஒரு ஜாதி உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரி பாதி.. கண்களை வருடும் தேனிசையில் என் காலம் கவலை....
kamesh @Candystarz19
50 Followers 274 Following Here's To 💝💝💝. The crazy ones. No Girl, No Night Chat, No Dinner, No Friend, No sister's, No Job, No follow girls, THEY'RE NOT FOUND OF RULES.
Jake • Fitness & Mo... @Jake_Motivation
1.5M Followers 392 Following Motivation & Mindset Techniques To Use Daily // Apply Them To Reach Life Goals & Dreams / Collab/Sponsors: [email protected] 10 % Off Use: JAKEFIT ⬇️
M.S.Manikandan. @manikan07863251
555 Followers 3K Following M.sc chemistry. (எல்லாம் நன்மை க்கே......)
நிலா தோ�... @tharmini998
3K Followers 34 Following அம்மாவின் அன்பு மகள்.. அன்புக்கு அடிமையானவள். அவன் இதயத்தின் தேவதை....❤ nayan..vijay..
Jayasoorya @jayasooryatj04
18 Followers 41 Following
ப ᭄ள்ள ᥬ�... @Itz_ShaB
8K Followers 350 Following கொஞ்சம் அப்பாவி...😒கொஞ்சம் குறும்பு...😜 கலந்து செய்த கலவை நான்...😌 நட்பு @Twinkle_TwtZ
KT Astrologer @ktastrologer
20K Followers 131 Following Kathir Subbiah aka KT Astrologer is a writer, author, vedic astrologer, trader,programmer, digital content creator at https://t.co/dNZSa2YlZm in California
kalaichelvi paskaran @kalaipaskaran
108 Followers 348 Following
புன்னகை... @Gayu_Twitts
1K Followers 347 Following சிறகு விரித்து வானில் பறக்க ஆசை ! பூக்களின் காதலி !! புன்னகையின் தோழி !!! #தமிழ் எனது அடையாளம் !